3 லட்சத்தில் கட்டப்படும் Container வீடு | Container House Construction Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 июн 2024
  • container house tamil, container house home tour, container house tamil nadu, container house design, container house build, container house tamil review, container house in india price, container house tamil price, container house.
    Whatsapp Chat Link : wa.link/fj11bc
    Makwell Container Care,
    Chennai.
    Contact - 9500114229
    #containerhouse #containerhousefactory #construction

Комментарии • 78

  • @umarkathap8487
    @umarkathap8487 29 дней назад +19

    மழ காலத்துல இடி மின்னல் இருந்து பாதுகாப்பா இருக்குமா

  • @shanmugamthangavelu
    @shanmugamthangavelu Месяц назад +13

    தனித்தனியாக பிரித்து எடுத்து வந்து செட் செய்து கொடுக்க முடியுமா மேம்....ஏனெனில் என் பிளாட்டுக்கு லாரி வராது

  • @datchayanigopika7675
    @datchayanigopika7675 Месяц назад +11

    நீங்க காட்டுறா இந்த features ரோட இருக்குற வீடு எ‌வ்வளவு மேடம் 🎉❤

  • @kmamk3288
    @kmamk3288 17 дней назад +1

    Super mam

  • @sentimentorcrying562
    @sentimentorcrying562 Месяц назад +13

    மழை விழுந்த சத்தம் வருமாங்க❤❤❤

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 29 дней назад +6

    துரு புடிக்காத? 🤔 நாள் ஆகும் போது 🤔 என்ன coating போட்டாலும் நாள் ஆகும் போது நாள் ஆகும் போது துரு புடிக்குமே 🤔🤔

  • @selvakennedy8296
    @selvakennedy8296 Месяц назад +4

    Nowadays it's better and beautiful time save and money save. In future my plan 😅😅😅

  • @swathirenu5248
    @swathirenu5248 28 дней назад +4

    மேடம் first floor la 16X11 - 2 bed room மட்டும் ரெண்டு ரூம்கும் 5x5 dressing with - 8x5 A.toilet மட்டும் evlo price varun
    Totaly 2 rooms matum

  • @thiyatamil5647
    @thiyatamil5647 16 дней назад

    What about fire and safty. And fire exist available Mam?

  • @sjohnmanuel
    @sjohnmanuel 29 дней назад +4

    Is this safe from theives when out of station

  • @jebajose
    @jebajose 27 дней назад +2

    How we get electric power supply from govt and house tax

  • @arunvj8274
    @arunvj8274 29 дней назад

    Oooh container la veedey senji thanthuruvinglaaa?? Container cost ullaa interior work elm evlo aagum?

  • @KaniVeeran
    @KaniVeeran Месяц назад +4

    Veyil kalathula romba heat ah irukkum nalla irukku idea gud

    • @TamilanMarket
      @TamilanMarket  Месяц назад +3

      Veyil theriyathu because ulla fulla insulate paniduranga perusa heat irukathu

    • @SkyWalker-h4o
      @SkyWalker-h4o 3 дня назад

      Lightning vantha?

  • @vivekrajan3484
    @vivekrajan3484 Месяц назад +33

    Current கசிவு இல்லனா மின்னல் தாக்கும்போது இது எந்த அளவுக்கு பாதுகாப்பு??

    • @Cryptobrothertamil
      @Cryptobrothertamil 29 дней назад +2

      Minnal thaakinaal v2ku ulla minsara alavu '0'

    • @mohammedsait1073
      @mohammedsait1073 27 дней назад +1

      @@Cryptobrothertamil purila sir...

    • @Ravi-q3j
      @Ravi-q3j 22 дня назад

      ​@@mohammedsait1073 sir ipo car bus lam podhu , apo idi lam viludha 😊 minnala lam onnum aagadhu bro same dhan

    • @jamunavelu2122
      @jamunavelu2122 4 дня назад +1

      Appo EB leak ooooooo

  • @SahabudeenM-z5v
    @SahabudeenM-z5v 27 дней назад

    2 laks ethana squre fit tharalam ?

  • @user-tn5bm7ie6c
    @user-tn5bm7ie6c 6 дней назад

    தகரத்தில் வீடு கட்டினாலே சுவர் இல்லாமல் EBல் service line கொடுக்கமாட்டாங்க இரும்பு கன்டெய்ணரக்கு எப்படிதான் power supply கொடுப்பாங்க

  • @sampathnarayanan7190
    @sampathnarayanan7190 Месяц назад +1

    Top floor .can we do it. Plan approval needed or not.

  • @jamunavelu2122
    @jamunavelu2122 4 дня назад

    Better construct using cement and brick with same price

  • @manikandanm3103
    @manikandanm3103 26 дней назад +2

    இதுக்கு loan available ah

  • @deenshahabik8586
    @deenshahabik8586 28 дней назад

    2X40 ft container veedu kattanum eulo price
    Nagapattinam

  • @MSTARUNKUMARG
    @MSTARUNKUMARG 26 дней назад

    Address madam

  • @pmousekutty1341
    @pmousekutty1341 Месяц назад +11

    இது எத்தனை நாளைக்கு உழைக்கும் என்று தெரியவில்லை

  • @queenswardrobe
    @queenswardrobe 27 дней назад +2

    India la heat adhigam . Namma weather ku idhu set aaguma ?

  • @suryaPrakash-xz3ni
    @suryaPrakash-xz3ni 29 дней назад +2

    Cantainer size 20x8= 160sq.ft rate =3.5l transport charges=35k
    Loading and unloading charges= 25k total=4.10 l
    Building construction per sq.ft rate =2500rs
    Buildup area cost= 160X2500= 4l 🤔eppadi pathalum kanakku edukuthu🙄🙄

    • @suryaPrakash-xz3ni
      @suryaPrakash-xz3ni 29 дней назад +1

      Office and commercial purpose ku sariya varum🤗🤗🤗🤗🤗🤗

  • @harshu1990
    @harshu1990 Месяц назад +2

    for 3 lakhs what is the size?

  • @user-hv2hw3oe7g
    @user-hv2hw3oe7g 29 дней назад

    Message pannuna reply varala

  • @Saravanan-eh2uw
    @Saravanan-eh2uw Месяц назад +1

    OMG ❤️🧡💚🧡❤️❤🩶💚🙏👍🥰🎉💯🔥✨

  • @inbavalliarumugam1432
    @inbavalliarumugam1432 Месяц назад +3

    Model house photos anupuveengkala ..

  • @user-raja792
    @user-raja792 25 дней назад +3

    3 வருசத்துக்கு ஒரு தடவ fc பாக்கனும்

  • @tamizpravinpravin9703
    @tamizpravinpravin9703 23 дня назад +1

    நேர்ல வந்தா amount அதிகமா ஆகுதாமே 😂

  • @user-bf4sw3vm2x
    @user-bf4sw3vm2x Месяц назад +41

    15 லட்சத்துக்கு காங்கிரட் வீடியோ போற்றலாம்

    • @TamilanMarket
      @TamilanMarket  Месяц назад +5

      Potralam

    • @ramachandran453
      @ramachandran453 29 дней назад +4

      இது ஒரு scam.. Bro... என்ன இருந்தாலும் concret வீடு போல பயன்படுத்த முடுயாது... ஆனால் concrete வீட்டை விட இருமடங்கு விலை சொல்வார்கள்.. மிதமிஞ்சிய பணம் வைத்திருப்பவர்கள் தான் இவர்களின் டார்கெட்..

    • @michaelkumar24
      @michaelkumar24 4 дня назад

      ​. இதில் என்ன Scam உங்களுக்கு தேவை இருந்தால் வாங்க போரீங்க கட்டாயம் இல்லையே

  • @user-oc9qn3mc1o
    @user-oc9qn3mc1o 7 дней назад

    முறையான அப்ரூவல் இருக்கா கன்டெய்னர் வாங்குவதற்கு

  • @mohammedrafi.a8238
    @mohammedrafi.a8238 Месяц назад +4

    இடி இடிச்சா?

  • @user-oc9qn3mc1o
    @user-oc9qn3mc1o 7 дней назад

    ஷிப்பிங் கண்டெய்னர் ப்ராப்பரா அப்ரூவல் வாங்க முடியாது சேல்ஸ் கிடையாது

  • @user-vc3zf3zu9u
    @user-vc3zf3zu9u Месяц назад +1

    Goverment electricity problm varum solar mattum tha use panna mudium

  • @gunanithirajaprabugunanith4985
    @gunanithirajaprabugunanith4985 21 день назад

    Ethey Paal kanni ya😂😂

  • @prathapsettu7580
    @prathapsettu7580 Месяц назад +2

    Madam menswear show room ku ready panna mudiuma madam amount evala agum

  • @NoelineJohn-ry6hy
    @NoelineJohn-ry6hy 28 дней назад

    Ssri lanka la house paruga talawakelle ela paruga pl

  • @albanceregi6236
    @albanceregi6236 17 дней назад

    I think with in five days u can arrange container. Don't cheat peoples.

  • @v.karthikeyanvkarthi3081
    @v.karthikeyanvkarthi3081 Месяц назад +3

    இதை எங்கு வைத்து கொள்வது. 😂 இடம்... 😅

    • @rameshraj752
      @rameshraj752 Месяц назад

      காட்டில்

    • @TamilanMarket
      @TamilanMarket  Месяц назад +1

      Video-வை முழுமையாக பார்க்கவும்

    • @TamilanMarket
      @TamilanMarket  Месяц назад +3

      இடம் இருந்தால் Foundation pottu vechikalam or else four side strong ah foundation maari potu vechika mudiyum

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg Месяц назад

      This is OKAY for the Western countries because they upgrade every few years on the conventional home, not good for South Asia due to the long life of a concrete house also rust free ,poisonous insulation free, hurricane safe, last more than a century.

    • @iamarangaa
      @iamarangaa Месяц назад

      vaika place illadha naaiku veedu

  • @ambiencecarcare
    @ambiencecarcare 27 дней назад

    15 lakh la home kattirulam poi solli vidio podatha

  • @mrsnoop26
    @mrsnoop26 11 дней назад

    Waste

  • @user-gb9cd2yi3n
    @user-gb9cd2yi3n 26 дней назад

    உபயோகித்த இடத்துடன் கூடிய சென்னையில் சிறிய வீடு கிடைக்குமா

  • @princearuldhas9656
    @princearuldhas9656 Месяц назад +1

    கன்னியாகுமரி மாவட்டத்திர்கு தரமுடியுமா ?
    transportation extra எவ்வழவு வரும் ?