In Chennai for 200 feet , small pipe line work is done not less than 15 days , these people perfect in work unlike our govt staff they think why should they work extra and what benefit to them . In Bihar 150 tons bridge was removed in camping in that village for one week and projecting them as govt staff and planning to replace.
நான் ஒரு நெட்ஒர்க் இன்ஜினீர் இவர்கள் திறமை பாராட்டி இவர்களுக்கு ஒரு தொழில் கொடுக்க வேண்டும்..நான் பணிபுரியும் இந்த தொழில் இந்த Tower Remove செய்வது கடினம் ஆனால் இவர்கள்...பலே கில்லாடி போல...இவர்கள் செய்தது தவறு ஒரு பக்கம் இருந்தாலும் இவர்கள் திறமை பாராட்டியே ஆக வேண்டும்
சூப்பர் நண்பர்களே! நீங்கள் செய்தது நல்லது தான்👍, நீங்கள் எதுக்காக திருடுனீர்கள் என்று எனக்கு தெரியவில்லை......நமது பூமியில் நெட்வொர்க் அதிகம் வருகிறதால்....பறவை 🐦 இனங்கள் பாதி பாதியாக அழிந்துவிட்டு வருகிறது.....🙏நீங்கள் செய்தது தவறு இல்லை , ஆனால் ஒன்று தான் தவறு....👉நீங்கள் மாட்டிக்கொண்டது தான் .....
அந்த டவர் அண்ணாந்து பார்த்தாலே நமக்கு பயமா இருக்கு எங்க ஏதாவது கழண்டு கிழண்டு கீழ விழுந்திடுமோ அப்படிப்பட்ட டவர் மேல ஏறி தைரியமா கழட்டி காயலான் கடையில் போட்டு ஏழு லட்ச ரூபாய்க்கு விற்ற இவர்களின் திறமையை பாராட்டியே ஆக வேண்டும்
சிறு வயதில் கேள்விப்பட்டது. விமானத்தில் போகும் அமெரிக்கர் சுதந்திர தேவி சிலையை பார்த்து இது என் நாடு என்பாராம். ஒரு பிரெஞ்சுக்காரன் ஈபில் டவரை எட்டிப் பார்த்து இது என் நாடு என்பாரம். உடனே இந்தியர் ஓருவர் தன் கையை வெளியே விட்டு இது என் நாடு என்பாரம். உடனே மற்ற நாட்டினர் எப்படி இது இந்தியா என்று சொல்கிறீர்கள் என்று கேட்டவுடன். என் கையில் இருந்த மோதிரத்தை காணும் ஆகையால் சொல்கிறேன் என்றாராம். அதை கதையை உண்மையாக்கி விட்டார்கள் இவர்கள்
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.. 🤣😂🤣😂😂 விசித்திரமான திறமைமிக்க துணிச்சலான திருடர்குல திலகங்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்... இந்த நாட்டை ஆள அனைத்து தகுதியும் திறமையும் கொண்ட வருங்கால ஆளுமைகளை வாழ்த்த வயதின்றி வணங்கி மகிழ்கிறோம்... 🙏🙏🙏 இவர்களை திருடர்கள் என்று சொல்வதை விட சாதனையாளர்கள் என்பதே மிகச்சரியான வாக்கியம்.. இவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்க கின்னஸ் குழுமத்திற்கு வேண்டுகோள் வைக்கிறோம்.... 🙏🙏🙏
Etha vita Oru lady 2 purushana vachitu irunthudu TN mattum ilama neraiya state LA sothu vangi kuvichitu Court ah la kutravaali nu jail la pudichi pottaga ipa avalum athuku pakathula than paduthu iruka da
செல்போன் டவரில் சிக்னல் கட்டான அடுத்த நொடியே செல்போன் நிறுவனத்திற்கு தெரிய வந்துவிடும் அவ்வாறு இருக்க பல நாட்கள் கழித்து செல்போன் டவரை பராமரிக்க சென்றதாக சொல்வது வேடிக்கையாக இருக்கிறது எல்லாமே கூட்டுக் களவாணிகள் தான்
ஏம்ப்பா பாரிஸ்ல ஈபில் டவர் இருக்குதானே.அதை கழட்டி வித்திருக்கலாம்லா, ஒரு குட்டியான வண்டி நிறைய பணம் கிடைச்சிருக் கும்.😜 அதைவிட்டுட்டு இப்படி போய் நம்ம ஊரு போலீஸ்கிட்ட மாட்டிகிட்டிங் களே. அசிங்கமா இல்லையா உங்களுக்கு😜.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சூப்பரான ஆட்கள் இவர்கள் திறமையை பல்வேறு விசயத்தில் காட்டலாம்
Inga neraya politics irukurathala. Thiramaiyanavargal thirudargalaga parkapadugindranar
@@praveenravi.kushan p
.
In Chennai for 200 feet , small pipe line work is done not less than 15 days , these people perfect in work unlike our govt staff they think why should they work extra and what benefit to them .
In Bihar 150 tons bridge was removed in camping in that village for one week and projecting them as govt staff and planning to replace.
தமிழ் நாட்டில் திறமைக்கு வாய்ப்பு இல்ல 😔
கோபுரத்தை அகற்றுவது மிகவும் கடினம் ஆனால் அவர்கள் நன்றாக செய்தார்கள்.. சூப்பர்
Nanba nan tower line engineer ore nalla kazhattidalam
@@manikandanmanikandan3012 idhu rombha super
நான் ஒரு நெட்ஒர்க் இன்ஜினீர் இவர்கள் திறமை பாராட்டி இவர்களுக்கு ஒரு தொழில் கொடுக்க வேண்டும்..நான் பணிபுரியும் இந்த தொழில் இந்த Tower Remove செய்வது கடினம் ஆனால் இவர்கள்...பலே கில்லாடி போல...இவர்கள் செய்தது தவறு ஒரு பக்கம் இருந்தாலும் இவர்கள் திறமை பாராட்டியே ஆக வேண்டும்
ஆகா
@@socialmedia-xr6xm தவறு ஆனால் திறமையும் உண்டு
,,👏🔥
No problem brother if you get permission to police and get guidance in prison this scientists ok
@@rakum6814 yes
கொஞ்சம் கூட சந்தேகமே வராமல் நம்மை சூறையடிகொண்டிருக்கும் சில அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் நடுவில் இவர்கள் எவ்வளவோ பரவாயில்லை
Fact fact nanba..unga karuthukku Nan vazhi mozhikiren.. ✋
அரசு ஊழியர்கள்
@@sdhirenraja35810 Nan adhai avamodhikiren
This people are 1000 time better than over pm, GM, Hm
Nee oombu
அவர்கள் திருடர்களாக இருந்தாலும் நோபல் பரிசு தர வேண்டும் அவர்களின் திறமையை பாராட்டுகிறேன்
Haha
😂😂
🤣🤣🤣🤣
🤣🤣🤣🤣
Avargal ungal vittil thirudi melum avargal thiramaiyai valarka atharvu aliyungal
அடேங்கப்பா நீங்கள்லாம் வேற லெவல்டா😄😄😄😄😄 உங்களையெல்லாம் ஒன்னும் பன்ன முடியாதுடா போங்கடா போங்கடா படித்துறை பாண்டியவே மிஞ்சிட்டிங்கடா😀😀😀😀😀😀
அருமை அருமை அவர்களது சாதனையை பாராட்ட வேண்டியது அந்த நபர்களுக்கு வாழ்த்துக்கள்
இதெல்லாமு உடனடியாக பிடிப்பாங்க. கொலை செய்த இவர்களை ஏன் கைது செய்யதீர்கள் என்று ஜமீன் குடுப்பாங்க
துறைக்கு தலைவலி என்று தொழில் ரீதியாக கொலையாளியாக இருப்பவர் அதனால் ...... அவர்களுடன் துணை நிற்கிறார்
ஜாமீன் கொடுப்பது போலீஸ் அல்ல... நீதிமன்றம்
நல்ல வேலை ஈபிள் டவர் நம்ம ஊர்ல இல்லை.
தப்பித்தது....
👌👌👌🤣🤣🤣
🤣🤣
🤣🤣🤣👌
Well said😂
Thanks bro🙏
சூப்பர் நண்பர்களே!
நீங்கள் செய்தது நல்லது தான்👍, நீங்கள் எதுக்காக திருடுனீர்கள் என்று எனக்கு தெரியவில்லை......நமது பூமியில் நெட்வொர்க் அதிகம் வருகிறதால்....பறவை 🐦 இனங்கள் பாதி பாதியாக அழிந்துவிட்டு வருகிறது.....🙏நீங்கள் செய்தது தவறு இல்லை , ஆனால் ஒன்று தான் தவறு....👉நீங்கள் மாட்டிக்கொண்டது தான் .....
அவங்க செய்தது தவறு இல்லை ஆனால் நாங்கள் tower இல்லைனு கஷ்டம் பட்றோமே
@@vishwanathkrishnan3177 tower illa na sethudu da birds thaan mukkiyam
திறமை,மற்றும் தொழில் நுனுக்கம் நிறைந்த இவர்களை சரி செய்து அரசு சரியான விதத்தில் பயன் படுத்த வேண்டும்
திறமையும் தொழில் நணுக்கமும் இருந்தால் மட்டும் பத்தாது...கொஞ்சம் நேர்மையும் இருக்க வேண்டும்...
இவர்களை நான் வாழ்த்துவேன்.காரணம் உயிர் பலி இல்லாமல் டவரைஏப்பம் விட்டு இருக்கிறார்கள்.சிறப்பு....
ஹ்ஜம
திருட ஒரு நோபல் பரிசு இருந்தால் அது இவர்களுக்கு தான்
செம்ம, நீங்கல்லாம் எங்கயா இருந்தீங்க,
சிரிப்பு தான்டா... வருது 🤣🤣🤣😂😂😂😁😁😆😆😅😅😅😃😃😉😉🙃🙃🙃🙃
நல்ல ஒரு முயற்சி.
உண்மையில் பாராட்டத்தக்கது.
அந்த டவர் அண்ணாந்து பார்த்தாலே நமக்கு பயமா இருக்கு எங்க ஏதாவது கழண்டு கிழண்டு கீழ விழுந்திடுமோ அப்படிப்பட்ட டவர் மேல ஏறி தைரியமா கழட்டி காயலான் கடையில் போட்டு ஏழு லட்ச ரூபாய்க்கு விற்ற இவர்களின் திறமையை பாராட்டியே ஆக வேண்டும்
🤣🤣🤣
அதான் செல்போனில டவரேயே இல்லையோ!🤔😒
⁰0
😂😂😂
Yow unmaiyave en phone ku konja naazha tower kedaika maataku 🤣🤣
🤣🤣🤣🤣🤣
😏😏😏😀😀😀
வாரே வா! அட்றா.. நம்மாளுங்க வேற லெவல்..
அவாட்டு கொடுக்கணும் டா உங்களுக்கு
Award குடுக்கலாம் அருமை
தவறு என்றாலும், இவர்களை பார்த்து வியக்கிறேன்
எல்லா அறிவாளிகளும் நம்ம ஊருல தான் இருக்கிறாங்க
30 நாள் சேவை 28 நாள் ஆனது போல இதுவும் ஒன்று
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாத்திங்களா இப்படி ஒரு திருட்டு நான் கேள்வி பட்டதில்லை 😳
யார் சாமி இவங்க இத்தன நாலா எங்க இருந்தாங்க
They are Scientist in Theft. Even in cinema also I did not see like this type of theft . Amazing THEFT.
இவர்களை உளவுத்துறைக்கு பயன்படுத்தினால் நன்றாக இருக்குமோ?🙄🤔
சிறு வயதில் கேள்விப்பட்டது. விமானத்தில் போகும்
அமெரிக்கர் சுதந்திர தேவி சிலையை பார்த்து இது என் நாடு என்பாராம். ஒரு பிரெஞ்சுக்காரன் ஈபில் டவரை எட்டிப் பார்த்து
இது என் நாடு என்பாரம்.
உடனே இந்தியர் ஓருவர் தன் கையை வெளியே விட்டு இது என் நாடு
என்பாரம். உடனே மற்ற நாட்டினர் எப்படி இது இந்தியா என்று சொல்கிறீர்கள் என்று கேட்டவுடன். என் கையில் இருந்த மோதிரத்தை காணும் ஆகையால் சொல்கிறேன் என்றாராம். அதை கதையை உண்மையாக்கி விட்டார்கள் இவர்கள்
*காணோம்* திருத்தம் தேவை.
Cell phone network mind voice :Ayyaaaa Yen Kenatha kannam 😂😂😂😂😂😂
அடப் பாவிகளா , ஆட்டைத் திருடி மாட்டைத் திருடி , cellphone aith திருடி , ஆத்து மணலைத் திருடி, கடைசில செல் ஃபோன் டவரே திருடிட்டீங்களா 😂😂. உட்டா mudhalamaichcharaye கூட திருடி வித்துடு வீங்க போல 😂
Ha ha haaa...Dai முடியலடா....உங்க கூடலாம் வாழரத நினைத்தால் பெருமையா இருக்கு
அரசியல்வாதிகள் ஒருநாள் தமிழ்நாட்டை இல்லாமல் இருக்க செய்து விடுவார்கள்.
ஏன் இந்தியாவே.........சங் மங்.......
முதன்முறையாக அதிக பாராட்டுகளைப்பெற்ற திருட்டு...
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.. 🤣😂🤣😂😂
விசித்திரமான திறமைமிக்க துணிச்சலான திருடர்குல திலகங்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்...
இந்த நாட்டை ஆள அனைத்து தகுதியும் திறமையும் கொண்ட வருங்கால ஆளுமைகளை வாழ்த்த வயதின்றி வணங்கி மகிழ்கிறோம்... 🙏🙏🙏
இவர்களை திருடர்கள் என்று சொல்வதை விட சாதனையாளர்கள் என்பதே மிகச்சரியான வாக்கியம்.. இவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்க கின்னஸ் குழுமத்திற்கு வேண்டுகோள் வைக்கிறோம்.... 🙏🙏🙏
வடிவேல்:- எங்கடா என் அப்பன கானோம்ங்கிற மாதிரி, அத பார்க்க போனவங்க நினைச்சிருப்பாங்க
கிணறு காணவில்லை, வைகை புயல் வடிவேலு.... தான் நியாபகம் வருகிறது.
Yes yes
என்னாது செல்போன் டவரையே காணோம்மா...!!!
Super ..super talent..
600 tower காணோமா.?விடியல் கூட்டணி யாக இருக்குமோ ?
Vanthutano mmmbaa vidiyal aatchi ku ...😂 Yennamo pona aatchi la thiruttu nadakaatha maariye pesuvano.. 😂
நீ செய்தி வாசிக்கிரயா"இல்ல பாட்டு"பாடுரயான்னு தெரியல"
Legends always legends✌😄
இவர்களை காவல் துறையில் சேர்க்கவும்
சோகமாக இருந்த எனக்கு இந்த செய்தி சிரிப்பை வரவழைத்து விட்டது 😄😄
Same to bro
எந்திரன் 2 படம் பார்த்திருப்பார் போல சிட்டுக்குருவிகளின் நலன்கருதி
ரியல் கிரேட் மேன்
வடிவேலு காமெடி தான் ஞாபகம் வருது! 😃😃சூப்பர் பீஸ்னே ! 😀😀அப்படியா! 😀😀அப்ப செட்டோட கழட்டிரு!! 😃😃
கடைசியில் வடிவேலு காமெடி தான் வட்ட கிணறு அதுவும் வத்தாத கிணறு காணாம போச்சே 🤣🤣🤣🤣🤣🤣
மிகச்சிறந்த
புத்திசாலிகள்
Athan AirCell'eh diwal ayiduche aprom ena awesome dismantling by those 3 👍🏼
இது என்ன பிரமாதம்.ஒருத்தன் கட்ச தீவ வித்துட்டு.நிம்மதியா பீட்சில தூங்குறான்
Etha vita Oru lady 2 purushana vachitu irunthudu TN mattum ilama neraiya state LA sothu vangi kuvichitu Court ah la kutravaali nu jail la pudichi pottaga ipa avalum athuku pakathula than paduthu iruka da
😆😆😆😆😆
இந்த வருட சிறந்த திருறுடர்க்கான ஆஸ்கர் விருது உங்களுக்குத்தான் யா 🤗🤗🤗
😂
என்னடா இது வடிவேலு காமெடி மாதிரி இருக்கு🤣😂
Semma talent pa ungluku 👍
உலகத்தில் இருக்கிற புத்திசாலி எல்லாம் நம்ம ஊர்ல தான் இருக்காங்க.......👌🎉🥳😹
அடப்பாவிங்களா..மக்கள் எல்லாரும் பாவம்டா..
அவன் என்ன மக்களிடமா கொள்ளை அடிச்சான்..🤪
செம்ம... டேய் இவங்கள ஆஸ்ட்ரேலிய ku anupi விட்ட... Bauxite... Gold... Iron னு கொண்டு வரலாம்.. வேற level ல.. Lol
these people are very much usefull for this government
Adei ultimate ra neinga😅🤣🤣
போற போக்க பாத்தா நிஜமாவே கிணத்த் கானோம் ன்ன்னு சொல்ற நாள் வந்திரும் போல
அருமை அருமை....கார்ப்பரேட் கம்பெனியை இப்படியும் ஓடவிடலாம்.
Vera level daa neenga
டவர் பக்கம் நடந்து போனாலே நம்மள சந்தேகமா பாக்குறாய்ங்க எப்புட்ரா
தமிழன் என்றோர் இனமுண்டு.தனியே அவர்க்கோர் குணமுண்டு. என்பதை தவறாக புரிந்து கொண்டார்களோ?
Nee purunchurukiya da
Excellent work..Great salute
பாராட்டுகள் தம்பிகளா
சிரிப்பை அடக்க முடியலடா சாமி🤣🤣🤣
அடேய் நீங்க ரொம்ப DANGER போல🤣🤣
ஜியோ டவர் மோசடி. டவர் அமைக்க ஆசாமிகள் வந்து கேட்டால் உஷார்.
செல்போன் டவரில் சிக்னல் கட்டான அடுத்த நொடியே செல்போன் நிறுவனத்திற்கு தெரிய வந்துவிடும் அவ்வாறு இருக்க பல நாட்கள் கழித்து செல்போன் டவரை பராமரிக்க சென்றதாக சொல்வது வேடிக்கையாக இருக்கிறது எல்லாமே கூட்டுக் களவாணிகள் தான்
ஆமா 😂😂
ஆம் 100%
2018ல் கட்டான இயங்காத டவர்
@@Aldwinchristopher3555-1 இயங்காத செல்போன் டவரை மாதாந்திர பராமரிப்பு செய்வதற்கு எதற்கு சென்றார்கள்
Erumba tha aataya pottutu erunthinga, eppo tower ah ve thukka aarambichutingala da vilangidum 👌👏😂🤣
Nenga ellam Vera level 🤣
செல்லுக்கு சிக்னல் சரியா வந்திருக்காது அதான் டவரே தூக்கிட்டாங்க புள்ளிகள்
Eppah last month kuda tower L angle Rs.35/kg nu sonnanunga... Naanum vaangalam nu irundhen..aprom length ellam 8 feet irundha naala vendam nu solliten...ipa dhan ah teridhu...
திறமை டா 👍
Cell Phone tower vaika deposit kattanum sir...gumbal Kum etho connection irukumo
யோவ் சரியா சொல்லுங்கப்பா...... செல்ஃபோன் டவர் கானோமா இல்லை வடிவேலு வெட்டின கெடுத்த கானோமா?
Dai neenga vera level da.....🤣🤣🤣
Doesn't network operator have tracking facility and option to know that a tower has not sending/receiving signals?
Same 😂😂😂
@@vrthespeedyboyTamil ni enga bro Inga
@@vikram7074 apdiye news pakalamu vandhen bro 😀😀😀
Advance Technology !
Many unused reliance towers
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்......
Enga ஊர்ல ஒரு டவர் காணம்
adha kuruvila jolly ah suthitu iruku great job guys 👍🏻😀
Neenga net use panni comment panna mudiyathu😂
@@manivannanselvam3525 sorry nan fiber net dha use panara😝😝
Vera lvl talented guys..!
Actor வடிவேலு பெரிய genious, kenatha காணோம் ,ethukkellam தனியா ரூம் போட்டு yosippaingalo innu 2 காமெடி scene vatcharu பாருங்க, இவிங்க தான் அவர்கள்
Super nellai alva super salt
இது புதுசா இருக்குன்னே ... புதுசா இருக்கு....
அசாத்திய திறமைசாலிகளை அங்கீகரிக்க வேண்டும் ராக்கெட் வேகம்
Super good
உண்மையிலே திறமையானவர்கள் தான்
திறமை பெற்றவர்கள்
அவர்கள் தருடர்கள் அல்ல கதாநாயகர்கள்
ஒருத்தன் சந்தேகமே வராம இவ்ளோ பெரிய நாட்டையே வித்துட்டு இருக்கான் அதைவிட இது ஒன்றும் பெரிய விஷயமில்லை...
ஏம்ப்பா
பாரிஸ்ல
ஈபில் டவர் இருக்குதானே.அதை கழட்டி வித்திருக்கலாம்லா, ஒரு குட்டியான வண்டி நிறைய பணம் கிடைச்சிருக்
கும்.😜
அதைவிட்டுட்டு இப்படி போய் நம்ம ஊரு போலீஸ்கிட்ட
மாட்டிகிட்டிங்
களே. அசிங்கமா இல்லையா
உங்களுக்கு😜.
Romba sirithuvittean, avargal thiranaiyai ninaithu.
Wow superb ellaam ookkam thaan kaarannam sattam kevalamaanadhu ooh poduraainko oooh
நீங்கள் ரொம்ப நல்லனுங்கடா
இது மட்டும் அமெரிக்கா காரனுக்கு தெரிஞ்ச படமா எடுத்து கொள்ள லாபம் பாத்துருவானே😱😂
😆😆
சூப்பர் பா
Super❤
ஏலே.. திருநெல்வேலி காரன் - என்ன ல இப்படி பண்ணிட்ட நம்ம ஆளுக திறமையை இதுல தான் காமிக்கனுமா.. 🤭🤣🤣🙄😃😂😅😰🤔🤔🤔🤔
திருநெல்வேலின்னாலே.....திறமைன்னு அர்த்தம்ல
@@addsmano3710 😃😃 amaya ama ama
இதை விட. பலபலபல மடங்கு நாம் நாட்டு அரசியல்வாதி கொள்ளை அடிப்பது கில்லாடி