Neomax Senior Citizen Investors Welfare Association தோற்றமும் நோக்கமும் -

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии •

  • @ferosekhan7886
    @ferosekhan7886 7 месяцев назад +1

    Super sir
    Your strength is our strength. Don't worry. we are with you .

  • @pugalsankar1995
    @pugalsankar1995 7 месяцев назад

    உங்கள் உண்மையான உழைப்புக்கு நிச்சயம் கடவுள் பலனளிப்பார்!
    நன்றி சார் !🙏

  • @s.rajesh1476
    @s.rajesh1476 7 месяцев назад +1

    அய்யா வணக்கம் இப்பொது தினமும் வாழ்க்கைஐய் ஓடுவதற்கு கூட சிரமமகா இருகிறது எங்கள் முதலீடுகு மாத மாதம் வட்டி பணம் தந்தால் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் பிள்ளைகலை பள்ளி இல் பணம் கட்ட முடியாமல் இந்த ஆண்டுகள் அரசு பள்ளி இல் சேர்க இருகிறேன் எனது குழந்தை இன் எதிர் காலத்திற்கு நல்லா இருக்க வேண்டும் என்று இந்த நிறுவனர்த்தி முதலீடு செய்தேன் இப்பொது கண் கழங்கி நிர்கிறேன்

  • @balachandran3484
    @balachandran3484 7 месяцев назад +3

    அய்யா. சுந்தர் சார வணக்கம் எனக்கு 64 வயது ( மதுரை) உங்களின் முயற்சியில் ஒரு தெளிவு உள்ளது பணம் விரைவில் கிடைக்கும் நம்பிக்கை உள்ளது என்னை போன்ற முத்த குடிமகள்கள பலர் உங்களுடைய குழுவில் இணனய உள்ளார்கள் தயவு செய்து போன நமபர் அனுப்பவும்

  • @kalaiarasukalaiarasu7337
    @kalaiarasukalaiarasu7337 7 месяцев назад +2

    Sir customer Contact panna choking leaders illa company needikathu

  • @annamayama799
    @annamayama799 7 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉great sir

  • @Omnamahshivaya33
    @Omnamahshivaya33 7 месяцев назад +2

    சார்.... வணக்கம்...எனது கணவருக்கு வயது 60 முடிந்துவிட்டது...ஆனால் எனக்கு 51...எனது பெயரில் தான் பணம் போட்டிருக்கிறோம்...இதை எப்படி consider பண்ணுவீங்க...அவங்க private employee ,ஆக இருந்ததால் பென்சன் எங்களுக்கு ரூ2340 மட்டுமே... பொண்ணு கல்யாணத்திற்காக ஒரு amount பையன் படிப்பிற்காக ஒரு amount எங்கள் future-க்காக ஒரு amount என்று சிறுக சிறுக சேர்த்த எங்களின் பணத்தை போட்டோம்..
    தற்போது சுத்தமாக சமாளிக்க முடியாததால் வெளியே வேலைக்கு போறாங்க...இது எவ்வளவு நாள் என்று தெரியவில்லை...
    எங்களை எப்படி consider பண்ணுவீங்க...senior citizen என்றா அல்லது என் வயதை தான் கணக்கில் எடுப்பீங்களா...
    Pls clarify my doubts..
    Thank you sir...

  • @p.bhavadharani5ddhanalaksh170
    @p.bhavadharani5ddhanalaksh170 7 месяцев назад

    Ayya ipothu pugar kodupavar ennikai athigam poguthe ,enkalai pondra pugar kodukathavargaluku enna seiya pokireergal.

  • @RajaGobal-n6s
    @RajaGobal-n6s 7 месяцев назад

    சுந்தர் சார் உங்க நம் பர் எனக்கு வேனும்.நாங்க150 பேர் கொண்ட குழு இருக்கிரோம்.வருடங்கள் கடந்து போகுது.இழுபறிக்கு சட்டத்தில் 🎉 ஒரு எல்லை வரை முரை இல்லை யா.

  • @rajappanaickarmanoharan8642
    @rajappanaickarmanoharan8642 7 месяцев назад +3

    The Neomax directors and chairmans pls note, where is the money of your customers invested in your company,try to settle this amount as earlier as possible

    • @rathinagandhi1752
      @rathinagandhi1752 7 месяцев назад +1

      நியோமேக்ஸ் கம்பெனி மக்களிடம் கடந்த 15 வருடமாக பணம் வசூல் செய்து நிலங்கள் வாங்கி அதை அப்ருவ்டு பிளாட் போட்டு விற்பனை செய்து வருகிறது. இதில் பல கோடிகளை லாபமாக வசூலித்து மேலும் மேலும் பலமடங்கு கம்பெனி வளர்ந்துள்ளது. ஆனால் முதலிடு செய்த மக்களுக்கு பணம் திரும்ப கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கம்பெனி க்கு இல்லை. தேவை இல்லாமல் காவல் நிலையம் மற்றும் நீதி மன்றம் சென்று முதலீட்டாளர்களுக்கு பணம் அல்லது நிலம் செட்டில்மென்ட் செய்யாமல் இப்போதும் பல சிரமங்களை கொடுக்கின்றார்கள். கடந்த 15 மாதமாக பணம் போட்ட மக்களுக்கு எந்த ஒரு விதமான நிவாரணம் கூட கொடுக்க வில்லை. நிவாரணம் கிடைக்க இன்னும் கால தாமதம் ஆகும் என்று தெரிகிறது. பணம் இல்லாமல் மக்கள் மிகவும் சிக்கலான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். கம்பெனி க்கு இதைப்பற்றிய கவலை கொஞ்சம் கூட இல்லை. இது தான் உண்மை.

    • @rathinagandhi1752
      @rathinagandhi1752 7 месяцев назад

      This is everybody's expectation. Company has to listen.

    • @mariappandhanyata8257
      @mariappandhanyata8257 7 месяцев назад

      Except these all things are played by them

    • @SubbarajG-jc6kn
      @SubbarajG-jc6kn 6 месяцев назад

      I agree with you sir Iwant join your group

  • @raja50939
    @raja50939 7 месяцев назад

    Simply our settlement protocol system sleeps . Happens in Incredible india

  • @bommudurai
    @bommudurai 7 месяцев назад

    எங்களையும் அந்த வாட்ஸ்அப் குருப்பில் சேர்க்கவும்.

  • @Saisanju_kitchen2009
    @Saisanju_kitchen2009 7 месяцев назад +2

    ஐயா ஏன் உங்கள் நம்பர் கேட்டால் சொல்வது இல்லை சங்கத்தின் தலைவர் நீங்கள் உங்கள் நம்பர் அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரிவது அவசியம் எங்களை போன்ற வாடிக்கையாளர் தங்கள் சொந்த கருத்தை எவ்வாறு தெரிவிப்பது

  • @krishnamoorthy7897
    @krishnamoorthy7897 7 месяцев назад +2

    வணக்கம் சார் எனக்கு 63 வயது ஆகிவிட்டது எனது மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் சீக்கிரமாக செட்டில் செய்தால் மிகவும் நல்லது சார் அந்த தகவலை எதிரபார்த்து கொண்டு இருக்கிறேன்

  • @ChandranTvr-fe3vq
    @ChandranTvr-fe3vq 7 месяцев назад

    ஐயா தஞ்சாவூரில் நியோபக்ஸ் சங்கம் உள்ளதா இருந்தால் அதன் செல் நம்பர் தரவும் நன்றி

  • @rengasamyrathakrishnan5986
    @rengasamyrathakrishnan5986 7 месяцев назад

    ஐயா வணக்கம்.
    நான் என்னை சார்ந்தவர்கள்
    மற்றும் நன்பர்கள் என கடைசி காலத்தில் நியு மேக்ஸ் சில் ஒரு கணிசமான அளவு தொகையை முதலீடு செய்து விட்டோம். முதலீடு செய்த அனைவரும் 65முதல் 76 வயதுடைய வர்கள்.இப்போது அனைவருக்கும் ஏதோவொரு வகையில் பணம் தேவை படுகிறது. எதாவது செய்து எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக கொஞ்சம் கொஞ்சமாக பணம் பெற்றுக் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் தங்களுடன்
    பயணம் செய்கிறோம்.நன்றி வணக்கம்.

  • @suryaa1979
    @suryaa1979 7 месяцев назад

    lawyer is questioning like reporter , sudar is answering like lawyer and explaining all the law points, then why the lawyer is sitting here, he suppose to explain all the law points , looks like these guys are company supporters .

  • @selva8174
    @selva8174 7 месяцев назад

    உங்கள் சங்கம் உறுப்பினர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் பணம் கொடுக்காது.வழக்கு போட்டவர்களுக்குத்தான் முன்னுரிமை சீனியர் சிட்டிசனுக்கு இல்லை என கூறுகின்றனர்.ஆனாலும் உங்கள் பணி பாராட்டத்தக்கது.நிறுவன இயக்குனர்கள் திருடர்கள் போல ஒளிந்து கொண்டுள்ளனர். எதிர்மறை பதிவுக்கு மன்னிக்கவும்.

  • @alagumalai-mq7es
    @alagumalai-mq7es 4 месяца назад

    நியோ மேக்ஸ் பணம்
    ஆட்சி சரி இல்லை ஆடு உங்கள்

  • @Bodi-vlogs
    @Bodi-vlogs 7 месяцев назад

    Valai illatha mamiya marumagana pottu thallattunalam athu mathiri irukku intha video puthusa enna solliirukkenga

  • @alagumalai-mq7es
    @alagumalai-mq7es 4 месяца назад

    ஆயிரம் கோடி அடித்து இப்படி பேச சொல்லும் கூலி படைகள்

  • @Gulfwings25
    @Gulfwings25 7 месяцев назад +1

    Sir neomax la invest panna Seniour citizen en veetla irukanga plz give me ur whatsup group number plz

  • @alexdurai5426
    @alexdurai5426 7 месяцев назад +1

    Sir, I need to contact you. Also I invested amount in neomax company.

  • @raphyr2853
    @raphyr2853 5 месяцев назад

    What is your group number?

  • @sureshr637
    @sureshr637 7 месяцев назад +1

    Sunder sir your contact number sir

    • @r-1071
      @r-1071 7 месяцев назад

      Contact number not given already I message in last video