பேய்க்கு திருவிழா நடத்தும் ஊரு 😱 | கேக்கவே பயமா இருக்கு | Penang | Rj Chandru Vlogs
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- Penang's George Town has many stories to share, which we tried our best to gather and share with you.
The tales of George Town are guaranteed to psych your interest. Every place we visit has a history that you must know.
Watch the latest travel vlog and uncover interesting facts.
#SrilankanVlogs #RjChandruVlogs #penang
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
Twitter: / chandrulk
Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
--------------------------------------
தமிழ்த் திரைப்படத்தில் வில்லனாக வரும் நம்பியார் பாசமானவர் , அன்பானவர் ,நல்ல குணம் உள்ளவர். ஆனால் வெளியில் வரும் பொழுது எம்ஜியார் ரசிகர்களின் கண்ணில் பட்டால் அவ்வளவுதான் "" ஏலே வாத்தியாரை இவன் தான் அடிப்பான். ரொம்ப மோசமானவன்"" என்று கூறுவார்கள். அந்த அளவு அவருடைய நடிப்பு தத்ரூபமாக இருந்தது. ஏன் சொல்கிறேன் என்று தெரிகிறதா? மேனகாவின் நடிப்பு அப்படி. முகபாவம் ரொம்ப நன்றாக உள்ளது.
I love my Penang, the world convinced a place to live in peace. Almost every month people were celebrating their cultural events.
மலேசியா பினாங் தீவில் வீதிக்கடையை பார்த்ததும் நமது கிழக்கு மாகாண சாப்பாடுக்கடைகளை ஒப்பிட்டு உரையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அத்துடன் சகோதரி மேனகாவை ரசிகை ஒருவர் விமர்சித்ததும் சந்தோசமாக இருந்தது வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் !
தம்பி உங்கள் பேச்சில் சுவாரஸ்யமாக இருக்கு உங்கள் சிரிப்பு மிகவும் நல்லது
உங்கள்தொகுப்பில்..பொழுதுபோவதேதெரியவில்லை..மனைவியிடம்கின்டல்(தென்னைமரஅருகில்.விட்டுட்டுபோகலாம்எனநினைக்கிறேன்முடிவில்லையே)ஒவ்வொருஹோட்டளைகாட்டும்போதும்..எங்களுக்குபசிக்கிறது...வாருங்கள்மீண்டும்தமிழ்நாட்டுக்கு..சிறப்பானஇடங்களைஎடுங்கள்..கதமிழ்நாட்டுதொகுயு..மிகஅருமையாகஅமைகிறது..வாழ்த்துக்கள்.
in Malaysia rich poor all go govt Govt school. Private school mostly for foreign diplomats or multi millionaires.
பொதுவாக வே சிங்கப்பூர் மற்றும் மலேஷியா வில் பேய்களுக்காக சாமி கும்பிட்டு வார்கள் அதுவும் 7 ஜீலையில் மாதம் தான் ஆரம்பம் இறந்தும் நிம்மதி இல்லாத மற்றும் ஆகல மரணம் சிறு வயதில் இறப்பது போன்ற ஆத்மாவின் கோபம் மற்றும் ஆசைகள் பசி தாகம் தீர்க்கும் வனம் இந்த வழிபாடு நடத்துவார்கள் குழந்தை போன்றா ஆத்மாக்களுக்கு பிஸ்கட் பழம் காலணிகள் வாங்கி வைப்பார்கள் பொதுமக்கள் இது மிகவும் சிறப்பான வழிபாடுகள் ஆகும் சகோதரா
நண்பரே, அடுத்த எங்கே?
கொடி மலை (Penang Hill) முருகனையும் தண்ணீர் மலை (Waterfall) முருகனையும் சென்று தரிசிக்க திட்டம் இல்லையா?
சந்துரு நண்பா வணக்கம், பேய்களை என்ன கூண்டில் போட்டா அடைத்து வைத்துள்ளார்கள்? அவைகளை திறந்துவிட. இந்துக்கள் எப்படி மகாளய படசத்தை கடைபிடிக்கின்றார்களோ அதே போலதான். உண்மையில்
நாம் இப்பொழுது மாகளய படசத்தில் தான் இருக்கின்றோம் (11.09.2022 முதல் 24.09.2022 வரைக்கும்). மாகளய பட்சம் கடைசி நாளைக்கு அடுத்து நாள் மாகளய அமாவாசை.
நம்முடைய நம்பிக்கை படி இந்த 15 நாட்களிலும் நம் முன்னோர்களின் ஆத்மா தங்கள் உறவுகளை பார்பதற்காக பூமிக்கு வருவார்களாம். அதற்காக தான் நாம் அவர்களுக்கு (நம் முன்னோர்களின் ஆத்மாவுக்கு) தர்ப்பணம், படையல் வைப்பது போன்ற வற்றை செய்கிறோம்.
அதே வகையில் தான் இந்த சீனர்களின் பேய் மாத (ghost month) வழிபாடு.
நாங்கள் இந்த ஆனி, ஆடி மாதங்களில் மலேசியாவில் நின்றோம் அப்போது கோலாலம்பூரில் littel India வில் இருக்கும் பாண்டி உணவகத்திற்கு இரவு சாப்பாடு சாப்பிட தொடர்ந்து போவோம் அங்கே எப்பவுமே இருப்பதற்கு இடம் இல்லாமல் காத்துக் கொண்டு நிற்பார்கள், நாங்களும் இடம் இல்லாமல் காத்துக் கொண்டு நிற்ப்போம், நிற்பவர்களை சாப்பிடுபவர்கள் பார்த்தால் சொல்வார்கள் இதோ நாங்கள் சாப்பிட்டு முடிகிறது என்று சொல்லி அவர்கள் அவசர அவசரமாக சாப்பிட்டு எழுப்புவார்கள், மலேசியாவில் நான் நிறைய இடங்களில் அப்படி பார்த்தேன்
Super. 😊 😄 😄 😄
நல்ல பதிவு சந்துரு அண்ணா அக்கா வோட kondaya kaanam
The Lady truely is saying we beleive or not but we have to beleive. I appreciate her.
மகனே சந்துரு எவ்வளவு கடின மானாலும் அழகாக சிரித்தபடி இருக்கிங்க பா நன்றி 👍
PUTRAJAYA இல் ஒரு பெரிய அழகான பள்ளிவாசல் இருக்கின்றது, நாங்கள் வெளியில் நின்று பார்த்தோம்.இந்த வீடியோ வை இரண்டாவது முறை பார்க்கிறேன்
அருமை யான இடம் மிக்க மகிழ்ச்சி நல்ல video
உங்கள் காணொளிகள் வித்தியாசமாக, மற்றவர்கள் காண்பிக்காதவைகளாக உள்ளன.
Arumayana alahaana pathivu❤️ 🌟🌟🌟🌟🌟❤️
Pinang super place. na anga tha eruken Anna ... inum neraya place eruku video edunga ... Kodimalai,thanner malai,batu ferring beach,night markets,roti vandi evng time la avangala pakalam , worldlargest water slide batu ferring area inum neraya .. time spent pannunga super ah erukum I love Pinang looks like tamilnadu culture
In Penang it is called All Souls’ Day by Chinese they put food at roadside and pray we cannot step on it
அக்காவ ஏன் எல்லாரும் அப்படி சொல்றாங்க பாவம் ரொம்ப நல்ல அக்கா மாதிரி தானே இருக்காங்க
வெளியில பாக்க அப்படிதான் இருப்பாங்க வீட்டுக்குள்ள பாவம் வீட்டுகாரர் படும்பாடு இருக்கே சொல்லி மாளாது.
Proffesionally done. Good job.
அருமையான பதிவு,,
பள்ளி வளாகத்தில் வீடியோ எடுக்காதீர்கள்... சட்டபடி குற்றம்... மாணவர்கள் பாதுகாப்பு கருதி
Super review bro I am shehan from batticaloa
ஜோர்ஜ் டவுன் பழைய இலங்கையை நினைவுறுத்துகிறது
As if we are in Malaysia...good..
நல்ல பதிவு அண்ணா
thenksppaa chanthuru sister menaga
சிறந்த காணொளி மிக்க நன்றி.
War muzium poittu paarunga semmaiya irukkum
எனக்கும் இப்படி சாப்பிட ரொம்ப பிடிக்கும்
The Chinese have a one month Hungry Ghosts festival during the seventh month of the Chinese Lunar calendar. It is believed that ghosts of the Chinese ancestors are released from hell to roam the earth on the first day of the month. It is the scariest month of the year.Makeshift altars are built and various offerings are made along the roadsides. concerts and Chinese opera performances are held at various locations. During this month the Chinese abide to certain rules and regulations. You have covered quite a large area in George Town. Got to enjoy briyani and tandoori at the famous Kapitan Restaurant. Glad you enjoyed your trip around George Town. All the best. God bless.
பல ஐரோப்பிய நாடுகளிலும் பேய் திருவிழா நடப்பது வழமை.
நல்லா இருக்கு
Bayam irruku
Nice. Suppar
அருமை, அருமை 👌👌
அட்டகாசம்
தம்பி மலேசியா போதாது என்றால் ஒருவருக்கு எவ்வளவு பணம் செலவாகும் எங்களுக்கும் தெரிய படுத்தவும்
Video Excellent
Thanku chandru 💕💕💕💕💕💕
Superb video
Super
அழகு🌴🐏🐐🐬🌾
இதே போல் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தேரிக்குடியிருப்பு என்ற ஊரில் கற்குவேல் ஐயனார் கோவிலில் ""கள்ளர் வெட்டுத் திருவிழா "" என்று வருடம் தோறும் கொண்டாடப்படும். அந்தக்காலத்தில் இந்தத் திருவிழாவின் போது ஐயனார் பக்கத்தில் உள்ள காட்டிற்குள் புகுந்து திருடனைப் பிடித்து கையில் உள்ள அரிவாளால் வெட்டுவாராம். இப்போது திருடனுக்குப் பதிலாக இளநீரை வெட்டுகிறார்கள். அழகாக அமைந்த மணல் தேரியில் இளநீரை ஊற்றுவார்கள். அந்த நீர் நனைந்த மண்ணை எடுத்துச் செல்வார்கள். விவசாயம் செய்பவர்கள் வயல் வெளியில் தெளிப்பார்கள். மற்றவர்கள் பத்திரமாக வீட்டில் வைத்துக் கொள்வார்கள். அந்த விழாவின் போது திருடர் வேடம் போட்டு சிலர் மேள தாளத்தோடு வருவார்கள். அவர்கள் அங்குள்ள கடைகளில் கிடைப்பதை எடுத்துச் செல்வார்கள். யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.
Very good 👍 thanks
👍 ... nice...
SUPER SUPER CITY
எங்கேயாவது மாட்டி விடலாம்னு பார்த்தா முடிய
மாட்டேங்குதே...Joke 🤣👍
Interesting content
What s the name of that car driver lady?
Enjoy your holidays trip
அண்ணா அண்ணி செம
I am happy your. Video. Clip your con phone tq sir.
👍🙏🙏👌பேய் என்றவுடன் fast forward செய்து பார்த்தேன் Usha London
🤣🤣🤣🤣vanga Malaysiavuku
Anna naanum penag la than anna iruken
That peyee is out for 1 month only but it is lifelong in your case Chandru .
Super sister and brother
Super Anna
Many countries celebrate festival for ghosts in their own styles. This is something like Halloween. Ghost festival is very famous in African countries. And it is related with religious rituals as well.
அருமையான யாத்திரையாக உள்ளது..beautiful Vlog...from, "Velazhaganin kavithaigal "...Padiyungal pidikkum....like, share, Subscribe,....நன்றி..........
Nice super👍👍👍
Welcome to Malaysia. Pulau Penang. Our food ate delicious no doubt. You will love it
இது. பரவாயில்லை போலிருக்கிறது 1 / 10 / 2022 ( சனிக்கிழமை)
Thanks you
Super. ❤❤❤❤❤❤
Anna naan paditha pallikudam
Super bro
Interesting trip 👍🏻
Chandru how many days can we cover penang. Menaka did you find any unique items which we can shop in penang. That which is available only in penang 🤔
I'm from Tamil Nadu and visited Penang 3 times. 3 days is more than enough to see all the places in Penang.
@@RajKumar-dt2pq thank you so much will check for the correct time to visit the place 🙏🙏
வாழ்க்கை முழுதும் கொடுக்க. பட்ட பேயை என்ன செய்வீங்க மேனகா?
🖐
ஏன் இந்த பக்இ
🙏🙏🙏🙏👍👍👍
தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தமிழ் மாதிரியே பேசுகிறீர்கள்
நம்ம நாட்டுல பெற்றோல் வாங்குற மாரி nikuraanga
இலங்கையில் பகல் கொள்ளதான் அடிக்கிறானுங்க ஒரு சிலிண்டர் ஓட விலை கேட்டால் தலையே சுத்தும் தானே 😁😁😁
Hi
👌👌👌👌
Vele 1 edukka yaluma
Nice vlog
@chandru, the car driver voice is look like different. May he or she is like that....🙄😳😁
Sheet is Malaysian same here we here Indian voice can feel the difference not just the slang. Even looks and voice change over the generations living here.
👌🏼😍
நானும் ஒரு முஸ்லீம் தான், நானும் srilanakan தான்
மீண்டும் மீண்டும் நீங்கள் இருவரும் சாப்பாட்டு ராமன் சாப்பாட்டு ராமி என்பதை நிரூபிக்கிறீர்கள்!
மேனகா அக்காவை எல்லோரும் வில்லியாகத்தான் பார்க்கிறார்கள் போல.
That's Not true but.
Nithevurukku vange
உங்கள்புன்னியத்தில்உலகைசுற்றிபாக்கிறன்👍👍👍👍💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏
மலேசிய நாட்டில் தமிழ் ஆரம்ப பாடசாலை மட்டும் தான் உண்டு....7 வயது முதல் 12 வயது வரை....! தமிழ் உயர்நிலை பள்ளி கிடையாது...!?? 😎😎
You can visit ayya temple. Here tamil malaysian workship ayaa temple. Here free food daily with muttin and chicken. This temple in penang mainland. Near pasidic mall. All part of malasian hindu visit here. I am indian working as senior designer last 9 years. You can visit there.
Like
சம்மாந்துறையான் ஒருத்தன் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறன் 😄😄
காத்தான்குடியானும்தான்🙌
யாழ்பாணத்தானும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான் சகோ, வேற்று நாட்டில் தமிழன் தன் மொழியில் பேசுவதைக்கேட்க ப்பெருமையாகவுள்ளது.
யாழ் சுழிபுரத்தானும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான்
Super
Hi
Hi