Vikravandi Bypoll: ஆளுங்கட்சிக்கு 'Tough' கொடுக்கிறதா NTK, PMK? களத்தில் மக்கள் ஆதரவு யார் பக்கம்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • ஜூலை 10ஆம் தேதி இடைத் தேர்தலைச் சந்திக்கவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. மும்முனைப் போட்டி நிலவும் இந்தத் தொகுதியில் ஒவ்வொரு வேட்பாளரும் ஒவ்வொரு விதத்தில் வாக்காளர்களை அணுகுகிறார்கள். ஆனால், களம் யாருக்குச் சாதகமாக இருக்கிறது?
    Shoot: Nishant
    Edit: Sam Daniel
    Reporter: Muralidharan
    #Vikravandi #DMK #Bypoll
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

Комментарии • 203