சுவாமிகள்எழதிய புத்தகங்களைநீங்கள்படிக்க முடியாதநன்னெறிக்கதைகளை நமக்குமிகவும்எளிய முறையில்நாம்புரிந்துகொள்ளும் முறையில் மிகவும் அழகாகநம்க்குசொல்லிபுரியவைக்கிறார்பகவானின் பிள்ளை பகவான்பழனிசாமிசரணம்
மதுரை ஞானசபையில் இருந்து வெளியிடப்பட்ட புத்தகங்கள் அனைத்திலும் கற்றுக் கொடுக்கப்பட்ட ஒரு முக்கியமான விஷயம் என்ன என்பதை நான் புரிந்து கொண்டது என்னவென்றால் யாருக்காகவும் அல்ல இயல்பாகவே நமது இயல்புத் தன்மையான தெய்வீகத் தன்மையிலும் அமைதியிலும் நேர்மையிலும் நிலைத்திருக்க வேண்டும் என்ற மாபெரும் உண்மையை தான்... இந்தக் கதைகளைக் கேட்டு அவ்வாறு இருக்க முயற்சி எடுக்கும் பொழுதே மனம் அவ்வளவு அமைதியாகவும் சத்தியத்தில் நடக்க முயற்சிக்கின்றோம் என்ற உணர்விலும் மிகவும் சாந்தமாக இருக்க ஆரம்பிக்கிறது... ஸ்ரீசந்திரசேகரன் சுவாமிகள் அவர்களின் பாடல்கள் புத்தகங்கள் சத்சங்கங்கள் இவைகள் அனைத்திலும் இந்த உண்மையைத்தான் நான் கற்றுக்கொள்கிறேன்... அதை முழுமையான வைராக்கியத்துடன் கடைப்பிடிக்க முயற்சிக்கின்றேன்... மகா ஸ்ரீ சற்குரு பகவானின் முழுமையான கருணையால் அவரால் உருவாக்கப்பட்டு நடத்தப்படுகின்ற மதுரை ஞானசபை என்ற திருத்தலத்தின் ஒவ்வொரு வார்த்தைகளும் என்னை சரியான பாதையில் வழி நடத்துகின்றது... மதுரை ஞானசபைக்கும் ஸ்ரீசந்திரசேகரன் சுவாமிகள் அவர்களுக்கும் கண்களில் கண்ணீருடன் நன்றிகள் கோடி சொல்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Om sargurve saranam om sargurve saranam om sargurve saranam om sargurve saranam om sargurve saranam om sargurve saranam 🦋🦋🦋🦚🦚🦚🌻🌻🌻🌹🌹🌹💐💐💐🕉️🕉️🕉️🌺🌺🌺🙏🙏🙏🪔🪔🪔👍👍👍
சர்குருவே சரணம்❤❤❤❤❤
ஓம் சற்குருவே சரணம் சரணம் சரணம் நல்லதே நடக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏
சுவாமிகள்எழதிய புத்தகங்களைநீங்கள்படிக்க
முடியாதநன்னெறிக்கதைகளை நமக்குமிகவும்எளிய
முறையில்நாம்புரிந்துகொள்ளும் முறையில் மிகவும்
அழகாகநம்க்குசொல்லிபுரியவைக்கிறார்பகவானின்
பிள்ளை
பகவான்பழனிசாமிசரணம்