உள்ளாட்சித் தேர்தலில் நடந்த சுவாரஸ்யமான வெற்றிக்கதைகள் | Local Body Election

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 359

  • @gunasekaran3544
    @gunasekaran3544 5 лет назад +66

    வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @kkgaming6372
    @kkgaming6372 5 лет назад +188

    My grandma won in this election verammal

  • @sivagnanalakshmisundaramoo862
    @sivagnanalakshmisundaramoo862 5 лет назад +31

    வீராம்மாள் சூப்பர் முயற்சிக்கு வெற்றி வாழ்த்துக்கள். வாழ்கவளமுடன்.

  • @poongasundar6822
    @poongasundar6822 5 лет назад +27

    திருநங்கை மற்றும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

  • @தமிழ்தமிழ்-ட1ட
    @தமிழ்தமிழ்-ட1ட 5 лет назад +120

    APJ ஐயாவின் கனவு 2020ல் தர்மபுரியில் கல்லூரி மாணவி வெற்றி வாழ்த்துக்கள்

    • @princejiiva9080
      @princejiiva9080 5 лет назад +13

      😂😂😂😂 உண்மை என்னனு முழுசா தெரியாம பேசாதீங்க நண்பா

    • @natureworld3182
      @natureworld3182 5 лет назад +6

      பெண்ணுக்கு தமிழ் வரவே இல்லை ... விடயத்தை தேடினால் அப்பெண் அரசியல் பின்புலம் இல்லாமல் வெற்றி பெறுவது கடினம்.சுத்தம் சொல்ல வரல cleanliness கடவுளே.

    • @aravintharumugam5195
      @aravintharumugam5195 5 лет назад +1

      @@princejiiva9080 இவருக்கு என்ன தெரியும்..

    • @akarthick111
      @akarthick111 5 лет назад +11

      ஒரு கனவும் இல்லை அந்த பெண்ணின் தந்தை இரு முறை ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்துள்ளார் இந்த முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது அதனால் மகளை நிறுத்தி ஜெயிக்க வைத்துள்ளார்

    • @AnanyaBB-jg1gp
      @AnanyaBB-jg1gp 5 лет назад +1

      Pengal thoguthinu ponna nika vachu irukar Appa sir.. Nalla varuvenga da... 70% money Ku than varanga service panrathu illai...

  • @sivasakthi4603
    @sivasakthi4603 5 лет назад +62

    பாட்டிக்கு வாழ்த்துக்கள்

    • @பஞ்சாப்.பாங்டா
      @பஞ்சாப்.பாங்டா 5 лет назад +2

      பாடி.எக்ஸ்.பயர்.ஆக.பொர.காலத்துல.தலைவர்.பதவி.யா.தமிழ்.நாடு.தல.கில.நிக்கிது.பா

    • @sivasakthi4603
      @sivasakthi4603 5 лет назад +1

      @@பஞ்சாப்.பாங்டா பாட்டிக்கு இருக்கும் துணிச்சல் ஏன் நம்மை போல சில இளைஞர்களுக்கு இல்லை

    • @dhanushsandalakshmi4142
      @dhanushsandalakshmi4142 5 лет назад

      @@sivasakthi4603 super

  • @j.marimuthu7242
    @j.marimuthu7242 5 лет назад +11

    திருநங்கை துப்புரவு தெழிலாளி வெற்றி நல்ல மாற்றம் வாழ்த்துக்கள்

  • @m.rn.n.r4131
    @m.rn.n.r4131 5 лет назад +369

    அப்பாடா 🤭 இப்பதான் நிம்மதியா இருக்கு 😂 இரண்டு பொண்டாட்டியும்
    ஜெயிச்சாங்க💐ஒண்ணு மட்டும் ஜெயிச்சருந்தா😢 தனசேகர் கதி🤭😩

    • @PrakashKumar-qr1hq
      @PrakashKumar-qr1hq 5 лет назад +7

      என்னய்யா சொல்ற

    • @m.rn.n.r4131
      @m.rn.n.r4131 5 лет назад +3

      @@PrakashKumar-qr1hq இல்லையா ப்ரோ😢 ஒண்ணு ஜெயிச்சு ஒண்ணு தோத்தா😩

    • @PrakashKumar-qr1hq
      @PrakashKumar-qr1hq 5 лет назад +3

      @@m.rn.n.r4131 😂😂😂ippothan fulla paathen bro... Purinju

    • @m.rn.n.r4131
      @m.rn.n.r4131 5 лет назад

      @@PrakashKumar-qr1hq 💪👍

    • @Tamil-nationality
      @Tamil-nationality 5 лет назад

      M.R NNR 😁😁😁

  • @guru7149
    @guru7149 5 лет назад +210

    வெற்றி என்பது வயதை நோக்கி பயணிக்காது,அனுபவம் நம்பிக்கை உழைப்பு இவைகளை நோக்கி பயணிக்கும் .

  • @gks2507
    @gks2507 5 лет назад +1

    இளம்வெற்றியார்கள்,துப்புரவுபணியாளர் அம்மா, திருநங்கை... வாழ்த்துகள் புதிய நல்ல மாற்றங்கள் இது போல் மக்களுக்கு சேவை செய்ய முன்னேற்ற எண்ணம் கொண்ட அனைவரும் தேர்தலுக்கு வர் வேண்டும் .....

  • @தமிழர்திறம்
    @தமிழர்திறம் 3 года назад +1

    வீரம்மாள்..
    உண்மையில் வீரப்பெண்தான்..
    வாழ்த்துகள் தாயம்மா...

  • @sharlinm8003
    @sharlinm8003 5 лет назад +87

    அரிட்டாபட்டி பாட்டி தான் கெத்து

  • @shankarshankar4988
    @shankarshankar4988 5 лет назад

    மாற்றம் ஒன்றே தீர்வு,நல்ல 🔥 தீர்வு.. நல் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள் நல்லதே செய்வோம் நல் வாழ்த்துக்கள் திரு நங்கை உங்களுக்கு எனது நல் வாழ்த்துக்கள்.......நல்லதே வெல்லும்..........மாற்றமே மக்களுக்கு நல்ல 🔥 தீர்வு.. நல் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துகள்

  • @vengadeshpandian5959
    @vengadeshpandian5959 5 лет назад +3

    இடைத்தேர்தல் வராமல் பதவிகாலம் முழுக்க நல்ல முறையான முறையில் பணியாற்ற ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன் ....💐

  • @maruthaimani7790
    @maruthaimani7790 5 лет назад +1

    பாட்டிக்கு என் வாழ்த்துக்கள் விடாமுயற்சி வெற்றி பலன் 🙏🙏👏👏👏

  • @darlinmories9680
    @darlinmories9680 3 года назад +1

    சந்தோஷம் மிக்க நன்றி நல்லதையே செய்யுங்கள்

  • @vimal.t
    @vimal.t 5 лет назад +43

    4.00 avan thaan real hero 😉😉😉🤪🤪🤪😂😂😂😂😂😂

  • @vinothagri3263
    @vinothagri3263 3 года назад

    எங்க பார்த்தாலும் ஐயா ஸ்டாலின் அவர்கள் வெற்றி

  • @Shanmugam_Ellappan
    @Shanmugam_Ellappan 5 лет назад +19

    Riya sister ku vazhthukkal 💐

  • @sivagnanalakshmisundaramoo862
    @sivagnanalakshmisundaramoo862 5 лет назад +12

    ஜெய்சந்தியா ராணி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.

    • @sathiyamoorthy2812
      @sathiyamoorthy2812 5 лет назад +1

      First avanga appa தலைவரா இருந்தார் இப்போது அந்த வார்டு பெண்களுக்கு ஒதுக்கியதால் அவர் தன் மகளை நிற்க வைத்தார் ..

  • @anusitharajaan8367
    @anusitharajaan8367 5 лет назад +7

    D M K fantastic

  • @a.saranrajaengaeruku8633
    @a.saranrajaengaeruku8633 3 года назад

    Excellent💯💯💯💯

  • @aishuaishu3448
    @aishuaishu3448 5 лет назад +2

    Congrats to all, I hope one day APJ sir dreams come true.2020 illai yentralum, yentro oru nall India vallarasakum.

  • @ajithmass9322
    @ajithmass9322 5 лет назад

    செம்ம

  • @selvamani699
    @selvamani699 5 лет назад +4

    விடுதலைச்சிறுத்தைகள் சார்பாக திருநங்கை அவர்களுக்கு வாழ்த்துக்கள் ..

  • @varalakshmigurunathan4183
    @varalakshmigurunathan4183 5 лет назад +1

    Valthukal

  • @aeamalans2776
    @aeamalans2776 5 лет назад +2

    Super

  • @veerarajeshmani2
    @veerarajeshmani2 5 лет назад

    Valthukal sister... unagl asai niraive ventum

  • @MuruganMurugan-di6bp
    @MuruganMurugan-di6bp 3 года назад

    சந்தோஷமா இருக்கு இரண்டு மனைவியை கேட்க வைத்த அண்ணனுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு இது எதுக்கு பிள்ளை பிடித்து இழுத்து இருக்க அந்த மாதிரி இருக்காதீங்க உள்ள எழுத்துக்கள் குறைந்தது

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 3 года назад

    Vaztugal

  • @இராவணன்சுரேஷ்

    அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

  • @arulraj4597
    @arulraj4597 5 лет назад

    வாழ்த்துகள் தோழி

  • @-UMT-ASWING
    @-UMT-ASWING 5 лет назад +7

    யாரு ஜெயிச்சாலும் விலைவாசி குறையப்போவது இல்லை
    🙄

  • @akjuzt
    @akjuzt 5 лет назад +15

    Final Touch Mass 🤣🤣🤣 Dhanasekaruu😅

  • @sivagnanalakshmisundaramoo862
    @sivagnanalakshmisundaramoo862 5 лет назад +4

    ரியா வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.

  • @KandhaMaaran-10
    @KandhaMaaran-10 3 года назад

    வெற்றி பெற்ற வேட்பாளர்கள் எவரும் அவர்களின் சொந்த முடிவை நோக்கி பயணிக்க முடிவதில்லை என்பது தான் உண்மை.. அந்த கட்சியை சேர்ந்த பிரமுகர்களின் பினாமிகளாகவே இருக்க முடிகிறது...கட்சி சாயல் இன்றி சுயேட்சை யாக போட்டியிட்டு பெரும் வெற்றியே ஊழல் இன்றி செயல்பட வழிவகுக்கும்

  • @ramyaaravind1909
    @ramyaaravind1909 5 лет назад

    Veerammal neenga than super amma

  • @SubashAntony
    @SubashAntony 5 лет назад

    Goood....! Morning Inspiration...!

  • @k.patteeswaran3792
    @k.patteeswaran3792 5 лет назад +1

    Dhanasekar vera level👍👍👍

  • @ArunArun-sz7yz
    @ArunArun-sz7yz 5 лет назад

    Inspired,,

  • @balutayar4900
    @balutayar4900 3 года назад

    Vetry karanam... 💰💰💰👌

  • @sivaranjani650
    @sivaranjani650 5 лет назад

    All the best

  • @haseebahmed76
    @haseebahmed76 5 лет назад +1

    Really great 👍 congratulations 🎉

  • @duraiagri9387
    @duraiagri9387 5 лет назад

    super grandpA

  • @saraammu9683
    @saraammu9683 5 лет назад

    Super patti

  • @narendrank2406
    @narendrank2406 5 лет назад +1

    Congratulations for Young candidate👍

  • @sundarpainter2195
    @sundarpainter2195 5 лет назад

    வாழ்த்துக்கள்

  • @sumathik3722
    @sumathik3722 5 лет назад +5

    2020..super

  • @sseema9563
    @sseema9563 5 лет назад +1

    Super paaatti ma

  • @yoganandhan9391
    @yoganandhan9391 5 лет назад +3

    இங்கு சாதனை படைத்த சொல்ற எல்லாருக்கும் பின்னாடியும் ஒரு கட்சி பேக்ரவுண்டு அவங்க குடும்ப அரசியல் சார்ந்த பின்புலமும் இருக்கு தனி சுயேச்சையாக எந்த பின்புலமும் இல்லாமல் பணபலமும் இல்லாம எவனும் ஜெயிக்கலா

  • @ganesan4773
    @ganesan4773 5 лет назад +1

    Beauty ku patti's great.

  • @aeamalans2776
    @aeamalans2776 5 лет назад +1

    Good

  • @sullansullan983
    @sullansullan983 3 года назад

    Welcome to life

  • @milroyfernando8187
    @milroyfernando8187 5 лет назад +1

    sathia rani i congrate you. keep it up

  • @selvamani699
    @selvamani699 5 лет назад

    பாட்டியை வாழ்த்தி வணங்குகிறேன்.

  • @பாளையம்கருப்பண்ணன்

    இங்கே வெற்றி பெற்ற அனைவரும் நேர்மையாகவும், திறமையாகவும் தொண்டாற்றி உங்களைப் போன்றவர்கள் இன்னும் அதிக அளவில் அரசியலுக்கு வர உதவ வேண்டும்

  • @abinasubramaniyenvcon3457
    @abinasubramaniyenvcon3457 5 лет назад

    Veerammal vera level spr pattiiiii

  • @RPTube-pn1sn
    @RPTube-pn1sn 5 лет назад +5

    ஐயா நானும் தா வெற்றி.... 22 வயதுல 6 பேர எதிர்த்து 379 vote la 105 vote yeduthu win paniruken. But ward member 😁

    • @RPTube-pn1sn
      @RPTube-pn1sn 5 лет назад +1

      @SOUTH தமிழ் nanri thozhare.... Ipothaiku nammaku paisa thevaiye illa brother. Ennala mudinja alavu ennoda oora konjam nalla nilamaiku kondu poganum. Mukkiyama yellarukum job yethachum paathu kodukanum nu aasai brother.. athan naane ninnuten

    • @gmnasrullah228
      @gmnasrullah228 5 лет назад

      @@RPTube-pn1sn neenga sonnatha senji kaatiteengana, neenga than unga oorukku real hero

    • @RPTube-pn1sn
      @RPTube-pn1sn 5 лет назад +1

      @@gmnasrullah228 kandippa brother

    • @Yogamani-j1b
      @Yogamani-j1b 4 года назад +1

      ஊர்பணத்தில் ஊயர்தவன் வாழ்க்கை நல்லா இருந்ததா சரித்திரம் இல்லை தலைமுறையை தாக்கும் உங்கல் ஊருக்கு ஒதுக்கப்படுகின்ற பணத்தை சிறப்பாக பயண்படுத்தி மீண்டும் நீங்கள் நின்றால் மக்கள் உங்களை வெற்றி பெற செய்யவேண்டும் அப்படி வெற்றிபெற்றால் மட்டுமே நீங்கள் சரியாண ஆட்சி செய்ததாக அர்த்தம் எண்ணம் போல் வாழ்க வளர்க by yogamani

    • @Yogamani-j1b
      @Yogamani-j1b 4 года назад +1

      நேர்மையே உயர்வுக்கு வழி சிரப்பாக ஆட்சி செய்ததால் மருமுரை நின்றால் மக்கள் உங்களை தலைவராக ஏற்றுக் கொள்வார்கள் நீங்கள் மருமுறை வெற்றிபெறும் அளவிற்கு சிறப்பாக ஆட்சி செய்யுங்கள் by yogamani வளர்க

  • @sathishkumarm4448
    @sathishkumarm4448 5 лет назад +3

    நல்ல வளர்ச்சி

  • @vigneshs9589
    @vigneshs9589 5 лет назад +2

    Go ahead younger generation

  • @Mahesh-mn8ws
    @Mahesh-mn8ws 5 лет назад +1

    Welcome

  • @veerakumar5794
    @veerakumar5794 3 года назад

    ரெண்டு பொண்டாட்டி காரர் வாழ்க

  • @StartWithSELVA
    @StartWithSELVA 5 лет назад +14

    ஏன்டா 79 வயது மூதாட்டி 93 வயதுல போட்டியிட்ட கலைஞர்
    அப்பபோல வெற்றி பெற்ற தலைவனா

  • @dineshkalimuthu8132
    @dineshkalimuthu8132 5 лет назад

    எங்கள் அக்கா திருநங்கைக்கு வாழ்த்துக்கள்

  • @preethyramesh8935
    @preethyramesh8935 5 лет назад +1

    Congrats

  • @cb_simi6987
    @cb_simi6987 5 лет назад +4

    Hats off to DMK.... giving a status and name as Thirunangai...

  • @etechnanban6478
    @etechnanban6478 5 лет назад

    சுயேட்சை வேட்பாளர் கல்லூரி மாணவியின் வெற்றியே மாற்றத்திற்கான முதல் படி.
    அந்த ஊர் மக்களுக்கு வாழ்த்துக்கள்.....

  • @baladoopez6643
    @baladoopez6643 5 лет назад

    👍

  • @ramyou1000
    @ramyou1000 5 лет назад

    Vetri petra anaivarukum valthukkal.. Aanal panathuku yaarum adimai aagamal erunthal nallathu

  • @anjalijayaputhirananjalija5495
    @anjalijayaputhirananjalija5495 5 лет назад

    Gud all d best

  • @LoguLogu-ii7ml
    @LoguLogu-ii7ml 5 лет назад

    Wow Super 🙏🏼

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 3 года назад +1

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you

  • @albertvino4518
    @albertvino4518 5 лет назад

    வேதாரண்யம் தாலுக்கா தாணிக்கோட்டகம் 6 வது வார்டு உறுப்பினர் போட்டியில் அ.லில்லி கிரேஸி அவர்கள் 1 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி...🤩🤩

  • @parthibankamalakannan753
    @parthibankamalakannan753 5 лет назад

    Final each super

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 5 лет назад

    சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு H ராஜா விரைவில்

  • @Madurai_edition
    @Madurai_edition 5 лет назад +2

    I love veerama paati

  • @hariharan3391
    @hariharan3391 5 лет назад +36

    இந்த வயசான பாட்டிக்கு பக்கத்துல இருக்குற வெல்ல சட்டைய பாத்தா தான் knjm பயமா இருக்கு., Paati நிலமைய ninaicha., நிச்சயமாக குறிப்பிடதக்க வெற்றி அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @sakthixerox8666
    @sakthixerox8666 5 лет назад +1

    All the best for all members

  • @ezhilek9833
    @ezhilek9833 5 лет назад

    Singapengal😍👌💥

  • @AbdurRahman-qs1kj
    @AbdurRahman-qs1kj 5 лет назад

    Thirunangaikku vaaipalitta makkalukku nandri avargalum manidargale😎

  • @pottershousetrichykknagar.215
    @pottershousetrichykknagar.215 5 лет назад

    ரெண்டு மனைவி என்பது கேவலப் பட அசிங்கப்பட வேண்டிய விஷயத்தை சந்தோஷமா கொண்டாடுவது ரொம்ப அசிங்கம் அது மட்டும் இல்ல அந்த குடும்பத்துக்கு அசிங்கம் அசிங்கம் அசிங்கம் ஒரு மனைவியோடு வாழ வந்த உண்மையான ஒரு நல்ல ஆண் ரெண்டு மணி வைத்திருக்கானா அவனை போல மோசமான ஆளு யாரும் கிடையாது இது எந்தவித வெற்றி அல்ல மிக கேவலமான ஒரு மனுஷனை கண்டு கொண்டால் அதைவிட மோசம் எதுவுமே கிடையாது

  • @PremKumar-wm1zs
    @PremKumar-wm1zs 5 лет назад

    Congrats guy's

  • @selvamani699
    @selvamani699 5 лет назад

    இவர்களுக்கு பின்னால் மக்கள் ஆதரவை விட வலுவான அரசியல் கட்சி ஆதரவு இருந்திருக்கும்.

  • @rams8417
    @rams8417 5 лет назад +8

    Final touch sema, indian politic

  • @n4reviews484
    @n4reviews484 5 лет назад

    Semma

  • @sabeelips1436
    @sabeelips1436 5 лет назад

    🤝

  • @a.shanmugamarumugam8363
    @a.shanmugamarumugam8363 3 года назад

    கண்ணா லட்டு தின்ன ஆசையா என்று கேட்கலாம் என்றால் இவர் கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா என கேட்க வைத்து விட்டார்.

  • @koilmani3641
    @koilmani3641 3 года назад

    தனசேகர் தில் யாருக்கும் வருமா.?

  • @josephvasanth2085
    @josephvasanth2085 5 лет назад +35

    பேச்சை கொறைங்க வூர்க்கு எதாச்சும் நல்லது பண்ணுங்க அது போதும்

    • @johnwick3021
      @johnwick3021 5 лет назад +1

      அடேய்!! Ithana வருஷம் Evan senjaan, ivanga seyarathuku, ennamo எல்லா ward layum independent candidate jeycha மாறி scene podra, whether dmk r admk, Evan jeychalum unaku ooooohhh!! இதே than 2021 assembly elections nadakum. Apayum இப்டியே polambungada

    • @josephvasanth2085
      @josephvasanth2085 5 лет назад

      தலைவா na இதுவரை dmk and admk ku vote pannathu illaaaaa....

    • @johnwick3021
      @johnwick3021 5 лет назад

      @@josephvasanth2085 apo உன் vote waste rasa!!. நீ ஒருத்தன் தான் Vera ஒருத்தன் poduva, Matha ellarum ivanga rendu கட்சி than poduvanga

  • @murugesanp6571
    @murugesanp6571 3 года назад +1

    90வயது மூதாட்டி வெற்றி பெற்றிருக்கிறார் அதை சொல்ல வில்லை

  • @aathishwaran3735
    @aathishwaran3735 5 лет назад +1

    தனித்துநின்ற அந்த இளம்பபெண்களுக்கு வாழ்த்துக்கள் வருக சகோ

  • @charuvijay9798
    @charuvijay9798 5 лет назад +2

    sathya ennoda frnd tha 🤗🤗🤗 I'm happy to say this

    • @m.rn.n.r4131
      @m.rn.n.r4131 5 лет назад +1

      நான் தனசேகர் ப்ரண்ட் 👍 எனக்கும் ஹேப்பியா இருக்கு 😂

    • @charuvijay9798
      @charuvijay9798 5 лет назад

      @@m.rn.n.r4131 🤣🤣 kettatha sollunga bro

    • @m.rn.n.r4131
      @m.rn.n.r4131 5 лет назад

      @@charuvijay9798 சரிங்க ப்ரோ🤔 சிஸ்டர் 🙌அப்ப என்னோட கமெண்ட்க்கு
      லைக் போடுங்க 👍ப்ரோ

  • @agenttom960
    @agenttom960 5 лет назад +20

    ஆ.. டேய் அந்த"இளம்பெண் இளம் பெண்ணு போட்டாசாப்ல கலர கூட்டி வச்சி,எங்கள ஏமாத்திட்டல்ல ஏன்டா இப்படி

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 5 лет назад

    இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் வழி முத்தாதிபுரம் கிராமம் சீமை கருவேலமரம் ஒழிப் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று

  • @anilkumart.s6005
    @anilkumart.s6005 5 лет назад +2

    omg 82 aged pati😮😮😮

  • @kls9807
    @kls9807 3 года назад

    Appdi appdi

  • @poornaacentre9864
    @poornaacentre9864 3 года назад

    Congrats dear.God bless your work.

  • @தமிழன்-ப9ங
    @தமிழன்-ப9ங 3 года назад

    எல்லாம் நாம் தமிழர் கட்சியை பார்த்து காப்பி

  • @rajavmanickam2009
    @rajavmanickam2009 3 года назад

    K.

  • @murugesanwintech8092
    @murugesanwintech8092 5 лет назад

    வரவேற்கிறோம்