💥AM.Rajagopalan's Advice on Life Partners | Overcoming Struggles: Mental Illness and Astrology | CP
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- HI all welcome back to Covai Peacock channel
In this powerful video, AM. Rajagopalan shares his advice on life partners, overcoming struggles with mental illness, and the role of astrology in personal growth. Don't miss this insightful conversation!
Thank you 😊🙏
Music : • Indian Fusion Sitar in...
Video: / @yellowtunes
THANKS NOTE: Thankyou for the lovely divine music
#tamilnavigation #archivesofhindustan #tamilkovil #tamilnavigation #vattamalai #vattamalaimurugartemple #murugantemple #murugandevotee #muruganstory #viralimalai #viralimalaimurugan #murugan #hilltemple #istorya #pudukkottai #mythology #history #facts #power #trichy #trichyvlogs #covaipeacock #adventure #gave #gavetemple #ancienthistory #ancientstory #samayapuram#hillsofsteel #hillstrek #familyvlog #fallseason #pebblestamil #tamilvidhaipom #tamilkoviltips #tamilnavigation #landmarks #covaipeacock #k7 #templenewstoday #ADIGURU #shivatemple #shivatrance #lordshiva #coimbatore #viral #adventure #hillstation #ponnuthuamman #sivantemple #imax #lordganesha #power #god #tamilgod #peace #hills #hindu #tamilkadavul #tamil #positivevibes #omnamahshivaya #hindutemple #shivavideos #shivapower #miraculous #namashivaya ##maleeswarar #nature #hillstation #oneday #top10 #topoftherock #karurhill #highway #onroad
Kindly anything queries send me the gmail [ covaipeacock@gmail.com ]
Pls avoid the BGM it's not blending well
@@indianpride07 ok sure sure thank you
Thank you so much for this interview. How to contact sir
ஐய்யாவை தொடர்பு கொள்ள முகவரி.தொலைபேசி எண்ணை தெரிவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்
Part 3 iruka madam
உங்கள் பணிக்கு எம்முடைய சிரம் தாழ்ந்த நமஸ்காரம். ஐயாவின் ஆசீர்வாதம் பெற விரும்புகிறோம். தயவுசெய்து முகவரி மற்றும் தொலைபேசி எண் கிடைத்தால் பெரும் பாக்கியம் பெற்றவர் ஆவோம்.
உங்களால் ஆன்மீக பாதை வந்தவன். இன்றும் வருடம் அகோபிலம், மந்திராலயம்,நவப்ருந்தாவனம் செல்கிறோம்.உங்களின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன். நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும்
ஏ.எம்.ஆர் ஐயா அவர்களின் குரலைக் கேட்கவே பாக்கியம் செய்திருக்க வேண்டும். வாழும் மகான்.🙏
Cannot express my happiness after seeing AMR sir.
பணத்தினால் மகிழ்ச்சியான, சந்தோசமன, மனநிறைவன வாழ்க்கை வாழமுடியாது. உண்மை சார்.
ஓம் சரவணபவ முருகா சரணம்
Very Happy to see A.M Rajagopalan sir💐Always a fan….follower of him since 20 years 🙏🙏🙏🙏 would like to touch his feet at least once🙏🙏🙏
அருமை! நமஸ்காரங்கள்! நன்றி.
தங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் ஐயா.
நல்லதொரு தருணத்தில் அருளாளர் , AMR அவர்களை தரிசிப்பது மிக்க மகிழ்ச்சி..🙏🙏
Supero super nice nanrigal GURUVE SARANAM His predictions are 10000% TRUTH he wil openly say the truth alone we can believe his words & do Parikarams then Success is at your doors Ayya VAZGA PALLANDU VALAMUDAN & Nalamudan ❤❤❤❤❤
அய்யா அவர்களுக்கு பணிவான நமஸ்காரங்கள். அவருடைய தினமணி மற்றும் குமுதம் ஜோதிட கட்டுரைகளாலும் நான் அடைந்த பலன்கள் பல .
குருவே சரணம் 🙏🙏🙏
இரண்டாயிர
மாவது ஆண்டில் தினமணி வெள்ளிமணியில்
வரும் ஐயாவின் ஜோதிடக்கருத்துப்படி ஆஞ்சநேயரை வழிபட ஆரம்பித்து இன்று ஆஞ்சநேய
ரின் தீவிர பக்தனாக வாழ்கிறேன். ஐயாவின் வழிகாட்டுதலால் ,ஆஞ்சநேயர் அருளால் வாழ்க்கையில் எவ்வளவோ நன்மைகள் நடந்தேறியது. இன்று பசியில்லாமல் வாழ்வதும் திரு ஏ எம் ஆர் ஐயாவின்
வழிகாட்டுதலே ஆகும்.ஐயா அவர்கள் பல்லாண்டு நலமுடன் வாழவேண்டும்.
ஸ்ரீராமஜெயம்,
தங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு எண்ணை தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்
Thanks for interviewing The Legend- his legacy and contribution is priceless.
🙏🏻🌹கோவை பீகாக் சேனலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகுக.ஐயா திரு.ஏ.எம்.ஆர்.அவர்களுக்கு அனந்த கோடி கோடி கணக்கான நமஸ்காரங்கள்.்அவரது பதிவுகளை தொடர்ந்து நீங்கள் போடவேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.அதனால் பலரும் பயனடைவார்கள்.அவரது முகவரி அல்லது தொலைபேசி எண்ணை அளித்தால் நன்றாக இருக்கும்.அவர் எழுதிய புத்தகங்கள் இருந்தாலும் தெரிவியுங்கள்.வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக என்ன செய்வது என்று அவரிடம் கேட்டு பதிவைப் போட்டால் பலருக்கும் அது உபயோகமாக இருக்கும்.புத்தாண்டு அன்று அவரது ஆசிகள் அனைவரும் பெற வாழ்த்துக்களை அவர் தெரிவிக்க பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏🏻
Namasgaram,ayya
சூப்பர் சார்.. உங்கள் வீடியோ பார்ப்பதில் மகிழ்ச்சி அய்யா.
Such a great service thanks to the channel
Thanks a lot to Covai Peacock channel for interviewing the Legend.
Namaskaram Sir 🙏
Adiyen Lakshmanan Subramanian
Unga videos ellam romba nalla erukku, Rombavum santhoshama erukku.
அற்புதம் 🙏🙏
Thank the channel very much for bringing this wonderful episode. Eagerly awaiting for the next episode.
Thank you very much Sir!!
Namaste pranam AMR swamigal.
Very happy to get your sage words and guidance. One suggestion,pl bring all these main topics in a book format which will remain for long .
RADHE RADHE
Thanks really blessed to see and hear him
Beautiful narration of Saint Tyagaraja swamigal's story. He was so simple but Crooks like TM Krishna and agnostic, atheist Sanjay is minting money singing His compositions.
Pranaams to the lotus feet of AMR sir 🙏🙏🙏
Good work by your team. Useful info. thanks for sharing expecting your upcoming videos
Special thanks AM Rajagopalan sir and Covaipeacok channel
வணக்கம் ஐயா நான் பல வருடங்களாக குமுதம் பக்தி ஸ்பெஷல் புத்தகம் வாங்கி கொண்டு இருந்தது உங்கள் கட்டுரை படிப்பதற்காக மட்டுமே நன்றி
Waiting for next episode Sir... Namaskarams
Namaskaram sir. I feel happy to say that i am keeping all the issues of Kumudam jhothidam. Quite useful.
Pl scan and circulate for all of us who have not read it yet. I have heard a lot about him.
Happy to see him and listen to him..thanks
Simple & clear explanation provided for the why horoscope matching is done for marriage compatibility check. 👌🏽 Sir concluded that this is the start of a series, where he will address many more topics. Good initiative, Covai Peacock team. Hope this series gets a great reach, and benefits many. This info is really valuable!
What is the name of the Thyagaraja Song that was mentioned?
One suggestion to Covai Peacock - Please add subtitles in English. It will help us understand, even if we struggle to grasp Tamil easily.
Pranams to Sri.AMR Sir,have wanted to consult him ,Bhagavad Sankalpam ,Covai Peacock has given us a chance to hear his guidance 🙏
Sir,seeking your blessings for good health and happiness to all of us🙏
Expecting more videos of his guidance at his comfort🙏
Mikka mikka nandri ayya
Please tell us the pariharam for depression. Thank you
Very happy to see you ayya
சிந்தனைக்கு மட்டுமே 🎉🎉🎉
வீதிக்கு வீதி பிளாட்பாரங்களில் (நடைபாதைகளில்) கோவில்கள் ----வணிகரீதியாக----வியாபாரங்கள்//////பரிகாரங்கள்!!!!!!!
ஆன்மீகம் நிலை!!!!!🎉🎉🎉🎉
Adiyen Dasoham, Pranams!!🙏🙏🙏🙏
குருவே சர💐💐💐
MYHEARTFULL THANKS COVAI PEACOCK TO RELEASES RESPECTED AMR SWAMIJI VALIBLE ADVICE . MYHEARTFULL BEST WISHES. TSR. 77 OLD
Thank you so much ayya, egarly waiting for the next video
Eagwrly expecting to see the next video
ஐயா நீங்கள் ஆசீர்வாதம் தான் செய்ய வேண்டும் எங்களை
ஐயாவின் அறிவுரை தினசரி தேவை. எங்களுக்கு உதவுங்கள். நன்றி.
ஒரே ஒரு தத்துவம் தான் எந்நிலை வந்தாலும் இறைவனை நம்புங்கள் எந்நிலையிலும் கை விட மாட்டார்🙏🙏🙏
சூப்பர் ஐயா
Eagerly waiting for next episode
Vanakkam ayyaa migavum arumai
ஐயா வணங்குகிறேன்
🙏🙏 thank you so much for guiding us always.
veryhappy appa adiyen namaskaram pottipuram pushpa mami nanri
Iyya Namaskaram
Nantri Ayya.
Kali yuga darmam and bakthi yogam patri pathivu podungal aiyeah....
U are an amazing instrument in lords hand..
என் இஷ்ட தெய்வம் நரசிம்மர்.உங்கள் வழிகாட்டுதலின் படி எனக்கு எந்த கஷ்டம் வந்தாலும் நரசிம்மரின் ஸ்லோகம் படிப்பேன்.அவர் என்னை எப்பவும் காப்பாற்றி கொண்டு வருகிறார்
𝙒𝙝𝙖𝙩 𝙨𝙤𝙡𝙤𝙜𝙖𝙢 𝙥𝙡𝙚𝙖𝙨𝙚
Super Ayya 🙏💕💕
Thanks to peacock
Thanks ayya🙏
Pranams to Sri.AMR Sir,have wanted to consult him ,Bhagavad Sankalpam ,Covai Peacock has given us guidance to consult Sir for my son marriage and Raghu Dosham made obstacles to get proper varan. pls advice his contact details
Swami Sree Rajagopal ji Astrology entha channel la solrar. Ivar sonnal appadiye nadakum
ஜய்யாஅவர்கள்27ஆண்டுகளய்தினமலர்யிருந்அசியுடன்பொருமைகொல்கிரேன்நிங்கள்ராமனுஜர்பொல்வாழ்வேண்டும்🙏🙏🙏
Veryrevered person butSpeech notclear due to his Age. Cant follow.Pleasepublish speech simultaneously
Kindly give his contact info mam. Or location where we can meet him.
🙏 🙇♀️
Namaskarams
Is it possible to get appointment for consultations.
Thank you mama ji. 🙏🏼
இன்றைய காலங்களில் பெற்ற பிள்ளைகளினால் தாய் தந்தை அடையும் துக்கத்திற்கு நிவர்த்தி ஸ்தலம் தெரிவியுங்கள்.நன்றி
Nalla kelvi
இரண்டு கோவில் இருக்கிறது 1. சோளிங்கர் ஸ்ரீ யோகநரசிம்மர் 2. பூவரசன்குப்பம் ஸ்ரீ லக்ஷிமி நரசிம்மர்
appaa vungelai vanangukireenpaa vungel aaseervaadhem thaarungel maruthuva jodhide nool enguppaa kidaikkum dhayavu Saidhu koora mudiyumaappaa nandri
🙏
Namaskaram sir
Where is.first part mam..please.post first part
Those restless folks should not be pacing up and down, it's distracting your beautiful presentation. They should know how to respect your endeavours
Pranams to you sir We are fortunate to hear you after quite some time Want to have astrological consultation sir How to contact you sir Thank you
Pls add subtitles in English
🙏🙏
சார் contact number தரமுடியுமா? ஜாதகம் இப்போது பார்க்கிறாரா
Pls ans
Sir good morning
வணக்கம் ஐயா அவர்கள் ஒரு ஆன்மீக புதையல், இறையருள் பெற்ற ஜோதிடர், அவரிடமிருந்து தெரிந்து கொள்ள ஆயிரம், பல்லாயிரம் விஷயங்கள் உள்ளன. முடிந்தவரை வெளிக்கொணர்ந்து உலகிற்கு வழிகாட்டவும். ஆயிரம் ஆலயங்கள் ஒரு மனிதனை வாழ வைக்கலாம், ஆனால் ஒரு மனிதரால் 1000 ஆலயங்களை செழிப்பாக முடியும் என்பது இவரால் நாம் நிதர்சனமாக கண்ட உண்மை. ஐயா அவர்கள் எழுதிய புனித நதியில் புண்ணிய பயணம் என்ற கங்கைக்கரை ஆலயங்கள் குறித்த புத்தகம் எங்கு கிடைக்கும். தயவுசெய்து தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும். நன்றி❤
🙏🙏🌺
One request! Please remove the background music in the videos so that we can listen to his voice fully. Thanks
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சிந்தனைக்கு மட்டுமே 🎉🎉🎉
தியாகராஜ சுவாமிகள் வழியில் தினமணி நாளிதழில் இருந்து குமுதம்
சென்றதோ???? தகுதியான சீடர்கள் கிடைத்து எத்தனை
பேரை இதுவரை உருவாக்கி
உள்ளார் (வைணவம் மட்டுமே)
ஆரோக்கியம் பணமின்றி?????
சாத்தியமான ஒன்றா???????
சிந்தனைக்காக!!!!!!!!
Ayya avargalin phone number kidaikkuma Naan puttru noyaal avathippaduhindren en pillaigal eruvarukkum 30 vayathai kadanthum thirumanam aagavillai athanaalthan athanaal than ketkindren anbukoorthu vuthavi seiyungal
🙏🙏🙏🙏🙏🙏
Ayya avargalin phone number or address kidaikkuma migavum avasiyam
appaa vanakkem en magelukku poosam nakshatrem meeha lagnem noi ennaa endha kovilpaa poogenum report lee normally erukku
What is that song please
Which song you want know?🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
God bless ayya. Mam pl give ayya contact details...
பிரபலங்கள் யூ-டியூப் இறக்கம்////
சிந்தனைக்கு!!!!
வணக்கம் ஐயா. தங்களின் மின்னஞ்சல் முகவரி வேண்டும். பகிர்ந்து கொள்ள முடியுமா 🙏
12:57
😂
12:57
Sir my son birth date 5 11 81 maharm Avittam 1 Padam pl answer thankyou
Pranam to lotusfeet sir
மார்பக புற்றுநோய்க்காக அறுவை சிகிச்சை பெற்று மீண்டும் மீண்டும் துன்பப்பட்டுக் கொண்டு இருக்கும் எனக்கு நிம்மதியாய் இறைவடி சேர-- சக்தி வாய்ந்த மந்திரமும் , கோயிலும் சொல்லுங்கள் ஐயா🙏
கண்டிப்பாக பதிவிடுகிறோம்... கூடிய விரைவில் நலம் பெறுவீர்கள்... ஓம் சரவணபவ
@@Covaipeacockஉடனடி Reply-- க்கு மிக்க நன்றி மா🙏🙏
Ayya avargalai evaaru thoderbugolvathu
How can we connect him.
ringing sound problem in ears