Baakiyalakshmi | Episode Promo 2 | 17th May 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.co... to watch the show on hotstar. #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #Bhagyalakshmi

Комментарии • 41

  • @sharikan436
    @sharikan436 4 месяца назад +463

    கிழவி அசிங்கபட்டு வருவதை எதிர் பார்க்கும் சங்கம் 😅

  • @rishivram3433
    @rishivram3433 4 месяца назад +39

    Kizhavi moonjula Kari poosi anupa poranga 😂😂😂

  • @venkatrangaswamy5798
    @venkatrangaswamy5798 4 месяца назад +19

    இனி கிழவிகள் சண்டை ஆரம்பம்😂 தாத்தாவுக்கு இரண்டாம் திருமணம் 😮 பின்புறமாக புகை வரும் ஈஸ்வரி கிழவிக்கு 😊 கோபிக்கு பின்புறமாக ஆப்பு வைக்கும் ராதிகா😂

  • @mamag1645
    @mamag1645 4 месяца назад +13

    For once, Ramamurthy makes some sense.

  • @varunprakash6207
    @varunprakash6207 4 месяца назад

    Thatha vs patti 😂

  • @sargunakaliyaperumal-dt2pq
    @sargunakaliyaperumal-dt2pq 4 месяца назад +5

    New 🆕 eshvari as kuyili

    • @sargunakaliyaperumal-dt2pq
      @sargunakaliyaperumal-dt2pq 4 месяца назад +1

      Eshvari kanmaniye reel Radha real Radha vijaykanth pair kuyili vijaykanth movie main

  • @sharikan436
    @sharikan436 4 месяца назад +211

    கிழவிக்கும் கிழவிக்கும் சண்டை உடைய போகுது மண்டை 😅

  • @sharikan436
    @sharikan436 4 месяца назад +107

    தனக்கு தானே ஆப்பு வைத்துகொள்ளும் gopi

  • @Sabaru83
    @Sabaru83 4 месяца назад +43

    இப்படியொரு புள்ள இருந்தாயென்ன இல்லனா என்ன? அவன் போய்ட்டான்னா நீயும் பின்னாலயே போயிடு கிழவி🙄 இதனால உலகத்துல பல பெண்களோட வாழ்க்கை காப்பாத்தப்படும்!🙏🏾🥴

  • @sugandhigiridhar1989
    @sugandhigiridhar1989 4 месяца назад +54

    Chinna pal kudikara papa Gopi😅😅

  • @rasusenthil6842
    @rasusenthil6842 4 месяца назад +5

    இந்த நாடகத்தில் உருப்படியான கதாபத்திரம் ராம்மூர்த்தி ஐயா வின் நடிப்பு அப்படியே ஒவ்வொரு வீட்டிலும் பேசக்கூடிய எதார்தமான வார்த்தைகள் போல உள்ளன இந்த சீரியல் இவ்வளவு நாள் முன்னனி வரிசையில் இருப்பதற்கு இவரின் நடிப்பு முக்கியம்
    அதே போல் இவர் பேசினால் தான் கோபிக்கும்,ஈஸ்வரிக்குமே நடிப்பு இல்லை என்றால் போர் அடிக்கும்

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 4 месяца назад +17

    தாத்தா டயாலாக் சூப்பர்

  • @vijaylavanya2218
    @vijaylavanya2218 4 месяца назад +12

    Intha track la thatha has to realize the pain of loneliness hope that will help to take decision about bakkiya mam life....

  • @Varalakshmidhanapal
    @Varalakshmidhanapal 4 месяца назад +4

    Nee thunbapattu,thuyarapattu,asingapattu ,kevalapattu, karumayapattu, kevalapattu,serupadi vaangi sothukku vazhiyillama naduroadla nikkumpodhu dhan bagya arumai theriyum,andha potta paiyan gopiyum radhiga pecha kettutu unnai kandukamatan😂😂

  • @ashvinauthithan7441
    @ashvinauthithan7441 4 месяца назад +12

    Ramamoorthy thatha sollathu💯correct.

  • @yangyang-kl4zl
    @yangyang-kl4zl 4 месяца назад +4

    Yenna massnu odanchi yeathachum agiduma un pullaiku...
    Ama ama radhika ku aduthu radhika Amma vaiyum pregnant akiduvar gopi nee poi light pudi kizhavi 😂😂😂😂😂

  • @Xyz-wm6rk
    @Xyz-wm6rk 4 месяца назад +8

    Is Eswari changing ??? No , why during punishment period villis are changed 🤬

  • @kumaraswamyvn6982
    @kumaraswamyvn6982 4 месяца назад +4

    மாமியார்-ராதிகா இரண்டு பேரும் குத்துகிற குத்தல் தாங்க முடியாது என்று கோபி ஈஸ்வரி புடவைக்குள் ஒளிஞ்சுக்க அம்மா குண்டி சப்போர்ட் தடவுறான்

  • @DSR32014
    @DSR32014 4 месяца назад +5

    Ini 3 pei. Naduvula Gopi -yah?😂

  • @sargunakaliyaperumal-dt2pq
    @sargunakaliyaperumal-dt2pq 4 месяца назад +6

    0:08 eshvari change replacement kuyili podunga please eshvari kanmaniye reel Radha real Radha vijaykanth pair kuyili vijaykanth movie main

  • @sujithas4187
    @sujithas4187 4 месяца назад +1

    Bakya kaiyala taste ah saptutu ippo, ippo poyi oats thinga pogudhu Eesu...

  • @sargunakaliyaperumal-dt2pq
    @sargunakaliyaperumal-dt2pq 4 месяца назад +8

    Eshvari as kanmaniye reel Radha 😂

  • @buelarosi
    @buelarosi 4 месяца назад

    கிழட்டு பய கோபி ராதிகா பிள்ளைய தூக்கிட்டு வெளிய போகும் போது பேரப் பிள்ளையான்னு கேட்கப் போறாங்க.

  • @maryjacinthaanandi3454
    @maryjacinthaanandi3454 4 месяца назад

    Mom is drama queen son drama son end pa serial

  • @PriyaAjith-l8h
    @PriyaAjith-l8h 4 месяца назад

    Gopiye kilaviya velila ponga nu solla poran one day

  • @shalinisri1808
    @shalinisri1808 4 месяца назад

    அழுதா

  • @LakshmiKatherasen
    @LakshmiKatherasen 4 месяца назад

    Cry

  • @m6youtube951
    @m6youtube951 4 месяца назад

    🙆🙆🙆🙆🙆