கம்பருக்குள் ஒரு கம்பர் - சுதா சேஷய்யன் | Sudha Seshayyan speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 авг 2019
  • சென்னை கம்பன் கழகம் நடத்தும்
    45ஆம் ஆண்டு கம்பன் விழா - 2019
    கம்பருக்குள் ஒரு கம்பர் - சுதா சேஷய்யன் | Sudha Seshayyan speech
    #கம்பன்விழா #KambanVizha #TamilLiterature #ShrutiTV #SudhaSeshayyan
  • РазвлеченияРазвлечения

Комментарии • 30

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 3 года назад +8

    இவர் உரையை முழு கவனத்துடன் கேட்டால், அவர் சொன்ன செய்தியும் தெரியும் மற்றும் தமிழ் சொற்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ளலாம். அருமையான உரை 🙏🌹

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 Год назад +1

    Xyz of VANAKKAM 🤚✋ VANAKKAM 🌺🌹 by Paal Muruganantham palakkad Kerala India world 🌎 EARTH

  • @durairaj5269
    @durairaj5269 Год назад +2

    நான் இதுவரை கேட்காத பார்க்காத பாவியானேன்.இதைகேட்டவுடன் மனதில் ஏதோ ஒரு வகையில் பூரிப்பு அடைகிறது வாய்ப்பு மற்றும் காலம் இருந்தால் அம்மையின் பேச்சைநேரிடையாக கேட்க ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @NagarajanRV
    @NagarajanRV 4 года назад +5

    20 வருடங்களாக சுதா சேஷய்யன் அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவர்களுடைய தமிழ் ஆழத்தைப் பார்க்கும் போது எவ்வளவு வாசித்து இருப்பார் என்று புரிகிறது. நீடு வாழ்க.

    • @paalmuruganantham8768
      @paalmuruganantham8768 Год назад

      34567🌹🌺Book,🌎 reading and writing and messaging in the world 🌎 EARTH okay 🆗 cellam Very carefully to know

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 3 года назад +2

    வணங்குகிறேன் அம்மா.

  • @uglyvulture5172
    @uglyvulture5172 Год назад +2

    அன்னை சுதா அந்தாதி
    அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    நீயே எங்கள் அபிராமி
    நிலவே! மருத்துவ
    வேந்தானாய்
    தீயே! மனத்தின்
    அழுக்கெரித்து
    திகழும் தூய
    பொற்கொடியே !
    தாயே! உலகின்
    மேன்மைக்கே
    திருவாய் பூத்துத்
    தமிழானாய்
    நாயேன் உனது செவ்வடியில்
    நயந்து வைப்பேன்
    முத்தங்கள்!
    முத்தந் செய்யும் தருணத்தில்
    மூத்த தமிழால்
    வாழ்த்துவாயே
    முத்துச் செவ்வாய்
    முருவலினால்
    மூளும் இருளே
    நீங்கட்டும்
    வித்தே மறையின்
    சுவைதன்னை
    விருந்து படைத்து
    இலக்கியத்தின்
    சித்தை எனக்கு
    அருளுகிறாய்
    சிறியேன் எனக்குப்
    பௌர்ணமியே!
    பௌர்ணமி நிலவாய்
    ஒளிர்கின்றாய்
    பட்டராய் நானும்
    சிலிர்க்கின்றேன்
    சீர்மிகு பொருப்பு
    வகுக்கின்றாய்
    கூரிய அறிவை
    வளர்க்கின்றாய்
    யார்தான் ஒளியைத்
    வாழ்த்தாரே
    ஏதவர் மொழிகள்
    மறுப்பதற்கு
    கார்முகில் வரமாய்ச்
    சொல்லுதிர்க்கும்
    கற்றவள் திறத்தில்
    நீலிநீயே.

  • @natesangnanasekaran8526
    @natesangnanasekaran8526 Год назад

    அருமை

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 4 года назад +3

    madam speech i always like to hear again and again

  • @prabhakaranpk6004
    @prabhakaranpk6004 2 года назад

    நடமாடும் இலக்கியப் பல்கலைக்கழகம்! வாழ்க!

  • @sivakarthik3121
    @sivakarthik3121 4 года назад +1

    அம்மா மிகவும் அருமை....

  • @hariramkumar94
    @hariramkumar94 4 года назад +2

    நின் குரல்❤️

  • @tmsudhananthirumalai9676
    @tmsudhananthirumalai9676 3 года назад +3

    Wonderful 🙏 Apart from being a medical professional and holding certain adminstrative responsibility, Amazing knowledge and delivery 🙏

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 Год назад +1

    Amma Thaivam THIRU BATHAM SARANAM ✋✋ VANAKKAM 🌺🌹 by Paal Muruganantham palakkad Kerala India world of VANAKKAM by Paal Muruganantham ✋🤚 lakh croer Trillion of VANAKKAM 🤚

  • @bhuvaneshganeshraman3982
    @bhuvaneshganeshraman3982 4 года назад +2

    Super mam

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 3 года назад

    🙏🙏🙏

  • @velchamy6212
    @velchamy6212 3 года назад

    சொல்லேர் உழவர் கம்பர். அவர் முன் ஏர் . அவர் அடியொற்றி விருத்தம் இயற்ற யாருமிலர், இன்றும் . நன்றி அம்மா.

  • @thiruvalluvar5731
    @thiruvalluvar5731 18 дней назад

    முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா மாதிரி இருக்கு உங்கள் குரல்

  • @maharadhi9621
    @maharadhi9621 4 года назад +2

    Ena...oru..tamil ucharipuuu..superrrrrr..Amma..... Tamil......saagaaathu......epavum olirum.......

  • @maharadhi9621
    @maharadhi9621 4 года назад

    Super speech... Madam I will pray to God for u r happiness healthy.....

  • @sundaramnarayanan1494
    @sundaramnarayanan1494 4 года назад +1

    Doctor injecting medicine and aanmeegam

  • @selvarajslmselvaraj8650
    @selvarajslmselvaraj8650 3 года назад

    96 96 me pop up popping popping popping popping. /poppin

  • @nataranjan96
    @nataranjan96 3 года назад

    கம்பன் எழுதியது ஒரு தழுவல் இலக்கியம். அவன் எதைக்கண்டு
    தழுவி எழுத ஆசைப்பட்டான்
    யாருக்காவது தெரியுமா

  • @nachathalcs7735
    @nachathalcs7735 2 года назад

    0

  • @Numbers0123
    @Numbers0123 Год назад

    ரொம்ப ஸ்லோவா பேசுரடீ....கேக்க சகிக்கலடீ...பேடீ

    • @sriramsma
      @sriramsma Год назад

      இழியவனே

  • @ramachandrankrishnan3329
    @ramachandrankrishnan3329 4 года назад

    அருமை