ஐயா வணக்கம் விமர்சனம் செய்பவர்களுக்கு ஒரு சிறு விளக்கம் மரணம் இல்லா பெருவாழ்வு எண்பது நமது உயிர் என்பதை நம்மை விட்டு வெளியேறி விடாமல் நமக்குள்ளே அடக்குவது இந்த செயல் நமக்குள்ளே நடந்துவிட்டால் நமது உடல் பூமியின் உள் போட்டு மறைத்தாலும் எக்காலத்திலும் கெடவே கெடாது
பேராசை இல்லாத வாழ்க்கை, பொறாமை இல்லாத வாழ்க்கை அன்புமிக்க வாழ்க்கை,உழைப்பு மிக்க வாழ்க்கை ஆண்டவன் அருள் இவைதான் சந்தோசம்...தர்மம் அதுக்கு மேல மேல...... நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤
அனைவரும் இங்கு நிரந்தரமாக தங்குவதில்லை நகரங்களில் வசதியாக வாழ்கின்றனர் குறிப்பிட்ட சில நாட்கள் மட்டுமே இங்கு வருகின்றனர் சூரிய மின்சக்தி உபயோகிக்கிறார்கள்
அருமை அருமை நான் இந்த கிராமத்தை பற்றி பலமுறை கேள்விப்பட்டுள்ளேன் சில காணொளிகளை யூடியூப் இல் பார்த்து உள்ளேன் கோவை அவுட்டோர் நண்பர் சென்று காணொளி எடுத்திருக்கிறார் என்பது மிகவும் சந்தோஷமான விஷயம் வாழ்த்துக்கள் நண்பரே வாழ்க வளமுடன்❤❤❤❤❤
மரணமில்லா பெருவாழ்வு கிடையாது.அன்பும் சுத்தமான இடமும் தேவை என்பது உண்மை.அங்கு வசிக்கும் மக்கள் மரணமில்லாமல் வாழ்கின்றார்களா.எத்தனை நூறு ஆண்டுகள் வாழ்கின்றார்கள்.
50_60 வருடங்களுக்கு முன்பு கிராமங்கள் எல்லாம் கூரை வீடுகள் , சிம்னி விளக்குகள் தான். மின்சார விளக்குகள் இல்லை. கட்டுப்பாடுகளுடன் பண்பாடு சிதையாமல் வாழ்ந்தார்கள். அந்த சுகம் ஆனந்தம் இன்று இல்லை.
பெரிய பிராடு கூட்டம் இதை நிறுவியவன் துலுக்கன் அங்கு உள்ளவர்கள் சாதி மாறி மாறி திருமணம் அவன் வெழியே சென்றால் அவன் சொந்தங்கள் ஏற்று கொள்ளாது வேறு வழி இங்கு இருந்தே சாகவேண்டியது
இது அருட்பிரகாச வள்ளலார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் திருஅருட்பிரகாச வள்ளலார் கொள்கைகளை கடைபிடிக்கும் வழி நடக்கும் மக்கள். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லாம் செயல்படும் எண்ணானை எம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து சென்ற பிறவியில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இங்கு தங்க முடியும் 🙏🙏🙏🤝🤝👌👌👌👌
மரணம் இல்லா பெருவாழ்வுனா அவங்க இறப்பு என்பது உடலுக்கு மட்டும் தான் ஆன்மாவிற்கு இல்லை என்று குறிப்பிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். சித்தர்கள் வாழ்வும் மரணம் இல்லா பெருவாழ்வுதானே...
Naan oru amma kuda பழகினேன் எனக்கு குழந்தை இல்லை அப்பொழுது ஒரு அம்மாவை நான் சந்தித்தேன் அவரும் மெய்வழி சாலை பின்பற்றுபவர் ஆனால் அவருக்கு நல்ல உள்ளமே இல்லை தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது இவர் சொல்வது போல் நல்ல உள்ளம் அந்த அம்மாகிட்ட நான் பார்க்கவே இல்லை பிறகு பிறகு எனக்கு குழந்தை இறந்து விட்டது நான்
இந்த பதிவை நான் வரவேற்கிறேன் ஆனாலும் எனக்கு இதில் உடன்பாடில்லை ஏனெனில் இது ஜாதி மதம் கடந்து உயர்வு தாழ்வு மனப்பான்மை அல்லாத ஒரு இடம் மட்டுமே மரணம் இல்லா பெறு வாழ்வு என்ற செயலுக்கு அவர் தரும் விளக்கம் அர்த்தம் இல்லை மரணித்த ஒருவர் மீண்டும் உயிருடன் வாழ்ந்து வரமுடியும் என்பது இவரது கருத்து ஆனால் மரணம் அடைந்த ஒருவரின் உடல் சூடாக இருந்தாலும் வேர்த்தாலும் அவர் உயிரற்ற பிரேதம் தான் அங்கேயே குழப்பம் ஈசன் ஒருவனை த் தவிர இந்த பூமியில் நாம் சரணடையவேன்டிய சக்தி இல்லவே இல்லை இவர்களின் நம்பிக்கையை நாம் நிராகரிக்க வேண்டாம் சுருக்கமாக சொன்னால் எத்தனையோ ஜாம்பவான்கள் இந்த உலகத்தில் மரணித்து தான் போனார்கள் இப்படி ஒரு மரணம் இல்லா பெருவாழ்வு கிடைக்கும் என்று வைத்துக் கொள்ளலாம் என்ன நடக்கும் என்பதை கற்பனை கூட செய்ய முடியாது தனித்தனியாக இனம் சேர்ந்த மனம் சார்ந்த ஒரு முட்டாள் தனமான மூட நம்பிக்கை விஷயத்தை சாமர்த்தியமாக அனைத்து ஜாதி மதம் சார்ந்த மக்களையும் முட்டாளாக ஆகிய ஒரு சக்தி இயக்கம் நடக்கின்றது
மீன் தண்ணிக்குள் இருக்கும் வரை கண்ணுக்கு வெளியில் வந்த சில மணி நேரத்தில் இறந்துவிடும் பாவம் செய்யும்ஆத்துமா சாகும் பரிசுத்தமுள்ள ஆண்டவர் இயேசு கிறிஸ்து மறுத்து மரணத்தை ஜெயித்தார் நாமும் அவரை விசுவாசித்து பாவம் இல்லாமல் வாழ்ந்தால் பாவத்தை அறிக்கை செய்து விட்டு விட்டால் நிச்சயமாகவே அவரோடு வாழலாம் அதுதான் மரணமில்லாத வாழ்வு பிரியமானது அங்கு தான் மரணமில்லை யோவான் 8:32 சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் இப்படிபட்டவாழ்வை வாழ்ந்து மரணமடைந்தால் இந்த வாழ்வை கண்டடையலாம்🎉🎉🎉❤❤❤
இந்த கிராமத்துக்கு 20 வருடங்களுக்கு முன்பு நான் போயிருந்தேன் என்னுடைய மகிழுந்தில் உட்கார்ந்து கொண்டு பாடல் கேட்டுக்கொண்டு இருந்தேன் ஒரு பெரியவர் வந்தார் இங்கெல்லாம் சத்தமாக எதுவும் பேசக்கூடாது பாடல்கள் கேட்கக்கூடாது என்று சொன்னார் ஒரு நாள் முழுக்க அங்கே இருக்கிற எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது
உங்கள் ஆன்மா தான் நீங்கள். ஒரு மரணத்திற்கு பின் ஒரு உடலை ஏற்று பிறந்து இருக்கிறீர்கள். ஒரு இயற்கை யான வாழ்வு முறையை பின்பற்றுவதால் மரணத்தை வெல்ல முடியாது. மீண்டும் மீண்டும் மரணித்து பிறப்பீர்கள் கர்மா தீரும் வரை. இறைவன் நிறுத்தும் வரை.
தலைவரே...நான் ஒரு மருத்துவர்... சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க...இப்போ வர வர ரொம்ப போரேடிக்குது ப்ரோ... பூர்வ குடிகளை பத்தி போடுங்க... தமிழ் இனத்தின் அடையாளம் பூர்வ குடிகள்... அவர்களின் வாழ்க்கையை பதிவு செய்யுங்கள்... சின்னூர், சின்னூர் ஆதிவாசி காலணி, பெரியூர் போன்ற வீடியோக்கள் ஆர்வம் நிறைந்தவை🙏🙏🙏🙏🙏🙏🙏 அது போன்ற வீடியோக்களை பதிவு செய்யுங்கள் அன்பரே 🙏🙏🙏🙏
கிராமத்து மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கம். வாழ்த்துக்கள் மற்றும் அங்கே இருக்கும் சாமியையும் வணங்கி கொள்கிறேன். இயற்கை என்றும் நம்மை வாழவைக்கும் என்பதை உணர்கிறேன்.....ஐய்யா அவர்களுக்கும் வணக்கத்தை தெரிவித்து விடுங்கள்❤️❤️❤️❤️❤️❤️❤️
என்றும் பதினாறு மார்க்கண்டேயர் மரணத்தை வென்றவர் காரணம் அவருக்கு மரண தருவாயில் எமன் வந்தார் ஆனால் சிவனாரால் ஆள் கொள்ளப்பட்டு மரணத்தை வென்றார் மரணம் என்பது காலன் என்னும் எமன் வருவதையே குறிக்கும் நம் சாஸ்திரங்கள் இறை வழிபாட்டின் முக்கிய அம்சமே இதுதான் கடைசி தருவாயில் இறைவன் வரவேண்டும் எமன் வரக்கூடாது எமன் வந்தால் மரணம் சிவன் வந்தால் பூரணம் நமக்கு எது வேண்டும் என்று நாமே முடிவு செய்து கொள்ள வேண்டியது தான் கருட புராணம் படியுங்கள் பூரணத்தை அடையாமல் போனால் என்ன தண்டனை என்று விரிவாக கூறுகிறது
நானே (இயேசு)வழியும் சத்தியமும் ஜீவனுமாயிரருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் யிதாவினிடத்தில் (சொர்க்கத்திற்கு)வரான் என்று இயேசு சொல்கிறார்,மனிதர்களே உண்மையான கடவுள் யார் என்று தேடுங்கள், உண்மையான கடவுன் தன்னை வெளிப்படுத்தம்படி கேளுங்கன், எதையும் இழப்பதினால் கடவுளை கண்டடைய முடியாது ஏன்று பைபின் சொல்லுகிறது,
அறியாமல் பேசுகிறீர்கள்... மரணம் வெல்வது என்பது உண்மையே அதன் அடையாளம் வேறு என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்கிறது. அதனால் ஏற்படும் குழப்பம் தான் உங்களை இப்படி பேச வைக்கிறது. இறவாமல் எப்படி இருக்க முடியும்... உயிர் வெளியேறி விட்டால் சவம். உயிர் உள்ளே அடங்கி விட்டால் சிவம். இங்கு அடக்கம் என்கிற செயல் தான் நடந்து கொண்டிருக்கிறது... திருவள்ளுவ பிரான் கூறும் அடக்கம் ஆனது இது தான். அந்த குறளை இப்போது படித்து பாருங்கள் விளக்கம் புரியும்.
மரண தருவாயில் காலன் என்னும் எமன் வந்தால் மரணம் சிவன் வந்தால் முக்தி இந்த இடத்தில் அனைவரும் முக்தி அடைகிறார்கள் இங்கு சாவு இல்லை எமன் வந்தால் மரணம் சிவன் வந்தால் பூரணம் மரணம் இல்லை என்றால் இந்த உடலோடு இருப்பது அல்ல இறைவனை அடைய வேண்டும் எமனை அடைய கூடாது என்பது தான் அர்த்தம் இதை பற்றி தான் சித்தர் நூல்கள் சாஸ்திரங்கள் அனைத்தும் கூறுகின்றன ஆடு மாடு களை போல வாழ்ந்து விட்டு செத்து போவதற்கு இந்த மனித பிறவி இல்ல இறைவனை அடைவதற்கே உன்னதமான வாக்கரிவு கொடுக்க பட்டது மனிதனுக்கு மட்டும் தானேதெய்வம் வேண்டும் வேறு ஜீவ ராசிகளுக்கு வேண்டாம் எதனால் சிந்தித்து பாருங்கள்
@@vijayachandrahasan4520 அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் இந்த உயிரானது உடலுக்குள்ளே அடங்கி ஆதி சம ஆதி ஜீவ சமாதி அடைந்து விடும் இந்த உடலை விட்டு உயிர் நீங்கி விட்டால் உடல் அழுகி போய் விடும் உயிர் பேய் ரூபம் எடுத்து அடங்காமை ஆகிய ஆறிருள் உய்த்து விடும் அதற்கு சாத்சியாக நம் முன்னோர்களான உறவினர்களை எரித்த புதைத்த இடத்திற்கு செல்ல பயப்படுகிரோம் ஆனால் திருப்பதி கோவிலில் கொங்கண சித்தர் சமாதியை வழிபடுகிறோம் ராமநாதபுரம் பதஞ்சலி முனிவர் சமாதியை வழிபடுகிறோம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள சுந்தரானந்தர் சமாதியை வழிபடுகிறோம் இது எதனால் சாவில் இரண்டு வகை இருக்கிறது ஒன்று சிவன் சாதி ஒன்று எமன் சாதி இதை கற்று கொடுக்கும் கல்வியை மெய்கல்வி இதுவே மெய்வழி சாலை குருகுலம் அன்று ராமர் பீமன் அர்ஜூனன் அவர்கள் கற்ற அதே கல்வி தான் குருகுல வாசம் நிறைய அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்துள்ளது முடிந்தால் நேரில் சென்று பார்க்கவும்
@@vasantharasavelautham8953 இந்த வீடுகளில் நமக்கு வாழ்வதற்கு அனுமதியில்லை அதி காலை 4 to 9 மணி வரை கோவிலுக்கு சென்று வர அனுமதி உண்டுவெளியே தங்குவதற்கு ரூம் இருக்கிறது உணவு ஹோட்டல் இருக்கிறது வேறு காணிக்கை செலவுகள் எதுவும் இல்லை ஆத்மார்த்தமாய் இறைவனை வணங்கி விட்டு அங்கிருக்கும் சகோதரர்களிடம் இதை பற்றி கேட்டு தெரிந்து கொண்டு வரலாம்
மரணமில்லாத வாழ்க்கையை மனிதர்கள் வாழ முடியாது புரிந்து பேச வேண்டும் தோழரே ஆரோக்கியமாக வாழ நீண்ட காலங்கள் வாழ இயற்கையை தேடி வாழ்கிறோம் நம் பாரம்பரிய வாழ்வியலை வாழ்கிறோம் சாதி மதம் இனம் மொழி பாகுபாடின்றி வாழ்கிறோம் என்று கூறுங்கள் அது தான் சரியான முறை மரணமில்லாத பெறுவாழ்வு என்று சொல்லாதிர்கள் 💯
வள்ளலார் பாடலைப் பாருங்கள்: இறந்தவரை எடுத்திடும் போது அரற்று கின்றீர் உலகீர் இறவாத பெருவரம் நீர் ஏன் அடைய மாட்டீர் மறந்து இருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ உமக்கு மறந்தும் இதை நினைக்கின் நல்லோர் மனம் நடுங்கும் கண்டீர் சிறந்திடு சன்மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணம் சேராமற் தவிர்த்திடும் காண் தெரிந்து வம்மின் இங்கே பிறந்த பிறப்பில் இதில் தானே நித்திய மெய் வாழ்வு பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே ! இந்த செயல் தான் இன்று சாலையில் நடக்கிறது.
பாடலாம் மெய்ப்பிக்க முடியாது இது திருட்டு கும்பல் சாவு நிகழ்கிறது அடையாளம் என்று ஏமாற்றும் வஞ்சக கும்பல் மறலி குடியேறி தீண்டுகிறது நம்ப கூடாது பொய் வழிச்சாலை
மரணமில்லாத வாழ்க்கை என்றால் புரியல...அப்போ இதுவரை அங்கு யாரும் இரக்கவில்லையா என்ன...இப்படி எந்த மதமும் சொல்லவில்லை அனைவரும் மரணத்தை அடைந்தே ஆகவேண்டும்....
அறியாமல் பேசுகிறீர்கள்... மரணம் வெல்வது என்பது உண்மையே அதன் அடையாளம் வேறு என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்கிறது. அதனால் ஏற்படும் குழப்பம் தான் உங்களை இப்படி பேச வைக்கிறது. இறவாமல் எப்படி இருக்க முடியும்... உயிர் வெளியேறி விட்டால் சவம். உயிர் உள்ளே அடங்கி விட்டால் சிவம். இங்கு அடக்கம் என்கிற செயல் தான் நடந்து கொண்டிருக்கிறது... திருவள்ளுவ பிரான் கூறும் அடக்கம் ஆனது இது தான். அந்த குறளை இப்போது படித்து பாருங்கள் விளக்கம் புரியும்.
அடக்கம் ஆகும் தருவாயில் எமன் வந்தால் மரணம் சிவன் வந்தால் முக்தி இந்த சிவனை வழிபட்டு வந்தால் சித்தர்கள் அடைந்த முக்தி நிலையை அடைகிறார்கள் எமன் யாருக்கும் வரவில்லை என்றால் மரணம் இல்லாத வாழ்வு தானே
@@உழவன்மகன் வள்ளலார் கூறிய அதே மரணமில்லா பெருவாழ்வு பற்றி தான் இந்த குருகுலத்தில் கற்று கொடுக்கிறார்கள் உங்கள் கேள்விகளுக்கு நேரில் சென்றால் நிச்சயம் விடை கிடைக்கும்
@@AnandKrish-h8y இதெல்லாம் கதைகள் புராணங்களில் கூறப்படும் விசயம் தானே தவிர இது நடைமுறைக்கு சாத்தியமா என்றால் இல்லை என்று தான் அனைவரும் ஒற்றுகொள்வார்கள்...
வீடியோவின் பயன் என்ன?மரணமில்லாப் பெருவாழ்வை எப்படி வாழ்கிறார்கள் ?அங்கிருந்த படியே எப்படிப் படிக்கிறார்கள் ?என்ன வேலை ? எங்கிருந்து பார்க்கிறார்கள் எப்படி மரணமில்லாப் பெருவாழ்வை அடைகிறார்கள் .யார் வேண்டுமானாலும் அங்குச் சென்று வாழ முடியுமா ?இது போன்ற கேள்விகளுக்கு பதில் கூறுங்கள் .
@@RajKumar-fp4vw 5 நிமிடம் ஊம்பலுக்கு சுண்ணி தாங்காது விந்தை விட்டு விடுவான் இவன் விந்து விடாத மரணமில்லா வாழ்வு பற்றி பேசுவதற்கு தகுதி அற்ற மூடன் பொய் வழிச்சாலை திருட்டு வஞ்சக கும்பல் சாதீ வெறி பிடித்த கும்பல் நம்பி செத்து ஒழியும் கும்பல்
@@RajKumar-fp4vwithu oru kelviya?nenga ivarudaiya. Intha video vai parthenga parthu yenna pannenga sollunga,ovvaruvarukkum silarudaiya video parka ninaippargal,athanal sonnar.
Read the Holy Bible , there you can find Ten Commandments. They are following the Bible rules only. I really appreciate them. If we have to get in to the Heaven after death ,we should be live like these people. Humble and Simple life without doing any sin,. So that we can reach God easily.
ஒரு காலத்துல இந்தியாவிலேயிருக்குற எல்லா கிராமங்களிலும் மின்சாரமே கிடையாது. 1983 க்கு மேலேதான் கொஞ்சம் கொஞ்சமாக அதுவும் ஒரிரு குண்டு பல்புகள் அதுவும் 20 watts தான் . இன்றளவும் மின்சாரமில்லா கிராமங்கள் இருக்கதான் செய்கின்றன. இந்த குடிசைகளில் நிரந்தரமாக காலந்தொட்டு வாழ்ந்தவர்களின் சில குடும்பங்களை தவிர்த்து 90% குடிசைகளை வாங்கியவர்கள் வருடத்திற்கு ஒரிரு முறை வருவார்களாம் திருவிழா சமயங்களில், மற்றபடி வெளியில் இதை நம்பி போனவர்கள் எல்லா வசதிகளுடன் செழிப்பாக வாழ்கிறார்கள். மற்றவர்களை ஈர்க்க இந்த மின்சார"கதையை உருட்டுவார்கள். சிலர்"நம்பி போகிறார்கள். புதிதாக செல்பவர்கள் அங்கு நிரந்தரமாக தங்க வேண்டுமானால் மாநகரங்களில் விற்கும் விலையை விட பத்துமடங்கு விலையை சொல்வார்கள், வசதியானவர்கள், கல்யாணம் செய்து கொள்ளாதவர்கள், பென்சன்தாரர்களால் சமாளிக்கமுடியுமாம், மற்றவர்கள் சமாளிப்பது கடினமாம். இதை ரசிக்கலாம். இன்றைய பொருளாதார சூழலில், வேலை வாய்ப்பு பிரச்சனையில், இங்கு நிலங்களின் விலை வானளவுள்ள நிலையில், மேலும் பல்வேறு விதமான உதாரணத்திற்கு இதை ஆரம்பித்தவர்,ஒரு முஸ்லீம் ,அவர் முஸ்லீம் வழக்கத்தின்படி நமஸ்காரம் சொல்வது , நமாஸ் செய்யும் போது முட்டிபோடுவார்களே அதை போல் செய்வது, பெண்கள் முக்காடு போடுவது"என எல்லாம் முஸ்லீம் சம்பரதாயபடிதான், பொங்கல் அன்று பொங்கல் வைத்து கொண்டாடுவதை தவிர்த்து என இன்றைய இயல்பான வாழ்க்கைமுறைக்கு ஒவ்வாதது என்றாலும் தனிபட்ட மனிதர்களுடைய விருப்பத்தை யாரும் தடுக்க முடியாது, அதை அவர்கள்தான் எதிர்கொள்ள வேண்டும். இந்த சித்தாந்தத்தை ஆரம்பித்தவர் வள்ளலார். அவரிடம் கற்றவர் தணிகைபிரான் என்ற ஒருவராம், அவரிடம் இந்த முஸ்லீம் கற்று தேர்ந்து இதை முதலில் மதுரை பக்கத்தில் ஆரம்பித்தாராம், அந்த இடத்தை விற்று இங்கு வந்து ஆரம்பித்தாராம். அவருக்கு இரு மனைவிகளாம், இதை அவருடைய மகன்கள் நடத்துகின்றனராம். எமர்ஜென்சி காலத்தில் இங்கிருந்து தங்க கட்டிகள் பறிமுதல் செய்யபட்டதாம். எனவே எந்த சித்தாந்தத்தை பின்தொடர்ந்தாலும் தீர விசாரித்து பின்தொடர்வது நலம்.
@@palanivelunachiappan8658 இது ஒரு Relegion இல்ல.அவருக்கு கிடைத்த ஓலைச்சுவடியே அவருக்கு தவறான புரிதல் கொண்டு பார்த்ததன் காரணமாக இந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்.அந்த ஓலைச்சுவடி தனக்குகிடைத்ததால் அதில் கூறப்பட்ட இறுதி இறையாளன் தான்தான் என்ற எண்ணம் அவர் மனதில் ஆழமாய் ஏற்பட்டதன் காரணமாக இந்த விபரீதம் நடந்தது. அடிப்படையில் ஒரு முஸ்லீம் குடும்பத்தை சார்ந்தவர்.எனவேதான் புதுசுமார்க்கம் என வெளியில் உரைத்தாலும் அவர் பிறந்த மார்க்கத்தின் சிந்தனைகள் அவரை 16:38 விடவில்லை.அவரை கெடுத்ததே அவருக்கு கிடைத்த ஓலைச்சுவடியே. சாலை என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது.அனந்தர் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது.பிறை பார்க்கும் வழக்கம் அவர் சார்ந்த முஸ்லீம் மார்க்கத்திற்கு உண்டானதால் உறுதிபட பற்றினார்.நபி யின் கருத்தை நன்கு அறிந்தவர் என்பதாலும் உருவ வழிபாட்டை கைவிட்டார். அனைத்து தீர்க்கதரிசனத்திலும் இயேசு கொல்லப்படுவார் என இருக்கும்போது நபியின் கூற்றுமட்டூமே உயிரோடு உயர்த்தப்படார் என மாற்றி எழுதப்பட்டுள்ளது அக்ககருத்து அவர்மனதில் ஆழமாய் படிந்ததின் காரணமாய் மற்ற தீர்க்கதரிசனங்களையும் படித்த அவருக்கு மனம் ஊஞ்சலாடி நபியின் கருத்துக்கு சற்று சாய்ந்தார்.ஆணி நீளம் மமரத்தின் நீளமெல்லாம் தேவையில்லாத கருத்துக்களை தேடி பிடித்து யூக அடிப்படையில் உங்களுக்கு தெரிவித்தார். தானனாய் இ ருக்குமோ என்ற ஆவல் எல்லா தீர்க்கதரிசன ங்களை படித்தார்.ஓடம் தீர்க்கதரிசியோடு அகிலத்திரட்டு அம்மானை யில் உள்ள பெரும்பாலானதீர்க்கதரிசனங்ளை வரிமாறால் தான் எழுதிய பாடல்களில் சேர்த்துக்கொண்டார்.. விட்டதும் குறையுமென்றான்டி விபரீதசாலையில் விளம்புவேன் என்றான்டி அந்தனர்யாகங்கள் வெந்துமே போக அனந்தர்கள் யாகம் என்றுமே ஓங்க பாதிபிறை தரித்தவரே பராபரல் வள்ளல்.... இதுபோன்ற வரிகள் தான் அவருக்கு அர்த்தம் புரியாமல் அவரைக் கெடுத்தது.ஒன்றும் கைகூடாமல் துர்மரணம் வந்தது அது இப்போது கோர்டில் கேஸாகவும் உள்ளது.
Sir one thing must be understood. Nobody lived beyond 125 yrs. Even the founder of this meivazhi Malai iyakkam died. We have seen many followers too died at old age. Their propaganda is not atall proved till now. Death is normal and every one borne have to die one day. Other aspects of secluded life is like sanyasi way of life in the Hindu traditions.
දෙවියන් වහන්සේ ජේසුස් වහන්සේ ඉතා ඉක්මනින් පැමිණේ, සුපරීක්ෂාකාරීව යාච්ඤාවෙන් සූදානම් වන්න.கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம்,ஜெபத்தில் ஆயத்தமாவோம்.GOD JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER
Ithu oru outdoor resort veli oorgalil ella sugangalaiyum anubavipavargal oru varam pathu nal inga vanthu konjam relax pannittu povanga avwlothan sarakku party irukkathu
😍ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பேதம் இன்றி வாழ்வது ஒரு நல்ல கொள்கை😜. 😜ஆனால் மரணம் இல்லாத வாழ்வு என்பது நிச்சயம் அன்றும் இன்றும் என்றும் இல்லை என்பது தான் இயற்கை 😜. 😜எல்லாமே நம்பிக்கை தான்😜. 😜நம்பிக்கைக்கு நம்பிக்கை யே தீர்வு 😜.
ஐயா வணக்கம் விமர்சனம் செய்பவர்களுக்கு ஒரு சிறு விளக்கம் மரணம் இல்லா பெருவாழ்வு எண்பது நமது உயிர் என்பதை நம்மை விட்டு வெளியேறி விடாமல் நமக்குள்ளே அடக்குவது இந்த செயல் நமக்குள்ளே நடந்துவிட்டால் நமது உடல் பூமியின் உள் போட்டு மறைத்தாலும் எக்காலத்திலும் கெடவே கெடாது
9:44 4
அதனால என்ன பிரயோஜனம்?
மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்
மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ
சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே
சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை
எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்
இல்லைகண்டீர்
பேராசை இல்லாத வாழ்க்கை, பொறாமை இல்லாத வாழ்க்கை அன்புமிக்க வாழ்க்கை,உழைப்பு மிக்க வாழ்க்கை ஆண்டவன் அருள் இவைதான் சந்தோசம்...தர்மம் அதுக்கு மேல மேல...... நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤
அனைவரும் இங்கு நிரந்தரமாக தங்குவதில்லை நகரங்களில் வசதியாக வாழ்கின்றனர் குறிப்பிட்ட சில நாட்கள் மட்டுமே இங்கு வருகின்றனர் சூரிய மின்சக்தி உபயோகிக்கிறார்கள்
அருமை அருமை நான் இந்த கிராமத்தை பற்றி பலமுறை கேள்விப்பட்டுள்ளேன் சில காணொளிகளை யூடியூப் இல் பார்த்து உள்ளேன் கோவை அவுட்டோர் நண்பர் சென்று காணொளி எடுத்திருக்கிறார் என்பது மிகவும் சந்தோஷமான விஷயம் வாழ்த்துக்கள் நண்பரே வாழ்க வளமுடன்❤❤❤❤❤
மரணமில்லா பெருவாழ்வு கிடையாது.அன்பும் சுத்தமான இடமும் தேவை என்பது உண்மை.அங்கு வசிக்கும் மக்கள் மரணமில்லாமல் வாழ்கின்றார்களா.எத்தனை நூறு ஆண்டுகள் வாழ்கின்றார்கள்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் இறைவன் அருள் போதும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் நன்றி வளத்துடன் நலத்துடன் வாழ்க
இது திருட்டு கும்பல்
பொய் வழிச்சாலை
சாவு நிகழ்கிறது
ஏமாற்றும் வஞ்சக கும்பல்
நல்ல முயற்சியால்தான் இப்படியும்மக்கள்இருக்கிறாங்கனுபார்த்தாஆச்சரியம்ங்கநல்லது.
மரணமில்லமல் வாழணும் என்று சொல்வது மிக பெரிய அநியாய எண்ணம்.
Iduvallava kadavulin desam ❤❤❤❤❤vaalga valarga valamudan pallandu🙏🙏
நம்ப கூடாது
திருட்டு வஞ்சக கும்பல்
சாதீ வெறி பிடித்த கும்பல்
பொய் வழிச்சாலை
என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்(இயேசு கிறிஸ்து)
50_60 வருடங்களுக்கு முன்பு கிராமங்கள் எல்லாம் கூரை வீடுகள் , சிம்னி விளக்குகள் தான். மின்சார விளக்குகள் இல்லை. கட்டுப்பாடுகளுடன் பண்பாடு சிதையாமல் வாழ்ந்தார்கள். அந்த சுகம் ஆனந்தம் இன்று இல்லை.
தமிழ்நாட்டில் இப்படி ஒரு இடமா?வாழ்க!
என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான்--கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து 18:55
1975 ஆம் ஆண்டில் இங்கு நடைபெற்ற சோதனையின் போது தான் கணக்கில் தங்கம் கைப்பற்ற பட்ட இடம் இந்த மெய் வழி சாலை😊
பெரிய பிராடு கூட்டம் இதை நிறுவியவன் துலுக்கன் அங்கு உள்ளவர்கள் சாதி மாறி மாறி திருமணம் அவன் வெழியே சென்றால் அவன் சொந்தங்கள் ஏற்று கொள்ளாது வேறு வழி இங்கு இருந்தே சாகவேண்டியது
இது அருட்பிரகாச வள்ளலார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் திருஅருட்பிரகாச வள்ளலார் கொள்கைகளை கடைபிடிக்கும் வழி நடக்கும் மக்கள்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லாம் செயல்படும் எண்ணானை எம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து சென்ற பிறவியில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இங்கு தங்க முடியும் 🙏🙏🙏🤝🤝👌👌👌👌
அருமையான பதிவு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
மெய் எனில் உண்மை வழி எனில் பாதை சாலை எனில் பயணம். மனித வாழ்வின் புனித பயணம் தொடர வேண்டுமாயின் மெய்வழிச்சாலை கிராமத்தில் வாழ வேண்டும்.
நீங்க சொல்லறே மெய் வழி பாதையை உலகில் காட்ட வந்த ஒரே தெய்வம் நம் இயேசு மட்டுமே (பத்து கட்டளை தந்தவர் இவரே )
மரணம் இல்லா பெருவாழ்வுனா அவங்க இறப்பு என்பது உடலுக்கு மட்டும் தான் ஆன்மாவிற்கு இல்லை என்று குறிப்பிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். சித்தர்கள் வாழ்வும் மரணம் இல்லா பெருவாழ்வுதானே...
கரெக்ட்
ஆதி குடி மீள் கிறது 🎉🎉🎉 வாழ்க வளமுடன் 🎉🎉🙏🙏🙏🙏👌👌👌🙏🙏🙏🙏🙏
சலவை, வாழ்த்துக்கள்
Naan oru amma kuda பழகினேன் எனக்கு குழந்தை இல்லை அப்பொழுது ஒரு அம்மாவை நான் சந்தித்தேன் அவரும் மெய்வழி சாலை பின்பற்றுபவர் ஆனால் அவருக்கு நல்ல உள்ளமே இல்லை தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது இவர் சொல்வது போல் நல்ல உள்ளம் அந்த அம்மாகிட்ட நான் பார்க்கவே இல்லை பிறகு பிறகு எனக்கு குழந்தை இறந்து விட்டது நான்
இந்த பதிவை நான் வரவேற்கிறேன்
ஆனாலும் எனக்கு இதில் உடன்பாடில்லை
ஏனெனில் இது ஜாதி மதம் கடந்து உயர்வு தாழ்வு மனப்பான்மை அல்லாத ஒரு இடம் மட்டுமே
மரணம் இல்லா பெறு வாழ்வு என்ற செயலுக்கு அவர் தரும் விளக்கம் அர்த்தம் இல்லை
மரணித்த ஒருவர் மீண்டும் உயிருடன் வாழ்ந்து வரமுடியும் என்பது இவரது கருத்து
ஆனால் மரணம் அடைந்த ஒருவரின் உடல் சூடாக இருந்தாலும் வேர்த்தாலும் அவர் உயிரற்ற பிரேதம் தான்
அங்கேயே குழப்பம்
ஈசன் ஒருவனை த் தவிர இந்த பூமியில் நாம் சரணடையவேன்டிய சக்தி இல்லவே இல்லை
இவர்களின் நம்பிக்கையை நாம் நிராகரிக்க வேண்டாம்
சுருக்கமாக சொன்னால்
எத்தனையோ ஜாம்பவான்கள் இந்த உலகத்தில் மரணித்து தான் போனார்கள்
இப்படி ஒரு மரணம் இல்லா பெருவாழ்வு கிடைக்கும் என்று வைத்துக் கொள்ளலாம்
என்ன நடக்கும் என்பதை கற்பனை கூட செய்ய முடியாது
தனித்தனியாக இனம் சேர்ந்த மனம் சார்ந்த ஒரு முட்டாள் தனமான மூட நம்பிக்கை விஷயத்தை சாமர்த்தியமாக
அனைத்து ஜாதி மதம் சார்ந்த மக்களையும் முட்டாளாக ஆகிய ஒரு சக்தி இயக்கம் நடக்கின்றது
Yes,IT'S Correct
மீன் தண்ணிக்குள் இருக்கும் வரை கண்ணுக்கு வெளியில் வந்த சில மணி நேரத்தில் இறந்துவிடும் பாவம் செய்யும்ஆத்துமா சாகும் பரிசுத்தமுள்ள ஆண்டவர் இயேசு கிறிஸ்து மறுத்து மரணத்தை ஜெயித்தார் நாமும் அவரை விசுவாசித்து பாவம் இல்லாமல் வாழ்ந்தால் பாவத்தை அறிக்கை செய்து விட்டு விட்டால் நிச்சயமாகவே அவரோடு வாழலாம் அதுதான் மரணமில்லாத வாழ்வு பிரியமானது அங்கு தான் மரணமில்லை யோவான் 8:32 சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் இப்படிபட்டவாழ்வை வாழ்ந்து மரணமடைந்தால் இந்த வாழ்வை கண்டடையலாம்🎉🎉🎉❤❤❤
So, I am watching ur village house videos,
மரணமில்லா பெருவாழ்வு. சாத்தியம் இல்லை . வாய்பில்லை ராஜா.
நடக்கிறது பிரதர் நான் பாத்து இருக்கிறேன் பலமுறை
நாங்கள் இந்த மெய்வழி சாலைக்கு கிரிக்கெட் விளையாட 2000தில் சென்று இருந்தோம்
Nandri ayya 🙏 Nandrikal Kodi 🙏 Mikka makilchi 🙏 vaalga valamudan Valarga nalamudan vaalththukkal nandri ayya 🙏 OM NAMASIVAYA Sivaaya nama 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த கிராமத்துக்கு 20 வருடங்களுக்கு முன்பு நான் போயிருந்தேன் என்னுடைய மகிழுந்தில் உட்கார்ந்து கொண்டு பாடல் கேட்டுக்கொண்டு இருந்தேன் ஒரு பெரியவர் வந்தார் இங்கெல்லாம் சத்தமாக எதுவும் பேசக்கூடாது பாடல்கள் கேட்கக்கூடாது என்று சொன்னார் ஒரு நாள் முழுக்க அங்கே இருக்கிற எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது
பிறவிஇல்லாபெருவாழ்வு என்பதேசரியானவார்த்தை ஆகும்--தமிழ்ஞானசம்பந்தன்
இது கிறுக்கு கும்பல்
சாதீ வெறி பிடித்த கும்பல்
பொய் வழிச்சாலை
Paadal super Anna
Super nga thambi👌
இவர்களுக்கு வாழ்வாதாரம் எப்படி? உணவு வருமானம் எல்லாம் எப்படி அய்யா
By helping each other only. Power of unity and brotherhood transcends boundaries of possession.
உங்கள் ஆன்மா தான் நீங்கள். ஒரு மரணத்திற்கு பின் ஒரு உடலை ஏற்று பிறந்து இருக்கிறீர்கள். ஒரு இயற்கை யான வாழ்வு முறையை பின்பற்றுவதால் மரணத்தை வெல்ல முடியாது. மீண்டும் மீண்டும் மரணித்து பிறப்பீர்கள் கர்மா தீரும் வரை. இறைவன் நிறுத்தும் வரை.
Great way brother 🎉🎉🎉❤❤❤🎉🎉🎉
Thanks for uploading thizz vdo anna ❤I'm the one of the student u visit in meivazhi saalai
சூப்பர்
Generally kudisai veetil irundhal veyilin thakkam irukadhu, but, cityil gouravam parthu kondu thermacoal msdiyil padithu viduhirargal, hall ceiling chill endru iruka,
ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும் மனுஷருக்கு நியமிக்கப்பட்ட ஒன்று. உலகில் பல பிதற்றல்கள், உளறல்கள் இருக்கிறது.
🤝🤝🤝🤝🤝👌👌👌👌👌
Super 🎉
Sir goo padivu, ippadi oru valkaiya aduvum nam tamilnatileya kadavule swargam ingeye pakirume wow
Supper vedio 😅😅😅
தலைவரே...நான் ஒரு மருத்துவர்... சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க...இப்போ வர வர ரொம்ப போரேடிக்குது ப்ரோ... பூர்வ குடிகளை பத்தி போடுங்க... தமிழ் இனத்தின் அடையாளம் பூர்வ குடிகள்... அவர்களின் வாழ்க்கையை பதிவு செய்யுங்கள்... சின்னூர், சின்னூர் ஆதிவாசி காலணி, பெரியூர் போன்ற வீடியோக்கள் ஆர்வம் நிறைந்தவை🙏🙏🙏🙏🙏🙏🙏 அது போன்ற வீடியோக்களை பதிவு செய்யுங்கள் அன்பரே 🙏🙏🙏🙏
Yu really don't wanna learn things as a doctor and you still expecting for entertainment.
பொய் வழிச்சாலை
திருட்டு வஞ்சக கும்பல்
சாவு நிகழ்கிறது
பொய் கும்பல்
இது அவ்வளவு சரியானதான வாழ்க்கை..ஆன்மிக முன்னேற்றமான முறை இல்லை
அதாவது பல வழிகளில் நிகழ்கால வாழ்வு வாழாமல் பணம் சம்பாதிக்க தான் வாழ்வை இழந்தவர்கள் தன் வாழ்வு உணர்ந்த பின் சேருமிடம் மெய்வழிச்சாலை. வாழ்க வளமுடன்
கிராமத்து மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கம். வாழ்த்துக்கள் மற்றும் அங்கே இருக்கும் சாமியையும் வணங்கி கொள்கிறேன். இயற்கை என்றும் நம்மை வாழவைக்கும் என்பதை உணர்கிறேன்.....ஐய்யா அவர்களுக்கும் வணக்கத்தை தெரிவித்து விடுங்கள்❤️❤️❤️❤️❤️❤️❤️
கிறுக்கு பயலே
இதெல்லாம் பொய்
சாதீ வெறி பிடித்த கும்பல்
திருட்டு வஞ்சக கும்பல்
பொய் வழிச்சாலை
திருட்டு துலுக்க பயல்கள்
Very great, enjoy.
மரணத்தை வெல்ல யாராலும் முடியாது..
என்றும் பதினாறு மார்க்கண்டேயர் மரணத்தை வென்றவர் காரணம் அவருக்கு மரண தருவாயில் எமன் வந்தார் ஆனால் சிவனாரால் ஆள் கொள்ளப்பட்டு மரணத்தை வென்றார் மரணம் என்பது காலன் என்னும் எமன் வருவதையே குறிக்கும் நம் சாஸ்திரங்கள் இறை வழிபாட்டின் முக்கிய அம்சமே இதுதான் கடைசி தருவாயில் இறைவன் வரவேண்டும் எமன் வரக்கூடாது எமன் வந்தால் மரணம் சிவன் வந்தால் பூரணம் நமக்கு எது வேண்டும் என்று நாமே முடிவு செய்து கொள்ள வேண்டியது தான் கருட புராணம் படியுங்கள் பூரணத்தை அடையாமல் போனால் என்ன தண்டனை என்று விரிவாக கூறுகிறது
@@AnandKrish-h8yதிருட்டு கும்பல்
நாள்தோறும் சாவு நிகழ்கிறது
அடையாளம் என்று ஏமாற்றும் வஞ்சக கும்பல்
துலுக்க கும்பல்
பொய் வழிச்சாலை
நம்ப கூடாது
@@AnandKrish-h8yகருடபுராணம் எல்லாம் ஒரு கட்டு கதை
இயேசுகிறிஸ்துவை அறியாமல் எவரும் மரணமில்ல பெருவாழ்வை அடையமுடியாது..
மெய்வழி ஆண்டவர் வள்ளலார் வழித்தோன்றல்தான்.புலால் உண்ணாமை இங்கு சிறப்பு.
நானே (இயேசு)வழியும் சத்தியமும் ஜீவனுமாயிரருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் யிதாவினிடத்தில் (சொர்க்கத்திற்கு)வரான் என்று இயேசு சொல்கிறார்,மனிதர்களே உண்மையான கடவுள் யார் என்று தேடுங்கள், உண்மையான கடவுன் தன்னை வெளிப்படுத்தம்படி கேளுங்கன், எதையும் இழப்பதினால் கடவுளை கண்டடைய முடியாது ஏன்று பைபின் சொல்லுகிறது,
Super life
Maranathai yaralum vella mudiyadhu. Idhellam mooda nambikkai. Idhuvarai yarum sagavillaiya? Manidhanaga piravi edutha piragu irappu kandippaga irukkum. Irundhalum unga araytchi pudhusu.
அறியாமல் பேசுகிறீர்கள்... மரணம் வெல்வது என்பது உண்மையே அதன் அடையாளம் வேறு என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்கிறது. அதனால் ஏற்படும் குழப்பம் தான் உங்களை இப்படி பேச வைக்கிறது. இறவாமல் எப்படி இருக்க முடியும்... உயிர் வெளியேறி விட்டால் சவம். உயிர் உள்ளே அடங்கி விட்டால் சிவம். இங்கு அடக்கம் என்கிற செயல் தான் நடந்து கொண்டிருக்கிறது... திருவள்ளுவ பிரான் கூறும் அடக்கம் ஆனது இது தான். அந்த குறளை இப்போது படித்து பாருங்கள் விளக்கம் புரியும்.
மரண தருவாயில் காலன் என்னும் எமன் வந்தால் மரணம் சிவன் வந்தால் முக்தி இந்த இடத்தில் அனைவரும் முக்தி அடைகிறார்கள் இங்கு சாவு இல்லை எமன் வந்தால் மரணம் சிவன் வந்தால் பூரணம் மரணம் இல்லை என்றால் இந்த உடலோடு இருப்பது அல்ல இறைவனை அடைய வேண்டும் எமனை அடைய கூடாது என்பது தான் அர்த்தம் இதை பற்றி தான் சித்தர் நூல்கள் சாஸ்திரங்கள் அனைத்தும் கூறுகின்றன ஆடு மாடு களை போல வாழ்ந்து விட்டு செத்து போவதற்கு இந்த மனித பிறவி இல்ல இறைவனை அடைவதற்கே உன்னதமான வாக்கரிவு கொடுக்க பட்டது மனிதனுக்கு மட்டும் தானேதெய்வம் வேண்டும் வேறு ஜீவ ராசிகளுக்கு வேண்டாம் எதனால் சிந்தித்து பாருங்கள்
@@AnandKrish-h8y appo udal enge irukkum, athma enge irukkum?
@@vijayachandrahasan4520 அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் இந்த உயிரானது உடலுக்குள்ளே அடங்கி ஆதி சம ஆதி ஜீவ சமாதி அடைந்து விடும் இந்த உடலை விட்டு உயிர் நீங்கி விட்டால் உடல் அழுகி போய் விடும் உயிர் பேய் ரூபம் எடுத்து அடங்காமை ஆகிய ஆறிருள் உய்த்து விடும் அதற்கு சாத்சியாக நம் முன்னோர்களான உறவினர்களை எரித்த புதைத்த இடத்திற்கு செல்ல பயப்படுகிரோம் ஆனால் திருப்பதி கோவிலில் கொங்கண சித்தர் சமாதியை வழிபடுகிறோம் ராமநாதபுரம் பதஞ்சலி முனிவர் சமாதியை வழிபடுகிறோம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள சுந்தரானந்தர் சமாதியை வழிபடுகிறோம் இது எதனால் சாவில் இரண்டு வகை இருக்கிறது ஒன்று சிவன் சாதி ஒன்று எமன் சாதி இதை கற்று கொடுக்கும் கல்வியை மெய்கல்வி இதுவே மெய்வழி சாலை குருகுலம் அன்று ராமர் பீமன் அர்ஜூனன் அவர்கள் கற்ற அதே கல்வி தான் குருகுல வாசம் நிறைய அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்துள்ளது முடிந்தால் நேரில் சென்று பார்க்கவும்
திருட்டு வஞ்சக கும்பல்
சாதீ வெறி பிடித்த கும்பல்
மறலி குடியேறி தீண்டுகிறது
ஏமாற்றும் வஞ்சக கும்பல்
பொய் வழிச்சாலை
நன்றி
Salai karthikeyan Anna namaskaram.....nega paditha paadal meaning enna anna ..konja solungo....namaskaram
அண்ணே ஆந்திரா பக்கம் அரக்கு valley பக்கம் நெறைய பழங்குடி மக்கள் இருக்காங்க.... அங்க போய் வீடியோ பண்ண முடியுமா❤❤❤
மரணமில்லா பெருவாழ்வை மர என்று சொல்கிறார்களே யாரோ மரணம் அடைவதில்லை
❤❤❤❤❤ super video 📸
இந்த வீட்டில் வாழ்வதென்றால் என்ன செய்வேண்டும் பணம் எவ்வளவுதேவைப்படும் உணவு போன்ற விடையங்கள் பற்ரியவை தெளிவில்லை
@@vasantharasavelautham8953 இந்த வீடுகளில் நமக்கு வாழ்வதற்கு அனுமதியில்லை அதி காலை 4 to 9 மணி வரை கோவிலுக்கு சென்று வர அனுமதி உண்டுவெளியே தங்குவதற்கு ரூம் இருக்கிறது உணவு ஹோட்டல் இருக்கிறது வேறு காணிக்கை செலவுகள் எதுவும் இல்லை ஆத்மார்த்தமாய் இறைவனை வணங்கி விட்டு அங்கிருக்கும் சகோதரர்களிடம் இதை பற்றி கேட்டு தெரிந்து கொண்டு வரலாம்
நம்ப கூடாது
சாதீ வெறி பிடித்த கும்பல்
பொய் வழிச்சாலை
மரணமில்லாத வாழ்க்கையை மனிதர்கள் வாழ முடியாது புரிந்து பேச வேண்டும் தோழரே ஆரோக்கியமாக வாழ நீண்ட காலங்கள் வாழ இயற்கையை தேடி வாழ்கிறோம் நம் பாரம்பரிய வாழ்வியலை வாழ்கிறோம் சாதி மதம் இனம் மொழி பாகுபாடின்றி வாழ்கிறோம் என்று கூறுங்கள் அது தான் சரியான முறை மரணமில்லாத பெறுவாழ்வு என்று சொல்லாதிர்கள் 💯
Me, my hudbundku poramayai ulladhu, v r miss kudisai veedu,
Saivam sappadudhana? Or n. V food cooking seidhu sapidum pazakam udayavarfala neengsl,
Ann video super anna ❤❤❤
வள்ளலார் பாடலைப் பாருங்கள்:
இறந்தவரை எடுத்திடும் போது அரற்று கின்றீர் உலகீர்
இறவாத பெருவரம் நீர் ஏன் அடைய மாட்டீர்
மறந்து இருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ உமக்கு
மறந்தும் இதை நினைக்கின் நல்லோர் மனம் நடுங்கும் கண்டீர்
சிறந்திடு சன்மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணம்
சேராமற் தவிர்த்திடும் காண் தெரிந்து வம்மின் இங்கே
பிறந்த பிறப்பில் இதில் தானே நித்திய மெய் வாழ்வு
பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே !
இந்த செயல் தான் இன்று சாலையில் நடக்கிறது.
பாடலாம்
மெய்ப்பிக்க முடியாது
இது திருட்டு கும்பல்
சாவு நிகழ்கிறது
அடையாளம் என்று ஏமாற்றும் வஞ்சக கும்பல்
மறலி குடியேறி தீண்டுகிறது
நம்ப கூடாது
பொய் வழிச்சாலை
@@Nivaaass சத்தியம் நண்பா
ஆம்
ஆம்
@@vishnukumar7918 கருத்து எழுதாமல் ஆம் என எழுதுவது மடமை
பொய் வழிச்சாலை
திருட்டு கும்பல்
நாள்தோறும் சாவு நிகழ்கிறது
மறலி குடியேறி தீண்டுகிறது
பொய்யான தகவல்கள் பேசும் திருட்டு கும்பல்
கயவர் கும்பல்
மானங்கெட்ட ஈனப்பயல்கள்
மரணமில்லாத வாழ்க்கை என்றால் புரியல...அப்போ இதுவரை அங்கு யாரும் இரக்கவில்லையா என்ன...இப்படி எந்த மதமும் சொல்லவில்லை அனைவரும் மரணத்தை அடைந்தே ஆகவேண்டும்....
அறியாமல் பேசுகிறீர்கள்... மரணம் வெல்வது என்பது உண்மையே அதன் அடையாளம் வேறு என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்கிறது. அதனால் ஏற்படும் குழப்பம் தான் உங்களை இப்படி பேச வைக்கிறது. இறவாமல் எப்படி இருக்க முடியும்... உயிர் வெளியேறி விட்டால் சவம். உயிர் உள்ளே அடங்கி விட்டால் சிவம். இங்கு அடக்கம் என்கிற செயல் தான் நடந்து கொண்டிருக்கிறது... திருவள்ளுவ பிரான் கூறும் அடக்கம் ஆனது இது தான். அந்த குறளை இப்போது படித்து பாருங்கள் விளக்கம் புரியும்.
அடக்கம் ஆகும் தருவாயில் எமன் வந்தால் மரணம் சிவன் வந்தால் முக்தி இந்த சிவனை வழிபட்டு வந்தால் சித்தர்கள் அடைந்த முக்தி நிலையை அடைகிறார்கள் எமன் யாருக்கும் வரவில்லை என்றால் மரணம் இல்லாத வாழ்வு தானே
@@உழவன்மகன் வள்ளலார் கூறிய அதே மரணமில்லா பெருவாழ்வு பற்றி தான் இந்த குருகுலத்தில் கற்று கொடுக்கிறார்கள் உங்கள் கேள்விகளுக்கு நேரில் சென்றால் நிச்சயம் விடை கிடைக்கும்
@@AnandKrish-h8y இதெல்லாம் கதைகள் புராணங்களில் கூறப்படும் விசயம் தானே தவிர இது நடைமுறைக்கு சாத்தியமா என்றால் இல்லை என்று தான் அனைவரும் ஒற்றுகொள்வார்கள்...
திருட்டு வஞ்சக கும்பல்
நாள்தோறும் சாவு நிகழ்கிறது
அடையாளம் என்று ஏமாற்று கும்பல்
சாதீ வெறி பிடித்த திருட்டு கும்பல்
மறலி குடியேறி தீண்டுகிறது
பொய் வழிச்சாலை
எப்படி மரணமில்லா பெருவாழ்வை அடைவது ? ஒன்றும் புரியவில்லை .
மரணமில்லா பெருவாழ்வைத்தருபவர் இயேசுகிறிஸ்து மட்டுமே
வீடியோவின் பயன் என்ன?மரணமில்லாப் பெருவாழ்வை எப்படி வாழ்கிறார்கள் ?அங்கிருந்த படியே எப்படிப் படிக்கிறார்கள் ?என்ன வேலை ? எங்கிருந்து பார்க்கிறார்கள் எப்படி மரணமில்லாப் பெருவாழ்வை அடைகிறார்கள் .யார் வேண்டுமானாலும் அங்குச் சென்று வாழ முடியுமா ?இது போன்ற கேள்விகளுக்கு பதில் கூறுங்கள் .
Income, natural of job ...pls share
ஒவ்வொரு வீடியோவுக்கும் அடுத்த வீடியோ வுரும் இடையில் நிறைய நாட்கள் எடுக்கறிங்க இன்னும் அதிகமான வீடியோ எதிர்பார்க்கிறோம் நண்பரே
திருட்டு வஞ்சக கும்பல்
ஏமாற்றும் வஞ்சக கும்பல்
பொய் வழிச்சாலை
இழி பிறப்புகள்
பார்த்து என்ன பண்ணுவீங்க😮
@@RajKumar-fp4vw 5 நிமிடம் ஊம்பலுக்கு சுண்ணி தாங்காது விந்தை விட்டு விடுவான்
இவன் விந்து விடாத மரணமில்லா வாழ்வு பற்றி பேசுவதற்கு தகுதி அற்ற மூடன்
பொய் வழிச்சாலை
திருட்டு வஞ்சக கும்பல்
சாதீ வெறி பிடித்த கும்பல்
நம்பி செத்து ஒழியும் கும்பல்
@@RajKumar-fp4vwithu oru kelviya?nenga ivarudaiya. Intha video vai parthenga parthu yenna pannenga sollunga,ovvaruvarukkum silarudaiya video parka ninaippargal,athanal sonnar.
Bathroom requirement comes urgently,what they will do? Can they run outside?
Good Question... Before long Years ago unga thatha Paati avangaluku munnadi ullavanga Eppadi Ponanga nu Theriyuma Ungaluku...
Intha ooril jaathi arasiyal matha veriyarghal naathiga vaathygal aanmeega vaathygal ulley nuzhaiyaamal ulle nuzhaiyaamal irukka vendum avargal nuzhainthaal antha oor makkal nimmathiyai azhiththu viduvaargal ❤❤❤❤❤❤
14:15
அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்து போகும்;
மிச்சத்தைப் பின்சொல்வேன், சினத்தை முன்னே
வென்றிடுவீர், மேதினியில் மரணமில்லை; - பாரதியார்
This video I send to my husband mobileku,
பத்துகட்டலையை. வாசித்து. காட்டவும்
Read the Holy Bible , there you can find Ten Commandments. They are following the Bible rules only. I really appreciate them. If we have to get in to the Heaven after death ,we should be live like these people. Humble and Simple life without doing any sin,. So that we can reach God easily.
ஒரு காலத்துல இந்தியாவிலேயிருக்குற எல்லா கிராமங்களிலும் மின்சாரமே கிடையாது. 1983 க்கு மேலேதான் கொஞ்சம் கொஞ்சமாக அதுவும் ஒரிரு குண்டு பல்புகள் அதுவும் 20 watts தான் . இன்றளவும் மின்சாரமில்லா கிராமங்கள் இருக்கதான் செய்கின்றன. இந்த குடிசைகளில் நிரந்தரமாக காலந்தொட்டு வாழ்ந்தவர்களின் சில குடும்பங்களை தவிர்த்து 90% குடிசைகளை வாங்கியவர்கள் வருடத்திற்கு ஒரிரு முறை வருவார்களாம் திருவிழா சமயங்களில், மற்றபடி வெளியில் இதை நம்பி போனவர்கள் எல்லா வசதிகளுடன் செழிப்பாக வாழ்கிறார்கள். மற்றவர்களை ஈர்க்க இந்த மின்சார"கதையை உருட்டுவார்கள். சிலர்"நம்பி போகிறார்கள். புதிதாக செல்பவர்கள் அங்கு நிரந்தரமாக தங்க வேண்டுமானால் மாநகரங்களில் விற்கும் விலையை விட பத்துமடங்கு விலையை சொல்வார்கள், வசதியானவர்கள், கல்யாணம் செய்து கொள்ளாதவர்கள், பென்சன்தாரர்களால் சமாளிக்கமுடியுமாம், மற்றவர்கள் சமாளிப்பது கடினமாம். இதை ரசிக்கலாம். இன்றைய பொருளாதார சூழலில், வேலை வாய்ப்பு பிரச்சனையில், இங்கு நிலங்களின் விலை வானளவுள்ள நிலையில், மேலும் பல்வேறு விதமான உதாரணத்திற்கு இதை ஆரம்பித்தவர்,ஒரு முஸ்லீம் ,அவர் முஸ்லீம் வழக்கத்தின்படி நமஸ்காரம் சொல்வது , நமாஸ் செய்யும் போது முட்டிபோடுவார்களே அதை போல் செய்வது, பெண்கள் முக்காடு போடுவது"என எல்லாம் முஸ்லீம் சம்பரதாயபடிதான், பொங்கல் அன்று பொங்கல் வைத்து கொண்டாடுவதை தவிர்த்து என இன்றைய இயல்பான வாழ்க்கைமுறைக்கு ஒவ்வாதது என்றாலும் தனிபட்ட மனிதர்களுடைய விருப்பத்தை யாரும் தடுக்க முடியாது, அதை அவர்கள்தான் எதிர்கொள்ள வேண்டும். இந்த சித்தாந்தத்தை ஆரம்பித்தவர் வள்ளலார். அவரிடம் கற்றவர் தணிகைபிரான் என்ற ஒருவராம், அவரிடம் இந்த முஸ்லீம் கற்று தேர்ந்து இதை முதலில் மதுரை பக்கத்தில் ஆரம்பித்தாராம், அந்த இடத்தை விற்று இங்கு வந்து ஆரம்பித்தாராம். அவருக்கு இரு மனைவிகளாம், இதை அவருடைய மகன்கள் நடத்துகின்றனராம். எமர்ஜென்சி காலத்தில் இங்கிருந்து தங்க கட்டிகள் பறிமுதல் செய்யபட்டதாம். எனவே எந்த சித்தாந்தத்தை பின்தொடர்ந்தாலும் தீர விசாரித்து பின்தொடர்வது நலம்.
Who is the devam which he is keeping on mentioning?
மரணமில்லாத பெருவாழ்வு...(பெறு அல்ல)
Maranam ella peru vazhalvu patri mahaan ramalinga adigalaar(vallalar) solli erukiraar aanal avar nam naatil pirandha karanathaal avarai nammil niraiya perku theriyavillai arutperum jothi arutperum jothi thani perum karunai arutperum jothi 🙏🙏🙏
ஒவ்வொரு உயிரினமும் ஒரு நாள் இரந்து தான் ஆக வேண்டும் மணிதம் உள்பட இதெல்லாம் மூட நம்பிக்கை மரணம் இல்லா பெருவாழ்வு கிடையாது
எனக்கு மெய் வழிச் சாலை என்றால் என்ன என்று தெரியாது.. ஆனால் மரணம் இல்லா பெரு வாழ்வு என்பது இந்த உடல் சம்பந்தப் பட்டது அல்ல
🎉🎉🎉
எல்லாருக்கும் பெருவாழ்வுஎன்பதேமெய்வழிச்சாலையின்நோக்கம்என அறிந்து மெய்சிலிர்க்க.நன்றி
@@palanivelunachiappan8658 இது ஒரு Relegion இல்ல.அவருக்கு கிடைத்த ஓலைச்சுவடியே அவருக்கு தவறான புரிதல் கொண்டு பார்த்ததன் காரணமாக இந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்.அந்த ஓலைச்சுவடி தனக்குகிடைத்ததால் அதில் கூறப்பட்ட இறுதி இறையாளன் தான்தான் என்ற எண்ணம் அவர் மனதில் ஆழமாய் ஏற்பட்டதன் காரணமாக இந்த விபரீதம் நடந்தது. அடிப்படையில் ஒரு முஸ்லீம் குடும்பத்தை சார்ந்தவர்.எனவேதான் புதுசுமார்க்கம் என வெளியில் உரைத்தாலும் அவர் பிறந்த மார்க்கத்தின் சிந்தனைகள் அவரை 16:38 விடவில்லை.அவரை கெடுத்ததே அவருக்கு கிடைத்த ஓலைச்சுவடியே.
சாலை என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது.அனந்தர் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது.பிறை பார்க்கும் வழக்கம் அவர் சார்ந்த முஸ்லீம் மார்க்கத்திற்கு உண்டானதால் உறுதிபட பற்றினார்.நபி யின் கருத்தை நன்கு அறிந்தவர் என்பதாலும் உருவ வழிபாட்டை கைவிட்டார். அனைத்து தீர்க்கதரிசனத்திலும் இயேசு கொல்லப்படுவார் என இருக்கும்போது நபியின் கூற்றுமட்டூமே உயிரோடு உயர்த்தப்படார் என மாற்றி எழுதப்பட்டுள்ளது அக்ககருத்து அவர்மனதில் ஆழமாய் படிந்ததின் காரணமாய் மற்ற தீர்க்கதரிசனங்களையும் படித்த அவருக்கு மனம் ஊஞ்சலாடி நபியின் கருத்துக்கு சற்று சாய்ந்தார்.ஆணி நீளம் மமரத்தின் நீளமெல்லாம் தேவையில்லாத கருத்துக்களை தேடி பிடித்து யூக அடிப்படையில் உங்களுக்கு தெரிவித்தார். தானனாய் இ ருக்குமோ என்ற ஆவல் எல்லா தீர்க்கதரிசன ங்களை படித்தார்.ஓடம் தீர்க்கதரிசியோடு அகிலத்திரட்டு அம்மானை யில் உள்ள பெரும்பாலானதீர்க்கதரிசனங்ளை வரிமாறால் தான் எழுதிய பாடல்களில் சேர்த்துக்கொண்டார்..
விட்டதும் குறையுமென்றான்டி
விபரீதசாலையில் விளம்புவேன் என்றான்டி
அந்தனர்யாகங்கள் வெந்துமே போக அனந்தர்கள் யாகம் என்றுமே ஓங்க
பாதிபிறை தரித்தவரே
பராபரல் வள்ளல்....
இதுபோன்ற வரிகள் தான் அவருக்கு அர்த்தம் புரியாமல் அவரைக் கெடுத்தது.ஒன்றும் கைகூடாமல் துர்மரணம் வந்தது அது இப்போது கோர்டில் கேஸாகவும் உள்ளது.
Sir one thing must be understood. Nobody lived beyond 125 yrs. Even the founder of this meivazhi Malai iyakkam died. We have seen many followers too died at old age.
Their propaganda is not atall proved till now.
Death is normal and every one borne have to die one day.
Other aspects of secluded life is like sanyasi way of life in the Hindu traditions.
@sundarisst6355 nova life moret han 600 years.enoku life and his son life is near 800 years. How it is life prolonged for more than 120 years
❤❤🎉
Nice video 👍
இந்த இடம்சிறப்புங்க
Compulsory all houseilum 2childs ah, city people's pola,
දෙවියන් වහන්සේ ජේසුස් වහන්සේ ඉතා ඉක්මනින් පැමිණේ, සුපරීක්ෂාකාරීව යාච්ඤාවෙන් සූදානම් වන්න.கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம்,ஜெபத்தில் ஆயத்தமாவோம்.GOD JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER
ஹாய் அண்ணா எங்க ஊரு புதுக்கோட்டை மாவட்டம் சாலைக்கு வந்ததற்கு ரொம்ப நன்றி அண்ணா
திருட்டு சாதீ வெறி பிடித்த கும்பல்
மறலி குடியேறி தீண்டுகிறது
பொய் வழிச்சாலை
👌
Enga iruku idam
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
bro edho edam theriyatha forest path Kulla poi anga iruka tribes pathi podrathu enna aachu bro....athu idha vida interesting irunchu bro...
Interesting Ok But This Is Important. Namma Madham enbadhu indha unmaiyai Solla than Uruvaandhu. Whta to do... Kaliyugam Ippadi Than Iruku
திருட்டு வஞ்சக கும்பல் வாழும் பொய் வழிச்சாலை
இழி பிறப்புகள்
Ithu oru outdoor resort veli oorgalil ella sugangalaiyum anubavipavargal oru varam pathu nal inga vanthu konjam relax pannittu povanga avwlothan sarakku party irukkathu
வெளியூர் மற்றும் வெளிநாட்டில் வேலை செய்யும் இடத்தில் இந்த தலைப்பாகை கட்டி வேலை செய்கின்றார்களா.
Which place
பஞ்சகஜ்ஜம் அணிகிறார்களா?
Anna video wait pane potalum super parara erukanna❤❤
Ingu eppadi nammala serthuguvangala
How they buriying the body after death? Anyone can explain their customs
Experience of life in this place is being allowed or not
😍ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பேதம் இன்றி வாழ்வது ஒரு நல்ல கொள்கை😜.
😜ஆனால் மரணம் இல்லாத வாழ்வு என்பது நிச்சயம் அன்றும் இன்றும் என்றும் இல்லை என்பது தான் இயற்கை 😜.
😜எல்லாமே நம்பிக்கை தான்😜.
😜நம்பிக்கைக்கு நம்பிக்கை யே தீர்வு 😜.
🙏.
Bro please moodanambikai video la podatheenga