கிரகப்பிரவேசம் shopping vlog | Village lifestyle | Get-together with friends | அம்மாவீட்டு DIML Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #lavanyascookingcorner #vlog #trending #diml #routinevlog #village #viral #travel #housewarming #shopping #purchase #villagelifestyle #dinner #funwithfriends #getogether #southindian #adayinmylife #அம்மாவன்கைமணம் #cooking #tamilvlog

Комментарии • 77

  • @sheikumarali4488
    @sheikumarali4488 Месяц назад

    Umar Kuwait City I am from Chidambaram nice 👍👍👍

  • @veeraraghavan2877
    @veeraraghavan2877 4 месяца назад +1

    Yar veedu kattirka sister grahapravesham yar pandra

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 5 месяцев назад +3

    அம்மாவை பார்த்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷம் லாவண்யா. கூடவே சரண்யாவை பார்த்ததிலும் மிக்க மகிழ்ச்சி. ❤❤❤❤

  • @singaraveluswaminathan6909
    @singaraveluswaminathan6909 5 месяцев назад +2

    சூப்பர் அக்கா கிரஹப்ரவேஷம் எப்போ

  • @saradasrinivasan3880
    @saradasrinivasan3880 5 месяцев назад +1

    Yar veetu grahapravesam

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 5 месяцев назад +2

    Wow Excellent Lavanya ❤😊

  • @narayani4536
    @narayani4536 3 месяца назад

    Nice to watch your. Videos ma...enna சொல்லறது..all blessed!🙂

  • @revathishankar946
    @revathishankar946 5 месяцев назад +1

    Mami epdi irukkel? Romba nal aache ungala pathu

  • @meenajagan6867
    @meenajagan6867 5 месяцев назад +2

    Village life is so sweet Lavanya 🎉🎉🎉

  • @ramasrini1312
    @ramasrini1312 4 месяца назад

    We are eagerly waiting to see Grahapravesam Vlog Lavanya...
    சீக்கிரம் போடும்மா...

  • @sunkuseetharam6617
    @sunkuseetharam6617 5 месяцев назад

    Nice vlog. Glad to see your mother after long time.

  • @revathishankar946
    @revathishankar946 5 месяцев назад +1

    Kanakambaram and mullai poo romba super Fantastiic

  • @umanagarajan1940
    @umanagarajan1940 4 месяца назад

    Namaskaram mami very happy to see all your family members getogether 🎉🎉❤❤ iam in sirzhali kollidam. Can I know where you ordered dinner it will be very useful for me. in our place there is no vegetarian hotels and mess or home food. Available. Guest vandha illa small function ku vangikalam nudhan.

  • @PARVATHY_RAMACHANDRAN
    @PARVATHY_RAMACHANDRAN 5 месяцев назад +1

    ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா. உங்க vlog பாத்தாலே ஒரு பாஸிடிவிடி, சந்தோஷம் வரது. வாழைத்தண்டு கறி, முள்ளங்கி சாம்பார் vlog ல அம்மா சொல்வாளே கோபு மாமா ன்னு. அவாளா இந்த மாமா?....
    அம்மா குணம் ரொம்ப அருமையான விஷயம். வாழ்க்கையில் சிரமங்கள் பட்டு முன்னுக்கு வந்தாலும் குணத்தை காப்பாத்திண்டு இருக்கறது ரொம்ப பெரிய விஷயம். அம்மாக்கு சொல்லலாம்னு தோண்ற அவா வாழ்க்கை அனுபவங்களை முடிஞ்சா ஷேர் பண்ணுங்கோ. அது எங்களுக்கு ஊக்கமா நம்பிக்கையா இருக்கும். அம்மாவோட ஒரு நாள் வேலைகள் என்னென்னவா இருக்கும்னு முடிஞ்சா ஷேர் பண்ணுங்கோ. கிரகப் பிரவேசத்துக்கு மிக்க மகழ்ச்சியும் வாழ்த்துக்களும்!!!!...

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  4 месяца назад +1

      மிக்க நன்றி மா.. இவர் பெரிய மாமா இவர் பெயர் ரவி 😊 அம்மாவின் life journey பற்றி வீடியோ கண்டிப்பாக போடுகிறேன்.. அப்பறம் அம்மாவோட daily routine vlogs share பன்றேன் ☺️🙏 மிக்க நன்றி அம்மாவுடைய முதல் வீடியோவை கூட நியாபகம் வைத்து கொண்டதற்க்கு🙏

    • @PARVATHY_RAMACHANDRAN
      @PARVATHY_RAMACHANDRAN 4 месяца назад

      Yen thumbnail photo id change pannirukken ma ...please note.

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 5 месяцев назад

    Very nice 👌

  • @vasanthimagesh8402
    @vasanthimagesh8402 4 месяца назад +1

    Nice Vlog 👌 👌

  • @Kolamwithpoorna
    @Kolamwithpoorna 4 месяца назад

    லாவண்யா அம்மா உங்க குரல் ரொம்ப நல்லா இருக்குமா நீங்க பேசுற பிராமண தமிழ் சூப்பரா சூப்பர்

  • @shubhaganesan
    @shubhaganesan 4 месяца назад

    very nice to see Sri Manikandans family . His wife MRs Radha and daughters & Grand children.

  • @arulmozhi8151
    @arulmozhi8151 5 месяцев назад +1

    Yar veetu graha. Pravasam

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 5 месяцев назад +1

    உறவுகள் தொடரட்டும்,
    உள்ளங்கள், இணையட்டும். ❤❤❤

  • @Kolamwithpoorna
    @Kolamwithpoorna 4 месяца назад

    வீட்டை கட்டிப்பார் திருமணம் முடித்து பார் என்று சும்மாவா சொல்லி இருக்காங்க

  • @Aceking3010
    @Aceking3010 5 месяцев назад

    Endha oorla irukkeenga sis.village name pls

  • @ramamurthyvenkataraman7199
    @ramamurthyvenkataraman7199 4 месяца назад

    Lavanya, Amma and manushalai paarthadhu rombha santhosham

  • @shanthiramapriyan9943
    @shanthiramapriyan9943 5 месяцев назад

    Very nice vlog dear Lavanya...waiting for your next vlog

  • @janakilacs1430
    @janakilacs1430 5 месяцев назад +1

    Nice vlog flowers looks beautiful

  • @durgaprasannaprasanna9291
    @durgaprasannaprasanna9291 5 месяцев назад

    Super amma ku ennoda namskaram enga amma vum ipadi tha irupa .

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 5 месяцев назад +1

    Unga chitti Kalpana Mami aathuku ponela ?

  • @mayamaya4966
    @mayamaya4966 5 месяцев назад

    லாவண்யா அம்மாவை பார்த்தவுடன் சந்தோஷமாக இருஙந்தது

  • @sadhanasundararaman5258
    @sadhanasundararaman5258 4 месяца назад

    Rompa rompa super pa

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 5 месяцев назад +3

    அழகான வீடியோ.
    உறவுகளுக்கும்,
    நண்பர்களுக்கும்,
    மரியாதயையும்,அன்பையும்,
    கொடுக்க கூடிய மிக,மிக,.அழகான ஒரு குடும்பம்.
    வாழ்க வளமுடன்.
    வாழ்க நலமுடன்.❤❤❤❤
    கிரஹப்பிரவேசம் என்னிக்கு லாவண்யா❤❤❤

    • @jayathiagu801
      @jayathiagu801 5 месяцев назад

      Romba Nanna irukku

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  4 месяца назад +1

      மிக்க நன்றி மாமி.. 26th கிரஹப்பிரவேசம் ஆய்டுத்து மாமி

    • @jayalakshmirenganathan2140
      @jayalakshmirenganathan2140 4 месяца назад

      @@lavanyascookingcorner964 oh.ok.ok.tnq my dear

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 4 месяца назад +1

    Very nice super 👌 vlog

  • @MeenakshiVenkataraman
    @MeenakshiVenkataraman 5 месяцев назад

    Lavanya I am Meenakshi Venkatraman from Delhi for the past 35 years I lived in Delhi but my mother in law home town is Kumbakonam but my native place is Vishnupuram near Lalithambigai Koil tThirumechaur when I saw the vedio my past memorable thoughts are coming to my mind the same all things are happening inmy life really I enjoy the vedio it is very nice Thankyou .

  • @anunra6763
    @anunra6763 5 месяцев назад

    Very nice video ma
    Happy to watch ma
    God bkess you ma❤❤

  • @ushasukumaran677
    @ushasukumaran677 5 месяцев назад

    Very happy moment with family members 🌹 and 👌👌👌👌

  • @ramasrini1312
    @ramasrini1312 5 месяцев назад

    Very happy to see your Amma and appa....

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 5 месяцев назад

    God bless you And your family

  • @skirtika4587
    @skirtika4587 5 месяцев назад

    So happy to see such super vlog after so many days. Thankyou

  • @உஷாசுப்புசாமி
    @உஷாசுப்புசாமி 5 месяцев назад +2

    உண்மை லாவண்யா! நாம் நம்மைச் சுற்றி உள்ள உறவாயிருந்தாலும் நட்பாயிருந்தாலும் எப்படி கவனிச்சிக்கிறமோ அவா இரண்டு பங்கா நம்மைக் கவனிச்சிப்பா!! சிங்கப்பூரில் நான் இருந்தாலும் என் நட்பு வட்டாரம் என்னை அக்கறையாப் பாத்துக்கும்போது நான் ரொம்ப கொடுத்து வைச்சவள்னு நினைச்சுப்பேன். உங்க அம்மாவும் அப்படிதான். நானும் வீடு கட்டிண்டு இருக்கேன். அந்த வீட்டுல வேலை செயறவாளுக்கு இங்கேர்ந்துதான் துணிமணி வாங்கியிருக்கேன். ❤

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  4 месяца назад +1

      நீங்கள் சொல்வதை கேட்பதற்கு அவ்வளவு சந்தோஷமாக உள்ளது .. நல்ல குடும்பம் நல்ல நட்பு கிடைத்தால் நாம்தான் அதிரிஷ்டசாலிகள்☺️ மிக்க நன்றி🙏☺️

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 4 месяца назад

    Hi ma❤

  • @rajeswarikalyanasundaram5892
    @rajeswarikalyanasundaram5892 5 месяцев назад

    Excellent vlog pa lavy ma 👌👌👌🥰very interesting

    • @santhis7681
      @santhis7681 5 месяцев назад

      Hi lavanya உன்னுடைய அம்மா மனசு மாதிரி எலாலோருக்கும் வராது.அது கடவுளுடைய gift.உன் அம்மாவிற்கு என்னுடைய நமஸ்காரங்கள்.super டா.

  • @pravi0509
    @pravi0509 5 месяцев назад +1

    Good to see your mom aftr long time. We are all waiting to see her cooking. But you couldn't capture due to busy schedule. Try to show mamis cooking. Who's Grahasprevasam

  • @kalyanisubramaniam5441
    @kalyanisubramaniam5441 5 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🌸🌸🌸

  • @vaishnavikannan4302
    @vaishnavikannan4302 5 месяцев назад

    Superb akka

  • @santhirangaraajan4927
    @santhirangaraajan4927 4 месяца назад

    Ungal voor entha voor azaga eruku

  • @samcool7757
    @samcool7757 5 месяцев назад

    Superb akka

  • @revathishankar946
    @revathishankar946 5 месяцев назад

    Whoae house warming?

  • @s.ramalakshmi4946
    @s.ramalakshmi4946 5 месяцев назад

    👌

  • @meenalochanilakshmanan2035
    @meenalochanilakshmanan2035 5 месяцев назад

    Yaar house warming?.

  • @ushag8943
    @ushag8943 5 месяцев назад

    Graghapravasam eppa madam

  • @banumathijayaraman3993
    @banumathijayaraman3993 5 месяцев назад

    Soooper da chellam

  • @padmarajeswari2141
    @padmarajeswari2141 5 месяцев назад

    NAMASKARAM lavanya ji , could I have your email ID, I would like to connect with you, I stay in Pune