1 விதையிலிருந்து 3 கிழங்கு... பனங்கிழங்கு சாகுபடியில் கலக்கும் இளைஞர் | Pasumai Vikatan

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 14

  • @Muthuramu2596
    @Muthuramu2596 3 года назад +16

    யாருக்கு லா இத புடிக்கும்

  • @உழவர்குரல்
    @உழவர்குரல் 3 года назад +1

    பனங்கிழங்கு பயிர் சாகுபடி செய்யும் இளம் உழவருக்கு வாழ்த்துக்கள்! பதநீர் இறக்கி பனங்கருப்பட்டி காய்ச்சி தயாரித்தால் இன்னும் சிறப்பாக அமையும்! பதநீர் அருந்தி வர உடல் நலம் பெறும்! எலும்பு பலம் பெறும்! சுக்கு கலந்த கருப்பட்டி தேனீர் அருந்த ரத்த சோகை நீங்கி இரும்பு சத்து சேரும்! இளம்பிள்ளை பெற்ற தாய்மார்களை பார்க்கச் சென்ற முன்னோர்கள் பனங்கருப்பட்டி, மிளகு , சீரகம், சாதிக்காய், மாசிக்காய், வசம்பு ஆகியவற்றை வாங்கி சென்று பார்த்து வருவார்கள்! இது பண்டைய தமிழர் மரபு! சுக்கு கலந்த கருப்பட்டி தேநீர் இளம் தாய்மார்களுக்கு ஏற்படும் ரத்த சோகையை போக்கும்! உடலுக்கு இரும்பு சத்தினை அளிக்கும்! மிளகு ரசம், செரிமானம் உண்டாக்கும்! சாதிக்காய், மாசிக்காய், வசம்பு ஆகியவற்றை தாய்ப்பாலில் உரை மருந்தாக குழந்தைக்கு தர எளிதில் சீரணம் ஆகும்! குழந்தை உடல் நன்கு வளரும்! இது முன்னோர்கள் கண்ட மருத்துவ மரபாகும்! மருத்துவ குணங்களைக் கொண்ட பனை மரத்தின் மருத்துவ பயன்களை வார்த்தைகளால் கூறிவிட இயலாது! பனைமர தொழிலை மேற்கொண்டு வரும் உழவர் பெருமக்களை பேட்டி கண்டு பசுமை விகடன் ஊக்கம் தரவும்! அதிகமான அளவில் பனை மரம் நட்டு வளர்க்க உழவர் பெருமக்களுக்கு அரசு ஊக்கம் தர வேண்டும்! உழவர் உயர! உலகம் உயரும்!! உழவர் குரல்!

    • @premchandkandulvakrishnamo3075
      @premchandkandulvakrishnamo3075 3 года назад

      வாழ்த்துக்கள்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547 3 года назад

      உங்கள் கருத்துக்களை நான் மிகவும் கூர்ந்து கவனித்து படித்தேன் சிறந்த மருத்துவ குணங்களை உடைய பனை மரங்கள் குறித்து உங்கள் பதிவு அனைவருக்கும் பயன் தரக்கூடியது !

  • @Muthuramu2596
    @Muthuramu2596 3 года назад +8

    Yanga Vitla potu Neathu tha pudigi Saptom Atha ennaikkum vachi Saptom yanakku romba budikkum

  • @BalaBala-jj5mh
    @BalaBala-jj5mh 3 года назад +2

    Vaw super Bro🤩🥰

  • @karthikk4048
    @karthikk4048 2 года назад +1

    Super

  • @manipk55
    @manipk55 Год назад

    இங்கே சேலம் உழவர் சந்தையில் எட்டு கிழங்கு அய்ம்பது ரூபாய் என்று வாங்கினேன்

  • @VIKI_0007
    @VIKI_0007 3 года назад +1

    Thank you for the video

  • @sivaramann7631
    @sivaramann7631 3 года назад +1

    Tcn 👍

  • @Selvi-d5h
    @Selvi-d5h Месяц назад

    Pana kilagu holesale prize kidaikuma

  • @sivaramann7631
    @sivaramann7631 3 года назад

    I am sonagan vilai tcn

  • @stephenjulius3996
    @stephenjulius3996 2 года назад

    ஒரு விதையில் இருந்து மூன்று கிழங்கா?ஒரு பணத்திலிருந்து மூன்று கிழங்கா