வன்னி நாட்டு தமிழர்களை நேரில் சந்தித்து பேசலமா! Wanni Tamils lifestyle

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 85

  • @jusijusith9097
    @jusijusith9097 День назад +7

    இந்தியாவில் இருந்து வந்து கேக்கிறதுக்கு எவ்வள கேள்வி இருக்கு. ஜாதி பற்றிய கேள்வி கேட்கனும் என்று அப்படி என்ன அவசியம்.?

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 День назад +11

    வீரத்தமிழன் பண்டார வீர வன்னியன் புகழ் ஓங்குக

    • @NiroshinihusbandIlanthiraiyan
      @NiroshinihusbandIlanthiraiyan 14 часов назад

      Vanniyar inamdan pandara vanniyan

    • @தனியொருவன்-தமிழ்
      @தனியொருவன்-தமிழ் 8 часов назад

      @@NiroshinihusbandIlanthiraiyan இல்லை பண்டார வன்னியன் வெள்ளாள சாதியை சேர்ந்தவன், சிங்கள கோவிய/யோ என்ற ஆளும் முன்னைய சாதியை வென்று பிற்காலத்தில் தெற்கிந்தியாவில் இருந்து செட்டிகளின் உதவியோடு ஆட்ச்சி அமைத்த சாதி வெள்ளாள சாதியும் கரையார் சாதியும்தான் இதுதான் கொஞ்சம் மங்கலான வரலாறு. தென்னிந்திய வன்னியர் சமூகம் இலங்கைக்கு அவ்வளவாக வரவில்லை.

    • @NiroshinihusbandIlanthiraiyan
      @NiroshinihusbandIlanthiraiyan 8 часов назад +1

      @@தனியொருவன்-தமிழ் storya muthala olunga padinga

    • @தனியொருவன்-தமிழ்
      @தனியொருவன்-தமிழ் 8 часов назад

      @@NiroshinihusbandIlanthiraiyan கரவா, கொவியோ என்ற தற்போதைய சிங்கள சாதிகள் பின்னைய தென்னிந்திய படை எடுப்பால் பாதித்த பாண்டிய குடிகள்.

  • @kamusukunaran-dr9xr
    @kamusukunaran-dr9xr 21 час назад +6

    இவர் இந்தியாவிலிருந்து வந்து எங்களுக்குள் ஒரு சாதி என்ற ஒரு விடயத்தை விதைத்து போட்டு போறதுக்கு பார்க்கிறேன்

    • @தனியொருவன்-தமிழ்
      @தனியொருவன்-தமிழ் 8 часов назад

      அவர் வன்னி நிலப்பரப்பை வன்னிய சாதி என்று பிழையாக விளங்கிக்கொள்ளுறார் அதுதான் சிக்கல்.

    • @user-naikudupanni.
      @user-naikudupanni. 7 часов назад

      உன்ர மயிரு ஈழத்தில் எங்கேயாட வீரவன்னியன் இருக்கின்றான் ஈழத்தில் வீரத்தமிழன் மட்டுமே இருக்கின்றர்கள் வன்னியன் என்பது அவரது பட்டப்பெயர் உடையார் இராசா இராசா சோழன் இவர் என்ன உடையார? அது அவருடைய பட்டப்பெயர் திருந்துங்கடா எச் ராசாவின் சாதிவெறிக்கு கொம்பு சீவுவன் கவனம் தமிழனுக்கு சாதியில்லை இந்த கேள்வியை 2009க்கு முதல் இந்த கேள்வியை செய்தியாளர் இந்த இடத்தில் இருந்து கேட்டிருந்தால் அவருக்கு நடப்பதே வேறு ஆக தான் இருந்திருக்கும் 2009 இற்கு முதல் இங்கு சாதி Zero tolerance

  • @sankar9915
    @sankar9915 День назад +37

    மகிழ்ச்சி..... சாதிகள் பற்றி எங்கள் பெற்றோர் எதுவும் சொல்லி வளக்கல.... தமிழ்நாடு இதை கற்றுக்கொள்ளனும்

    • @-Thulangu
      @-Thulangu День назад

      இலங்கை அருண் சித்தார்த் போன்றவர்கள் ஈழ ஒடுக்கப் பட்ட சாதி மக்களுக்கு தமிழ் நாட்டில் இருக்கும் கல்வி வேலை வாய்ப்பு அரசியல் உரிமைகளில் இட ஒதுக்கீடு போன்ற உரிமைகள் கூட அங்கு கிடையாது இங்கு பார்ப்பனீயம் முன்பு செய்த சனாதன அட்டூழியங்களை இந்து சாதனத்தை கடுமையாக பின்பற்றும் வெள்ளாளர்கள் இன்றும் அங்கு குறிப்பாக யாழ்ப்பாண பகுதிகளில் செய்து வருவதாக சொல்கிறார்

    • @nathanrealist1984
      @nathanrealist1984 День назад +3

      சாதிகள பத்தி தெரிஞ்சிக்காம எதுக்கு வளர்க்கனும்...

    • @mohamediqbalhimohideen9922
      @mohamediqbalhimohideen9922 День назад

      @@nathanrealist1984 உன் அப்பா யார் என்று இரத்த பறி சோதனை செயுங்கள்

    • @balujaya669
      @balujaya669 День назад

      Mikavum Alagana video pathivu sir 🙏🙏🙏🙏🙏🙏 Nalvalthukkal sir 🙏🙏🙏🙏🙏 congratulations sir 🙏🙏🙏

    • @devittsiva
      @devittsiva День назад

      ​@@nathanrealist1984 இலங்கையில் சாதி இல்லை

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 6 часов назад

    நம் அடையாளம் பண்டார வன்னியன் இறுதி சோழ மன்னர்❤ நான் தருமபுரி மாவட்டம் தமிழ்நாடு

  • @rohiniketharalingam1856
    @rohiniketharalingam1856 23 часа назад

    Thanks you about முல்லைத்தீவு

  • @prashathnadaraj
    @prashathnadaraj День назад +1

    மிகவும் நல்லது,

  • @SMARTSHAHULVLOGS
    @SMARTSHAHULVLOGS День назад +7

    வங்காளதேசம் தமிழர்கள் பத்தி போடுங்க

  • @devittsiva
    @devittsiva День назад +9

    இவர் கூறுவது தவறு நான் இலங்கையின் கிழக்கு மாகாணம் எனக்கு தெரிந்தவரை இங்கு ஜாதி இல்லை.. சில இடங்களில் வட பகுதியில் இருந்தது அதுவும்கூட இப்போது குறைவு

    • @ellalan-u7g
      @ellalan-u7g День назад +1

      ella idamum jathi ullathu! thirumanam seiyum pothu mattum parpom,mattakallapil irukku.

    • @devittsiva
      @devittsiva День назад +2

      @ellalan-u7g நான் மட்டக்களப்பு தான் எங்கட பிரதேசத்தில் அந்த பழக்கம் இல்லை

    • @ellalan-u7g
      @ellalan-u7g День назад +1

      @@devittsiva I was working in batticalo in 1977 ,before you were born, I know they have castes ,but in down south of batticalo most peope are mukkuvar,not velllaar,so no problem,they are mostly from kanniayakumari.

    • @devittsiva
      @devittsiva День назад

      @@ellalan-u7g அது அப்போது இருந்து இருக்கலாம் .. இப்போது இல்லை

    • @ellalan-u7g
      @ellalan-u7g День назад

      @@devittsiva no problem as long as they live together mr.

  • @A.M.A.Z-l6q
    @A.M.A.Z-l6q День назад +8

    சில இடங்களில் கேட்கப்படும்கேள்விகள் சின்ன புள்ள தனமா இரிகி

    • @dingdong313
      @dingdong313 День назад

      யூடியுப் வருமானத்துக்காக ஊரூராக சென்று கூவிப்பிழைக்கும் தமிழ்நாட்டில் வசிக்கும் தெலுங்கு தேவிடியாஸ் பயலுகளிடம் பெரிதாக ஒன்றையும் எதிர்ப்பார்க்க முடியாது. சின்ன புள்ள தனமா மட்டுமல்ல கிறுக்கன் மாதிரி கேள்விகள் கேட்கிறான். பு>ஆண்டி

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 День назад +2

    Nice Video.👍

  • @vincentofficaltamil
    @vincentofficaltamil День назад +9

    எங்க போனாலும் ஜாதி ஜாதியின்னே கேள்விகள் கேக்கிறியே டா. விசவிதைகளை விதைக்க வேண்டாம்

    • @dingdong313
      @dingdong313 День назад

      இவனொரு விசம். தமிழ்நாட்டை நாசமாக்கியது போதாது என்று இங்கேயும் வாரானுகள். கருணாநிதி பற்றி தெரியுமா என்று பெருமை பு>ண்டையாக வேறு கேள்வி கேட்கிறான். தும்புதடியால் அடித்து களைத்துவிடவேண்டும் இந்த தெலுங்கு தேவடியா நாய்களை.

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 День назад

      தேவிடியா மகனே உனக்கு பிடிக்கவில்லை என்றால் ஓடிவிடு

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan День назад +1

    Arumai ❤

  • @fire94---
    @fire94--- День назад +2

    சகோ எல்லாம் நல்ல வீடியோக்கள் சந்தேகமில்லை ஆனால் duration ஐ கொஞ்சம் குறையுங்கள்

  • @erssiva490
    @erssiva490 День назад +4

    Yow antha ponna sight adichutu irukiya😂

  • @periyasamy6491
    @periyasamy6491 День назад +6

    தமிழ்நாட்டில்விவசாயம்
    செய்யும்பையணபிடிக்குமா
    திருமணம்செய்யசம்மதமா

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 6 часов назад

    சினிமாவில் எனக்கு தளபதி பிடிக்கும்

  • @Moulik563
    @Moulik563 День назад +14

    பண்டார வீர வன்னியன் வரலாறு❤️ ❤❤

    • @user-naikudupanni.
      @user-naikudupanni. 7 часов назад

      உன்ர மயிரு ஈழத்தில் எங்கேயாட வீரவன்னியன் இருக்கின்றான் ஈழத்தில் வீரத்தமிழன் மட்டுமே இருக்கின்றர்கள் வன்னியன் என்பது அவரது பட்டப்பெயர் உடையார் இராசா இராசா சோழன் இவர் என்ன உடையார? அது அவருடைய பட்டப்பெயர் திருந்துங்கடா எச் ராசாவின் சாதிவெறிக்கு கொம்பு சீவுவன் கவனம் தமிழனுக்கு சாதியில்லை இந்த கேள்வியை 2009க்கு முதல் இந்த கேள்வியை செய்தியாளர் இந்த இடத்தில் இருந்து கேட்டிருந்தால் அவருக்கு நடப்பதே வேறு ஆக தான் இருந்திருக்கும் 2009 இற்கு முதல் இங்கு சாதி Zero tolerance

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 6 часов назад

    தமிழ் தலைவர் பிரபாகரன் உலக நாடுகளுக்கு சென்று உலக தலைவர்களிடம் தனிநாடு கோரிக்கை தொடர்ந்து வைத்து இருந்தால் ஒரு வேளை தனிநாடு கிடைத்து இருக்குமோ

  • @SUBRAMANIAN-kn8tn
    @SUBRAMANIAN-kn8tn День назад +3

    காணொளி காட்சி நன்கு உள்ளது

  • @ellalan-u7g
    @ellalan-u7g День назад +3

    onnum theriyaatha oru mattayidam kelvi kettal avan eppadi pathi solluvan ,athudan avar yaal poorva kudi illai. he look like state indian.
    ,In jaffna we have pallar,parayar,koviyar,nalavar,(tree climbers)kurumbar,ambattar, sinnamelam (melakaarar),thana karar(oil makers) saandar, chettiyar(hettige-sinhala) Vellalar(70%), kai kolar(nesavu-sengunthar,) karkatha vellalar, kammalar,karaiyaar,(karawa-sinhala)veera saivar,saiva karaiyaar,( mukkuvar,thimilar) so on and on. Vellalar don't marry other castes,but they mingle, and have friends, all can go to the temple,no racial profile is shown, We don't fight for castes, all can go to any school,no caste certificates, no handicap for any castes. ask a learned person ,Don't ask people who don't know anything.thanks.

  • @ST-dk7iw
    @ST-dk7iw День назад +1

    Why don’t you show your face.
    Indian fishing trollers why did you cut it off

  • @rohiniketharalingam1856
    @rohiniketharalingam1856 23 часа назад

    Yes, population amount few

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 19 часов назад

    U please , from South India making the interview with the person from Mullaiteevu kindly listen as does not know well how to catch the fish in he Indian Ocean near by the North division on costal area and try the best of effort without irritating such of sea lives in future

  • @prasath.mprasathmurugesan2350
    @prasath.mprasathmurugesan2350 9 часов назад

    Sir R U NOW PMK MEMBER CN RAMAMURTHY SIR R U PLEASE TELL ABOUT OUR PMK RAMDASS FAMILY AND IS CAST HISTORY AND IS HOME VILLAGE HISTORY AND TELL ABOUT IS OUR PMK RAMDASS SIR FATHER AND MOTHER SISTER IS FAMILY HISTORY SIR BECAUSE OUR PMK OLD LEADER AND MEMBER CN RAMAMURTHY SIR WILL GIVE A LOT OF HISTORY AND PROOF TO MANY INTERVIEW IN RUclips IS THAT REAL PLEASE EXPLAIN AND MAKE A VIDEO SIR I'M WAITING FOR THAT VIDEO SIR

  • @vijayakumarjayaraman1771
    @vijayakumarjayaraman1771 День назад

    ❤❤❤❤

  • @ST-dk7iw
    @ST-dk7iw День назад +1

    Vanniyil kavanam

  • @sivaramakrishnan3628
    @sivaramakrishnan3628 День назад +2

    விவசாயம் பற்றி தெரிந்து கொண்டு பேசவும்

  • @Village007survivorck
    @Village007survivorck День назад +1

    Nice video

  • @eraam3204
    @eraam3204 День назад +2

    Red colour shirt paiyan muthiraithai vaangi kudinga channel owner

  • @govindasamypillai9236
    @govindasamypillai9236 День назад

    Sad episode!!

  • @saravanansembagaperumal7436
    @saravanansembagaperumal7436 День назад +1

    Very Happy New Happy V Happy New tamil nadu Kerala Nadu India full super hot videos

  • @kalyanasundaram2205
    @kalyanasundaram2205 2 часа назад

    விலைவாசி தமிழ் நாட்டை விட குறைவாக தான் தெரிகிறது, இலங்கை காசு ஒரு ரூபாய் என்பது நம் இந்திய காசுக்கு 0.29 பைசா தான். கணக்கு போட்டு பார்த்து நம் தமிழக மக்களுக்கு சொல்லுங்க. சாதாரண வாழ்க்கை வாழவே கஷ்டப்படுகின்ற மக்களிடம் போய் சாதி பற்றி ப
    பேசுறிங்க, அப்புறம் பழைய வீடியோவையே எதுக்கு திரும்ப திரும்ப upload பண்றிங்க?

  • @murugesanmurugesan-pj8if
    @murugesanmurugesan-pj8if День назад

    👌👍❤️🌹🌹🌹

  • @rupeshkumar9855
    @rupeshkumar9855 День назад +4

    9:55 அந்த செல்லத்தோட அட்ரஸ் கொடுங்க நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்😂😂😂

  • @arunajay8040
    @arunajay8040 21 час назад +1

    தமிழ் நாட்டு மாப்ல எதுக்கு
    ஐயையோ வேண்டவே வேண்டாம்

  • @A.M.A.Z-l6q
    @A.M.A.Z-l6q День назад +7

    சில இடங்களில் கேட்கப்படும்கேள்விகள் சின்ன புள்ள தனமா இரிகி

    • @ellalan-u7g
      @ellalan-u7g День назад

      eriki enraal enna?nee muslim malaiyaaliya?

    • @ellalan-u7g
      @ellalan-u7g День назад

      what is irikki mr?say it in good tamil!

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan День назад

    ❤❤

  • @mahiramvevo
    @mahiramvevo День назад +3

    சில இடங்களில் கேட்கப்படும்கேள்விகள் சின்ன புள்ள தனமா இரிகி

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan День назад

    ❤❤