பயிற்சி 1: மூலாதார சக்கரம் | Root Chakra Healing Guided Meditation in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 май 2024
  • Root Chakra Activation Meditation | Epic Life Tamil
    Welcome to Epic Life Tamil!
    🌟 Root Chakra Activation 🌟
    Dive into our powerful guided meditation designed to activate and balance your Root Chakra, the foundation of your energy system. This meditation will help you feel grounded, secure, and connected to the earth.
    This guided meditation was previously live-streamed on Epic Life Tamil, where many people experienced profound transformations. Now, I'm uploading it as a separate video for your convenient usage.
    🔔 Stay Connected 🔔
    Subscribe and hit the notification bell for more chakra activation meditations!
    Watch all the sessions in order here:
    அனைத்து பயிற்சிகளையும் வரிசைப்படி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்: • 7 CHAKRAS ACTIVATION G...
    #RootChakra #ChakraHealing #GuidedMeditation #EpicLifeTamil

Комментарии • 166

  • @EpicLifetamil
    @EpicLifetamil  2 месяца назад +11

    அனைத்து பயிற்சிகளையும் வரிசைப்படி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்: ruclips.net/p/PLKxmFzMAawyxylTHi_OlHh1xC0iLGqQQv

    • @suruthisuruthi6410
      @suruthisuruthi6410 2 месяца назад

      பிரபஞ்சத்திற்கு நன்றி 😊

  • @niroheyy
    @niroheyy Месяц назад +2

    உங்களுடைய தமிழ் உச்சரிப்பு நலமாக இருக்கு, நான் காலையில் 11 நிமிடம் தியானம் செய்கிறநான்

  • @maragathamjeya2558
    @maragathamjeya2558 День назад

    பிரபஞ்சம் பேறாற்றலுக்கு நன்றி

  • @chandranbaskar8060
    @chandranbaskar8060 Месяц назад +4

    உங்களிடம் என்னை கொண்டு வந்து சேர்த்து என்னை பயிற்றுவிக்கும் பிரபஞ்ச ஆற்றலுக்கு நன்றி. இதில் சிகப்பு நிற ஒளியை நினைத்துக் கொள்ள சொல்கிறீர்கள். ஆனால் மனதால் வண்ணங்களை கொண்டு வர முயல்கிறேன். இயலவில்லை. எப்படி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  • @ekns138
    @ekns138 Месяц назад +2

    Epic life it's really good i felt something but I can't imagine that red bright ball

  • @agenttom960
    @agenttom960 Месяц назад +1

    இரவு படுக்கைக்கு செல்லும் முன் இதை முயற்சி செய்து பார்த்தேன்
    நல்ல ஒரு அனுபவம் புதுவித உணர்வு
    தினமும் இதை கடைபிடிக்க போகிறேன் ❤❤❤

  • @ramarajah7194
    @ramarajah7194 10 дней назад

    Day one completed. Thanks 🙏 to cosmic energy and epic life Tamil .I gained exact location of the mooladara chakra. I felt some comfort in the body during this meditation. Hope With the grace of cosmic energy and epic life Tamil, I can progress on the spiritual path in the future.

  • @babgo6527
    @babgo6527 2 месяца назад +5

    பிரபஞ்சதிற்கு நன்றி நன்றி நன்றி...

  • @mercymargaret4376
    @mercymargaret4376 Месяц назад +2

    2ahvathu muraiyaga moolaathara payirchi seithen prapanja peratralukku nantri nantri nantri

  • @jagaful
    @jagaful 2 месяца назад +2

    I was trying to wake up at Brahma muhurta. But didn't know how to do yogas and all. I was searching proper guidence videos on RUclips a lot. Finally I found this. It's clear example that universe is ready to give what we actually need. It's only our responsibility to receive it from universe. Thank you brother. Will practice it everyday. Thank you Universe

  • @komathithirumalai6353
    @komathithirumalai6353 2 месяца назад +2

    என்னையும் அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடுகிறது ரொம்ப ரொம்ப நன்றி குருஜி

  • @vasanthrathi4662
    @vasanthrathi4662 2 месяца назад +3

    மிகவும் அற்புதமாக மூலாதார பயிற்சி இன்று செய்தேன்.தொடர்ந்து ஏமுநாட்களும் பயிற்சி செய்வதற்கு பிரபஞ்ச ஆற்றல் எனக்கு துணையாக இருக்கும்.மிகவும் அற்புதமாக மூலாதார ஆற்றல் பயிற்சியை கொடுத்த பிரபஞ்சத்திற்க்கு நன்றிகள் . நன்றி jii

  • @nagalakshmi5582
    @nagalakshmi5582 2 месяца назад +1

    Day 1
    Completed my today meditation successfully.

  • @mercymargaret4376
    @mercymargaret4376 Месяц назад +1

    Intru naan moolathara payirchi seithen prapanja peratralukku nantri nantri nantri

  • @VijayNvent
    @VijayNvent Месяц назад

    உங்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்த அண்ணாமலையார் ஆண்டவருக்கு நன்றி.... இந்த புனித சேவையை தொடருங்கள் உங்களுக்கு என் உணர்வுபூர்வமான நன்றி

  • @kailash8
    @kailash8 19 дней назад +1

    4th phase started. Thank you.

  • @mercyangel2292
    @mercyangel2292 2 месяца назад +1

    இந்த பிரபஞ்ச பேராற்றல் இக்கு நன்றி மூலாதார சக்கரம் நன்றாக இயங்க உதவி செய்த குரு அவர்களுக்கு நன்றிகள் கோடி

  • @kishoresruthi484
    @kishoresruthi484 13 дней назад

    Nandri guruji❤❤❤

  • @Saibabasatcharitra
    @Saibabasatcharitra Месяц назад +1

    Thanks universe

  • @ramarajah7194
    @ramarajah7194 3 дня назад

    Repeated for the second round. Thanks 🙏.

  • @user-qq1xc6pb6i
    @user-qq1xc6pb6i Месяц назад +1

    En guru Kum matrum perabachathukum kodada kodi nanri 💙🦚🛐🙏

  • @10129933286568
    @10129933286568 27 дней назад

    Thanks Bro. Satred today. Day 1 successfully completed...

  • @venkatasubramaniantv9497
    @venkatasubramaniantv9497 Месяц назад +1

    Very nice journey

  • @AbiramiAbirami-gp6gw
    @AbiramiAbirami-gp6gw Месяц назад

    Thank you universe ❤ thank you guru jii

  • @sakthidharan8028
    @sakthidharan8028 Месяц назад

    மூலாதாரச்சக்கரம் இருக்குமிடம் சற்று கதகதப்பாக இருப்பதை உணர்கிறேன். மனம் மிகவும் அமைதியாகி இருக்கிறது. நன்றி! Thank you Universe.

  • @bhavanprakash9278
    @bhavanprakash9278 Месяц назад +1

    பிரபஞ்ச பேராற்றாலுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @gunasundaris3616
    @gunasundaris3616 25 дней назад

    இரண்டாவது முறையாக இந்த பயிற்சி செய்ய ஆரம்பித்து விட்டேன் இந்த பயிற்சி வாய்ப்பை தந்த உங்களுக்கு நன்றி நன்றி சார்

  • @divyabanumathi513
    @divyabanumathi513 17 дней назад

    பிரபஞ்ச பேராற்றலுக்கு என்னுடைய நன்றிகள்

  • @maheshsampath4812
    @maheshsampath4812 2 месяца назад +2

    Thank you universe

  • @kavithak86
    @kavithak86 Месяц назад +1

    நன்றா இருந்தது.ஏதோ ஒரு வித feel.

  • @darmarajm1814
    @darmarajm1814 2 месяца назад +2

    Thank you guruji ❤❤❤

  • @rjnagapooshani1200
    @rjnagapooshani1200 2 месяца назад +2

    மனமார்ந்த நன்றி குருஜி

  • @jgayathri1849
    @jgayathri1849 Месяц назад

    Mikka nandri

  • @anusuyap5567
    @anusuyap5567 2 месяца назад +1

    Thanks you universe thanks you universe thanks you brother good morning brother

  • @kayalswim9793
    @kayalswim9793 2 месяца назад +1

    Epic life channel ku Nandri...
    Prabanjathirkku Nandri..Nandri..Nandri.

  • @rjnagapooshani1200
    @rjnagapooshani1200 Месяц назад +1

    🙏

  • @sathuragirimooliagaimarasi2941
    @sathuragirimooliagaimarasi2941 Месяц назад

    மிகவும் அற்புதமான பயிற்சி முதல் ஏழு சக்கரங்களை இயக்கி மீண்டும் இரண்டாவது இன்று ஆரம்பித்துள்ளேன் நன்றி நன்றி நன்றி .

  • @hemasrig2814
    @hemasrig2814 17 дней назад

    Thank you ❤

  • @senthilkumarr6054
    @senthilkumarr6054 Месяц назад

    மகிழ்ச்சியோடு இறைவனுக்கு நன்றி

  • @saravananmohana7532
    @saravananmohana7532 27 дней назад

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @VijayNvent
    @VijayNvent Месяц назад

    பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி ...!!!

  • @vaaraja-vy1xu
    @vaaraja-vy1xu 2 месяца назад +1

    Nandri nandri nandri

  • @krishas1490
    @krishas1490 2 месяца назад

    Nandri guruji

  • @kichukuttykrishna3487
    @kichukuttykrishna3487 2 месяца назад

    Nantri universe nantri

  • @antonycruz755
    @antonycruz755 2 месяца назад +1

    நன்றி பிரபஞ்ச பேரற்றலுக்கு நன்றி அண்ணா

  • @MrPvengit
    @MrPvengit 26 дней назад

    Thank you sir

  • @dharshini-y4k
    @dharshini-y4k 27 дней назад

    Thank you sir❤❤❤❤

  • @user-tz4sq7ds4o
    @user-tz4sq7ds4o 2 месяца назад

    Nandri guru ji

  • @divyabanumathi513
    @divyabanumathi513 2 месяца назад

    பிரபஞ்ச பேராற்றலுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ஐயா

  • @muniasundarim301
    @muniasundarim301 Месяц назад

    ரொம்ப நன்றி ஐயா. பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி.

  • @vishal-ge4bk
    @vishal-ge4bk 15 дней назад

    Thank you Lot Bro

  • @thangaranit7003
    @thangaranit7003 Месяц назад

    நன்றி

  • @rjnagapooshani1200
    @rjnagapooshani1200 Месяц назад +2

    வணக்கம் குருஜி....
    முதல் பயிற்சி யை
    இன்று மீண்டும் (2nd time) ஆரம்பித்து இருக்கிறேன் .
    நன்றி

    • @EpicLifetamil
      @EpicLifetamil  Месяц назад +1

      மீண்டும் செய்யத் தொடங்குங்கள் தொடர்ச்சியாக இதைச் செய்து கொண்டே இருங்கள்.

    • @rjnagapooshani1200
      @rjnagapooshani1200 Месяц назад +1

      @@EpicLifetamil 🙏

  • @samusamu5236
    @samusamu5236 2 месяца назад

    Nandrigal Kodi guruji🙏🙏🙏🙏thankuu universe 🙏🙏🙏👍

  • @senthilkumarr6054
    @senthilkumarr6054 Месяц назад

    இந்தப் பயிற்சி எங்கள் இதயத்திற்கு எங்கள் மனதிற்கும் அழகாக அமைந்துள்ளது உங்களுக்கும் நன்றி பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்

  • @diya3487
    @diya3487 2 месяца назад

    நன்றி குருஜி பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @sarasawathisekar6341
    @sarasawathisekar6341 Месяц назад

    நன்றி🙏🙏

  • @junjaa369
    @junjaa369 Месяц назад

    நன்றிகள் கோடி ❤

  • @sumathikamarajan3381
    @sumathikamarajan3381 2 месяца назад

    Thank you Universe and Thank you guiding soul.❤

  • @nithyasrinivasan1704
    @nithyasrinivasan1704 2 месяца назад

    Super moolathara chakra thiyanam

  • @ananthaswinmedia9715
    @ananthaswinmedia9715 2 месяца назад

    மிக்க நன்றி...❤❤❤❤❤

  • @GoalDoneTamil
    @GoalDoneTamil 2 месяца назад

    Thanks Guruji! Thanks to universes!

  • @kanthasamyparathan1896
    @kanthasamyparathan1896 2 месяца назад

    இறையாற்றலுக்கு நிறைவான நன்றிகள்

  • @samusamu5236
    @samusamu5236 Месяц назад

    Nandrigal sir 🙏🙏🙏🙏

  • @sudhakarvasanthi2951
    @sudhakarvasanthi2951 Месяц назад

    நன்றி ஐயா வாழ்க வளத்துடன்

  • @sakthidharan8028
    @sakthidharan8028 2 месяца назад

    Thank you Universe

  • @radhajanagaraj9859
    @radhajanagaraj9859 2 месяца назад

    Thank you Ayya and Thank you Universe

  • @kalyanimuthu3016
    @kalyanimuthu3016 2 месяца назад

    பிரபஞ்ச த்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @saravanansaro803
    @saravanansaro803 2 месяца назад

    Thank you universe ❤

  • @anusuyap5567
    @anusuyap5567 Месяц назад

    Thanks you universe thanks you universe thanks you brother

  • @Omnamashivaya1991
    @Omnamashivaya1991 2 месяца назад

    Thank you sir thank you universe 🙏

  • @user-jr1kw1fo8i
    @user-jr1kw1fo8i 2 месяца назад

    Thank you thank you thank you

  • @raksitharakshitha3224
    @raksitharakshitha3224 Месяц назад

    Super ❤❤❤❤❤❤

  • @kitchen456
    @kitchen456 Месяц назад

    Thank you guruji.thank you universe ❤❤❤❤❤❤

  • @kalar2131
    @kalar2131 2 месяца назад

    பிரபஞ்ச ஆற்றலுக்கு நன்றி நன்றி

  • @nktronics
    @nktronics 2 месяца назад

    Thank you

  • @rajangovind7418
    @rajangovind7418 2 месяца назад

    Nandri

  • @thilagvathi7348
    @thilagvathi7348 2 месяца назад

    Thank you 🙏

  • @madhuravalliramasamy2547
    @madhuravalliramasamy2547 2 месяца назад

    Thank you 🙏 universe ❤

  • @user-xl1sp5ov3s
    @user-xl1sp5ov3s 2 месяца назад +1

    1st day super anna

  • @user-jo1so6wn3r
    @user-jo1so6wn3r 2 месяца назад

    Thanks guruji

  • @pandimurugesanvijaypandian5909
    @pandimurugesanvijaypandian5909 2 месяца назад

    ஐயா நன்றி

  • @juvairiyafathima342
    @juvairiyafathima342 2 месяца назад

    Thank you.

  • @ArasuNT1972
    @ArasuNT1972 2 месяца назад

    Thank you guru ji

  • @jgayathri1849
    @jgayathri1849 Месяц назад

    Meendun seikiren nandri

  • @tvbhavani8064
    @tvbhavani8064 Месяц назад

    Thank u universe

  • @thequeenherbs
    @thequeenherbs 2 месяца назад

    Thankyou universe

  • @perumalrengasamy8613
    @perumalrengasamy8613 2 месяца назад

    Thankyou universal

  • @tamilselvim7205
    @tamilselvim7205 2 месяца назад

    நன்றி நல்ல அதிர்வு அலை உணர்ந்தேன் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி

  • @dhanalakshmiveerabadhran
    @dhanalakshmiveerabadhran Месяц назад

    Thanks sir

  • @lathan5051
    @lathan5051 2 месяца назад

    Thank you universe to make this opportunity for all of us.Thanks for epic life chenal&team.

  • @abudhagir4033
    @abudhagir4033 2 месяца назад

    Thankyou very much

  • @Cattdogy
    @Cattdogy 2 месяца назад

    Thanks 🙏🙏🙏

  • @kumardharmarajan807
    @kumardharmarajan807 Месяц назад

    right time meditation class ji.thanks a lot

  • @gopinathn2309
    @gopinathn2309 Месяц назад

    Thank you 🙏🏻

  • @user-pp3pf8kh8h
    @user-pp3pf8kh8h 2 месяца назад

    Excellent and wonderful 1st day program. Thank you🙏🌹❤ very much Sir

  • @mathanselvam6306
    @mathanselvam6306 2 месяца назад

    Thanks 🙏

  • @krishanthimunisami1260
    @krishanthimunisami1260 2 месяца назад

    Thank you so much 🙏🙏

  • @AbiRam-on9yn
    @AbiRam-on9yn 2 месяца назад

    Thank you sir.

  • @geethajayandiran7338
    @geethajayandiran7338 Месяц назад

    Nanre guruji🙏🙏