பிரபஞ்சன் - சிக்கன் பிரியாணியும் ஸ்ரீதேவி சினிமாவும் | கதை கேட்க வாங்க - பவா செல்லத்துரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 110

  • @Veemedia2208
    @Veemedia2208 3 года назад +25

    I'm 15 years old, recently addicted to your stories... Such a great man you are... ❤

  • @BalajiBalaji-sj2sd
    @BalajiBalaji-sj2sd 4 года назад +22

    பவா செல்லத்துரை கதை சொல்லும் விதம் சில நேரங்களில் எழுத்தாளர் எழுதி நாம் வாசிக்கும் போது கிடைக்காத பேரின்பத்தை தருகிற வித்தை கற்ற ஆகச்சிறந்த கதைச்சொல்லி இவர்.வாழ்க பல்லாண்டு !!!

  • @sdhineshkumars1129
    @sdhineshkumars1129 Год назад +2

    எல்லாத்தையும் இழந்து
    எங்கே போகிறது இந்த தமிழனின் வாழ்க்கை

  • @nareshkumargunasekaran7718
    @nareshkumargunasekaran7718 5 лет назад +33

    நான் என் வாழ்க்கையில் சிறுகதை என்று தெரிந்து படித்த முதல் சிறுகதையே பிரபஞ்சனுடையதுதான். அப்பாவின் வேட்டி.

  • @andalramani6191
    @andalramani6191 2 года назад +1

    மிகப் பிரமாதமான கதை மற்றும்
    கதைச்சொல்லி 👍🏼👏🏻👏🏻👏🏻

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 года назад +4

    பவா சார் நீங்க ஆகச்சிறந்த கதைச் சொல்லி. வாழ்த்துக்கள். உங்கள் பணித் தொடரட்டும்.

  • @dr.n.sureshkumarkumar7314
    @dr.n.sureshkumarkumar7314 5 лет назад +60

    எனக்கு 50 வயது. இப்போது தான் இது போல கதை‌ கேட்கிறேன். நன்றி.

    • @haneefm7796
      @haneefm7796 4 года назад +5

      இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்👍

    • @Edm310
      @Edm310 4 года назад +5

      எங்கிருந்து எப்போது வேண்டுமானாலும் நம் வாழ்வை தொடங்கலாம்

    • @kamalakandaswamy7800
      @kamalakandaswamy7800 4 года назад +1

      P ol

    • @GospelEDGE
      @GospelEDGE 4 года назад

      Undeniable Truth,. Please watch இந்து சகோதரர்களுக்கு சில கேள்விகள்! ruclips.net/video/mywZO1Pe54w/видео.html
      கர்மா என்ற கருமம் - Karma Tamil - my video . ruclips.net/video/ULyNSqcSJIM/видео.html

    • @GospelEDGE
      @GospelEDGE 4 года назад +1

      Please watch my video இந்து சகோதரர்களுக்கு சில கேள்விகள்!
      கர்மா என்ற கருமம் - Karma Tamil - my video .

  • @balakrishnanbala6940
    @balakrishnanbala6940 3 года назад +3

    🙏.உண்மையை வெளிப்படுத்துகிறார் கதை.👌

  • @svparamasivam9741
    @svparamasivam9741 Год назад

    Bava vaazhthukkal. Sirappaana pathivu jaihindh

  • @pugalenthi0077
    @pugalenthi0077 3 года назад +1

    அருமையான பதிவு

  • @nawzar1
    @nawzar1 2 года назад +4

    மண்ணாங்கட்டியை நினைத்தே மனம் அழுகிறதே...

  • @marumugam1223
    @marumugam1223 2 года назад +1

    Bava sir unga speech very nice👍

  • @angavairani538
    @angavairani538 4 года назад +4

    எத்தனை இலட்சம் மக்கள் மக்கள் இருந்தாலும் உங்களால் அழகாக பேசவும் மடியும் கதை சொல்லவும் முடியும் பவா...நீங்கள் சொல்லும் கதைகள் அனைத்தும் ...எங்கோ ஒருவருக்கு நடந்த உண்மை தான் ...நீங்கள் சொல்வது கதையல்ல நிஜம்...🤝👍👌🙏❤⚘

  • @divvens2
    @divvens2 5 лет назад +12

    Your acting in joker was superb. Specially tat rabbit scene and jasmine powder scene

    • @MsBragadeesh
      @MsBragadeesh 5 лет назад +3

      Oh ivar dhana adhu😂😂😂 dei paiya vada paiya nu solluvarey

  • @jkirubapillai8300
    @jkirubapillai8300 4 года назад +2

    அருமை வாழ்க வளமுடன்

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 3 года назад +1

    AYYA ARUMAI NANDRI 🌹🌹🌹⚘⚘⚘🙏🙏🙏🙏🙏

  • @vvijayaraja
    @vvijayaraja 4 года назад +9

    நான் என் தாத்தாவிடம் சிறு வயதில் கதை கேட்டு இருக்கிறேன். என் மகனுக்கு அந்த வாய்ப்பு அமையவில்லை . (எனது தந்தை அவனுக்கு கதை சொல்ல உயிரோடு இல்லை ). என் மகனுக்கு நான் கதை சொல்ல நினைக்கிறேன் .. நன்றி

  • @bhavananthd9888
    @bhavananthd9888 2 года назад +1

    Yathunai murai ... Athanayum
    Arpudham...

  • @AsmaLeathers
    @AsmaLeathers 5 лет назад +6

    அருமையான பேச்சு!👌👌👌

  • @abdulrazhak1793
    @abdulrazhak1793 4 года назад +1

    சூப்பர் தோழர்

  • @Edm310
    @Edm310 4 года назад +3

    When I hear PRabanjan's story it reminded me of a story penned by Es. Ra. A realtor try to cheat the blind couple and at last he tries to change his mind.
    I could not recall the title ("konjam innippu"???).. but well written and kept me in constant tension ab't what that guy 'll do... and this innocent couple had no tension at all.. they fully believed him.. the story ended with a positive note that the sweet given to that guy by that blind woman changed his heart...
    people are interesting combos...
    It is always a pleasure to listen Bava sir's narration...

  • @arulselvan5597
    @arulselvan5597 4 года назад +8

    ஒரு அண்ணன் தன் தங்கைக்காக இருக்கிற சொத்தையும் விற்று...அந்த அண்ணாச்சியின் (அரசியல்வாதி) கால்களில் விழுந்து அவரையும் ஒரு அண்ணனாக உணர வைத்து 'எப்படியாவது ஒரு வேலை வாங்கி தர வேண்டும்' என்று எண்ண வைத்தானே...அந்த மனசுதான் sir...👌👌👌

  • @igleelenin1772
    @igleelenin1772 5 лет назад +2

    அய்யா.. நல்ல சிந்தனை உள்ள கதை, அருமையாக இருக்கு..👍👍👍

  • @mach3rider
    @mach3rider 5 лет назад +8

    மிகவும் நன்றி அய்யா

  • @user-saba-siddhu-448
    @user-saba-siddhu-448 5 лет назад +5

    பேரன்புகள் பவா. 😍 😘

  • @padmakalai6491
    @padmakalai6491 4 года назад +4

    பவா செல்லகுட்டி

  • @pachamuthu3973
    @pachamuthu3973 4 года назад +3

    Nalla kathai solli Bava 👏👏👏

  • @MuhizinisTamilgarden
    @MuhizinisTamilgarden 4 года назад +2

    Got goosebumps.....😀👍🤩

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 года назад +2

    புரசைவாக்கத்தில் குல்மொஹார் ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு... ஸ்ரீ தேவியின் மூன்று முடிச்சு படத்தை ரிலீஸான அன்றே பார்த்துவிட்டு வேப்பேரி ஹாஸ்டலுக்கு நான் திரும்பிய நாட்கள் ஞாபகத்திற்கு வருகிறது...இந்த தலைப்பை பார்த்தவுடன்....

  • @boomi1314
    @boomi1314 2 года назад

    நன்றி ஐயா

  • @Vijayalakshmi-nc1me
    @Vijayalakshmi-nc1me 4 года назад +1

    சுவரச்சியமான கதையை கேட திர்ப்த்தி ஏற்பட்டது

  • @sankarankaliappansankaran7451
    @sankarankaliappansankaran7451 4 года назад +3

    Sir really excellent speech

  • @kameshkamesh9953
    @kameshkamesh9953 4 года назад +2

    Nandri sir

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 года назад +4

    இந்த உரையின் கடைசிபகுதியில்....என்னை சிக்கெனபிடித்துவிட்டீரே வேட்டவலத்தாரே.....

  • @saisai-uk4pc
    @saisai-uk4pc 5 лет назад +2

    arumai

  • @isahbiazhar
    @isahbiazhar 4 года назад +2

    Great Tamil story teller!

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 года назад +13

    நான் மிகவும் சிறிய பெண் தான். ஆனால் உங்களை எனது தோழராக நினைத்து யோவ் போயா இப்படி கதை சொல்லி என்னை கொல்லாதேப்பா என்று சொல்லத் தோணுது

  • @srinimet
    @srinimet 5 лет назад +30

    இப்ப சென்னை எல்லாம் போக வேண்டிய தில்லை. வார்டு கவுன்சிலரே எல்லா பணத்தை யும் புடுங்கி கொள்கிறார்கள்.

  • @randomjinx1001
    @randomjinx1001 5 лет назад +3

    Thank you shruti.tv

  • @kanchipuramswimmingpool1059
    @kanchipuramswimmingpool1059 4 года назад +4

    Thank you sir

  • @sakthisakthivel4470
    @sakthisakthivel4470 2 года назад

    Thank god

  • @tamilarasan5432
    @tamilarasan5432 4 года назад +1

    Super

  • @Ak-ys1yq
    @Ak-ys1yq 5 лет назад +3

    Super speech

  • @sivakami5chandran
    @sivakami5chandran 4 года назад

    Kelkka kelkka alukavanthirichu👏👏👏👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @paramesdriver
    @paramesdriver 4 года назад +3

    அய்யா,
    வணக்கம்.தாங்கள் உரைத்தது கதையல்லங்க!.. தற்போதைய நிகழ்வுங்க!!.. சிறப்பான கதைசொல்லியமைக்கு வாழ்த்துகள்.
    அன்பன் செ.பரமேஸ்வரன்,
    விதைகள் வாசகர் வட்டம்,
    சத்தியமங்கலம்.9585600733

  • @venkatkkatta1081
    @venkatkkatta1081 5 лет назад +3

    Superb...!!

  • @dancingrose3247
    @dancingrose3247 5 лет назад +2

    Super story sir ....

  • @marimuthucuddullore6800
    @marimuthucuddullore6800 2 года назад +1

    எந்த கதையாய் இருந்தாலும் பவாவின் காந்தர்வக்குரலில் கேட்கும் இனிமை அந்த கதைக்கே பேரழகை தந்துவிடும்♦

  • @രജീഷ്
    @രജീഷ് 3 года назад +1

    🌻

  • @plantlover5657
    @plantlover5657 2 года назад +1

    ❤️🎉

  • @madhankumar2441
    @madhankumar2441 5 лет назад +3

    Super shruti

  • @8djeevashri232
    @8djeevashri232 4 года назад +2

    Nice

  • @baladuraisamy.d6767
    @baladuraisamy.d6767 4 года назад +2

    இந்த கதையை நான் தமிழ் புத்தக துணைப் பாடத்தில் படித்துள்ளேன்.ஆனால் அப்பொழுது தெரியாது எழுத்தாளர் பிரபஞ்சன் கதை என்று.

  • @pannerselvam2793
    @pannerselvam2793 Год назад

    🙏

  • @susisomu2535
    @susisomu2535 3 года назад +1

    ❤️

  • @meganmadurairaguram6368
    @meganmadurairaguram6368 5 лет назад +1

    GREAT START JI

  • @vivegalatha7031
    @vivegalatha7031 4 года назад +1

    ஐஸ்பிரியாணி என்ற கதையும் இப்படியே

  • @saffronshadow
    @saffronshadow 4 года назад +2

    Prabanjanin paayamma marakkamudiyathu

  • @naasifmohamed2761
    @naasifmohamed2761 4 года назад +3

    Where's Sridevi's connection in this story....then why her name is dragged in the title ??

    • @Selvakumar-mt6hm
      @Selvakumar-mt6hm 4 года назад +1

      "SRI DEVI" Means money , u thought about actress 😃😃😃😃

  • @pachamuthu3973
    @pachamuthu3973 5 лет назад +4

    👏👏

  • @vithyasagar2609
    @vithyasagar2609 5 лет назад +4

    👍❤

  • @muthusumon8671
    @muthusumon8671 2 года назад

    👏💕👏🏃💕💕

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 года назад

    ஒரு லட்சரூபாவையும் பொற்கிழியையும் ராஜாஜிஹாலில் அரசவை கவிஞர் சுரதாவுக்கு பரிசளித்தபிறகு உரையாற்றிவர் ...."சுரதா இதை எனது அறிவுரையாக எடுத்துக்கொள்ளவேண்டும்" என்று சொல்லிவிட்டு "இந்த பணத்தை ஒருபேங்கில் போட்டுவிட்டு ....அதிலிருந்து வரும் வட்டியை வாங்கி சாப்பிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.....இப்படி சொன்னது வேறு யாருமல்ல அண்ணாமலை யூனிவர்சிட்டியில் இலக்கியம் படித்துவிட்டு தமிழ்நாட்டில் பல வருடம் அமைச்சராக இருந்த **நாவலர்**தான் அவர்.

  • @venkatjanaki2673
    @venkatjanaki2673 4 года назад +1

    Yow unna oru naal nerla paakkanumya

  • @manoharan2415
    @manoharan2415 3 года назад

    His name patbanathan

  • @nithisaran7036
    @nithisaran7036 3 года назад

    13.00

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 2 года назад

    white cloth black hearted politicians,this country can never go forward

  • @thirukumaran7280
    @thirukumaran7280 4 года назад

    பின்புலம் இருக்கும் நிழல் படங்கள் சரி இல்லை.

  • @jaivelu15
    @jaivelu15 4 года назад

    12 lakhs spending as liquid cash shouldn't b perceived by youngsters as spend thrift ........

  • @vmuthukumar3165
    @vmuthukumar3165 4 года назад +2

    Duty of police is to go by protocol. He cannot allow those not found in the list. This sort of incident took place in almost all the functions involving many great personalities. So, a speaker who is also a writer should not make a derisive
    statement about a police who was doing his duty. This basic courtesy is not known even to the celebrated speaker cum writer.

    • @dummydummy3358
      @dummydummy3358 4 года назад +3

      Then how come that duty is not fullfilled when a minister brings a load of people with him ? Thats what bava is mentioning ,how duty is strictly follwed for ordinary people and lenient for those in power

    • @babubalasingh6687
      @babubalasingh6687 4 года назад +2

      But the purpose of the ceremony gets defeated when you see a large gathering of political influences.
      An artist enjoys recognisation witnessed by the family members.

  • @nishass1380
    @nishass1380 5 лет назад +3

    bava iya number thara mudiyumaa?

    • @venkatjanaki2673
      @venkatjanaki2673 4 года назад

      Naanum pala naal kettukkitte irukkan kodukkathan aalu illai

    • @muthusamyperiyasamy5306
      @muthusamyperiyasamy5306 2 года назад

      Meipargal book la mail id yum mobile number parthean... Eduthu share pannurean... Innum ungalukku bava sir number illa na...

  • @arumugamsethu6
    @arumugamsethu6 2 года назад

    Bedi bastard politicians.....Che che

  • @rajnalas
    @rajnalas 4 года назад +1

    கலைஞர சொரியாம பேசேவே முடியாது உங்களுக்கு..

  • @ramuchidambaram9691
    @ramuchidambaram9691 2 года назад

    DMK is the worst government

  • @meithiagu
    @meithiagu 4 года назад

    romba slow story da

    • @வெற்றிஅதோ
      @வெற்றிஅதோ 4 года назад +1

      டா வா போட

    • @vijayveeraiyan2926
      @vijayveeraiyan2926 3 года назад +1

      டா சொல்லிரிங்க உங்களுக்கு 95 வயசு இருக்குமா ?

    • @chellammals3058
      @chellammals3058 3 года назад

      இருக்கும் இருக்கும்

    • @muthusamyperiyasamy5306
      @muthusamyperiyasamy5306 2 года назад

      Thappu sir ...
      avalavu avasaram na neenga keatka thevaiyea illa la yen comment pottu time la waste pannuringa ...

  • @devviji9024
    @devviji9024 4 года назад

    அருமையான பதிவு

  • @vinothgandhi8030
    @vinothgandhi8030 5 лет назад +3