ஆப்பம் கடலைக் கறி சூப்பர்! சமையல் நடுவே நீங்க சொன்ன டிப்ஸ் ரொம்ப உபயோகமானவை. அம்மா வீட்டு சமையலறையில் நீங்க இன்னும் கெத்தா தெரிந்தது. நம் வீட்டு சமையலறை தான் நமக்கு எளிது. வாழ்க வளமுடன்! நன்றி! 🪷🪷🪷🍀🍀🍀🪷🪷🪷🍁🍁🌲🌲
எனக்கும் அப்படித்தான நம்ம வீட்டு கிச்சன் தான் என்னுடைய பேச்சை கேட்கும் எந்த பாத்திரம் எங்கு இருக்கு என்பதை தெரிந்து சமையலை மிக சுலபமாக செய்ய உதவும்😊👍❤️
நீங்கள் சமைத்து காட்டிய இறால் குழம்பு தான் நான் 7,8முறை செய்தேன்...வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்துபோய்விட்டது....நன்றி அம்மா.❤
Please put appam ratio for small family using mixie
Ur cleanliness is very impressive mam
Ma super ma nalaiku ithan seiya poren
Super sister thank you so much very tasty
ஆப்பம் கடலைக் கறி சூப்பர்!
சமையல் நடுவே நீங்க சொன்ன டிப்ஸ் ரொம்ப
உபயோகமானவை.
அம்மா வீட்டு சமையலறையில் நீங்க
இன்னும் கெத்தா தெரிந்தது.
நம் வீட்டு சமையலறை தான்
நமக்கு எளிது.
வாழ்க வளமுடன்! நன்றி!
🪷🪷🪷🍀🍀🍀🪷🪷🪷🍁🍁🌲🌲
எனக்கும் அப்படித்தான நம்ம வீட்டு கிச்சன் தான் என்னுடைய பேச்சை கேட்கும் எந்த பாத்திரம் எங்கு இருக்கு என்பதை தெரிந்து சமையலை மிக சுலபமாக செய்ய உதவும்😊👍❤️
@@ErodeAmmachiSamayal
ஆமாங்க! ஆனால் பேரன
மிஸ் பண்ணுவீங்க!
மேடம் சுண்டல் குழம்பு சூப்பர்..எனக்கும் சமைத்த பின் அடுப்பங்கரை சுத்தமாக இருக்கவேண்டும் ❤
பேரனை எங்க வீட்டிக்கு அழைத்துவந்துவிட்டேன் ☺️
@@ErodeAmmachiSamayal
ஓ அப்படியா மிக்க மகிழ்ச்சி!
நல்லா Enjoy பண்ணுங்க
🙋💇🤹🏄🏂⛹️🏃🚴
Good morning mam
Super mam. Thanks for the recipe
Kulambu masala thool or chilli powder podalayae
எங்கள் வீட்டிலும் இன்று காலை ஆப்பம் கடலைக் கறிதான்
Ma unga mixer grinder entha company ma
What is the masala added mam. Kari masala?? Is it kulambu molagai thool
Panivaragu Appam recipe pl measurements sollunga ma
ruclips.net/video/mNQFiOtfmsg/видео.htmlsi=qB3dpap3SeB_Zygs
🎉
Super
Good night madam