Tomato chutney vlog/Varieties of Tomato chutney recipe by Revathy Shanmugam

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 мар 2021
  • Ingredients :
    To Season :
    Mustard
    Urad dhal
    Curry leaves
    Chutney- 1
    Tomatoes- 2 to 3
    Onion - 1
    Coriander- handful
    Green chillies - 2
    Salt - to taste
    Chutney- 2
    Tomatoes- 1
    small Onion - 1/2 cup
    Red chillies - 4
    Kashmere chilli- 2
    Tamarind - little
    Salt - to taste
    Chutney - 3
    Tomatoes-2
    Green chillies - 1
    Coriander - Handful
    Salt - to taste
    Chutney -4
    Tomatoes-4
    Onion - 3
    Garlic - 4 to 5
    Red chillie powder- 1 tsp
    Salt - to taste
    Chutney - 5
    Pudhina - 2 handful
    Tomatoes-3
    Onion -1
    green chili- 1
    Red chillies - 4
    Coconut- 1/4 cup
    Urad dhal - 11/2 tsp
    Salt - to taste

Комментарии • 187

  • @revathyshanmugamumkavingar2024
    @revathyshanmugamumkavingar2024  3 года назад +17

    நேரம் கருதி சட்னி வகைகளை அடுத்தடுத்து செய்தேன்.ஒவ்வொரு சட்னி வகையையும் மற்ற வீடியோவில் பதிவேற்ற முடிந்தால் தனியாக செய்து காட்டுகிறேன்.

  • @nithyapillai9903
    @nithyapillai9903 3 года назад +2

    காலை வணக்கம் அம்மா, அப்பா ஒரே சட்னி செஞ்சி pora இருந்தது இந்த பதிவை பார்த்தவுடன் ஒரே சந்தோசம் ஆகி விட்டது நன்றி அம்மா சூப்பர் 😋😋😋😋🙏🙏🙏🙏

  • @geethapriyavenkatesan5221
    @geethapriyavenkatesan5221 3 года назад +1

    Manasaringi potutinga enoda children ku Romba pudikuma tomato Chutney eppavumey ennaku orey method dhan enimelpattu ungaloda Ella variationum try panni parthhuruven thank you ma nice day to you

  • @jamunachandramohan2820

    Varieties of tomato chatni parkkum pothe sappidavendum pol ullathu fantastic thank you so much

  • @TannmayaLeshyaa
    @TannmayaLeshyaa 3 года назад

    Super Amma very useful varieties of chutney thank you

  • @lathamani3969
    @lathamani3969 3 года назад

    Super .. . Important recipe for daily routine... Thank you very much mam

  • @indirarajkumar3050
    @indirarajkumar3050 3 года назад

    Excellent variety of tomoto chutney.thanks Revathi.

  • @selvamani235
    @selvamani235 3 года назад +32

    அருமையான சமையல் ஒரு வேண்டுகோள் ஒரு சட்னியை முடித்து விட்டு மற்றொரு சட்னியை ஆரம்பியுங்கள் புரியவில்லை

  • @ramamoorthysubbulakshmi9348
    @ramamoorthysubbulakshmi9348 3 года назад +1

    Good morning mam. Thank you for this wonderful recipe. I always ways in a dilemma as to what side dish for idli, dosai etc. Now I have got many varieties of chutneys. So I will definitely try this varieties one by one. Thanks for this recipe. 🙏🙏

  • @sumanroy9347
    @sumanroy9347 3 года назад

    Super recipe and presentation too, thanks ma,God bless you 👍👍💥💥💥🥰🥰🙏

  • @umamaheswari6739
    @umamaheswari6739 3 года назад

    Have a nice day Amma.💐 Varieties of tomato chutneys...yummy.😋😋

  • @cookingwithrishmi5825
    @cookingwithrishmi5825 3 года назад

    Chutney recipe is really superb and thanks for sharing friend 👍 😍

  • @krithigachandrasekaran5458
    @krithigachandrasekaran5458 3 года назад

    Amma, really very usefull chutneys ma,, neraya naal enada chutney seiarthu nu manadaya potu udachupen ma..... Thq so much... Love u ma

  • @sindhuhari9564
    @sindhuhari9564 3 года назад

    வணக்கம் அம்மா உங்கள ரொம்ப பிடிக்கும்.ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் உங்கள் நிகழ்ச்சிகள் தவறாமல் பார்ப்பேன்.வாழ்த்த வயதில்லை.நீங்கள் ஒரு சமையல் உலகம்.உங்கள் குடும்பத்துடன் நீடூடி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.வாழ்க பல்லாண்டு.

  • @Amalorannette
    @Amalorannette 3 года назад

    அருமையாக இருக்குங்க வித,விதமாக செய்ய எளிமையாகவும் இருக்கு நன்றி.

  • @thiagarajangayathri6298
    @thiagarajangayathri6298 3 года назад

    Thanks for the recipes, all your small plates and bowls very beautiful, were purchased mam

  • @bharathielumalai1137
    @bharathielumalai1137 3 года назад +1

    Super அம்மா எங்களுக்கு மிகவும் useful ஆக இருக்கு.

  • @anuradhar5697
    @anuradhar5697 3 года назад

    Super amma. Morning tension illamal irruka nalla tips. Thank you amma.

  • @kalaviswanath2623
    @kalaviswanath2623 3 года назад

    What a variety of tomato chutney. Looks yummy

  • @jeevaravi9648
    @jeevaravi9648 3 года назад +3

    அம்மா வணக்கம் 🙏. வித விதமான தக்காளி சட்னி. தினமும் ஒன்று செய்து அசத்தி விடுகிறேன்.கார குழம்பு வகைகள் செய்து காண்பிங்க அம்மா.