அய்யா அருமையான ஓம் சற்குருநாதமகாமுனிவரின் சத்தியமான சரித்திரம் ஓம் குருவே சரணம் . அய்யா ஜீவக கண்ணியைப் பற்றி அருமையான விளக்கம் ஆனால் சற்குருநாதர் மகாமுனிவரின் குருவைப்பற்றி கூரிய தகவல் ஜீவக கண்ணி புத்தகத்தில் முதல் பக்கத்தில் சற்குருநாதர் மகாமுனிவரின் பாரம்பரைப்பற்றி அருமையான விளக்கம் சற்குருநாதர் மகாமுனிவர் அய்யாவே எழுதியுள்ளார்கள். முதல் பக்கத்திலுள்ள பாரம்பரைப் பற்றி அறிந்து சற்குருநாதர் மகாமுனிவரின் குருநாதர் சர்வலோக நாதர் மகாமுனிவர் என்பதனை அனைத்து அடியார்களுக்கும் அறிவிக்கும்படி தங்களை குருவாக நினைத்து வணங்குகின்றோம் . குறிப்பு. ( பழனிசாமி தவறான சற்குருநாதர் மகாமுனிவரின் குரு ) குருவே சரணம் . சற்குருநாதர் அடியேன்
Very good speech, very good video presentation is excellent
மிக அருமையான காணொளி❤
குரு சரணம் சரணம் சரணம்
அருமையான சொற்பொழிவு.
Om Sri Sarguruvae Saranam
🙏🙏 வணக்கம் அய்யா நான் பழனி தான் சற்குருவின்பக்தைஆனாலும்அவரின்வரலாற்றை இன்று தான் கேட்டேன் நான் பெற்ற பாக்கியம் நன்றி 🙏🙏
செவி அலை பாய மறந்து கேட்டு உணர்ந்த பதிவு அய்யா.. மிக்க நன்றி
நிறைய விஷயங்கள் அறிய முடிந்தது மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
THANKS TO SIDHAROLI TV AND THRU MUTHIAH SIR
Unmai Ayya❤
ஓம் ஸ்ரீ மாதா நமஹ ஓம் சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
அய்யா அருமையான ஓம் சற்குருநாதமகாமுனிவரின் சத்தியமான சரித்திரம் ஓம் குருவே சரணம் . அய்யா ஜீவக கண்ணியைப் பற்றி அருமையான விளக்கம் ஆனால் சற்குருநாதர் மகாமுனிவரின் குருவைப்பற்றி கூரிய தகவல் ஜீவக கண்ணி புத்தகத்தில் முதல் பக்கத்தில் சற்குருநாதர் மகாமுனிவரின் பாரம்பரைப்பற்றி அருமையான விளக்கம் சற்குருநாதர் மகாமுனிவர் அய்யாவே எழுதியுள்ளார்கள். முதல் பக்கத்திலுள்ள பாரம்பரைப் பற்றி அறிந்து சற்குருநாதர் மகாமுனிவரின் குருநாதர் சர்வலோக நாதர் மகாமுனிவர் என்பதனை அனைத்து அடியார்களுக்கும் அறிவிக்கும்படி தங்களை குருவாக நினைத்து வணங்குகின்றோம் . குறிப்பு. ( பழனிசாமி தவறான சற்குருநாதர் மகாமுனிவரின் குரு ) குருவே சரணம் . சற்குருநாதர் அடியேன்
ஸ்ரீ பழனி சுவாமிகள் பற்பல இடங்களில் சஞ்சரித்து வந்ததால் அவரே சர்வலோக மாமுனிகள் எனக் கொள்வாரும் உண்டு
ஓம்சற்குருவேசரணம்🙏🙏🙏👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼