விதவையாக இறக்க ஆசைப்பட்ட ஒரு முதியவள் : Writer Indira Soundarrajan | Kalyanamalai

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 26

  • @sudandredevi-sp3bb
    @sudandredevi-sp3bb 2 месяца назад +20

    எப்பேர்ப்பட்ட மனிதர் உம்முடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது😢😢

  • @rajisridhar7190
    @rajisridhar7190 Месяц назад

    Excellent- Sridhar Gurumoorthi

  • @GanesanRamakrishnan-b9m
    @GanesanRamakrishnan-b9m 2 месяца назад +4

    உங்கள் பல நாவல்கள், சிறுகதைகள் இவற்றை படித்தவன். அதிலும் ஆன்மீகத்துக்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்பு மற்றும் எந்த அளவு நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்றும், அதே நம்பிக்கை எல்லை மீறும்போது ஆகும் விபரீதத்தையும் மிக அழகாக உங்கள் நாவல்களில் உணர்ந்திருக்கிறேன். ஆனால் இந்த பேச்சில் உங்கள் கூட்டு குடும்பம் மற்றும் பெற்றோரை தத்தெடுப்பது இந்த விஷயத்தில் எனக்கு கருத்து மாறுபாடு உண்டு. என் வயது 60. நானும் கூட்டு குடும்பம் துவங்கி இப்போது தனிக் கட்டை வரை வந்து விட்டவன். எப்படி கம்யுனிசம், சோஷலிசம் இவை எல்லாம் பேச கவர்ச்சியாகவும் ஆனால் நடைமுறையில் அபத்தமாகவும் உள்ளதோ அப்படித்தான் கூட்டுக் குடும்பம் மற்றும் வயதான பெற்றோரை தத்தெடுப்பது என்பதும். நடை முறையில் முற்றிலும் மனம் வெறுத்து அல்லது மனம் உடைந்து பிரிவதுதான் யதார்த்தம். இதை விட இடைவெளிகளை ஏற்படுத்தி பட்டும் படாமலும் இயங்கும் வாழ்க்கை பல உராய்வுகளை தவிர்க்கும் என்பதே நிதர்சனம்

  • @kupsib7855
    @kupsib7855 2 месяца назад +5

    கண்ணீர் இல்லாமல் உங்கள் உரை இப்போது கேட்க முடியவில்லை ஐயா

  • @rams5474
    @rams5474 Год назад +5

    சிறந்த பேச்சு. தத்தெடுக்கப்பட்ட குழந்தை மற்றும் முதியோர் இல்லத்தின் சிறிய வீடியோவைப் பார்த்தேன்.
    டாஸ்மாக் தமிழகத்தில் மட்டும் தான் பார்க்கிறேன் ஆனால் மற்ற மாநிலங்களில் இந்த அளவிற்கு இல்லை.
    குப்பைத் தொட்டி எல்லா இடங்களிலும் உள்ளது, ஆனால் நாம் குப்பைத் தொட்டியில் வாழ விரும்புகிறோமா? இதை தமிழக டாஸ்மாக் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @LakshmiLalgudi
    @LakshmiLalgudi 2 месяца назад +1

    His speech like a grandparents talk.we miss you Sir.Great soul.Rest in peace Sir.

  • @vjayaraman1
    @vjayaraman1 Месяц назад

    Beautiful!!

  • @revathysridhar8786
    @revathysridhar8786 Год назад +1

    Thank you

  • @mkngani4718
    @mkngani4718 2 года назад +2

    தமிழ்படிவர்கள்...கல்வியில்..

  • @nithyasekar3800
    @nithyasekar3800 2 месяца назад +3

    Andava evarudaya maranam en manathai perithum Bathikrathu. Deivam ullatha endru ninaipu varukirathu.

  • @palanisamyp5066
    @palanisamyp5066 2 месяца назад

    வாழ்க
    வாழ்க்கை யோடு‌
    ஒற்றுமை யாக

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan8082 6 лет назад +3

    interesting speech,most female workers on streets for dowry

  • @lalithasathyamoorthy6376
    @lalithasathyamoorthy6376 5 месяцев назад +1

    Sir ungaloda speech pottu pottu ketpen. Enrukettalum Azhudukondedan ketkiren.

  • @ganapathyr5123
    @ganapathyr5123 Месяц назад

    முதியவர்களின் தகுதி பற்றி சொல்லுங்கள். நான் ஒரு முதியவன்

  • @madhuramveeramani9477
    @madhuramveeramani9477 6 лет назад +3

    So good seech

  • @vaasanthiprabakaran2091
    @vaasanthiprabakaran2091 Год назад +2

    Sound ellai

  • @godwin007891
    @godwin007891 Год назад +1

    That aged home run to one church father but indra Rajan donot tell us

  • @mkngani4718
    @mkngani4718 2 года назад +1

    தமிழ் பிடிகள்..தமிழை கஞைகர்..விடவில்லை...

  • @ushar8762
    @ushar8762 2 месяца назад +2

    ஏன் பாரதியை மரியாதை இல்லாமல் பாரதியாரை அவன் வாட எப்படி பேச தோன்றுகிறது .ஏன் எப்பேர் பட்ட மகான் பாரதி அவரை ஏன் மரியாதை குறைவாக பேச தோன்றுகிறது‌.தயவு செய்து திரு பாரதியாரை மரியாதையாக பேசுங்கள் .சார்.நான் பாரதியின் மேல் மதிப்பு உள்ளவள்.எனக்கு வருத்தமாக உள்ளது திரு எழுத்தாளர் அவர்களே.

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 2 месяца назад

      பாரதி உமக்கு பெரிசு ,அவருக்கு அவா -தான்(.bro)

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 Месяц назад

    பிரம்மிப்பானவர்