விறால் பண்ணை - நெடுஞ்சாலையில் ஒருங்கிணைந்த பண்ணையம் | Integrated farm in Highway

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • Mr Sreenivasan - 9894166947
    Vellore

Комментарии • 124

  • @janaraj7536
    @janaraj7536 4 года назад +33

    வாடிக்கையாலர்கலே மீன் பிடித்து சமைப்பது சிறந்த யோசனை. கிணற்றி மீன் பிடிப்பது என்பது அது ஒரு தனி ஆனந்தம்.❤

  • @Sattathittam_akila
    @Sattathittam_akila 4 года назад +39

    அண்ணா உங்க காணொளி எல்லாம் ரோம்ப நல்லா இருக்கு.... தொடர்ந்து பாத்துட்டு வரன்

  • @kaja508
    @kaja508 3 года назад +4

    என்னுடைய ஆசையும் இதுதான் அந்த அண்ணனுக்கு
    மிக சிறப்பான வாழ்த்துக்கள்

  • @mohamedthoufeek8546
    @mohamedthoufeek8546 4 года назад +10

    அண்ணன் சீமான் சொன்னதும் இதுவே... பண்ணையம் சார்ந்த இயற்கை உணவு மக்களுக்கு... பண்ணையிலே மக்கள் வந்து பறித்து உண்பது போல...❣️

  • @vellingirick
    @vellingirick 4 года назад +5

    அண்ணா. அனைத்து காணொளிகளும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ‌. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @muthukumarankumaran2593
    @muthukumarankumaran2593 4 года назад +11

    Excellent video. The anchor is very good at asking questions from a common mans point of view. The guest is also a genuine person it seems. He also presented the answers very well without hiding the business secrets. All the best team. Do more such videos which will create new generation of agriculturist🙏🙏🙏.

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 3 года назад +2

    Anchor is good at asking valuable questions.

  • @ViratkohlViratkohl
    @ViratkohlViratkohl 3 года назад

    சூப்பர் அண்ணா. இயற்கை. நோக்கி. செல்வோம்

  • @periyasamys8975
    @periyasamys8975 4 года назад +12

    அருமை வாழ்த்துக்கள் சகோதர.....

  • @mohammedfahathafath2039
    @mohammedfahathafath2039 4 года назад +2

    Meen Pudichi sapduradhu Romba Pudicha visayam Ellarukum ❤️ Nalla Concept 💖

  • @deepakraj2332
    @deepakraj2332 4 года назад +4

    Awesome interview Srinivasan Bro.. Thenkadappanthangal, Walajapet, Tamilnadu

  • @gsuresh9354
    @gsuresh9354 4 года назад +5

    கேள்விகள் அனைத்தும் சிறப்பு👌👌👌

  • @mdmd5545
    @mdmd5545 3 года назад

    நாங்க கடலோர பகுதி தான் கடல் மீன்கள் உயிரோடு தான் இருக்கும் நல்ல சுவையாக இருக்கும் சகோ

  • @vanakkamkovai5260
    @vanakkamkovai5260 4 года назад +1

    ஒவ்வொரு கேள்வியும் அருமை அருமை அருமை நண்பா.

  • @pkkumar3156
    @pkkumar3156 4 года назад +2

    வேற லெவல்சூப்பர் வாழ்த்துக்கள்🙏👍🎉🎉

  • @thiruthiru1124
    @thiruthiru1124 3 года назад

    Super all the best for that owner

  • @sakthirajan07
    @sakthirajan07 3 года назад

    Superb questions and nice definition

  • @solaieditz...8482
    @solaieditz...8482 4 года назад +7

    அண்ணே மாஸ் அண்ணே

  • @prakashzion1059
    @prakashzion1059 4 года назад +1

    Preparation of questions and no of question super like rapid fire great brother it shows your experience

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 года назад +1

      Thanks Prakash.. I'll try to give my best

  • @shrinivasks4529
    @shrinivasks4529 4 года назад

    Very good concept . This will be motivating for kids

  • @praveenpr945
    @praveenpr945 4 года назад +1

    Semma super video bro romba use fulla iruthuchu

  • @jeyachandragopal1413
    @jeyachandragopal1413 4 года назад

    வாழ்த்துகள் விருதுநகர்காரன்

  • @dineshrao457
    @dineshrao457 4 года назад +2

    Eangga ooru walaja, Proud about u Srinivasan, will meet u soon

  • @sridhar8745
    @sridhar8745 4 года назад +1

    👌👌Bro super best video bro 👌👌👌

  • @stsfarm8146
    @stsfarm8146 4 года назад +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @Esu9830
    @Esu9830 4 года назад

    நீ கலக்கு நண்பா

  • @riyainteriordesigners7
    @riyainteriordesigners7 3 года назад +1

    Very nice

  • @NaveenKumar-mn2zs
    @NaveenKumar-mn2zs 4 года назад +1

    Good interview naa. ❤️ Lot more to come. 👍

  • @Felix_Raj
    @Felix_Raj 4 года назад +1

    சிறப்பு... குட்டையின் அளவு மற்றும் மீன்களின் எண்ணிக்கை கேட்கவில்லையா சகோ???

  • @என்விவசாயம்
    @என்விவசாயம் 4 года назад

    Arumaiyana kelvi kanaigal

  • @vigneshv4820
    @vigneshv4820 4 года назад

    அருமையான பதிவு அண்ணா

  • @c.subramaniannaveen3183
    @c.subramaniannaveen3183 4 года назад +5

    Anna Avara mattume kamikkama konjam avar Paannai விலங்குகளையும் kaminga avare pakka etho tutorials mathri irukku avroda audioku ethapadi avaroda pannai animals ayum kaminga

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 года назад +2

      Thambi. All others parts in next videos
      Have a great day

    • @c.subramaniannaveen3183
      @c.subramaniannaveen3183 4 года назад

      @@naveenauzhavan oh apdiya na Ok 😍Marana Waiting for the next part anna🙏🏻

  • @trendsgram4395
    @trendsgram4395 4 года назад +2

    Good efforts anna.
    Trichy la meen pannai podanum.
    idam irunthal sollunganna .
    Lease kudukaravanga comment pannunga plz

  • @softwaretestingbasics5352
    @softwaretestingbasics5352 4 года назад

    Viraal feed pathi sollave illa ...viraal pathi video podunga plz...kendai meen paathu aluthuduchu....and we have all more ideas about kendai fish...viraal dhan puriyadha puthira iruku ...

  • @dhisvanth1324
    @dhisvanth1324 4 года назад

    Semma video bro❤️❤️ U always committed to the quality of videos and providing vast of knowledge to your subscribers 😘😘 The main success of your videos is knowledgeable questions asked by you on behalf of viewers ❤️❤️ best of luck of your future growth 😘

  • @azhagiyatheeye4118
    @azhagiyatheeye4118 4 года назад

    அருமையான பதிவு👍👍👍

  • @I_am_J_12
    @I_am_J_12 4 года назад

    Arumaiyana pathivu

  • @anburaja1785
    @anburaja1785 3 года назад

    Super Pro nice

  • @MiniTechTamil
    @MiniTechTamil 4 года назад

    BRO SUPER BRO I WILL TRY THE PLAN LATER SUPER

  • @PraveenKumar-ud3dg
    @PraveenKumar-ud3dg 4 года назад +12

    பயாஃபிளாக் என்பது ஒரு ஏமாற்றுவேலை இதில் யாரும் பணத்தை போட்டு ஏமாற வேண்டாம்

    • @SureshSuresh-lh5gs
      @SureshSuresh-lh5gs 4 года назад +3

      100true

    • @masonubu-fuokuaka
      @masonubu-fuokuaka 4 года назад +3

      லாபம் கம்பெனிக்கு தான் கிடைக்கும்... இஸ்ரேல் தொழில் நுட்பத்தை கவனிச்சுதான் உபயோகிக்கவேண்டும்....

    • @SureshSuresh-lh5gs
      @SureshSuresh-lh5gs 4 года назад +1

      @@masonubu-fuokuaka உண்மை

    • @என்விவசாயம்
      @என்விவசாயம் 4 года назад

      Watch geotank india youtube channel

    • @என்விவசாயம்
      @என்விவசாயம் 4 года назад

      Sorry geotank india illa
      Dr. Bioflag youtube channel

  • @mubarakm7350
    @mubarakm7350 4 года назад

    Brother apiculture ஒரு full வீடியோ போடுங்க.. Like beginning to end

  • @rameshram6663
    @rameshram6663 4 года назад +5

    நவீன உழவன் 🙏🙏

  • @Memebox711
    @Memebox711 4 года назад

    Super Srinivas anna❤️

  • @breedersworld6997
    @breedersworld6997 4 года назад +1

    Wow... Trone video

  • @Mersal-uj5nh
    @Mersal-uj5nh 4 года назад

    Naturally lover pa

  • @kaviyarasanb810
    @kaviyarasanb810 4 года назад +1

    Veera level bro

  • @v_008
    @v_008 4 года назад

    Summer la water ?

  • @sasikalas364
    @sasikalas364 4 года назад

    Super
    Ss

  • @kpk4779
    @kpk4779 4 года назад +2

    மீன் பண்ணையில் இரவு நேரங்களில் ஆள் இருக்க வேண்டுமா?

  • @rajfarms3376
    @rajfarms3376 3 года назад

    இரண்டு குட்டையும் பரப்பளவு எவ்வளவு என சொல்லி இருக்கலாமே சார்

  • @pttamil9158
    @pttamil9158 3 года назад

    Location podunga bro. Useful.

  • @vasantharaj221
    @vasantharaj221 3 года назад

    சிமெண்ட் தொட்டி கட்டி மீன் வளர்க்க முடியுமா...?

  • @agastincr7
    @agastincr7 4 года назад +1

    சகோ 🌱 செடி 🌿🌳 மரங்களில் 🌴🐛 கம்பளி புழு 🐛 தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் 🤔🙄🙄🙄🧐

    • @kuttymoonji3645
      @kuttymoonji3645 4 года назад

      உயிர்நாடி விவசாயம் என்று ஒரு டெலிகிராம் குழு உள்ளது. அதில் இணைந்து கொள்ளுங்கள். புகைப்படத்தை பதிவிடுங்கள் பதில் கிடைக்கும்..

  • @comrade6485
    @comrade6485 4 года назад

    Enga ooru walajalapet pakkathula ithu iruku

  • @thepetworldofhari9641
    @thepetworldofhari9641 4 года назад +2

    Bro why they not grow the goose

  • @RamKumar-on6qf
    @RamKumar-on6qf 4 года назад

    Super

  • @dharunkumar5317
    @dharunkumar5317 4 года назад +1

    மீன் குட்டைக்கு மேல் வாத்து விட்டால் மீன் வாத்து எச்சம் சாப்பிடுமா bro

    • @chandruji7677
      @chandruji7677 4 года назад +5

      மீன் வாத்து எச்சத்த சாப்புடுதோ இல்லையோ ஆனா வாத்து மீன சாப்டுடும்

  • @AshokKumar-vz9wq
    @AshokKumar-vz9wq 4 года назад

    Sir Area of the pond

  • @villageoldfood3680
    @villageoldfood3680 3 года назад

    விலாசம் சரியா சொல்லுங்க .
    கடப்பதாங்கல்

  • @v_008
    @v_008 4 года назад

    மீன் குளம் குட்டை எவ்வாறு உருவாக்க வேண்டும்

  • @sarathyn8493
    @sarathyn8493 4 года назад

    Nice

  • @suriyaprakash9823
    @suriyaprakash9823 4 года назад +2

    👍

  • @madesh414
    @madesh414 4 года назад +1

    👌

  • @muthaiahmuthaiah4108
    @muthaiahmuthaiah4108 4 года назад

    தண்ணிய வெளியேற்றவேண்டாமா ?

  • @K.Maharaja
    @K.Maharaja 4 года назад +1

    எருமை பற்றி ஒரு வீடியே

  • @paco7111
    @paco7111 4 года назад

    Meen kuttai size enna sir?

  • @vibgyor5004
    @vibgyor5004 4 года назад +1

    Pigeon video podunga anna

  • @pttamil9158
    @pttamil9158 3 года назад

    Farm name podunga bro

  • @bindhuvlogs
    @bindhuvlogs 4 года назад +1

    நாங்கள் ஒரு இயற்கை விவசாயி எங்கள் சேனல் சப்போர்ட் பன்னுங்க அண்ணா...

  • @mohammedfahathafath2039
    @mohammedfahathafath2039 4 года назад

    Koozhi vanguna Anna ❤️

  • @aaaaaa-ev2wl
    @aaaaaa-ev2wl 4 года назад

    Bro nega yentha ooru

  • @Heypuni
    @Heypuni 4 года назад +1

    Put video on pigeon sir

  • @maruthapandi7944
    @maruthapandi7944 4 года назад +1

    👍👍👍🙌🙌🙌

  • @edisonhackshariharan9510
    @edisonhackshariharan9510 4 года назад

    💥💥💥💥💥💥💥💥

  • @ahamedabdulsalam4933
    @ahamedabdulsalam4933 4 года назад

    Boer original ஆடு எங்கே கிடைக்கும்

  • @73giriprasad
    @73giriprasad 4 года назад

    Location please

  • @RAKESH-ee7xb
    @RAKESH-ee7xb 4 года назад

    Evanga kanathula kulikava Vidamatanga farm start pandrathuku munadi

  • @shastiragang9460
    @shastiragang9460 4 года назад

    👍👍👍👍👍

  • @Badri2893
    @Badri2893 4 года назад

    Brother super

  • @tatatomviews8827
    @tatatomviews8827 4 года назад +1

    அடுத்த வீடியோவை சீக்கிரம் போடுங்க தல

  • @hvpetstamilan5930
    @hvpetstamilan5930 4 года назад +1

    Bro dog kennel video podunga bro pls pls pls pls pls pls pls pls pls pls pls

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 года назад

    👍👌👌👍👏

  • @prasanthgpd
    @prasanthgpd 4 года назад

    Title mathunga fish badhil prawn pottutinga anna

  • @vijayd7158
    @vijayd7158 3 года назад

    Ivar anubavam illadhavar viralmeenla periya thavaru seidhuvittar pavam

  • @logi8734
    @logi8734 4 года назад

    Bro avar farm pathi inu nario podugha

  • @nirmaljj2970
    @nirmaljj2970 4 года назад +1

    R u have another job

  • @thirumalsubramaniyan6540
    @thirumalsubramaniyan6540 4 года назад

    Bro kerala imf shirmp farm poga

  • @vasanthrajasekaran8488
    @vasanthrajasekaran8488 3 года назад

    Meen edthu kaatave ila 😐😐😐

  • @a438saravanakumar.m8
    @a438saravanakumar.m8 4 года назад

    Super bro

    • @riyas6579
      @riyas6579 3 года назад +1

      I like too
      Much bro .nice

  • @nareshponnusamy2871
    @nareshponnusamy2871 4 года назад +1

    Farming Cat fishes are not legal. Farm cat fishes causes several fatality health issues. Please beware of it before buying.

  • @villagelifechannel-tamilvl5235
    @villagelifechannel-tamilvl5235 3 года назад

    Cowo foaprm tamilnsdu

  • @RAKESH-ee7xb
    @RAKESH-ee7xb 4 года назад

    Idhu yanga ooru tha 😂😂😂

  • @sivapragasamg9578
    @sivapragasamg9578 3 года назад

    Super anna

  • @puduvaishahoul8459
    @puduvaishahoul8459 4 года назад

    Super Anna

  • @aaaaaa-ev2wl
    @aaaaaa-ev2wl 4 года назад +2

    Utube channel bro nega yentha ooru

  • @stalinyobu3692
    @stalinyobu3692 4 года назад

    Super

  • @kanadhaskanadhas8544
    @kanadhaskanadhas8544 4 года назад

    Super