தமிழ் வேதாகமம் வரலாறு | சீகன்பால்க் | Tamil bible history

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 229

  • @rbr7765
    @rbr7765 Год назад +24

    சீகன் அய்யாவுக்கு நன்றிகள்.பெஞ்சமின் ஐயர் ஐய்யாவுக்கும் நன்றிகள்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад +1

      அருமை. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @albinviji4831
    @albinviji4831 Год назад +11

    நன்றி இயேசு தேவனே. என் மொழியில் வேதம் தந்தீர். சாட்சியான உம் பிள்ளை களின் வாழ்க்கைக்கு நன்றி.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад +2

      ஆமென். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @gogsundaram9397
    @gogsundaram9397 Год назад +22

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @saranyasaranya5303
    @saranyasaranya5303 Год назад +7

    அருமையான பதிவுகள் நானும் தரங்கம்பாடி தான் அண்ணா இந்த சரித்திரம் முழுவதும் தரங்கம்பாடியில் பேராலயத்தில் உள்ளது இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன் நம் தேவன் உங்களுக்கு நல்ல ஞானத்தை தந்தருள் இருக்கிறார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அண்ணா

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      அருமை. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    🙏🙏🙏🙏🙏🙏🙏
    என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் பரலோக தகப்பனே எங்கள் தமிழ் மொழியில் சத்திய வேதம் கொடுத்ததற்காக உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
    🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @immanuelinpanathan
    @immanuelinpanathan Год назад +3

    தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்.
    நல்ல ஊழியன். ஆமென்.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நன்றி

  • @sureshsuri3256
    @sureshsuri3256 Год назад +4

    அருமையான பதிவு பிரதர் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக ஆமேன்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @simonvimala7933
    @simonvimala7933 Год назад +9

    Praise the LORD.
    சகோதரா நான் ஒரு மிஷனரி
    நேற்று நான் வேதபாட வகுப்பு வாலிப பெண் பிள்ளைகளுக்கு நடத்திக்கொண்டிருந்தபோது தமிழ் வேதாகம வரலாறு சிறு வீடியோவாக கிடைத்தால் நன்றாயிருக்குமே என்று நினைத்தேன் தேவன் இன்று அது கிடைக்கம்படிச் செய்தார் ஸ்தோத்திரம்.அதிக உற்சாகத்தோடு இந்த ஊழியத்தை தொடரவும் . எங்கள் வேதபாட வாட்டஸாப் குழுவில் பகிர்ந்துவிட்டேன்.🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      Praise the lord. You're blessed. நன்றி. ரொம்ப சந்தோஷம்

    • @Mk-riya
      @Mk-riya Год назад

      God bless you all 😌🙂🙂🙂manathirku migavum Mahilchi alikindrathu

  • @saravananradhika4964
    @saravananradhika4964 3 месяца назад +1

    அிமென் அிமென் அிமென் அிமென் அிவியானவரே அிவியானவரே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அருமையான பாஸ்டர் ஐயா இயேசப்பா உங்களை அிசீா்வதிப்பாரக நன்றி ஞானம் வெளிப்பாடு வசனம் உண்மை சத்தியம் அருமை சூப்பர் தேவனுக்கே மகிமை

  • @jesurathinam1735
    @jesurathinam1735 Год назад +2

    சீகன்பால்க்கு எனது நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும். ஆண்டவருக்கு நன்றி .

  • @juliciajuling3012
    @juliciajuling3012 Год назад +3

    மிகவும் அருமை... கடவுளுடைய நாமம் மகிமை படுவதாக... ஆமேன்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @margarett4313
    @margarett4313 Год назад +4

    தமிழில் அன்று எழுதிய வேதாகமத்தில் உள்ள ஒரு பக்கமாவது போட்டு இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.ஆமென்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад +1

      முயற்சி செய்கிறேன்..

  • @priyaselvam5302
    @priyaselvam5302 Год назад +3

    ஆமென் கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @jeyarajselvanayagam
    @jeyarajselvanayagam Год назад +11

    தமிழ் வார்த்தையாக இருந்த இறைவன் இயேசு தமிழ் நல் உலகம் எனப்படுகிற தமிழ் நாட்டில் தமிழ் மொழியில் பரிசுத்த வேதத்தின் மூலம் தமிழர்களாகிய நம் உள்ளத்தில் வாசம் செய்வது என்பது மிக மிக சிறப்பு வாய்ந்தது ஆகும். எப்படியெனில், அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற குறளின் படி தமிழ் வார்த்தையாக இயேசு ஆதி தேவனோடு அதாவது பரலோக தந்தையோடு உலகம் படைக்கப்படுவதற்கு முன்பே இருந்தார் என்பது உறுதிப்படுகிறது. இப்பொழுதுள்ள தமிழ்நாடு என்பது உலகம் தோற்றுவிக்கப்பட்டு 2000ம் ஆண்டுகளில் பெருமழை அழிவைத் சந்திப்பதற்கு முன்பாக தமிழ் பேசும் நல் உலகமாக இருந்தது என்பதை தொல்காப்பியத்தில் காண முடிகிறது. அது கூறுவதாவது, வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் பேசும் நல்லுலகம் என்பதாகும். அதாவது இப்பொழுதுள்ள விந்திய மலைக்கு தெற்கிலிருந்து கன்னியாகுமரி வரையுள்ள அனைத்துப் பகுதிகளும் தமிழ் பேசும் உலகம் என்பதாகும். பெருமழையில் தப்பிய நோவாவும் அவரது குடும்பத்தாரும் பேழை வாயிலாக குடியேற்றப்பட்ட பகுதிகளே இப்பொழுதுள்ள அரபு தேசம் ஆகும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் மட்டுமே இந்த பூமியெங்கிலும் மக்களைப் படுவதாக. ஆமென்.

    • @jeyarajselvanayagam
      @jeyarajselvanayagam Год назад +2

      கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் மட்டுமே இந்த பூமியெங்கிலும் மகிமைப்படுவதாக. ஆமென்.

    • @Jesus-The-King-J
      @Jesus-The-King-J 9 месяцев назад

      ஆமென் ✝️✝️✝️

  • @arunasekaran9380
    @arunasekaran9380 Год назад +1

    மகிழ்ச்சி. சிறிது பிழை என்று ஒருவர் கூறினார். சரிசெய்யும். சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @sureshsuresh-lp8cv
    @sureshsuresh-lp8cv Год назад +1

    True brother message, I have seen in 2002 Zieganbalg buried in TELC inside, what a great efforts done by Zieganbalg for Tamil Bible .

  • @dr.kramasamy9242
    @dr.kramasamy9242 Год назад +6

    GLORY TO LORD JESUS CHRIST. THANK YOU BROTHER.

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    பிதாவாகிய தேவனுடைய நல்ல கிருபையால் அநேக மிஷனரிகளால் கோடான கோடி இந்திய மக்கள் விசேஷமாக வட இந்திய மக்கள் ஏராளமான மூடநம்பிக்கைகளிலிருந்து அரியாமையிலிருந்து விடுதலை பெற்றார்கள் ஆமென்
    அ.டேவிட் மதுரை

  • @samuelp3245
    @samuelp3245 Год назад +1

    நல்ல முயற்சி,தேவனுக்கே மகிமை.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @mariasneha3619
    @mariasneha3619 Год назад +6

    Thank you brother for ur explanation..God bless you and God is with you 🙏

  • @mariodicroes-realestatebus6670
    @mariodicroes-realestatebus6670 5 месяцев назад

    வேதாகமம் நம்முடைய கைகளில் கிடைக்க அரும்பாடுபட்ட அந்தப் புனிதர்களாக எனது கண்ணீர் துளிகள்

  • @reachelvinod4558
    @reachelvinod4558 Год назад

    Praise the lord glory to Jesus 🙏 intha video parka kirubaika seithathirkaga nanri andavarey 🙏 itharkaga uzaithavargalai asirvathiyunga appa🙏

  • @johnsm-ej5mq
    @johnsm-ej5mq Год назад +3

    Prise the Lord. God is great. Thanks.

  • @mereserlanka286
    @mereserlanka286 Год назад +2

    Glory to GOD. Arumaiyana pathivu. ❤❤❤

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Год назад +2

    thevanuku nanri 🙏 🙏 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @Mk-riya
    @Mk-riya Год назад +2

    Mei silirkirathu God bless you all pathiya thgavalgal migavum Nandri thambi 🙂🙂🙂🙂🙂

  • @prabhu.ppraveen4255
    @prabhu.ppraveen4255 Год назад +3

    Super message brother Amen praise the lord Jesus

  • @georgemichael6188
    @georgemichael6188 Год назад +2

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @martinjohnsonmartinmartin2148
    @martinjohnsonmartinmartin2148 Год назад +2

    Praise the Lord JESUS God bless you brother ❤️❤️❤️❤️❤️❤️❤️ amen amen

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @Jesusgauvivo6598
    @Jesusgauvivo6598 Год назад +3

    Love u Jesus ❤with bible words 🤗tq holy spirit 🙏

  • @sarahjesus1120
    @sarahjesus1120 Год назад +8

    Thank you for putting much effort for an awakening message...stay blessed 🙌

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      Glory to God. Thank you so much.

    • @yesudossyacobu6006
      @yesudossyacobu6006 Год назад

      Thank you Lord Jesus Christ for the people who rendered their lives for the transaction of holy Bible into Tamil language praise the Lord thankyou Lord

  • @madhavanchinnaiyan2180
    @madhavanchinnaiyan2180 Год назад +3

    heart touching video. A light in the valley of darkness, that is the Holy Bible.

  • @rajaeliya2729
    @rajaeliya2729 Год назад +2

    Thanks God amen alleluya Glory to God

  • @jayakumarcselladurai5883
    @jayakumarcselladurai5883 Год назад +1

    நன்றி..நன்றி

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 Год назад +4

    ஆமென் ஆமென் அல்லேலுயா

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @sheelashanthakumari5202
    @sheelashanthakumari5202 Год назад +3

    Praise the Lord brother 🙏God bless and give strength to all the missionaries

  • @richardrichie8474
    @richardrichie8474 Месяц назад

    Thank you for the great information brother.. praise the Lord 🙏

  • @loveallnations
    @loveallnations Год назад +4

    Glory to Almighty JESUS CHRIST ❤
    GOD bless you brother 🙌

  • @mohanpaul6232
    @mohanpaul6232 Год назад +4

    GOD bless you 🙏🙏🙏🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @jothiarul7504
    @jothiarul7504 Год назад +4

    Glory to God thanks brother

  • @manikandarajmn9211
    @manikandarajmn9211 5 месяцев назад

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை

  • @rosyprisi
    @rosyprisi Год назад +2

    Hi brother i just searched these yesterday today i got it thank u so much

  • @mariaparimalakanthan4444
    @mariaparimalakanthan4444 Год назад +2

    Glory to Lord Amen amen Hallelujah 🙏🏽

  • @ashlinsal9520
    @ashlinsal9520 Год назад +2

    what a beautiful explanation

  • @vijayakumarrangasamy2716
    @vijayakumarrangasamy2716 Год назад +3

    Praise the lord bro. Glory to God Almighty 🙏🏻

  • @johnmaniraj6918
    @johnmaniraj6918 6 дней назад +1

    ❤❤❤

  • @estheresthermani3692
    @estheresthermani3692 Год назад +3

    Praise the lord brother 🙏

  • @suman.mprabhu
    @suman.mprabhu Год назад

    I like your Voice and Slang;God bless you Bro;Continue your Vision...❤😊👍🏻🤝🏻

  • @Praisy.S
    @Praisy.S Год назад

    Very informative video...
    Do upload many videos like this anna...
    God bless your Ministry ✝️

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад +1

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏

  • @avanappasamy5433
    @avanappasamy5433 Год назад +3

    We indeed grateful to you our dear brother.Unknown facts have been revealed by you.Thankyou so much. As far as we are concerned that the whole world should accept our Lord Jesus as their Zavior for which we are praying earnestly,as our Zavior shed hisvaluable blood for the whole world. 79.3 billion people in 246 countries. For the whole families and the saints we should pray.Had I made any mistake kindly forgive me.Praise the Lord.

  • @anthonyammal5759
    @anthonyammal5759 Год назад

    Thank you for your message lord jesus bless you

  • @Golrya8825
    @Golrya8825 Год назад +2

    Your message
    Nice bro ❤
    Thank you 🙏

  • @pastephenstephen3993
    @pastephenstephen3993 Год назад +1

    Praise the lord ❤❤❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @esthercatherine1135
    @esthercatherine1135 Год назад +1

    Thanku so much for your updatsgod blessu

  • @rabeccac1280
    @rabeccac1280 Год назад +2

    Much needed information....thank u brother ❤

  • @vasanthrajbabl4194
    @vasanthrajbabl4194 Год назад

    THANK YOU SO MUCH....MAY GOD BLESS YOU

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏

  • @sundarraj7052
    @sundarraj7052 Год назад

    Very nice Brother...... GOD Bless you Brother......

  • @susanrajagopal9470
    @susanrajagopal9470 Год назад +2

    Thanks GBU

  • @preethim1173
    @preethim1173 Год назад +2

    Amen praise God 🙏🙏🙏

  • @goodlove4121
    @goodlove4121 Год назад +2

    🌿👌Praise the Lord Jesus christ AMEN

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @EMMANUVELTINKU
    @EMMANUVELTINKU Год назад +1

    Praise the lord. Amen

  • @selvisanthanadurai7387
    @selvisanthanadurai7387 Год назад +2

    Praise the lord

  • @SanthiSanthi-oo1jv
    @SanthiSanthi-oo1jv Год назад

    Thank you for giving Pershcious message

  • @humanrights6569
    @humanrights6569 Год назад +2

    Informative and miracle ❤

  • @robertantony5873
    @robertantony5873 Год назад +2

    God Jesus christ and mother Mary bless all. Amen

  • @solomanselvaraj6966
    @solomanselvaraj6966 Год назад

    Good explain Good information brother. God blessings.

  • @reetat3221
    @reetat3221 Год назад

    Varthaiyana Jesus grace our people.thankyou Jesus and Praise the lord Jesus Christ with Glory to God 🙏🎄⛪🕎🛐🌲🙏❤

  • @kjeniferkjenifer4119
    @kjeniferkjenifer4119 Год назад

    அல்லேலூயா

  • @kalyaniravikumar9528
    @kalyaniravikumar9528 Год назад +2

    👏👏👏👏praise the lord

  • @sundardeboral9066
    @sundardeboral9066 Год назад +1

    இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாவிலேயே முதல் முதலாக அச்சடிக்கப்பட்ட நூல் வேதாகம 🎉

  • @godisgreatp.v.rmediaminist6776
    @godisgreatp.v.rmediaminist6776 Год назад +1

    Amen hallelujah

  • @Dineshjesuswords
    @Dineshjesuswords Год назад +1

    அருமை brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @MaheV-e5y
    @MaheV-e5y Год назад

    கர்த்தரின் நாமம் வாழ்க ❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏

  • @wellingtonchrist466
    @wellingtonchrist466 Год назад

    God bless you

  • @chellakannu1798
    @chellakannu1798 10 месяцев назад

    Thank you Jesus

  • @tmdaiyoniya
    @tmdaiyoniya Год назад +1

    Super brother 🎉😊

  • @arumugamarun4853
    @arumugamarun4853 Год назад +1

    For with god nothing will be impossible

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam Год назад

    ஆமென் ஆமென் 🇩🇰🇩🇰🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @narayanancs8674
    @narayanancs8674 Год назад +1

    Super yyaa

  • @lenigeorge3630
    @lenigeorge3630 Год назад

    Nandri 🎉

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @radhika1984
    @radhika1984 8 месяцев назад

    Good information sir

  • @babinpaul738
    @babinpaul738 Год назад +1

    Amen

  • @mrromeobeast3505
    @mrromeobeast3505 Год назад +1

    Super bro 🔥

  • @jesus-cl3ok
    @jesus-cl3ok Год назад

    Amen 🙏🙏🙏🙏

  • @jacabjacab-nk2jf
    @jacabjacab-nk2jf Год назад +1

    Ziegenbalg museum vaga

  • @angelinpooja4162
    @angelinpooja4162 Год назад +1

    PRAISE THE LORD 🙏
    Thursdays Notification varala bro😢 enna nu patha nenga video vey upload pannala😅😊

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад +1

      Praise the lord. Aama.. Sorry.. And thanks 🙏🏻

  • @sudha7660
    @sudha7660 Год назад +1

    Jesis onely true god amen❤❤❤❤❤❤❤

  • @arulprakasam8211
    @arulprakasam8211 Год назад

    Glory to God.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ajithajith6105
    @ajithajith6105 Год назад

    amen god bless you pr nice video pr questions r c biblelil vasanangal vitthiyasamaaga ullana
    akkini neruppu
    visuvasam nambikkai
    innum pala padhangalai kuralaam
    andha bible mozipeyarppu pattri videos podunga please pr
    tarangampadi danish kattupattil irundhathu
    indha suzalil brittan kaarargal avarukku eppadi udhaviyirukka mudiyum
    vaniga potti nilaviyadhu
    please explain pr

  • @josjosshiney-yt4cf
    @josjosshiney-yt4cf Год назад

    Glory to Jesus

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @jebaleon..6488
    @jebaleon..6488 Год назад

  • @rajus4811
    @rajus4811 Год назад +1

    ஐயா,
    தலைப்பில் ஒரு சிறுமாற்றம் செய்தால் நன்றாயிருக்கும்.
    தமிழ் வேதாகமம் பிறந்த வரலாறு என்றில்லாமல்,
    தமிழில் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்ட வரலாறு என்பதே சரியானது.
    தமிழில் வேதாகமம் இயற்றப்படவில்லை.மாறாக லத்தீன், மற்றும் கிரேக்க மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதே ஆகும்.

  • @rock....1383
    @rock....1383 Год назад

    In Jesus name amen 🙏❤️

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏

  • @victorkumar333
    @victorkumar333 Год назад

    Superb post. Praise lord Jesus Christ Amen Hallelujah ✝️🙏

  • @martinarockiaraj1686
    @martinarockiaraj1686 Год назад

    மூல மொழி என்று சொல்கிறார்கள்.உண்மையிலேயே இன்றை தமிழ் மொழியில் பல வார்த்தைகள் இல்லை. உதாரணமாக சொஸ்தம்,ஸ்திரி,கட்டுதல்,குருடன்,சப்பாணி,அழகான தமிழ் வார்த்தைகளை குறிப்பிட்டு பயன்படுத்தினால் கடவுள் வரமாட்டாரா,இல்லையெனில் தங்கள் பிஸ்னஸ் பாதிக்கப்படும்,மக்கள் உஷாராகி விடுவார்கள்,என்கிற அச்சம் தான் பாஸ்டர்களுக்கு நினைக்கிறேன். கத்தோலிக்க பைபிள் எளியவரும் புரிந்து கொள்ளும் வகையில் அழகு தமிழில் அருமையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.இது தான் ஆன்மீகம்..

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад +2

      எளியவர் வாசிக்கும் வகையில் இருக்கிறதோ கத்தோலிக்க மொழிபெயர்ப்பு? இது உங்களுக்கே சிரிப்பு வரவில்லையா? சாமானியன் படிக்க முடியுமா அந்த மொழிபெயர்ப்பை.. அது போக தள்ளுபடி ஆகமங்கள் அனைத்தும் உள்ளது. என்னத்தையாவது பேசனும்னு பேசாம போங்க.. இஷ்டத்திற்கு பேசுவது உங்கள் போன்ற நபருக்கு டைம்பாஸ் ஆகிவிட்டது. செல்லுங்கள் தோழரே..

  • @sebasthiraju6779
    @sebasthiraju6779 Год назад

    🙏✝️🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @vinothinivinothini8383
    @vinothinivinothini8383 Год назад +1

    Bible is the book of god

  • @dominicxavier1763
    @dominicxavier1763 Год назад +1

    வீரமாமுனிவர் அவர்கள் பங்கு இதில் இல்லையா

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад +1

      தனி வீடியோ போடுகிறேன்

  • @balameenakshi5345
    @balameenakshi5345 Год назад +1

    Bro please thier was in old testament and new testament Joseph are same or not , that Joseph is one how he lived old testament to new testament please answer bro

  • @Boomi247
    @Boomi247 Год назад

    ஆறுமுக நாவலர்தான் பைபிளை மொழிபெயர்த்தவர் என்று கேள்விப்பட்டேன்.current Bible was translated by him only.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад +2

      Yes you're correct... But in thia video, Im talking about first tamil version of Bible.. First was done by ziegan paul.. Thanks!