ஹாய் கோமதி அம்மா வணக்கம் என்னுடைய பெயர் வந்து ஜீவிதா கோபிநாத் .. உங்கள் சமையல் குறிப்பு மிகவும் அருமை குறிப்பு சொல்லும் அந்த மெசர்மென்ட் எவ்வளவு ஒரு அழகு நுணுக்கமாக சொல்லுகின்றீர்கள் ..நான் youtubeலயும் உங்களோட சமையலை பார்த்துட்டு மட்டும்தான் நான் வீட்ல வந்து செஞ்சு பாப்பேன் அதாவது ஃபர்ஸ்ட் டைம் வந்து எனக்கு சொதப்பும் ஆனால் செகண்ட் டைம் வந்து செம்மையா இருக்கும் வேற யாருக்குமே நான் வந்து இந்த மாதிரி இது பண்ணதில்லை நான் வந்து எப்பவுமே உன் சமையலுக்கு மிக மிக அருமை ..மிக மிக அருமையான குறிப்பமா மிகவும் ரொம்ப நன்றி உங்கள் சமையல் நாவில் மலரட்டும் ..
@@rukhyakhanam4635 ஆமாம்பா நாங்க வந்து எப்பவுமே கோமதி அம்மா சமையல் மட்டும்தான் பாத்துட்டு நான் வீட்ல ட்ரை பண்ணுவேன் வேற யார் சமையல் நான் பாக்க மாட்டேன் பா ..நீங்க சொல்ற ஒவ்வொரு மெசர்மெண்டுமே ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் இதுல மெயின் வந்து என்ன அப்படின்னு கேட்டாங்கன்னா வீட்ல உள்ளத வச்சு மட்டும்தான் அவங்க செய்வாங்க. இவங்களோட youtube ரெசிபி வந்து நம்ம பாத்துட்டு ட்ரை பண்ணனும் அப்படின்னா ஒரு இல்லாத ரொம்ப அன்னன்னைக்கு வந்து சமைக்கிறவங்க கூட கண்டிப்பா ட்ரை பண்ணி பார்க்கலாம்
Hi mam... I'm u r fan... Unga paruppu illatha sambar and urundai kulambu try panunen mam.... Romba nalla vanthuchu.... Tomorrow veg pulao try panitu soldren mam
Hello amma good afternoon happy to see u again thanks for sharing my favorite veg pulaov with u rway of innovative and detsiled explanation amma always rocking with healthy recipe it's very useful for childrens lunch box recipe 🙏🙏🙏👌👌👌👌
Hi gomathi akka neenga sona madhri alavugaloda veg kola urundai senju patha veetla ealaru paratunanga super ahh irundhuchu indha recipe um kandipa try pani parpen thank you
வணக்கம், நான் அமுதாமனோகரன், நாம், ஏப்ரல் 19 அன்று துபாய் பிளைட்டில் பயணம் செய்தோம் ஞாபகம் இருக்கிறதா, இந்தியா வந்துவிட்டீர்களா, உங்களுடைய வீடியோஸ் நான் பார்க்கிறேன்.
Hi madam, I have tried many items seeing your channel it really turned out well. Regarding this pulav it will be very blunt so what can we prepare for side dish for this? Also can we use coconut milk instead of water?
ஹாய் கோமதி அம்மா வணக்கம் என்னுடைய பெயர் வந்து ஜீவிதா கோபிநாத் .. உங்கள் சமையல் குறிப்பு மிகவும் அருமை குறிப்பு சொல்லும் அந்த மெசர்மென்ட் எவ்வளவு ஒரு அழகு நுணுக்கமாக சொல்லுகின்றீர்கள் ..நான் youtubeலயும் உங்களோட சமையலை பார்த்துட்டு மட்டும்தான் நான் வீட்ல வந்து செஞ்சு பாப்பேன் அதாவது ஃபர்ஸ்ட் டைம் வந்து எனக்கு சொதப்பும் ஆனால் செகண்ட் டைம் வந்து செம்மையா இருக்கும் வேற யாருக்குமே நான் வந்து இந்த மாதிரி இது பண்ணதில்லை நான் வந்து எப்பவுமே உன் சமையலுக்கு மிக மிக அருமை ..மிக மிக அருமையான குறிப்பமா மிகவும் ரொம்ப நன்றி உங்கள் சமையல் நாவில் மலரட்டும் ..
Alahaana arumaiyaana feed back
@@rukhyakhanam4635 ஆமாம்பா நாங்க வந்து எப்பவுமே கோமதி அம்மா சமையல் மட்டும்தான் பாத்துட்டு நான் வீட்ல ட்ரை பண்ணுவேன் வேற யார் சமையல் நான் பாக்க மாட்டேன் பா ..நீங்க சொல்ற ஒவ்வொரு மெசர்மெண்டுமே ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் இதுல மெயின் வந்து என்ன அப்படின்னு கேட்டாங்கன்னா வீட்ல உள்ளத வச்சு மட்டும்தான் அவங்க செய்வாங்க. இவங்களோட youtube ரெசிபி வந்து நம்ம பாத்துட்டு ட்ரை பண்ணனும் அப்படின்னா ஒரு இல்லாத ரொம்ப அன்னன்னைக்கு வந்து சமைக்கிறவங்க கூட கண்டிப்பா ட்ரை பண்ணி பார்க்கலாம்
ரொம்ப ரொம்ப சந்தோசம் பா , மிகவும் நன்றி 😊🙏👍
J67a
Super recipe ❤
புலாவ் செய்து பார்த்தேன் மிகவும் சூப்பராக இருந்தது மிக நன்றி
மிகவும் சுவையாக புலவு இன்று செய்தேன் தங்கள் செய்முறை மூலம்.
அருமையான ருசியான pulav என்று பாராட்டு கிடைத்தது.
மிகவும் நன்றி madam.
Mam nenga entha dish pottathum senjen semma super ha erunthuchi thanks mam
சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் 😊🙏
ஹாய் சிஸ்டர் அருமையான வெஜ் புலவ், அதைவிட நீங்கள்
சொல்லி கொடுக்குமுறை பிரமாதம்👍👍👍👌🇸🇬.
ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி 😊🙏
Hi mam . Na ongaloda naattukozhi chicken kozhambu senji parthen romba romba super ah irundhuchinu ennoda husband sonnaanga . Very tq mam .
சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் 😊👍🙏
வணக்கம் மேடம் வெஜ் புலாவ் தங்களின் செய்முறையில் மிக மிக அருமை மா
ரொம்பவுமே சந்தோசம் பா 😊🙏
வெஜ் பிரியாணி அருமையான விளக்கத்துடன் சூப்பரா பண்ணிட்டிங்க கோமதி
Its veg pulao, for biriyani need to add pudhina and some masala powder.
மிகவும் நன்றி மா
no need to add mint & masala then it is biryani
Colorful pulaav ma பார்க்கும்போதே அருமையாக உள்ளது. 👏👏👌👌
Thank you pa😊
I did on your instructions and used the correct measurements given by you. It comes perfectly. We enjoyed. Thank you so much ma❤❤❤❤❤. God bless.
Good show n well done. I saw it again to my satisfaction. Thank u.
Nice & different Veg Pulao recipe. This Sunday I will make it. Thanks for sharing. 😋👍
Good n well done. I saw it again to my satisfaction. Thank u
Mam i am drishika 7th standard tomorrow morning i am going to do this already i was just see the videos it is very easy and tasty 😊❤
Tried today,came out really well ❤️
அருமை சகோதரி
இனிய வணக்கம் சிஸ்டர் மிகவும் மிகவும் அருமை வெஜ் புலவ் சூப்பர் மா
இனிய க்களை வணக்கம் மா மிகவும் நன்றி
Great recipe as usual Gomathi all your dishes are very nice to watch & looks so yummy 😋🙏👍
I prepared this pulav as per your instructions it comes very well akka
Hi mam, i am newly married most of the cooking unga recipied than pakaren nalla varudhu, thank you🫰🏼
Oh super glad to hear Thank you pa😊
Hi mam... I'm u r fan... Unga paruppu illatha sambar and urundai kulambu try panunen mam.... Romba nalla vanthuchu.... Tomorrow veg pulao try panitu soldren mam
Super pa rombavume santhosam thanks for your feedback pa
Colour full veg pulav super. My famil's favourite dish.Thanks.
Mine too Thank you pa😊
Aunty really It's work my mom and dad and brothers love my dish
Perfect unga channel paathu enna senjalum perfect ah varuthu you are my cooking guru love you so much
Yes
I like your way of patience to explain everything 🎉
We tried today morning , it's come out very well thanku mam
Glad to hear that😊🙏👍
Wellthankuenamkngitscomemoutvry🎉
I really enjoyed watching it again, as u did the Veg. Pulao in a grand manner. Thank u again.
My pleasure 😊
Hello amma good afternoon happy to see u again thanks for sharing my favorite veg pulaov with u rway of innovative and detsiled explanation amma always rocking with healthy recipe it's very useful for childrens lunch box recipe 🙏🙏🙏👌👌👌👌
Good evening brother , Yeah my kids favorite recipe with paneer gravy 😊👍
அருமை அருமை 😋
நன்றி பா
சூப்பர்டா இதைத்தான் நாளைக்கு நான் அப்பாக்கு செஞ்சு தரப் போறேன் தேங்க்ஸ் டா
சூப்பர் பா 😊👍
Vanakkam sister pulaw colour sooper tasttum soopara erukkum ungal Alavaana samayalil theriherathu yeppo neenga live varuveengama husband kulanthaihalai kettathaa sollungama
வணக்கம் மா , ரொம்பவுமே சந்தோசம் மா மிக நன்றி
Hi gomathi akka neenga sona madhri alavugaloda veg kola urundai senju patha veetla ealaru paratunanga super ahh irundhuchu indha recipe um kandipa try pani parpen thank you
சூப்பர் பா 😊👍
Super mam thanks vazgavalamudan 🌹💯👍🌹
Good morning sis. Very easy to make. Thank you
Good morning yes it is very easy pa
Veg pulao recipe looks hotel style and colour looks tempting and each step for preparing this delicious and healthy dish was explained clearly.
Glad to hear Thank you pa😊
Saithu pakren mam tku 👌
சூப்பர் Thank you pa
வணக்கம், நான் அமுதாமனோகரன், நாம், ஏப்ரல் 19 அன்று துபாய் பிளைட்டில் பயணம் செய்தோம் ஞாபகம் இருக்கிறதா, இந்தியா வந்துவிட்டீர்களா, உங்களுடைய வீடியோஸ் நான் பார்க்கிறேன்.
வணக்கம் பா , நியாபகம் இருக்கிறது பா , நல்லா இருக்கீங்களா ,பாப்பா நல்ல இருக்காங்களா .
வெஸ் புலாவ் மிகவும் அருமை சூப்பர் சிஸ்டர் நன்றி
மிகவும் நன்றி பா
No words to say Sister.very very Tasty, Yummy 👌👍💐💐
Thank you pa😊
Yunmm😂🎉😢😢😢
Wow pakkave supera iruku 😋
Excellent and thanks ma
Thank you pa😊
Mam my favourite recipe mam,sapida varalamaa mam.nice recipe mam
Vanga pa😊,Always welcome
Thanks a lot sister easy to prepare yummy
Welcome pa😊
Thanks. 🙏
Hi madam, I have tried many items seeing your channel it really turned out well.
Regarding this pulav it will be very blunt so what can we prepare for side dish for this?
Also can we use coconut milk instead of water?
Yes you can add coconut milk too , For side dish i prepare some kind of spicy curry like meal maker, mushroom cauliflower & potato gravy
Today i tried this recipe its tasty 😋
Mam best cooking I like cooking mam
Super Thank you pa😊
Veg pulao looks yummy sis😋😋😋
Thank you pa😊
Good morning Akka 🥰 Very Nice Akka 👌🥰
Good morning Thank you pa😊
செம்ம வா..................வ்
மிகவும் நன்றி பா
Arumai👌👍
Thank you pa😊
It's good I tried it came out well
Yammy veg pulave👍👌
Thank you pa
Thank you for your delicious pulav.dear
Most welcome pa😊
Very nice
Alwys ur recipes hit in my house….
Excellent gomathi mam.. 👍
Thank you pa 😊
Nice mam. From Bangalore
Looking very nice and temptating everyone 👌👌👌
Thank you pa😊
மாங்காய் முருங்கைக்காய் கேரட் சாம்பார் உங்கள் வலை பக்கம் வாயிலாக கண்டு முதல் முயற்சி வெற்றி. நன்றி
Hi mom cettinadu chicken epptinu video podunga
Pulav super 👌 mam
Thank you pa
Super tasty veg.pulav...nicely explained..
Veg pulao super Akka
Thank you pa😊
Super sister 👌👌👌👌👌👍👍👍👍
Thank you pa😊
Gomati mam excellent pulav nice to see I like ur cooking very much ur great mam and which brand cooker u have used for this video mam is it triply
prestige pressure cooker 3 liter ,Thank you pa😊
Semma pa super
Thank you pa😊
Arumai mam
Aka normal rice panna how many vessel vaikanum
Wow Gomathi, pulao without puthina.
I tried exactly the way you did and of-course the pulao came out well and tasted yummy. Thank you mam,
Super ma😘❤️😘❤️😋😋😋
Thank you pa😊
Hi sis, curd or tomato ir lemon edhuvume vendama..?
puloa க்கு ஏதும் போடா கூடாது பா
@GomathisKitchen OK, tq for ur reply.
Ur explaination good , I tried ur some of of your recipe, I am going to try this recipe tomorrow
@@selvi2006ramesh 🙂🙏🙏
Parthale sapida thonudhe😋
Kasuri methi add panninal taste maridadha?
செமயா இருக்கும் பா ரொம்ப அதிகமா போடா கூடாது
@@GomathisKitchen kandippa try pandrenpa , thank you 🙏🏻
Super tempting pa
👌
😊👍🙏
Wow yummy maa 😋 😍
Thank you so much pa
Nice recipe mam 😋
Thank you pa😊
Sundal varieties poduka mam🙏
kattayam poduren pa
Yummy 😋 veg pulao.👌👌
Yummmy😢vegpulao🎉🎉
Good morning sister
Good morning pa
Coconut milk use pandi seiyalama sister
Tharalama seyalam pa
Sapatu arisi la seiyalama sis
புது பெயராக இருக்கு வந்து ஜீவிதா கோபிநாத்
Yummy
Thank you pa😊
Super madam
Thank you pa😊
Super
Thank you pa😊
❤
Thakkali podavendama.lemon
puloa kku thakkali poda koodathu pa
Sister seergasamba rice ya vathakalam
வெறுக்கலாம் பா நல்லா இருக்கும்
Enna brand basmati rice mam?
Reserve brand rice pa
Nice sister
Thank you pa
Super akka ❤️
Thank you pa😊
Hi Gomathi, உங்க method ல இன்று புலாவ் செய்தேன்,shahi jeera இல்லை,சோ ஹோட்டல் சுவை இல்லை,but taste super மா.
Thank you very much ❤👏🤩💐💐🙏🙏
மேடம்,எத்தனை பேர் சாப்பிடலாம்.
3-4 per sapidalam
Veg pulao super sis
Sis 1.5cup rice water 3cup utherukega. APA 1:2thana ratio utherukega
yes you are right pa 1: 2 ratio
Surpersister🎉
Mam 🍅 serkka vendama
No need tomato
K thnk u mam
Akka yummmmyyyyyyy
Thank you pa😊
இந்த மாதிரியான ஒவ்வொரு முறையும் புதிது ததகஞச