டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதில் புதிய நடைமுறைகள் அறிமுகம்.! | TNPSC

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • டி.என்.பி.எஸ்.சி.யில் OMR-க்கு பதிலாக CBT அறிமுகமா.?
    டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதில் புதிய நடைமுறைகள் அறிமுகம்.!
    #TNPSC | #TNPSCGroup4 | #Group4Exam | #Group4
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 298

  • @saranraj7244
    @saranraj7244 2 года назад +1294

    தலைவர் அவர்களுக்கு பின்னால் உள்ள தமிழ்நாடு தேர்வாணையத்தின் பெயரே இன்னும் தமிழில் இல்லாமல் உள்ளது

  • @thanioruvan7733
    @thanioruvan7733 2 года назад +103

    தேர்வு ஆணையத்தின் தலைவர் மிக அருமையாக தமிழ் பேசுகிறார் முதலில் இவருகளுக்கு தேர்வு நடத்த வேண்டும் பின்னர் பணியில் அமர்த்த வேண்டும்

  • @saravanangovindaraj1163
    @saravanangovindaraj1163 2 года назад +189

    இதுதான் அரசியல்.
    நீங்கள் ஒரு முறை தேர்வு வைத்தே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காலியிடங்களை நிரப்ப முடியும் ஆனால் ஒவ்வொரு வருடமும் இளைஞர்களை நம்ப வைத்து அவர்கள் வாழ்வை விளையாடிக்கொண்டு உள்ளீர்கள்.

    • @rrameshkrishnan1823
      @rrameshkrishnan1823 2 года назад +21

      Oraaee varusathula yalla vacancy um fill pannita, Coming year la varavungaluku yapadi vaipu tharathu. Athu mattum illama athana vacancy um fill pannita budget allot panna mudiyathu.

    • @r.dineshkumar3984
      @r.dineshkumar3984 2 года назад +1

      Shall we fill all vacancy for the next century brother ??

    • @tamilmurugan8213
      @tamilmurugan8213 2 года назад +2

      Apo 7000 vacancy um fill agadhaa

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 2 года назад

      ஒரு வருடத்தில் வெறும் பத்தாயிரம் போஸ்ட் ஆனால் தேர்வு எழுதுபவர்கள் பதினைந்து லட்சம் பேர் அப்போது கணக்கு படி பத்தில் 0.1 சதவீதம் பேர் மீதிபேர் ஏமாற வேண்டிய தான். அடுத்த வாய்ப்பு என்று போனால் அடுத்த ஆண்டு படித்து முடித்து வெளியே வரும் பிள்ளைகள் சேர்த்து கொள்வார்கள். இதனால் எத்தனை முறை எழுதும் போது வேலை கிடைப்பது உறுதி இல்லை அப்படி ஆனால் எத்தனை பேருக்கு நாட்டில் வேலை இல்லாமல் போகும் நாட்டில் ஒரு தனிமனித வாழ்க்கை பொருளாதார சூழல் மிகவும் கடினமான இருக்கும் வரும்காலத்தில் வாழ்வதே கடினம் ஆக இருக்கும்

    • @ramkumarrajendran4412
      @ramkumarrajendran4412 2 года назад

      Every year retirement is there for every dept

  • @dhanasekaranii
    @dhanasekaranii 2 года назад +15

    Ramanathapuram group exam malpractice case enna ....enniyum exam thodaruma...pls sollunka centre poganumnu...idea.

  • @ambigas5356
    @ambigas5356 2 года назад +12

    Part A 100 மதிப்பெண்கள் part B 150 மதிப்பெண்கள் ஆக மொத்தம் 300 மதிப்பெண்கள்.. இது என்ன நியாயம் ... யாராவது சொல்லுங்க...

  • @aarthiaarohi6608
    @aarthiaarohi6608 2 года назад +43

    6.30 about omr and cbt

  • @Babygaming_013
    @Babygaming_013 2 года назад +2

    அவங்களுக்கு கவுரகுறைச்சாலக்கும்.தாய் மொழி தமிழ் பேசும். போது
    ரொம்ப கஷ்டப்பட்டு பேசற மாதிரி இருக்கு

  • @atharvapreethi6293
    @atharvapreethi6293 2 года назад +27

    அய்யா என்ன பாஸ் போட்ருங்க அய்யா VAO க்கு.... 😁

  • @karthikeyan-sb1us
    @karthikeyan-sb1us 2 года назад +9

    அடோய் நாங்க exam எழுதி பாஸ் பன்னலும் நீங்க பணம் வாங்கமா job கொடுப்பிங்க முதலில் தொழில் துறை எற்பாடு செய்யுங்க

    • @sangeetha4652
      @sangeetha4652 2 года назад

      Ena bro solreenka amount keppaankala ❓

    • @harish1861
      @harish1861 2 года назад +2

      @@sangeetha4652 no pass panna job vaagiralam pathu paisa kuda kuduka venam! Nalla padiga👍

    • @sangeetha4652
      @sangeetha4652 2 года назад +2

      @@harish1861 Tnx bro

    • @Nallavan497
      @Nallavan497 2 года назад +1

      @@sangeetha4652 enga ippudi comments panravan lam tharkuri payaluga theriyama pesuranga namma nalla padichu mark vanguna podhum getha poi velai vangalam 😇

    • @sangeetha4652
      @sangeetha4652 2 года назад

      @@Nallavan497 👍❣️

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 2 года назад +5

    Veetuku oruvar government job kodukalam athuvum padippirkku yerpa kodukalame.. naadu munerum

    • @mad9139
      @mad9139 2 года назад

      Worst idea ever

    • @pixelboxmedia7758
      @pixelboxmedia7758 2 года назад +1

      @@mad9139 hahaha 😆 athu just for fun bro

  • @டோணிடாண்
    @டோணிடாண் 2 года назад +4

    TNPCயை தமிழ்நாட்டில் இருந்து அகற்ற வேண்டும் ENTRANCE
    EXAMS இருக்கக்கூடாது

    • @Nallavan497
      @Nallavan497 2 года назад

      Why ongalala padikka mudiyalaya 😑

  • @kpgreentreasure7223
    @kpgreentreasure7223 2 года назад +7

    Feel like to break my phone listening to his speak. He doesn't know to pronounce properly. Wat a shame

  • @SM-mo1bp
    @SM-mo1bp 2 года назад

    தயவுசெய்து தமிழைக் கொல்லாதீங்க முறையான பயிற்சி எடுத்து பேசுங்க ப்ளீஸ்

  • @MuthuLakshmivenktesh
    @MuthuLakshmivenktesh 2 года назад +6

    Tamilnadu ku space varuma

  • @suganyasuga4953
    @suganyasuga4953 2 года назад +1

    First neramaiya exam nadathi results solunga ...

  • @veni6013
    @veni6013 2 года назад

    Govt school la padicha ellarukum preference kudukanum. Management School la tamil medium padichavangaluku preferences kidaikuthu. But govt English medium padichavanga nelama....

  • @abidivya9424
    @abidivya9424 2 года назад

    Kadaisivara content ey ilaye da.. Waste of time..

  • @kalaisaivarsan5055
    @kalaisaivarsan5055 2 года назад

    24 ஜூலை exam

  • @aarthip1062
    @aarthip1062 2 года назад +4

    Group 4- cbt based or omr sheet based exam ah ??

  • @faizalabdullah2020
    @faizalabdullah2020 2 года назад

    NERATHEY KADATHATHEY ARTHAMA PESU

  • @Lokeshlokesh-sz6qp
    @Lokeshlokesh-sz6qp 2 года назад

    Tneb and metrowater AE exam apo

  • @raragul7212
    @raragul7212 2 года назад

    🙏🏼🙏🏼🙏🏼

  • @gnanachandran9634
    @gnanachandran9634 2 года назад

    English ilaiya....iyoo

    • @mythili2001
      @mythili2001 2 года назад

      Adha nambi dhan naan irundhaen

    • @gnanachandran9634
      @gnanachandran9634 2 года назад

      @@mythili2001 😭😭

    • @mythili2001
      @mythili2001 2 года назад

      @@gnanachandran9634 my second language was Hindi at school (6 to 12 std).....

  • @santhiyaganesankavi129
    @santhiyaganesankavi129 2 года назад +1

    Ketpatharke kevalamaga ulladhu ungal ucharipum pechum Tamil ah kollatheenga pls

  • @Nammachennal
    @Nammachennal 2 года назад +116

    முதலில் உங்களுக்கு மட்டும்தான் கட்டாய தமிழ் போட்டித் தேர்வு ஏனென்றால் நீங்கள் தேர்வு பெற்ற விதம் தான் பேசுகின்ற தமிழை வைத்து சந்தேகப்படும்படி உள்ளது

    • @aarthisona1905
      @aarthisona1905 2 года назад +1

      Arumayaaga sonneenga brother 👏👏👏

  • @bakiyajk5426
    @bakiyajk5426 2 года назад +88

    Exam Atten Panna Pora All Brothers And Sisters ku All the best 🥰🥰

  • @villageboyKK
    @villageboyKK 2 года назад +230

    தேர்வு எழுதும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @pramilag7153
    @pramilag7153 2 года назад +117

    Kasttapattu padikkirom.. Panam vangama marks vachu job kudutha pothum...

    • @ravivarman7913
      @ravivarman7913 2 года назад +7

      Athu konjam kastam tha..

    • @ArunPandi-xi3rw
      @ArunPandi-xi3rw 2 года назад

      @@ravivarman7913 ne nalla mark edutha pothum bro amout kekka matanga na gurantee thare

    • @ravivarman7913
      @ravivarman7913 2 года назад

      @@ArunPandi-xi3rw athelam nadakurathu nadanthutu tha brother iruku...gr 4 vena oru alavu genuine ah iruku..gr 2,1 lam niraya scam nadakuthu...nanum department la tha iruken

    • @ArunPandi-xi3rw
      @ArunPandi-xi3rw 2 года назад

      @@ravivarman7913 grup2la vena nenga sona mathiri irukalam bro but grup4la nadaka vaipe illa yena ye aththa ponnu 1st attempt pass pana chennaiku counselling ponom amout ethume kekkal a bro 1monthla workla joint pana sollitanga

  • @amirthasuresh6836
    @amirthasuresh6836 2 года назад +49

    என்ன பேசுகிறோம் என தெரியாமல் பேசிக்கொண்டு இருக்கார்

  • @jayakumarsambandamoorthy2788
    @jayakumarsambandamoorthy2788 2 года назад +15

    பழைய PSTM நடைமுறை வந்தால் பல மாணவர்கள் பலன் அடைவார்கள். (10th 12th tamil mediyum only) பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மண நிம்மதி சீர்குலைத்து உள்ளது தற்போதையது...

  • @Nammachennal
    @Nammachennal 2 года назад +33

    இவர் என்ன சொல்ல வரார் என்று தமிழில் தயவுசெய்து

  • @mathstech6701
    @mathstech6701 2 года назад +184

    படித்த படிப்பிற்கு வேலை கொடுக்காமல் முட்டாள்களை உருவாக்குகிறது தமிழ்நாடு

    • @nnkmmk5478
      @nnkmmk5478 2 года назад +3

      lLOVEYOUCMDGP

    • @krishnakk3315
      @krishnakk3315 2 года назад +15

      Enna panrathu veetla kaaal kasa irunthalum government kaasu nu veetla uruuti vachirukanunga 🤣🤣
      But nan private ponalum scope irukku 🔥🔥🔥🔥

    • @KM..editzzz
      @KM..editzzz 2 года назад +4

      @@krishnakk3315 same bro..... ennatha solla 🤷‍♀️ kadupzz

    • @vennilaj5693
      @vennilaj5693 2 года назад +3

      Correct

    • @sakthivela4767
      @sakthivela4767 2 года назад +1

      😆😆

  • @Hificouple
    @Hificouple 2 года назад +1

    apply பன்ற காசா வச்சே தேர்வாணையம் நடதுறாங்கப்ப......🤣

  • @yogendranmani7147
    @yogendranmani7147 2 года назад +87

    இந்த முறை முறைகேடு இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்

    • @jacobdon1643
      @jacobdon1643 2 года назад +1

      திமுக அரசு.... 😍

  • @marimuthumuthu9539
    @marimuthumuthu9539 2 года назад +40

    சின்ன வேலைக்கு(4) தமிழ் மொழியில் தேர்வு வைத்து விட்டு பெரிய வேலைக்கு (2) மெயின்தேர்வில் ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தவர்கள் தான் தேர்ச்சி பெற முடியும் என்ற நிலை உருவாக்கி விட்டிற்கள் இது எத்தனை பேருக்கு தெரியும்

    • @shree8832
      @shree8832 2 года назад +5

      Apo english medium padichavangala enga porathu

    • @abis9724
      @abis9724 2 года назад

      Grp 2 la tamil choose panikalamaey

  • @waseemakram8709
    @waseemakram8709 2 года назад +23

    Peati kuduka sonnan olari thalluran Ivan ivanukulam yepdithan intha pathavi kedachucho 🤦‍♂

  • @praveen61946
    @praveen61946 2 года назад +36

    Tnpsc chairman pecha paatha oru ias officer mathiriyae illa oru 12th paiyan pesura mari irukku ,Romba thenararu

  • @karthikakarthika4264
    @karthikakarthika4264 2 года назад +34

    CBT pathi thalaivar etho sollraru bt oru karumamum purila , g4 ke cbt ah ....ena da sollringa

    • @vishnu3161
      @vishnu3161 2 года назад +1

      Apdina enna sis

    • @karthikakarthika4264
      @karthikakarthika4264 2 года назад +1

      @@vishnu3161 computer based test bro

    • @saitharshini7829
      @saitharshini7829 2 года назад +1

      @@karthikakarthika4264 computer based test apadina epadi puriyala

    • @karthikakarthika4264
      @karthikakarthika4264 2 года назад +7

      @@saitharshini7829 ssc , railway , lic , banking exam nadakura mari computer la mean online test mari ...enaku therinju group 4 ku apdi vaika vaipe ila question paper omr la than vaipanga athukula namala confuse pandrangalama ipdi lam peasi

    • @Kallaiskater
      @Kallaiskater 2 года назад +6

      14 lacks computer government erukka mthalla

  • @ananthsmart4458
    @ananthsmart4458 2 года назад +31

    ஐயா தயவு செய்து இந்த தேர்வாணய முறையை ரத்தி செய்து விட்டு பழைய employement office seniority முறையை கொண்டு வாருங்கள்..

  • @பவி
    @பவி 2 года назад +129

    பாலிமர் நீங்க சொன்ன ரெண்டு வருஷம் செய்தியில் இதுதான் எங்களை மகிழ்ச்சி தரும் செய்தி எங்கள் ரெண்டு வருஷம் காத்திருப்பு

    • @Cristiano059
      @Cristiano059 2 года назад +3

      Tnpsc group 4 2022 pass panituvan

  • @devkrish9473
    @devkrish9473 2 года назад +9

    Ivangalukellam exam vechi velaiku ukkaravecha theriyum paadu ennanu kadavulae yeppadi padichu yeppadi pass panni polaikiradhunu theriyalla vilaivaasi yerite pogudhu 10000 kuda kaiku shambalam tharadhula private a nambi onnum panna mudiyala 😔kadavul irukaravangaluku alli alli kudukaran illadhavanga luku ilamaye dha pogudhu yennathuku porandhome iruku😩😩

  • @MMaran-lp6sr
    @MMaran-lp6sr 2 года назад +13

    Exam pass anoona yavlo money (lanjam) kepinga ayya athum solitu ponga

  • @arundaniel3994
    @arundaniel3994 2 года назад +20

    அருமை அருமை அருமை..... நல்ல தெளிவான விளக்கம் மற்றும் சிறந்த தமிழ் உச்சரிப்பு..... நல்ல குரல் வளம்....... ஆனால் ஒரு எழவும் புரியல.....
    ___________ உன்ன விட நானே நல்லா புரியும்படி அழகா தெளிவா பேசுவேன்.

  • @gunasekaran1683
    @gunasekaran1683 2 года назад +109

    புதிய மாறுதல் என்று பார்த்ததும் , ஒருவேளை DMK உறுப்பினர் அட்டை வேண்டுமோ என யோசித்தேன்

  • @lifeofumesh4529
    @lifeofumesh4529 2 года назад +17

    தலைவர் பேசும்போது ரொம்ப தினருறாரு,kalanilavaram சொல்ற செய்தியாளர் மாதிரி

  • @ernestocheguvera9217
    @ernestocheguvera9217 2 года назад +23

    காலிபணிடமே மிக குறைவாகத்தானே இருக்கு.இரண்டு ஆண்டு வேற கால்பரே இல்லை.

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 2 года назад +2

      Retirement age 60 ஆகி விட்டது . இரண்டு வருடம் யாரும் retire ஆக வில்லை

    • @gayathrikrish349
      @gayathrikrish349 2 года назад +7

      May be 2Milliion peoples apply for this post

    • @abishekjohn7587
      @abishekjohn7587 2 года назад +1

      @@gayathrikrish349 yes

  • @vishnu3161
    @vishnu3161 2 года назад +24

    Computer la nadatharathu thappu ila.. server sariya irukanu pathukonga😏 experiencela soldran.. server sari ilama enoda oru online xam waste ah pochu

    • @pixelboxmedia7758
      @pixelboxmedia7758 2 года назад

      🙄😧

    • @mad9139
      @mad9139 2 года назад

      Enna exam ??

    • @hasanjahangir3231
      @hasanjahangir3231 2 года назад

      Cbt method will make probs last ssc and rrb scam based on cbt method

    • @mad9139
      @mad9139 2 года назад

      @@hasanjahangir3231 enna nadanthuchu nu theriyaama pesathinga

  • @selvamanidevendiran2863
    @selvamanidevendiran2863 2 года назад +4

    Dei vengayam ne pesi mudiyarathukulla exam me mudinjurum

  • @hemakuttycat8152
    @hemakuttycat8152 2 года назад

    First minister ku exam veinga ella minister kum ini vote potu jeika veka venam makkalatchi venam exam eluthunga katchi thalaivargal ellam

  • @fireyusuff4334
    @fireyusuff4334 2 года назад +2

    இவருக்கு முதல்ல தமிழ்ல நல்லா பேச கத்துக்கொடுக்கணும் போல, பாதி பாதி இவரே முழுங்கி விடுகிறார்.

  • @Rana_2390
    @Rana_2390 2 года назад +31

    தமிழ் வாசிக்க கூட தெரியவில்லை..

  • @Afterallasathal1996
    @Afterallasathal1996 2 года назад +21

    உலகம் தத்தம் மொழிகளை வளர்த்து வரும் நேரத்தில் தமிழ் மொழிப் பயன்பாடு குறைந்து கொண்டே செல்வது மனதிற்கு வேதனை அளிக்கிறது. நம் தமிழ் மொழியை மதிக்கத் தெரியாத அனைவரும் ஒருவகையில் தமிழ் துரோகிகளே.

  • @beermanushrath2975
    @beermanushrath2975 2 года назад +6

    தலைவருக்கு வாய் ஏன் இப்படி குழறுகிறது?

  • @vennilanilla9953
    @vennilanilla9953 2 года назад

    First time exam aluthaporan nenga pesuratha ketta Bahama eruku

  • @SS-qv7ir
    @SS-qv7ir 2 года назад +18

    Cbt la vendam... Avalo perfect server system inga illa

  • @dhanunjayanath6925
    @dhanunjayanath6925 2 года назад +2

    Oru reporter ku kuda combined engineering service exam pathi kekanum nu thonala…

  • @jayapandianm4706
    @jayapandianm4706 2 года назад +10

    Polimer general English ila athi pathi kelunga

    • @madhukishore2207
      @madhukishore2207 2 года назад +5

      Athellam yarum ketkamattanuga, namma la othukurathuku than intha system kondu vanthathey. 🤦‍♂️

    • @velammalvelammal7365
      @velammalvelammal7365 2 года назад +2

      Ama 😥😥

    • @bagyasharma8866
      @bagyasharma8866 2 года назад +2

      Already ena question kekanumnu tnpsc solli irupangha media peopleku so adhan kepangha

    • @jayapandianm4706
      @jayapandianm4706 2 года назад

      @@bagyasharma8866 😆

  • @mano...9736
    @mano...9736 2 года назад +12

    ஐயா வுக்கு வலது பக்கம் இருக்கும் அக்கா வை பேச சொல்லி இருக்கலாம் 😒

    • @veluanandhan4105
      @veluanandhan4105 2 года назад

      ஏன் உங்களுக்கு தெரிந்தவர்களா?

    • @PamaranPakkam
      @PamaranPakkam 2 года назад

      Aunty

  • @sakthivels9066
    @sakthivels9066 2 года назад +1

    Tneb enna anathu sollunga sir nanga romba kasdappaturom konjam irakkam kattunga sir

  • @அலையோசை-ட1வ
    @அலையோசை-ட1வ 2 года назад +3

    தமிழ்ல 100 மார்க் g. K ல 150 மார்க் ஆக மொத்தம் 250 மதிப்பெண் தான தலைவரே வருது... அப்பறம் எப்படி 300 மார்க் னு சொல்ட்ரிங்க... நீங்க நெறைய தட்டுக்கடுறிங்க... 200 வினாக்களுக்கு 300 மதிப்பெண் னு சொல்லவேண்டுயதுதான 🤔... பேசும்போது தடுமாறுற நீங்க TNPSC தலைவர்.

  • @shrimasvideosspot6156
    @shrimasvideosspot6156 2 года назад +13

    Epo enathanya sonnaru... OMR ah illa CBT ah? conform ah sollama enamo read pannitu irukaru... 🤦🏻‍♀️🚶‍♀️ apo grp4 cbt ah?

  • @srinivasansrini7769
    @srinivasansrini7769 2 года назад

    Ungaluku entha பதவியில் இருக்க ஏதாவது சட்டம் போட்டுந்தா .வருந்துப்பாங்களா

  • @mahendhirangias
    @mahendhirangias 2 года назад +16

    Appo GRP 4 kku cbt illa

  • @டோணிடாண்
    @டோணிடாண் 2 года назад +18

    TNPCயை தமிழ்நாட்டில் இருந்து அகற்ற வேண்டும் ENTRANCE
    EXAMS இருக்கக்கூடாது

  • @nadhiyan399
    @nadhiyan399 2 года назад +18

    Group 4 ku ...omr test or cbt test?

  • @santhiyaganesankavi129
    @santhiyaganesankavi129 2 года назад +2

    Modhalla neenga tamil olunga padinga

  • @ktrchannel91
    @ktrchannel91 2 года назад +3

    Yethuvume puriyale😣😣😣

  • @banubanu911
    @banubanu911 2 года назад +1

    Unga politics padikiravaga mela thinikkathiga

  • @jesril3172
    @jesril3172 2 года назад

    Good. CBT ...will reduce the timing of shading..

  • @subakrishna5683
    @subakrishna5683 2 года назад

    City yo village yo enga ennayanna vela vaipu erukkunu theriyala eppo yalla pasangalum padikkanga veliya varumpothu vela vendama athukkana kalvium valikatuthalum kudunga

  • @kamatchi7371
    @kamatchi7371 2 года назад +5

    Inemevathu ukanthu patikanum🤗

  • @jayakumarsambandamoorthy2788
    @jayakumarsambandamoorthy2788 2 года назад +1

    எந்த ஊடகமாவது PSTM பழைய முறை பின்பற்ற உதவ முடியுமா.. பல மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

  • @karthiksmart6382
    @karthiksmart6382 2 года назад +4

    Group 4 model question paper link send pannunga

  • @geethasri3208
    @geethasri3208 2 года назад +1

    Solli mudikarathukulla,exame vanthrum..........

  • @vijipremchannel7223
    @vijipremchannel7223 2 года назад +3

    Evarke Tamil therela sariya pesaradhuku evarku job nanga ellam tamilnadu pasanga engalku job ila ena oru idea

  • @v9314
    @v9314 2 года назад +1

    UPSC and State PSC all
    OMR hand marking method and Written test is necessary
    CBT never be good for PSC exams
    RRB SSC Central exams CBT ok
    Papers save Panna paakuringala TNPSC board?
    OMR la Thappu senja change Panna mudiyathu
    Romba kavanama irukanum
    Namma Thalai eluthhu Namma kaiyila nu romba concentration oda irupom
    CBT la intha experience kidaikathu.

  • @kanividhya8859
    @kanividhya8859 2 года назад

    Eppadiyo exam nadathunka.cbt opt nnu exam nadantha sarinka.

  • @kaushikmurali4152
    @kaushikmurali4152 2 года назад +17

    6:30

  • @achive1croreportfolio413
    @achive1croreportfolio413 2 года назад +4

    Part a 100 marks part two 150 marks total 300

  • @raviselvirkrishnan5590
    @raviselvirkrishnan5590 2 года назад +2

    அது என்ன force கோட்டா

  • @skl...9489
    @skl...9489 2 года назад +5

    Age limit irukka

  • @gunakarai4566
    @gunakarai4566 2 года назад +3

    All the best all tnpsc exam students

  • @Sri19908
    @Sri19908 2 года назад

    group 4exam. omr sheet la mark pannanum

  • @meenatanuja8
    @meenatanuja8 2 года назад

    Appa Oda birth certificate illa epadi aethurathu.

  • @hasanjahangir3231
    @hasanjahangir3231 2 года назад

    Cbt method will make probs it will chance to scam example ssc scam

  • @kalaisaivarsan5055
    @kalaisaivarsan5055 2 года назад +1

    28.4.22 last date

  • @lakshathipathi
    @lakshathipathi 2 года назад

    Vegama pesuna seththuda pora

  • @sridharryan3176
    @sridharryan3176 2 года назад

    Thumpline mathugha da

  • @kidsdamakkadums6918
    @kidsdamakkadums6918 2 года назад +1

    Super explain

  • @ramkumar-dz8dw
    @ramkumar-dz8dw 2 года назад +1

    Combined Engineering service ena achi

  • @musick8712
    @musick8712 2 года назад +1

    CBT na enna

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 2 года назад +1

      Computer based test (கணினி வழி தேர்வு).இதனால் அரசுக்கு நேரம் குறையும் தேர்வு எழுதுபவர்களுக்கு சரியாக எழுதிபார்க்க விடை எழுத நேரம் இருக்காது ஏனெனில் கம்ப்யூட்டர் நேரம் ஒடிக்கொண்டே இருக்கும் நேரம் முடிந்ததும் கம்ப்யூட்டர் நின்று விடும் நினைத்தாலும் திரும்பி எழுத முடியாது ஆனால் ஒஎம்ஆர் என்றால் பொறுமையாக எழுதிபார்க்க விடை எழுதலாம் எல்லாம் திருட்டு திமுக வேலை வேலை கிடைக்க கூடாது என்று ஏற்கனவே வயது நிறைய பேருக்கு அதிகமாகியும் நல்ல வேலை இல்லை இப்படி சிஸ்டம் கொண்டு வந்தால் நாட்டில் பல பேர் நீட் தேர்வு போல தூக்கில் தொங்க வேண்டிய தான்

  • @vijipremchannel7223
    @vijipremchannel7223 2 года назад

    Edhaium nambi padikaranga

  • @meenatanuja8
    @meenatanuja8 2 года назад

    Group 4 apply panumpothu keakuranka

  • @durais2659
    @durais2659 2 года назад

    Fols kota mean

  • @arunvijay2360
    @arunvijay2360 2 года назад

    Thalaivare eppo Gp1 ku Tamil kattaya thervu kondu varuveenga??

  • @PrabhaKaran-dq1bb
    @PrabhaKaran-dq1bb 2 года назад

    நன்றி

  • @anuriya5777
    @anuriya5777 2 года назад

    Group 4 examku CBT or OMR

  • @ambigas5356
    @ambigas5356 2 года назад

    Highlighted 4:50 to 4:59 what is this..

  • @kulamamani
    @kulamamani 2 года назад

    3:29

  • @kalaisaivarsan5055
    @kalaisaivarsan5055 2 года назад

    30.3.22