🔴 அமைச்சர் Amit Shah ராஜினாமா? | Thalapathy Vijay lashes out Amit Shah for Ambedkar | Jai Bhim | BJP

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии • 122

  • @Prasannapsk
    @Prasannapsk 3 часа назад +26

    அம்பேத்கரை சாதி தலைவர் ஆக்கியது அரசியல் தான் போதும் டா இந்திய ஜாதி அரசியல்

  • @thedreamseller2765
    @thedreamseller2765 3 часа назад +35

    மாயக்குமார் அவர்களே தயவுசெய்து அங்கு பேசிய முழு பேச்சின் விளக்கத்தையும் இங்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் ஏனென்றால் எங்களுக்கு இந்தி தெரியாது போடா அப்படி இருக்கும் பொழுது யார் சொல்வதை நம்ப முடியாது நீங்களாவது உண்மையை சொல்வீர்கள் என்று நினைக்கின்றேன் நன்றி

    • @a.stalinstalin2423
      @a.stalinstalin2423 3 часа назад +6

      எப்ப பாரு அம்பேட்கர். அம்பேட்கர்.என்று சொல்லாம பகவான் பேரை சொல்லுங்க மோட்சத்தில் உங்களுக்கு இடம் கிடைக்கும் என்று அமித்ஷா பேசியிருக்கிறார்.

    • @All-Catch
      @All-Catch 2 часа назад

      அதுக்கு முன்னாடி பேசியதையும் சொல்லுங்க​@@a.stalinstalin2423

    • @thedreamseller2765
      @thedreamseller2765 Час назад

      @a.stalinstalin2423 என்ன வாத்தியாரே இதுவும் தப்பா இருக்கே உங்களுக்கு இந்தி தெரியுமா அப்படி தெரியும் பட்ஜெட்டில் முழுவதுமாக சொல்லவும் அப்போதுதான் அனைவருக்கும் புரியும்

    • @sivasankariganesh8330
      @sivasankariganesh8330 Час назад +1

      Actually that was half and hour speech. I mean Amithsha sir speech.

    • @muralisrinivasan578
      @muralisrinivasan578 Час назад

      ​@@a.stalinstalin2423full ah kelu nanba

  • @vizhyvizhy6764
    @vizhyvizhy6764 3 часа назад +12

    Jai Bhim..💙💙💙🔥🔥🔥

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 часа назад +6

    அண்ணன் மாயக்குமார் வீடியோ 🎥 என்னுடைய பாராட்டு 🔥🇮🇳📙ஜெய்பீம் 📙 ☝️ 🇮🇳 டாக்டர் அம்பேத்கர்

    • @muralisrinivasan578
      @muralisrinivasan578 Час назад

      Ayya poi video parunga... Yaru ambedkar ku ena pannirukanganu theliva therium

  • @HashimIrfan-z9x
    @HashimIrfan-z9x 2 часа назад +4

    Dr Ambedkar ❤❤❤❤❤

  • @lathadevi5210
    @lathadevi5210 2 часа назад +3

    When Amit shah spoke on Tuesday all the MPs were keeping quiet.
    If he spoke Ill about Dr Ambedkar why did they not object then and there.
    Were they all sleeping?

  • @nirajtkka3917
    @nirajtkka3917 2 часа назад +8

    விழுப்புரம் வெள்ளத்தில் ஒரு வாரமாக தத்தளிக்கிறது விழுப்புரம் எம் பி ரவிக்குமார் எட்டிக்கூட பார்கவில்லை

    • @muruganc249
      @muruganc249 2 часа назад

      அவர் டெல்லியில் இருக்கிறார்...

    • @nirajtkka3917
      @nirajtkka3917 2 часа назад +1

      @muruganc249 சென்ற வாரம் அனண திறந்த போது இங்குதான் இருந்தார் டிவி விவாதங்களில் கலந்து கொண்டார்

    • @thedreamseller2765
      @thedreamseller2765 Час назад

      @@nirajtkka3917 இப்பொழுது பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி கைதி என்ற பேச்சு அடிபடும் பொழுது உங்கள் எம் பி யை பார்க்கலாம் கதறிக்கொண்டு போராடிக் கொண்டிருப்பார்கள் அவர்களுக்கு தொகுதி மக்கள் முக்கியம் இல்ல தொகுதி மக்களை பொருத்தவரை ஐந்து வருடத்திற்கு ஒருமுறை பணம் கொடுத்தால் ஓட்டு போட்டு விடுவார்கள் அவ்வளவு தான் ஓட்டு கேட்பது என்பது வியாபாரம் அத்தோடு முடிந்து விட்டது நாம் அவர்களை வந்து பார்க்கவில்லை கேட்கவில்லை என்றெல்லாம் கேட்பது மிகவும் தவறான செயல்

  • @ygp.t.chinnappa2492
    @ygp.t.chinnappa2492 2 часа назад +7

    தவிர நீங்க ஒரு தவறான பதிவை முன்னிறுத்துகிறார்கள் அம்பேத்கர் படம் இருக்கக்கூடிய பகுதியில் வேறு யாரேனும் வந்தால் அதை கண்டுகொள்ளாமல் செல்கிறார்கள் என்று. ஆனால் உண்மை விஷயம் என்னவென்று தெரியுமா அம்பேத்கருக்கு பிறர் மாலை அணிவிப்பது கூட முடியாத சூழலாக உள்ளது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் இவர் எங்களுக்கான தலைவர் எங்களுக்கு மட்டும் தான் சொந்தம் என்பது போல குறிப்பிட்ட கட்சியை மாலை அணிவிக்க கூட விடுவதில்லை அவர்களுடன் சண்டைய இடுகின்றனர் மாலையிட்டு மரியாதை செலுத்த வரும்போது அவர்களிடம் சண்டையிடுவது சரி அல்ல அவர் எல்லோருக்கும் பொதுவான தலைவர் தானே அனைவரும் ஒன்றுபடுவோம் தலைவர்களை பொதுவுடமை ஆக்குவோம் அம்பேத்கர் எழுதிய சட்டத்திற்கு எல்லோரும் மதிப்பு கொடுப்போம்

    • @shobachandramohan9985
      @shobachandramohan9985 Час назад

      அதெல்லாம் இந்த மாயக்குமார்க்கு தெரியாதா அல்லது தெரியாதது போல் நடிக்கிறாரா

  • @g.gurusankarguru8785
    @g.gurusankarguru8785 2 часа назад +3

    நேரு அம்பேட்காருக்கு எதிராக செயல்பட்டு தேர்தலில் தோற்கடித்தார்,. பாரத் ரத்னா 1990 கொடுத்தாங்க.. இதை பற்றி பேசுங்க..

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 часа назад +5

    டாக்டர் அம்பேத்கர் வாழ்க ✊✊ஜெய்பீம் 📙 ☝️ 🇮🇳 டாக்டர் அம்பேத்கர் எங்கள் ஐயா ☝️TVK தலைவர் தளபதி விஜய் சார்பாக ஆதரவு 🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸

    • @Nothing90080
      @Nothing90080 2 часа назад +1

      Ambedkar vazhnthu kondu thn irupaaru.
      Amit Shah vai jail la poda porattam seiyungal tvk ku thrani irunthaal.

  • @vicknesvin5644
    @vicknesvin5644 2 часа назад +1

    ❤2M🎉

  • @RameshP-fu4bk
    @RameshP-fu4bk 2 часа назад +2

    That is it vijay ❤🎉

  • @flutecharles3304
    @flutecharles3304 Час назад

    அருமை அருமை சகோதரா....

  • @jayasurya856
    @jayasurya856 2 часа назад +6

    💔jai sri ram - jai bhim ❤🛐
    Knowledge is power..... Jai bhim ❤

  • @Vignesh-b9p
    @Vignesh-b9p Час назад

    Jai bhim 🔥💙

  • @thegreenfingers6766
    @thegreenfingers6766 2 часа назад +3

    Dei, vijay lashes out who? He dont even have balls to mention "amit shah" name. Are you trying to put butter is it😄😄😄

  • @whiteangel9419
    @whiteangel9419 4 часа назад +2

    Annal is not a word it's our emotions....

  • @chandrusekar3948
    @chandrusekar3948 3 часа назад +3

    Father of law dr.ambedkar jai bhim ....

  • @mohammadhassain8671
    @mohammadhassain8671 4 часа назад +7

    சர்வாதிகார ஆட்சி

    • @KarthickKarthick-b1f
      @KarthickKarthick-b1f 4 часа назад

      Umpuda thuluka thevidya mayane

    • @seenusri647
      @seenusri647 3 часа назад

      குண்டு வைத்தவனை கொண்டாடும் போதே தெரியுது உங்கள் ஜனநாயகம்

    • @Krish90551
      @Krish90551 Час назад

      Yaaru sadam hussain iran leader ivan ellam yokian😂poda thuluka

  • @sheikabdullah1606
    @sheikabdullah1606 2 часа назад +1

    Jai bhim💙💙💙

  • @bonseidude4251
    @bonseidude4251 2 часа назад +3

    See full video what Amit had said Vijay doesn't saw full video

  • @Srirangan-zt3ht
    @Srirangan-zt3ht 3 часа назад +12

    அவர் வாழ்ந்த போது காங்கிரஸ் வஞ்சித்ததை பற்றி ஒரு பதிவு போடவும் அப்பத்தான் இன்றைய தலைமுறைக்கு புரியும் நேரு பற்றி

    • @muruganc249
      @muruganc249 2 часа назад

      அதுக்கு எப்படியும் பாராளுமன்றத்தில் பேசலாமா?

  • @raffikmohamed8285
    @raffikmohamed8285 Час назад

    கோல்வால்கர் கோல்வால்கர்னு சொன்னா கூட தான் சொர்கத்தில் இடம் கிடைக்கும்,, நாவடக்கம் தேவை ஜி🤧
    💪ஜெய்பீம்🔥

    • @Krish90551
      @Krish90551 Час назад

      Thulukans 😂moodu dalits hindus always 🎉

  • @RajRaj-y7m
    @RajRaj-y7m 3 часа назад +2

    Super

  • @thedreamseller2765
    @thedreamseller2765 Час назад

    இந்த சம்பவத்தை பார்க்கும் பொழுது முத்தமிழ் தலைவர் கலைஞர் அவர்கள் தான் ஞாபகத்திற்கு வருகிறார் உதாரணத்திற்கு அய்யோ கொலை பண்றாங்க கொலை பண்றாங்க

  • @arulsurya3126
    @arulsurya3126 2 часа назад

    ஜெய் பீம் 🤍💙

  • @kasimabdul2150
    @kasimabdul2150 2 часа назад +1

    Jai bheem 🔥🔥

  • @SathishSathish-mj7ut
    @SathishSathish-mj7ut Час назад +2

    நீங்கள் விஜய்க்கு முட்டு கொடுப்பதை விடுங்கள் விஜய்க்கு அவ்வளவு துணிச்சல் இல்லை . உங்க சேனல் சப்ஸ்கிரைப் இருந்து வெளியே

  • @SaravananM-i6s
    @SaravananM-i6s Час назад +1

    காங்கிரஸ் அம்பேத்கர நிறைய புறக்கணித்ததா அண்ணாமலை சொல்கிறார் அது பொய்யா

  • @newtailors6497
    @newtailors6497 3 часа назад +1

    💥💥💥💥💥💥

  • @Arjun-2015
    @Arjun-2015 3 часа назад +1

    சாதி எதை வச்சு உருவாக்குனாங்க அப்டினு எல்லாரும் தெரிந்து கொண்டால் இந்த மாதிரி பிரச்சனை வராது 🙏

  • @ArockiaRaj-w9l
    @ArockiaRaj-w9l 3 часа назад +7

    ஜெய் பீம்😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @dharanikumarpancheti1083
    @dharanikumarpancheti1083 2 часа назад +1

    Bro what he talk is wrong , but who all are protesting now, they are true Ambedkar sir followers?
    No 1 is talking about people's solution they are talking about only political solution
    Most of them using ambedkar sir as face mask, but they are not following his stands from the independence to till now any 1 stands his way, you shared most of twits they are all most matured and aged politicians, what the hell they do till now
    The big political party leader of opposition who talking about his stands, what he do for constitution till now?
    On start of video you said about good words also y yu didn't post that?

  • @purushothmathan5131
    @purushothmathan5131 2 часа назад

    Jei bheemm 🙏🙏🙏🙏💪💪👌👍👍👍

  • @yOyOthoughts
    @yOyOthoughts Час назад +5

    அமித்ஷா அம்பேத்கரை தாழ்த்தி பேசவே இல்லை.... உயர்த்தி தான் பேசினார். எங்கடா கேப் கிடைக்கும் ன்னு பாக்கறாங்க நம்ம ஆளுங்க 🙄🙄பத்தாததுக்கு நம்ம விஜய் அண்ணா வோட கண்டன அறிக்கை எல்லாம் உச்ச கட்ட காமெடி😂😂😂

    • @rxeun_dark
      @rxeun_dark Час назад

      முன்னாள் பின்னால் நடுவில் எங்க பேசினாலும் தப்பு தப்புதான் இந்தளவுக்கு நீங்கள் பேசவும் பெண்கள் ஜாக்கேட் அடிமை டி விற்பவர் கூட பெரிய பொருப்பு வரக்காரணம் அம்பேத்கர் என்று மக்களுக்கு சொல்லுங்கள்

    • @muralisrinivasan578
      @muralisrinivasan578 Час назад

      ​@@rxeun_darkஅய்யா full matter solunga... Video va pakkaruthu illa... Summa msg ah poturathu

  • @kavirajk7291
    @kavirajk7291 4 часа назад +1

    🙏🏿💙❤🙏🏿

  • @SauakathAli
    @SauakathAli Час назад +2

    BJP RSS VERY DANGER INDIA 😂

  • @prabumech4512
    @prabumech4512 2 часа назад

    உயர்வா pesina குற்றமா.. புரியல karthick

  • @senthilrajan3908
    @senthilrajan3908 3 часа назад +4

    பழைய கதையை பேசவா பாராழுமன்றம்

    • @muruganc249
      @muruganc249 2 часа назад +1

      பழைய கதை பேசுவதுதான் bjp யின் வேலை

    • @muralisrinivasan578
      @muralisrinivasan578 Час назад

      ​@@muruganc249poi Parliament session paru therium

  • @DuraiPandi-d6c
    @DuraiPandi-d6c 2 часа назад

    💙🔥🔥🔥

  • @syedussansyedussan8408
    @syedussansyedussan8408 2 часа назад +1

    இவர் சாவக்கர் போட்டோவை சாமி கும்பிடுவார் ஏன்பார்த்ததில்லையா

  • @Nanda_63790
    @Nanda_63790 2 часа назад +1

    Namma auto kara thambi yengappa (Annamalai)

  • @manidev6803
    @manidev6803 3 часа назад +3

    Bro AmitShah yanna thappa pasunaga yannaku puriyala

    • @xxxxxxxxx9876
      @xxxxxxxxx9876 3 часа назад

      Hello ne kadavul ah pathurukiya unakku neradiya vanthu nallathu senjirukara Unaku mattum illa Un generation key nallathu senjirukara illa but ambedkar senjirukar avartha kadavul. kadavul namathaiyum ambedkar perayum compare panni ambedkar ah korachu pesurathu engalala poruthukolla mudiyathu. Ajithey kadavuley nu sollitu irukura ungala mathiri muttal kootam alungaluku ambedkar senjathu theriyathu. Therinchalum jathi engira mananoi ungala aatipadaikuthu so avara accept Panna mutukinga neenga nanri maranthavarkalaga irukalam ambedkarai kondaduvor marakamattargal

    • @muralisrinivasan578
      @muralisrinivasan578 Час назад

      Correct

  • @sudhakaransundaraj6541
    @sudhakaransundaraj6541 2 часа назад

    Jai bheem 🙏

  • @BalanA-i7e
    @BalanA-i7e 3 часа назад

    ஹி ஹி ஹி ஹி ஹி அவர் யாருன்னு யாருக்குமே தெரியாது ஏழைகள் கஷ்டப்பட்டு தான் தெரியும் அம்பேத்கர் தெரியாது

  • @mohan.nk.nagamuthu8879
    @mohan.nk.nagamuthu8879 2 часа назад

    🎉🎉🎉🎉

  • @punithanprasad3634
    @punithanprasad3634 2 часа назад

    Yethaku intha velanu therila pa 😢

  • @sathishkumar-l3f
    @sathishkumar-l3f 2 часа назад

    Y. No... nobel price sad......😢 Ambedkar economics kodukala

  • @ARKA868
    @ARKA868 3 часа назад +1

    😂🔥

  • @tamilj6546
    @tamilj6546 3 часа назад +5

    பூனைக்கு மணி கட்டிஉள்ளார் அமித்சா வாழ்க

  • @nirmalamahadevan304
    @nirmalamahadevan304 Час назад

    Amith shaw is trying to bring amendment to the constitution which are hindress to Hm amithshawonenation one election.thatis whyHM is irritated on hearing ambedkar name in the parliament without his knowledge he uttered that haste on BR Ambedkar

  • @RameshP-fu4bk
    @RameshP-fu4bk 2 часа назад

    Bro please ippa pesuna mathiri dr ambethkar pathi vera yeppa pesiruppom hmm tvk manattukku munnadi

  • @saikarthikify
    @saikarthikify 2 часа назад

    Show full video of amit shah, Everyone playing name of amedkar what amit shah did wrong ?

  • @yuvarajm9364
    @yuvarajm9364 3 часа назад

    💙🤍🙏🥺🫡

  • @RufusCalab.G
    @RufusCalab.G 4 часа назад +1

    Anna super explanation 🎉❤

  • @muralidesikan8013
    @muralidesikan8013 3 часа назад +3

    DMK and DK agent 😮

  • @appuvigneshwaran48
    @appuvigneshwaran48 3 часа назад +9

    BJP joke team😂😂😂

  • @innocentbillionaire-t5q
    @innocentbillionaire-t5q 2 часа назад +1

    Jai sree ram 💪

  • @premrl1143
    @premrl1143 3 часа назад

    Thappa nenakadhinga.sattatha vagaithadu ambedkar dha epo avarnikka andha sabaila constitution padi dha.....

  • @MurliKrishna-t2x
    @MurliKrishna-t2x 3 часа назад +2

    Ambethkar..yaar..uk.kaicoole

  • @alikarimmoulakhan
    @alikarimmoulakhan 2 часа назад

    அண்ணல் அம்பேத்கார் அவர்களை பற்றி மிக மிக விரிவான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தகவல் மற்றும் விளக்கம் மாயம் கார்த்திக் Sir 🙏

  • @innocentbillionaire-t5q
    @innocentbillionaire-t5q 2 часа назад

    RSS 💪

  • @arunkumarpm8494
    @arunkumarpm8494 2 часа назад

    That Amb. Is not grateful guy.. he is just a man. 1000 times his law has been change..

    • @muruganc249
      @muruganc249 2 часа назад

      You can change ,not changing the basic structure,also not for bjps agenda they wish.

  • @robertclive1623
    @robertclive1623 2 часа назад +1

    😢இப்படி போராடற நீங்க எல்லாரும் கீல் ஜாதிக்கு பொண்ணு கொடுத்து பொண்ணு எடுங்க, பார்ப்போம், அரசியல் என்று வந்து விட்டால் போதும் ஓட்டுக்காக எல்லாம் சதிபண்ணுதுங்க

    • @maddyfx9947
      @maddyfx9947 Час назад

      Ipd pesra ethana Peru modhala jadhi ilanu sola mudiyum

    • @maddyfx9947
      @maddyfx9947 Час назад

      Evanum evanukum keel jadhi ilada mayirandi apd patha neeyum oruthanuku keel jadhi koodhi than

  • @rvittoba5730
    @rvittoba5730 2 часа назад +1

    இந்த கமல்ஹாசனுக்கும் இந்த விஜய்க்கு அடிப்படை அறிவே கிடையாது இவங்க எல்லாம் அம்பேத்கர் பத்தி பேசுறாங்க சினிமால நடிக்கும் போது இவங்க எல்லாம் சரிசமமாக தான் சாப்பிடுகிறார்களா சரிசமமா தான் மதிப்பு கொடுக்கிறார்களா அவங்களை ஒருமுறை கேட்டு பாருங்க அவங்களுக்கு கேரவன் என்ன அவங்களுக்கு தனி சாப்பாடு என்ன இவங்க எல்லாம் மேடைல தான் இந்த பேச்சு இவருடைய வாழ்க்கை முறையை போய் பாருங்க கடவுள் கூட வாழ மாட்டார் அது மாதிரி இதுக்கெல்லாம் உங்கள மாதிரி ஆளுங்க இருக்கிறீங்க அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி பேச அமித் ஷாவும் தப்பா பேசியிருக்க மாட்டாரு இவர்களுக்கு எந்த விஷயமும் கிடைக்கவில்லை இதைக் கிடைத்து விட்டது இதை திசை திருப்பி ஆ ஊ என்று கத்திக் கொண்டிருக்கிறார்கள் ஏங்க இவங்க 1000 சொல்லலைங்க நீங்க என்னவோ அவங்கள தூக்கிப் பிடிக்கிற மாதிரி இருக்கு இதுல பேசணும்னு எவனாவது யோக்கியனா அது சொல்லுங்க ஒருத்தனும் சரி கிடையாது இவங்களுக்கு பேசறது தகுதி கிடையாதுங்க உதயநிதி ரொம்ப பெரிய அறிவாளி பேப்பர் பார்த்து ஒழுங்கா படிக்க தெரியாது என்னங்க பேசுறீங்க இதே காங்கிரஸ் தான் எஸ்சி எஸ்டி மக்களை அவமரியாதை அவமரியாதை செய்தது

  • @balajivenkat8159
    @balajivenkat8159 2 часа назад +2

    அம்பேத்கர் மராட்டிய வெறியன், அவன் என்ன செக்கிழுத்த செம்மலா?

  • @murasolimaran6566
    @murasolimaran6566 2 часа назад

    Jai bheem❤

  • @dr.pukalarasanchemistry
    @dr.pukalarasanchemistry Час назад

    Super