மண்பானை ஓலைச்சுவடி கல் செப்பேடு காகிதம் அச்சு இயந்திரம் கடந்த 3000 4000 ஆண்டுகளாக தமிழ் மொழியை சுமந்து கொண்டு வந்தது இப்போது நவீன யுகத்தில் பாடல்கள் கவிதைகள் மூலம் கவிப்பேரரசர் வைரமுத்து மதன் கார்த்தி கபிலன் போன்றர்கள் நகர்த்திக் கொண்டு வந்திருக்கிறார்கள் உங்களுக்கு எங்கள் அன்பு வணக்கம்
ஒன்னே ஒன்னு மனசார சொல்றேன் கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நல்ல தமிழ் வார்த்தைகள் கேட்க முடியவில்லை என்று ஏங்கி இருந்தேன் இதோ அப்பா அண்ணன் தம்பி என அனைவரும் சிறந்த பாடலை மீண்டும் தந்து கொண்டிருக்கிறார்கள்

▶ ruclips.net/video/WPHhhaL7TVU/видео.html
Indian 2 Writer Lakshmi Saravanakumar EXCLUSIVE
▶ ruclips.net/video/4vV3__NTDWQ/видео.html
CWC Sujitha Exclusive Interview
kabilan Bro nice interview
அனைவருக்கும் தமிழ் வணக்கம் இது போன்ற போட்டிகள் நிறைய வரவேண்டும்
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் குடும்பம் தமிழ் மொழிக்காகவே அர்ப்பணிக்கப்பட்ட ஒன்று
மண்பானை ஓலைச்சுவடி கல் செப்பேடு காகிதம் அச்சு இயந்திரம் கடந்த 3000 4000 ஆண்டுகளாக தமிழ் மொழியை சுமந்து கொண்டு வந்தது இப்போது நவீன யுகத்தில் பாடல்கள் கவிதைகள் மூலம் கவிப்பேரரசர் வைரமுத்து மதன் கார்த்தி கபிலன் போன்றர்கள் நகர்த்திக் கொண்டு வந்திருக்கிறார்கள் உங்களுக்கு எங்கள் அன்பு வணக்கம்
இந்த தமிழ் சமூகம் இந்த தமிழ் குடும்பத்தை இன்னும் பல நூறு ஆண்டுகள் கொண்டாட வேண்டும்
@38:30 குடும்பத்தில் உள்ள அனைவர் பார்வையையும் பற்றி மிக அழகாக ராஜபார்வையில் சொல்லி விட்டீர்கள் குழந்தையின் பார்வை மிக அழகானது
முழு பேட்டியையும் முழுமையாக கண்டு ரசித்தேன் உங்களுக்குள் எவ்வளவு ஆழமான கருத்தியல் இருக்கிறது வாழ்த்துக்கள் கபிலன் வைரமுத்து சார்
wow super kabilan vairamuthu
ஒன்னே ஒன்னு மனசார சொல்றேன் கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நல்ல தமிழ் வார்த்தைகள் கேட்க முடியவில்லை என்று ஏங்கி இருந்தேன் இதோ அப்பா அண்ணன் தம்பி என அனைவரும் சிறந்த பாடலை மீண்டும் தந்து கொண்டிருக்கிறார்கள்
Bro nice interview
அனைவருக்கும் தமிழ் வணக்கம் இது போன்ற போட்டிகள் நிறைய வரவேண்டும்
கபிலன் வைரமுத்து இந்த பெயர் மிகப்பெரிய தமிழ் கம்பீரம்
தமிழ் சினிமாவில் எப்போதெல்லாம் பாடல் ஆசிரியர்கள் மதிக்கப்பட்டு இருக்கிறார்களோ அப்போது எல்லாம் சினிமா உச்ச நிலைமையில் இருந்தது
சார் கடந்த ரெண்டு மாசமா உங்க பாட்ட தான் எல்லா இடத்திலும் ஓடுது சூப்பர் சார்
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் குடும்பம் தமிழ் மொழிக்காகவே அர்ப்பணிக்கப்பட்ட ஒன்று
Me too in one way did good to phase out the kamamuthu...but both his sons are good and doing well
மண்பானை ஓலைச்சுவடி கல் செப்பேடு காகிதம் அச்சு இயந்திரம் கடந்த 3000 4000 ஆண்டுகளாக தமிழ் மொழியை சுமந்து கொண்டு வந்தது இப்போது நவீன யுகத்தில் பாடல்கள் கவிதைகள் மூலம் கவிப்பேரரசர் வைரமுத்து மதன் கார்த்தி கபிலன் போன்றர்கள் நகர்த்திக் கொண்டு வந்திருக்கிறார்கள் உங்களுக்கு எங்கள் அன்பு வணக்கம்
ப்ரோ இத்தனை நாளா எங்க ப்ரோ இருந்தீங்க
இந்த தமிழ் சமூகம் இந்த தமிழ் குடும்பத்தை இன்னும் பல நூறு ஆண்டுகள் கொண்டாட வேண்டும்
ஒரே ஒரு பேட்டி அரசியலா ,பொருளாதார, பண்பாடா, அனைத்தையும் ஒரே தளத்தில் மிக அழகாக பதில் சொல்லி இருக்கிறார்
இனி உங்கள் காலம் அடித்து ஆடுங்கள் கபிலன்
இந்த ஒரு நேர்காணல் பார்த்தவுடன் உங்களுடைய அனைத்து நேர்காணலையும் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது அழகான பதில்கள்
❤
😍❤
@40:50 sec ஓ உங்கள் குழந்தையின் பெயரில் இப்படி ஒரு அழகான பொருள் இருக்கிறதா ஆச்சரியம் மண்வாசனை மாறாத அழகான தமிழ் பெயர்
After Sujatha sir Shankar totally collapsed in his carrier bcz of the story telling?!!!😊
🫢🫢😆😆😆
social media patthi sonnathu nalla irundathu…
ஏன் வாலி இருக்க மாட்டாரா?