மாமனாருக்கு மருமகள் மேல் வந்த வெறுப்பு.. கணவரை dependent-ஆ மாற்றும் மனைவி Family Issue | MMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • #NakkheeranTV #manangalmanitharkalkathaigal #jayzeninterview
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 52

  • @absaleema
    @absaleema 2 месяца назад +35

    வீட்டில் வேலை செய்யவும், தனக்கு வேலை செய்யவும் தான் மனைவி என்ற எண்ணம் தான் இந்த பிரச்சனைக்கு காரணம்.

    • @indrag4539
      @indrag4539 2 месяца назад +3

      Exactly correct.

  • @rowarss781
    @rowarss781 2 месяца назад +11

    கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு சார் அவர் தன்னை மாற்றிக் கொண்டதற்கு இன்னொரு காரணம் உங்களுக்கு முன் உங்கள் மனைவி இரந்து விட்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வி தான் அவரைத் திருத்தி கொள்ள வைத்தது நன்றி சார்

  • @rajurathi7890
    @rajurathi7890 2 месяца назад +9

    Jayzen sir வணக்கம். கணவனுக்காக வாழ்ந்து சுயம் nu ஒரு விஷயத்தை மறந்து போன கணவனிடம் பேச கூட திராணி இல்லாத பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எனக்கும் திருமணமாகி 30 வருடங்கள் கழித்து கூட கணவனை எதிர்த்துப்பேச முடியாது, 80 வயது அம்மாவிடம் புலம்பினால் அவர் அறிவுரை என்ன தெரியுமா சார் "அவர் என்ன சொன்னாலும் எதிர்த்து பேசாதே" 😡.
    உங்கள் மின் அஞ்சல் முகவரி வேண்டுமே . Pse....

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 2 месяца назад +7

    அவரின் தாய் தந்தை செய்த தவறு
    மனைவியை பாதிக்கிறது
    இது ஒரு விதத்தில் அடிமை முறை
    இனிவரும் காலங்களில் இப்படி நடக்க வாய்ப்பே இல்லை
    காலம் மாறிவிட்டது

  • @sreeranjani9567
    @sreeranjani9567 2 месяца назад +7

    நல்ல பதிவு சார், பல குடும்பங்களுக்கு பயன் உள்ள கருத்து ஆக இருக்கும்

  • @sunshine-db2zm
    @sunshine-db2zm 2 месяца назад +9

    The mom is the enabler she is the creator of this problem...

  • @MP_797
    @MP_797 2 месяца назад +2

    Dr.Jeysan's interviews are very genuine to hear..thelivana puridhal,pakkuvam, pechu..👏👏 👏

  • @zro_inferno4500
    @zro_inferno4500 2 месяца назад +3

    Sir correcta sonniga.... சோம்பேறி இல்லை சுகவாசி... என் அம்மா அடிக்கடி என் அப்பாவை பற்றி இவ்வாறு சொல்வார்கள்.

  • @pushpanathan4573
    @pushpanathan4573 2 месяца назад +9

    உண்மைஎனதுவீட்டில் இன்றளவும் நடக்கின்றது, அவர் வயது 80,என்வயது 70 பேரன்,பேத்தி களுடன் .

    • @jokuvi2020
      @jokuvi2020 2 месяца назад +1

      You are great ma

  • @sakthic8866
    @sakthic8866 2 месяца назад +4

    Yengal veetu kathai madhiri iruku

  • @poongodi5852
    @poongodi5852 2 месяца назад +3

    👌👌👌💐💐🙏🙏 superb sir 🙏🙏🥰court & case என்று
    அலையாமல் நல்ல
    உளவியல் சார்ந்த
    மனசிகிச்சை
    அளித்துள்ளீர்கள்♥️
    தாங்கள் நீடுழி
    வாழ வேண்டும்💯🙏🙏

  • @jayaseeli9095
    @jayaseeli9095 2 месяца назад +5

    The real great Indian kitchen story Partha mathiri yeh irruku

  • @holylife7603
    @holylife7603 12 дней назад +1

    State of "can't understand others state"

  • @gunasundari1338
    @gunasundari1338 2 месяца назад +5

    அருமை சார் இதை நிறையப்பேர் உணரவேண்டும்

  • @TH3_LIGHT_
    @TH3_LIGHT_ 2 месяца назад

    Asane.. neenga great...

  • @Mahi-n6c
    @Mahi-n6c 2 месяца назад +1

    Pray these changes happen to my family to.

  • @JackieS-s2q
    @JackieS-s2q 2 месяца назад +1

    Its called oldage home sir not orphanage i feel.

  • @jananiimagudesh1369
    @jananiimagudesh1369 2 месяца назад +3

    Hi dr. Jayzen. Im a great fan of your interview. I think you have influenced me a lot psychologically.
    I have trust issues. I use my brain too much when it comes to trust.
    How to trust myself?
    How to trust someone?
    How to trust someone again on who they have once broken my trust but recently apologised sincerely?
    Beyond forgiving and forgetting, what are the other aspects I should focus on or what should I do to regain trust on them?
    Why am I super conscious when it comes to trust also?
    Majorly trust in terms of my hardwork will give me my expected or unexpected good result.
    Trust in terms of my future.
    Trust in terms of money, friendship, relatives not just on love.
    Hope this topic gets attention as i have seen no one talking about this topic.

    • @user-zw1im3qe2e
      @user-zw1im3qe2e 29 дней назад

      It's kaliyugam 😅 so trust issues is a must for every humans

  • @nermaithairiyam6009
    @nermaithairiyam6009 2 месяца назад

    Sir🙏, என்னோட மாதிரி ஏதாவது குடும்ப கத இருந்தால் சொல்லுங்கள், என் அம்மா, மற்றும் தம்பி இருவரும் தம்பி wife ku அடிமை போல வாழ்கின்றனர், மகளாகிய என்னை தம்பி திருமணத்திற்கு பிறகு , வந்த மருமகள் என்னை முற்றிலும் என் குடும்ப த்திலிருந்து பிரித்து விட்டாள், ஆனால் அவள் தம்பி, தம்பி wife, தம்பி பிள்ளைகள், அக்கா, அக்கா hus அவர்கள் பிள்ளை கள், அவளின் அம்மா அப்பாவை மட்டும் குடும்ப மாக இணைத்து கொண்டாள், என் அம்மாவும், என் தம்பி யும் நடிப்பது பச்சை யாக வெளியில் தெரிகிறது.20 வருடம் ஆட்டமாக ஆடும் இவர்கள் மூவரின் ஆட்டமும் ஆண்டவன் அருளால் விரைவில் முடிவுக்கு வரும்.🩺💊🛠🕑💯🔱🔱🔱

  • @aabbccaa2211
    @aabbccaa2211 2 месяца назад

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤

  • @nithianand5847
    @nithianand5847 2 месяца назад

    Lovely 🎉Lovely ❤❤❤❤

  • @JackieS-s2q
    @JackieS-s2q 2 месяца назад +1

    The great Indian Kitchen nyabagam varudthu 😅

  • @SumathyGunasekaran-g6p
    @SumathyGunasekaran-g6p 2 месяца назад

    Supper sir

  • @nithianand5847
    @nithianand5847 2 месяца назад

    Super super 👌 👍

  • @dayaw2612
    @dayaw2612 2 месяца назад

    Because of these reasons in Sri Lanka parents never stay with their sons. My friend's daughter in law treat her mother in law and father in law treat very bad.I did noticed when I went. Now they live in their sister's house. The old people are happy.

  • @pushpanathan4573
    @pushpanathan4573 Месяц назад

    என்வீட்டில் அனேக இதுபோல்தான் அவருக்கு80 எனக்கு70இதேபிரச்சனை என்னால்சமாளிக்கமுடியவில்லை .

  • @JothilakshmiS-w4v
    @JothilakshmiS-w4v 2 месяца назад

    Pl send details of jaison sir

  • @bhawaniloganathan5962
    @bhawaniloganathan5962 2 месяца назад +3

    Why not let the old couple lead their own, independent lives? There are many self care homes for seniors where all the facilities are available and they are looked after very well. Let the young couple lead their own lives, according to what they like.

  • @Deepthikasshortsandvideos
    @Deepthikasshortsandvideos 2 месяца назад

    Good

  • @ramesharp
    @ramesharp 2 месяца назад

    ❤❤❤

  • @kasthuribair682
    @kasthuribair682 2 месяца назад

    🙏

  • @manimozhi7047
    @manimozhi7047 2 месяца назад

    Sariya soneenga...neenga pesra ella problems Ora edithla irukra manitharia enna sir panrathu..😢

  • @KalaiVani-c1e
    @KalaiVani-c1e 2 месяца назад

    My son age 16 wrong route i am single parents please sir unga kita na pesanum

  • @kohiranganayaki1502
    @kohiranganayaki1502 2 месяца назад

    Respected Sir, I Need to contact you.

  • @anushasrinivasan8659
    @anushasrinivasan8659 2 месяца назад

    Sir apdiyeh yen family sir

  • @SARASWATHIK-hz2ty
    @SARASWATHIK-hz2ty 2 месяца назад

    Wow

  • @HafsahHameed-ee5rw
    @HafsahHameed-ee5rw 2 месяца назад

    👍

  • @sathyamoorthy2362
    @sathyamoorthy2362 2 месяца назад +1

    Anchor good or bad everything is funny for him.

  • @revathi_6666
    @revathi_6666 2 месяца назад

    The real great indian movie story

  • @ashikaarumugam2794
    @ashikaarumugam2794 2 месяца назад

    Old age home not orphanage

  • @Indumathi-k2w
    @Indumathi-k2w 2 месяца назад

  • @malamala5141
    @malamala5141 2 месяца назад +2

    Pondati vera marumaga vera . Pondatikitta ethirpathatha marumaga kittayum keka koodathu. Venumna avara samaichu sapida soolunga . Ipo iruka vaalkai muraila ammilaila araichukitu ukkanthiruka mudiyathu. Intha amathiri ammbalaigala kedukurathe ammakal than. Yenna pondati enna. Velai seiya katti kuduthirukangala. Velaiya share pannanum..valakurhunga paaru ammakaaringa athunga tappu. Yen pulla tattu kaluva kooda koodatha sapta tatta. Chei ellar veetlayum intha pirachanai than

  • @vasanthimurugesan4035
    @vasanthimurugesan4035 2 месяца назад

    Great indian kitchen movie pol ulladhu

  • @revathikumarkumar8025
    @revathikumarkumar8025 2 месяца назад

    Nenga solra mathiri than an mamiyar mamanar erunthanga avavungaluga vantha ponnu maranum ninaikiranga but thaniya 2500sqt veetil thaniya valthargal 2 son and familys thaniya annibitanga epa manar illa mamiyar thaniya erugaga avungalum taniyathan eruga verumpuranga epavathu angalutan vanga anru sonnal vendam na thani erugen anrargal

  • @anushyadevi9267
    @anushyadevi9267 2 месяца назад

    😊A

  • @ajaypunitha4848
    @ajaypunitha4848 2 месяца назад

    சார் உங்ககிட்ட பேசுனும் பிலிஸ் சார்

  • @ajaypunitha4848
    @ajaypunitha4848 2 месяца назад

    உங்கள எப்படி காண்டைட் பண்ணறது

  • @devisaba2480
    @devisaba2480 2 месяца назад

    The way to a man's heart is through his stomach. 🙏🙏🙏