Это видео недоступно.
Сожалеем об этом.

மனமுடைந்த மோடி; ஏழை தாய்மகனின் வாழ்க்கை வரலாறு

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 авг 2024
  • #Modi #BJP
    Journey of Modi
    CREDITS
    Voice -Karthick Bala | Script - Durairaj Gunasekaran | Edit -ajith
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

Комментарии • 462

  • @subathrachathu3727
    @subathrachathu3727 2 месяца назад +54

    வெற்றி நமதே! வாழ்த்துக்கள். இன்றைய வாக்கு எண்ணிக்கையில் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற இறைவன் ஆசீர்வதிக்கட்டும். வாழ்த்துக்கள்.

  • @geethasabeesh1209
    @geethasabeesh1209 Год назад +31

    முதன் முறையாக விகடன் சேனலில் ஒரு நல்ல பதிவு.
    விகடன் சேனல்களில் எப்போதும் அந்த தமிழக ஊழல் நிறைந்த குடும்ப அரசியல் கட்சிக்கு மட்டுமே ஆதரவான பதிவு களையே வெளியிடும். இந்த வீடியோ விலும் கூட நிறைய முரண்கள்.
    திரு மோடி அவர்கள் மாதிரி ஊழலற்ற நேர்மையான உண்மையான குடும்ப அரசியல் செய்யாத 24 மணி நேரமும் நாட்டு மக்களுக்காக உழைக்கும் தேச பக்தி கொண்ட ஒரு நல்ல மனிதர் அரசியல் வாதி தமிழக த்துக்கு தமிழகத்தை சுத்தம் செய்ய வர வேண்டும்

  • @hemanthdev7270
    @hemanthdev7270 2 года назад +65

    நான் இதுவரை நினைத்து இருந்தது.பிராசந் கிஷார் மிகப்பெரிய ராஜதந்திரி என்று ஆனால் இந்த விடியோ முலம் அப்பனுக்கு அப்பான் ஒருவர் கண்டிப்பாக இருப்பார் என்ற நிலைப்பாடு வந்துவிட்டது.
    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி

  • @koodaiedi9658
    @koodaiedi9658 3 года назад +133

    மீண்டும் என் தலைவர் மோடியே பிரதமர் ஆவார் . BJP🚩🚩🚩❤

    • @pasupathiec5474
      @pasupathiec5474 Год назад +5

      Naaata vithupuduvanda🤣😅😂....

    • @koodaiedi9658
      @koodaiedi9658 Год назад

      @@pasupathiec5474 doamaraksggsvau yaghajab 😂😁😁😁

    • @kaliaudiosindia
      @kaliaudiosindia 4 месяца назад +1

      ❤❤❤

    • @RajiRaji-pc1oo
      @RajiRaji-pc1oo 2 месяца назад +1

      மிண்டும் வேண்டும் மோடி

  • @prakasprasath6725
    @prakasprasath6725 4 года назад +65

    விரைவில் நல்லதாகவே நடக்கும் இனி மீண்டும் மீண்டும் மோடிஜி யே

    • @premprakash6022
      @premprakash6022 2 года назад

      இதுவரைக்கும் இருந்த பத்து வருடத்தில் என்ன நிலைமையில் தெரியல இதுல மறுபடியும் மோடி ஆட்சியா செத்தாண்டா சேகரு

    • @francisruban95
      @francisruban95 3 месяца назад +1

      பேட்ரோல் விலை பத்தி.....

  • @asokanbr7180
    @asokanbr7180 2 года назад +47

    உயர்ந்த உன்னதமான ராஜகுரு உலகத்துக்கு நம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்

  • @harirajan9582
    @harirajan9582 Год назад +33

    மோடி தலைமையில் தமிழகத்துக்கு நல்லது நடக்கும்.❤

    • @baskaransami9854
      @baskaransami9854 2 месяца назад +1

      😂😂😂😂SUDALAI 😂😂😂

    • @girishshiva3690
      @girishshiva3690 2 месяца назад

      😊😊😊😊😅😊😊😅 4:27 😮😅😊l😊l​@@baskaransami9854

  • @nrajasekaran2619
    @nrajasekaran2619 4 года назад +50

    தேசப்பற்றாளர் மோடிஜீ வாழ்க பல்லாண்டு

  • @ManimoziyanDurgasri-mm6xj
    @ManimoziyanDurgasri-mm6xj Год назад +64

    மோடிஜீ.யை.பற்றி.இப்போது.அறிந்து.மாபெரும்.தலைவரை.காலம்.கடந்து.புரிந்து.கொண்டதற்க்கு.மிகவும்.வருத்தபடுகிறேன்

  • @gopisankar679
    @gopisankar679 5 лет назад +180

    உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு

    • @varuvelbenadict6558
      @varuvelbenadict6558 Год назад +8

      கொலயாளி

    • @poongodijothimani
      @poongodijothimani Год назад +1

      GREATER independent Rebulice India Supreim Growthing PRIME MINISTER Sir NARENDRA SIR WELCOME 🤠 THANKS 💝 VERY IMPORTANT Like Equeal blessings 💞👍 Power of winner's list of India Today like Leader 🙌
      That is correct Called Dravidargal, Shindugal ours Honarable PRIME MINISTER NARENDRA SIR AVARGAL System specific message all go-to all'World democracy very Important 💕 News 🙏 please help Tamil Nadu South Indian India people'Equeal in Care India and all so totally understand Dravidan Madal Like DMK
      Like Shivasena
      Like Gujarath Madal
      Like loading stysteam bad news Many more Prabalam suddenly change the governor all states governments of India Today What about Honarable Delhi BJP working Not good.
      Go to Only Hanarable Dravidan Madal Damacarasi in India and world Leader's Sir Clearly.
      " Yathum Ore Yavarum Kelir " and Only Hanarable kindly people Requested sir.
      Not at all crossing ours Honarable Greater STATE Level LANGUAGES SPOKEN languages Ours people's Ours people's republic Government of Languages mother's languages used language 13 Languages mother's languages Love 💕🙏🙏🙏 Like bleassing thanks god.
      Central Government of India and Union Peradash in India please help Ours people's lives 🤠 Praime Minister Mr Narender Sir AVARGAL System specific message all Good one'Ours all States 💗 Way only that's language India must be Every home 🏡 to home 🏡 people Lesson Home 🏡 Types Home 🏡 thanks Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu South Indian India

    • @isro3405
      @isro3405 2 месяца назад +1

      ​@@varuvelbenadict6558Karunanidhi?

  • @sheikbasheer4446
    @sheikbasheer4446 Год назад +17

    பூழல் இல்லா மனிதர் உலகில் மோடிஜி ஒருவர் தான். இந்தியாவின் நிரந்தர மன்னன்!!!

  • @rajalakshmirajagopal9957
    @rajalakshmirajagopal9957 Год назад +31

    Long live Modiji. May God bless him with success in 2024.🎉🎉

  • @thedocsr
    @thedocsr 5 лет назад +106

    இந்தியாவின் அரசன் ..இந்துக்களின் காவலன் .. ஒப்பற்ற தலைவன் எங்க மோடி ஜி ..

    • @unmayinkural9654
      @unmayinkural9654 5 лет назад +4

      மக்களாட்சியில் அரசனுக்கு இடமில்லை. இந்துக்களின் காவலனுக்கு இந்திய ஓன்றிய பிரதமராகும் தகுதியில்லை. நடிப்பதில் கவர்ச்சியாகப் பேசுவதில் பொய் சொல்வதில் ஓப்பற்றவர்

    • @thedocsr
      @thedocsr 5 лет назад +12

      @@unmayinkural9654 இந்த மக்கள் தான்டா அவர அரசன் ஆக்குனதே .

    • @unmayinkural9654
      @unmayinkural9654 5 лет назад +4

      இந்த மக்கள் ஆக்கல, கார்பரேட்டுகளும் ஊழல் தேர்தல் கமிஷனும்தான் அவரை பதவிக்கு வரவெச்சிருக்காங்க. பராமரிப்பு அரசாங்கம் வைத்து நேர்மையான தேர்தல் அதிகாரிகளை வைத்து ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தி ஜெயித்துக் காட்டச் சொல் பார்க்கலாம்

    • @thedocsr
      @thedocsr 5 лет назад +7

      @@unmayinkural9654 ஆமா அப்ப திமுக வ மட்டும் மக்கள் தான் தேர்ந்து எடுத்தாங்க போல

    • @saravananms9363
      @saravananms9363 4 года назад +6

      @@unmayinkural9654 DAI CONGRESS WIN PANNAPPA OLUNGA NADANDHUCHA ECHA PJB MATTUM THAN INDIA VAI AALA VENDUM KULLA NARI KOOTTATHIRKKU INGA VELA ILLA PAKISTAN POGALAM ADUTHUM MODI THAN INGA PM MUDINCHA THADUTHU PARUNGADA NONNAIKALA

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 Год назад +19

    ஆக்கப்பூர்வமான செய்தி தொகுப்பு 🌹👏 நன்றி 😊

  • @thedocsr
    @thedocsr 5 лет назад +27

    ஜெய் மோடி சர்க்கார் ... என்ன பொறுத்த வரை மோடியா தமிழானு கேட்டா தமிழாவது மயிராவதுனு போய்டுவேன். எங்களுக்கு இந்தியா தான் முக்கியம் .
    ஜெய் மோடி சர்க்கார் ... proud 2 b an INDIAN .

    • @unmayinkural9654
      @unmayinkural9654 5 лет назад +1

      அப்ப ஏன் தமிழ்நாட்ல இருக்கிற. உன்னைப்போன்ற ஆட்கள் தான் இநதியாவை துண்டாடப்போகிறீர்கள்.

    • @thedocsr
      @thedocsr 5 лет назад +4

      @@unmayinkural9654 தமிழ் நாடா எதுடா டுமிழ்நாடு . இது எங்கள் இந்தியா . அதுல இது மாநிலம் மட்டும் தான் . ஒரு இந்தியனுக்கு எங்க வேண்டுமானாலும் இந்தியாவில் தங்குவதற்கு உரிமை உண்டு . 🤣🤣 ஏன்னா இது இந்தியா இந்நியர்களின் இடம்

    • @unmayinkural9654
      @unmayinkural9654 5 лет назад +1

      அறிவிலியே இந்தி வெறியன்களுக்கு மரியாதையா பேசவராதா முதல்ல மரியாதையா எழுத கத்துக்க பிறகு இந்தியன்னு பீததலாம். உன்னப் போல நாங்களும் இந்தியக் குடியுரிமை பெற்ற தமிழர்தான். ஆங்கிலேயர் இணைச்ச பல நாடுகளைக் கொண்ட இந்திய ஓன்றியத்தை ஆதிக்க சக்தியா இருக்கவிரும்பும் கூட்டம் இந்தியான்னு சொல்லுது. கிபி 1000 ல இது சோழத்தமிழ்ப்பேரரசு- தமிழர்களின் ஓற்றுமையின்மையால் வேற்றவர் வந்து இங்கு ஆட்சியைப் பிடித்தனர். அதில் கடைசி ஆங்கிலேயனும் அவனது அடிவருடிகளான ஆதிக்கச் சக்திகளும்தான்.

    • @thedocsr
      @thedocsr 5 лет назад +3

      @@unmayinkural9654 அய்யோ இந்த டுமிழன்ஸ் தொல்லை தாங்களடா .

    • @thamiljayasakthi5009
      @thamiljayasakthi5009 5 лет назад

      தேவடியாள் மவனே தமிழ் ஒழுங்காக எழுதாத நாய் பேச வந்துட்டியா அப்போ இந்தியில் பதிவிடு பொட்ட நாயே

  • @anandhid8211
    @anandhid8211 5 лет назад +51

    Excellent superb what a great man
    Proud of namo

    • @pradeepjhenry
      @pradeepjhenry 5 лет назад +1

      Thooooooo..

    • @blackpearl5834
      @blackpearl5834 5 лет назад +1

      oonaku serppadi ketkudhu

    • @geethgeetha6174
      @geethgeetha6174 Год назад +1

      Ama great ulal Perichali

    • @Super_india_
      @Super_india_ 7 месяцев назад

      ​@@geethgeetha6174 mudinja proof panungada summa vai la eh ola otturathu

  • @v.ahamedbashabasha3604
    @v.ahamedbashabasha3604 2 года назад +19

    மக்களே இவர் தான் வீரமல்லர் ஜீ

    • @santhoshkumarkumar7224
      @santhoshkumarkumar7224 Год назад

      அமா உன் அப்பான் தான் வீர மிக்கவன் போ டா பொட்ட

  • @muniyandik9470
    @muniyandik9470 Год назад +15

    ஸ்ரீ நரேந்திர தாமோதர தாஸ் மோதி அவர்கள், மூன்றாம் முறையும் பிரதமர் பொறுப்பேற்று பல்லாண்டு வாழ எல்லாம் வள்ளல் இறைவனோடு பிரார்த்திக்கிறேன்🌹🌹🌹🙏🙏🙏.

    • @muniyandik9470
      @muniyandik9470 10 месяцев назад

      அனைவருக்கும், மூன்றாம் முறை, ""🇮🇳🇮🇳 பிரதமராக இருக்கும்,""🌹நரேந்திர தாமோதர தாஸ் மோதி 🌹"", அவர்களின் கரம் வலுவடைய, நாம் அனைவரும் இணைந்து செயல்படவேண்டும், நமோ பாரத், நன்றி இனிய இரவு வணக்கம் 🌹❤️🇮🇳ஜெய் ஹிந்த், பாரத் மாதாக்கி ஜெய் ❤️🌹🙏🙏

  • @ragulmani2952
    @ragulmani2952 2 года назад +44

    POWERFUL PERSONS MAKE POWERFUL PLACES 🔥🔥

  • @gughanthas6192
    @gughanthas6192 4 года назад +60

    வெற்றியின் நாயகன் வாழ்க வாழ்க.

  • @MalathiGopi-ed3if
    @MalathiGopi-ed3if 2 месяца назад +2

    3rd time prime minister.... hat's off modhi ji....... congratulations........... great working start your greatest hand's....... God bless yours ji

  • @bharathikannan1411
    @bharathikannan1411 5 лет назад +24

    Modi's DOB:17-09-1950

  • @andioffice6138
    @andioffice6138 2 года назад +42

    My hero modi

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 Год назад +9

    Gandhiji life story, kamarajar life story and modiji life story open heart book because good man's with out corruption administration with kindness.

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu 2 месяца назад +4

    உழைப்பவர்என்றும் ஓய்ந்ததுஇல்லை
    எடுத்துக்காட்டு.காமராஜர்.அப்துல்கலாம்..வாஜ்பாய்.மோடிஜி

    • @administratioization
      @administratioization 2 месяца назад

      Soon annamalai will be join this list hope someone comes and comment here❤

  • @lakshmikalirengan2412
    @lakshmikalirengan2412 3 года назад +32

    ஊருக்கு உழைத்த உத்தமர் வாழ்க

  • @rajaraji_lkrajaraji_lk9580
    @rajaraji_lkrajaraji_lk9580 2 года назад +25

    Most powerful politician in the world

  • @kaalaikaalai7844
    @kaalaikaalai7844 2 года назад +10

    ஒவ்வொரு குடிமக்கள் சமூகநீதீ வர ஒவ்வொரு மாநில சுயாஆட்சி வரவேண்டும் அதுதான் உண்மை ஜனநாயகம் இந்த நாட்டில்

  • @meenalakh
    @meenalakh 5 лет назад +70

    மோடியின் வாழ்க்கை திறந்த புத்தகம். காந்தியின் வாழ்க்கை திறந்த புத்தகம். ஸ்டாலின், கருணா, ஜெயலலிதா இவர்கள் வாழ்க்கை?

    • @thangarajd343
      @thangarajd343 5 лет назад +1

      Ainthu Viralgalum Oray Maathiri Kadavulal Padaikkapadavillai. Athu polaththaan.

    • @pradeepjhenry
      @pradeepjhenry 5 лет назад +1

      எங்க திறந்து வச்சிருக்காங்க? ஏண்டா அறிவு இல்ல உனக்கு? ஓடிப் போயிடு பொறுக்கி நாயே..

    • @meenalakh
      @meenalakh 5 лет назад +3

      @@pradeepjhenry உன்னைப்போன்ற புரியாத புண்ணாக்குக்கு மண்டைல ஆணி அடிச்சு சொன்னாலும் ஒண்ணும் புரியாது.

    • @pradeepjhenry
      @pradeepjhenry 5 лет назад

      @@meenalakh, உனக்கு மட்டும் அப்படி என்ன எழவு புரிஞ்சுச்சு? சாணி மண்டையா, முதல்ல மூத்திரத்தை குடிக்கிறதை நிப்பாட்டு டா. தேவிடியா மவனே, நீ பண்ற துரோகம் எல்லா தமிழ் மக்களையும் பாதிக்கும்.

    • @pradeepjhenry
      @pradeepjhenry 5 лет назад

      @@meenalakh, அவன் ஒரு பொட்ட குஜராத்தி ..சொந்த மனைவி புள்ள கேட்டால் என்று விட்டுவிட்டு ஓடின பொட்ட பய.. அவன்கிட்ட நாட்டை கொடுத்து நாசம் பண்றீங்களேடா நாயே. பெத்த அம்மாவை விக்கிற ஜாதிடா நீ.

  • @chandirapandi8605
    @chandirapandi8605 3 года назад +42

    சட்டசபைக்குல் முதல் நுழைவு முதல்வராக, நாடாளுமன்றத்தில் முதல் நுழைவு பிரதமராக, தி கிரேட்

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 Год назад +10

    உலகம் போற்றும் உத்தம்மர் தர்மர் இறைவன் இந்தியாவின் கடவுள் தமிழ் நாட்டின் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹

  • @031b.thatchinamoorthi2
    @031b.thatchinamoorthi2 2 года назад +28

    ஏழைகளின் மனித கடவுள் 🙏

  • @G.O.A.T._.
    @G.O.A.T._. 2 месяца назад +3

    Once again, Modi Government! 💥💥

  • @user-wg4ks8zz5c
    @user-wg4ks8zz5c 5 лет назад +16

    Pathiuvu🤩!

  • @ramanujamtiruvannamalaiven5905
    @ramanujamtiruvannamalaiven5905 2 года назад +9

    Modi ji 👍👍👍👍

  • @ramalingamn2193
    @ramalingamn2193 Год назад +3

    My Real Hero Modi ji 🙏💐💐💐💐

  • @jayasuryas8353
    @jayasuryas8353 2 года назад +11

    Meaning of hard work person...🇮🇳

  • @Jeevanandam320
    @Jeevanandam320 2 месяца назад

    யாரெல்லாம் மோடி மூன்றாம் முறை பிரதமராக ஆன பிறகு இந்த வீடியோவை பார்ப்பது😊😊😊

  • @meenalakh
    @meenalakh 5 лет назад +20

    நல்ல குரல் வளம்

  • @JayaKumar-ef7cp
    @JayaKumar-ef7cp Год назад +14

    மீண்டும் மோதி ஜி பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறேன்

  • @billairajamaas3313
    @billairajamaas3313 Год назад +14

    அறிவு குறைவ இருப்பவங்க சிந்திப்பது குறைவு தவற பேசுவதும் அதிகம்.? மானம் ரோசம் சூடு சொரணை இருக்கும் எங்கலைப்போல் இந்துக்கள் வாக்காளிப்போம் தாமரைகே.

  • @ranganathgowli984
    @ranganathgowli984 Год назад +1

    Great , True Man Narendra Modiji .
    Good Narration of life history FINE.

  • @balajivinoth4817
    @balajivinoth4817 4 года назад +15

    Modi is great man in india how do

  • @PeriyanayagiAmmanCreations
    @PeriyanayagiAmmanCreations 5 лет назад +26

    தாமரை தமிழகமெங்கும் மலரும்

    • @unmayinkural9654
      @unmayinkural9654 5 лет назад +2

      தமிழ்நாட்ல குளம் குட்டைகளில் தாமரை அந்தகாலம் முதல் மலர்ந்துகொண்டுதான் உள்ளது. கண் தெரியலையா

    • @thamiljayasakthi5009
      @thamiljayasakthi5009 5 лет назад +1

      According to science that always happens in nature
      Absolutely not in politics

    • @Raja-si4ub
      @Raja-si4ub 5 лет назад +2

      BJP enter sounth

  • @krsadagopan5555
    @krsadagopan5555 Год назад +4

    உண்மை நாயகன் மோடிஜி அவர்கள்

  • @chandirapandi8605
    @chandirapandi8605 3 года назад +13

    The king of india

  • @kannanmc3791
    @kannanmc3791 Год назад +3

    Good

  • @jayanthisrees8698
    @jayanthisrees8698 4 года назад +15

    Super

  • @jaykanth555
    @jaykanth555 Год назад +3

    GREAT person

  • @navyarj2349
    @navyarj2349 3 года назад +13

    Jai modi sarkar

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 Год назад +20

    மூனறாம்முறையும் அவரேபிரலமர்

  • @karthikkeyen9695
    @karthikkeyen9695 4 года назад +17

    Jai modi

  • @muruganmuthu4672
    @muruganmuthu4672 5 лет назад +15

    First view

  • @AK_CONSTRUCTION_ARCHITECTS
    @AK_CONSTRUCTION_ARCHITECTS 4 года назад +11

    Jai Modi

  • @arunachalamnadar4586
    @arunachalamnadar4586 Год назад +10

    Modi ji 🙏🙏🙏🙏🙏🙏

  • @buvanabuvana522
    @buvanabuvana522 Год назад +3

    Sema

  • @kmamk3288
    @kmamk3288 2 года назад +10

    Jai hind modiji

  • @kazhagesan2366
    @kazhagesan2366 Год назад

    இந்தியா இறையாண்மை க்கு கிடைத்த அவதார புருஷன் மோடிஜி அமிதிஸ்தாஜி அண்ணா மலை ஜி ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீராம்

  • @vijayvcp8008
    @vijayvcp8008 2 года назад +15

    பாரத பேரரசர்

  • @SriramuluMalliga
    @SriramuluMalliga 2 месяца назад +2

    நல்லது தான் நடக்கும் தமிழ் நாட்டிற்கு அதன் மூலம் பாரத நாட்டிற்கு❤

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy Год назад +2

    ஜெய் ஹிந்த்

  • @billabasanbillabasan7803
    @billabasanbillabasan7803 2 года назад +15

    Modi ji 😘😘😘😘😘😘😘😘

  • @stephens5328
    @stephens5328 Год назад

    மீண்டும் மோடி தலைமையிலான மத்திய அரசு ஜெய் ஹிந்த் பாரத்மாகி ஜெய்

  • @elavarasan4060
    @elavarasan4060 Год назад +7

    Modi sir again come to prime minister

  • @chithambaranathan3260
    @chithambaranathan3260 Год назад +6

    Great Indian Prime Minister Modijien ayaraatha uzhaipum, thaniyaatha thesapatrumthaan entru Modijiyai maamanitharaakki ulaga naadugalin Matthiel Indiavai thalainimira vaithirukkirathu, great Indian Prime Minister Modiji Vaazhga Vazhamudan 🙏🙏🙏 Jaihind 🙏🙏🙏

  • @srinivasan2937
    @srinivasan2937 Год назад +5

    🇮🇳🙏🇮🇳🙏🕉️🇮🇳🇮🇳🕉️🚩🙏Modi ji

  • @bakrudeen100
    @bakrudeen100 2 года назад +8

    Narendra bai dhamothara dass modi. . from tea master to india master. ....

  • @varunprakash6207
    @varunprakash6207 5 лет назад +3

    #Modi - #Rss - #ReligiousPolitics #NarenderaModi - #GujaratSuccessProject #PoorSon #GoBackModi #PrayForNesamani - #Tamilnadu 👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sundarreddy2822
    @sundarreddy2822 3 года назад +15

    Namo again 2024

  • @neelaragavank9787
    @neelaragavank9787 Год назад +2

    great

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Год назад +5

    🌹மோடி - தவமின்றி கிடைத்த வரம்.💐🤗😍😎😘🙏

  • @Kanna-zx8mz
    @Kanna-zx8mz Год назад +7

    மிகவும் பயனுள்ள பதிவு..

  • @rajalakshmirajagopal9957
    @rajalakshmirajagopal9957 Год назад +2

    Super man of India Modiji❤❤

  • @jananivideojananivideo3213
    @jananivideojananivideo3213 2 месяца назад +1

    ❤❤❤❤ Jai Jai mode jee ❤❤❤❤Jai Jai bjp ❤❤❤❤ standard pm ❤❤❤❤

  • @Jothirajan-rd6it
    @Jothirajan-rd6it 2 месяца назад +2

    என் பத்தாண்டு லட்சிய கனவான 2024 தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பிரதமர் நாயகன் கலியுகக்கண்ணன் நரேந்திர மோடி அவர்கள் 416 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்வது உறுதி

  • @siruvelliyanallurvillage
    @siruvelliyanallurvillage Год назад +6

    👌 என்று உண்மையை இவர் வாழ்க்கை

  • @boominathang2169
    @boominathang2169 Год назад +2

    Vergoodbrother

  • @smanikandansmanikandan1941
    @smanikandansmanikandan1941 Год назад +4

    🙏🙏🙏🙏🙏

  • @deepanns8460
    @deepanns8460 2 месяца назад +2

    Thundu seetu parthu padika theriyatha tharkuri than inga CM 😅
    Modi the legend 🔥🔥

  • @031b.thatchinamoorthi2
    @031b.thatchinamoorthi2 2 года назад +4

    🙏👆🤟

  • @mahalingam677
    @mahalingam677 5 лет назад +16

    இலுமினாட்டி பெரியார் மண் இல்லை இது தமிழர் மண்

  • @vigneshjohn2545
    @vigneshjohn2545 Год назад +1

    Modiji very inspiring leader

  • @sabariswaran6100
    @sabariswaran6100 Год назад +1

    Indian best pm modiji.

  • @carrompooltricks-cpt3608
    @carrompooltricks-cpt3608 Год назад +2

    Modi ji 😍💝👍

  • @gajenr9369
    @gajenr9369 Год назад +8

    BJP ❤️❤️❤️❤️ modi ji

  • @gopalrajendran4664
    @gopalrajendran4664 Год назад +1

    We love Modi Ji

  • @user-sk9yd2jq1g
    @user-sk9yd2jq1g 5 дней назад +1

    ❤❤❤MY HM❤❤❤

  • @MalarKodi-ut8mh
    @MalarKodi-ut8mh Год назад +1

    My hero modi ji

  • @jothirajajothiraja-gc2kc
    @jothirajajothiraja-gc2kc Год назад +1

    கடைசி வார்த்தை 2024 ல் நடக்கும்

  • @shivakumargk3992
    @shivakumargk3992 2 месяца назад

    Modi ji our honourable PM is a great honest visionary leader in recent times born to serve the nation and people around ❤

  • @L.P.KottaichamyLPK
    @L.P.KottaichamyLPK Год назад +1

    ஐயா மான்பு மிகு பாரத பிரதமர் திரு மோதி அவர்கள் மீண்டும் பிரதமர் ஆவார் இவரை எதிர்க்கும் ஊழல் வாதிகள் பேச்சை நம்ப இந்திய மக்கள் தயார்கிடையாது.மீண்டும் தாமரை மளரும் நம் தேசம் மிக பாதுகாப்பாகவும் அதேசமையம் நல்ல வளர்ச்சியையும் நம் நாடுஅடையும்
    ஊழல்்‌‌‌வாதிகள் அனைரும் சிறையில் அடைக்கப்படுவார்கள் தர்மமே வெல்லும் அதர்மம் செய்யும் மூடர்கள் அனைவரும் தண்டிக்ப்படுவார்கள்
    ஜெய் ஹிந்த். जय श्रीः राम
    சிறையில் அடைக்கப்படுவார்கள்

  • @rajalakshmirajagopal9957
    @rajalakshmirajagopal9957 Год назад +1

    Modiji a great human being❤❤

  • @jamuna184
    @jamuna184 5 лет назад +14

    Only modi poor mother s son . others are rich people

    • @unmayinkural9654
      @unmayinkural9654 5 лет назад +1

      அதனாலதான் 10 லட்சம் மதிப்புள்ள கோட் அணிந்தார், 100 நாடுகளுக்கு நடந்தே போய் நம் நாட்டுக்கு வளம் சேர்த்தார், 50000 ரூபாய் மதிப்புள்ள சாப்பாடு விரும்பிச்சாப்பிடுகிறார்

  • @khushismile797
    @khushismile797 2 месяца назад

    Gujarat 5 time non stop =CM
    3 time non stop = PM
    Lion always king 👑 forever
    Modi the Great man

  • @tharanivijayarangan7230
    @tharanivijayarangan7230 2 месяца назад +2

    பாரத் மாதா கி ஜே 👍

  • @thangamurugan6735
    @thangamurugan6735 3 года назад +2

    THALA Modi ji always 👑 🦁 ... ✌

  • @harishalay5031
    @harishalay5031 5 лет назад +15

    Periyar boomi ya, pongada dei

    • @v.panchatcharamrose6273
      @v.panchatcharamrose6273 5 лет назад +1

      Enna da Periyar boomi tamil vala thana Periyar tamil eppa nama pesura tamil la tha vala thana ethu tamil ella

  • @lavanyabangaru132
    @lavanyabangaru132 2 месяца назад +1

    Modiji..❤❤

  • @shriranjith7367
    @shriranjith7367 Год назад +1

    Jai hind Jai Modi ji

  • @louipastierlouilouipastier1610
    @louipastierlouilouipastier1610 3 года назад +4

    Modi birthday 17.9.50