சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா ஆ-அ-வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம் போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும் தேன்நிலவு நான் வாழ ஏன் இந்த சோதனை வான் நிலவை நீ கேளு கூறும் என் வேதனை எனை தான் அன்பே மறந்தாயோ மறப்பேன் என்றே நினைத்தாயோ என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால் பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால் ஆ-அ-மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால் வாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால் கோடி சுகம் வாராதோ நீ எனை தீண்டினால் காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால் உடனே வந்தால் உயிர் வாழும் வருவேன் அந்நாள் வரக்கூடும் சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக Translate to English
**The Melodic Mastery of Ilaiyaraja: A Tribute to Timeless Cinema Music** In the vibrant tapestry of Indian cinema, few names shine as brightly as Ilaiyaraja, the maestro whose compositions have become the heartbeat of millions. His ability to weave emotions into melodies transcends time, captivating listeners for generations. For many, including me whose love for Ilaiyaraja's music knows no bounds, certain compositions stand as pillars of joy in life's journey. Take, for instance, the ethereal beauty of "Poomaalaiye Thol Serava" from the film "Pagal Nilavu." Its haunting melody and poignant lyrics have made it a perennial favorite, serving as the cherished ringtone for years, a testament to its timeless appeal. Likewise, "Ithazhil Kathai Ezhuthum Neramithu" evokes nostalgia and admiration with its soul-stirring composition. These songs represent just a fraction of the vast treasure trove of musical brilliance that Ilaiyaraja has gifted to the world. For me, the love affair with Ilaiyaraja's music runs deep, with at least 2500 out of his 4500 compositions finding a special place in the heart. From the joyous highs to the melancholic lows, each melody serves as a soundtrack to life's myriad moments. It's a sentiment echoed by many who find solace and elation in the magic of cinema songs, particularly those crafted by the legendary composer. In a world where material possessions often pale in comparison to the simple pleasure of music, Ilaiyaraja's compositions stand as a beacon of hope and happiness. In the symphony of life, his music remains a constant companion, offering comfort, inspiration, and above all, sheer bliss. As the melodies linger in the air, it's a reminder that sometimes, the greatest riches are found in the songs that stir the soul. 11.05.2024
பூ வரைந்த பொன்தகட்டில் நெஞ்சம் ரெண்டு பாடூதே/காதலிடம் ஆசை தீபம் கண்கள் நான்கும் ஏற்றூதே❤❤ இனிமை அங்கு வாழுகின்ற நேரலை வேண்டுமா/ உறவின் புதுகீதத்தில் பிறக்கும் சந்தோஷமா🎉🎉🎉
Apart from this beautiful song , from 4:51 there is such a heartbreaking animal cruelty. Its good to see " no animals were harmed " disclaimers in present movies.
horses falling down on their necks is very common in movies...however, their necks are quite strong enough to withstand these falls - that was perhaps one reason for them being used in battles
The Trio is Back 💫
#UnlockKadhali breezy melody video Out Now 🎼🎶💕
ruclips.net/video/MCV9_8uEJWk/видео.html
P
From Malaysia 🇲🇾❤❤❤❤❤❤❤❤❤
🙋
யாரெல்லாம் இந்தப் பாடலை,,, 1.1...2025,,, கேக்குறீங்க சொல்லுங்க பாக்கலாம் கொஞ்சம் 😁😁🤭🤭🤭
கொஞ்சம் லேட் நான் 2/1/25, காலை மணி 5 😊
@ilangovansubramaniam5671 🤭🤭 ரொம்ப லேட்டா இருக்கே,,, 😍
Na nit 10 .54.ku 2 .1.2025 kekuren
I'm
4/1/25😅
Dolby atmos speaker iruntha intha song la heaven k pogalama.... Such a beautiful song 😊😊😊
❤
All are legendary
Rajinikanth, Ilaiyaraja, shobana, SPB, Janaki Vaali, Santhosh Sivan , Manirathnam....what a contribution man🎉🎉🎉🎉🎉🎉🎉
What orchestration and singing. One of the best of Ilayaraja. Rerecording is too good.🦋
Longdrive Pogumbodhu Indha Paatta Ketta Oru Thani Feel Kidaikum ❤️❤️
Absolutely
Will try
Will try
Enaku chumma kekumbothe irukuthe 😅
Please don't listen while you go for long drive, especially other's are sleeping. Take some fast numbers 🙏
❤❤❤ வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போகுமோ❤❤❤
Katril ponal nyayama*
எனக்கு மிகவும் பிடித்த வரிகள்😊
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
வாய் மொழிந்த வார்த்தை யாவும்
காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்து பாவை பார்த்த
காதல் இன்பம் மாயமா
ஆ-அ-வாள் பிடித்து நின்றால் கூட
நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட
ஜீவன் உன்னை சேர்ந்திடும்
தேன்நிலவு நான் வாழ ஏன் இந்த சோதனை
வான் நிலவை நீ கேளு கூறும் என் வேதனை
எனை தான் அன்பே மறந்தாயோ
மறப்பேன் என்றே நினைத்தாயோ
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
சோலையிலும் முட்கள் தோன்றும்
நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும்
நான் உன் மார்பில் தூங்கினால்
ஆ-அ-மாதங்களும் வாரம் ஆகும்
நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதம் ஆகும்
பாதை மாறி ஓடினால்
கோடி சுகம் வாராதோ நீ எனை தீண்டினால்
காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்
உடனே வந்தால் உயிர் வாழும்
வருவேன் அந்நாள் வரக்கூடும்
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
Translate to English
❤❤
**The Melodic Mastery of Ilaiyaraja: A Tribute to Timeless Cinema Music**
In the vibrant tapestry of Indian cinema, few names shine as brightly as Ilaiyaraja, the maestro whose compositions have become the heartbeat of millions. His ability to weave emotions into melodies transcends time, captivating listeners for generations.
For many, including me whose love for Ilaiyaraja's music knows no bounds, certain compositions stand as pillars of joy in life's journey. Take, for instance, the ethereal beauty of "Poomaalaiye Thol Serava" from the film "Pagal Nilavu." Its haunting melody and poignant lyrics have made it a perennial favorite, serving as the cherished ringtone for years, a testament to its timeless appeal.
Likewise, "Ithazhil Kathai Ezhuthum Neramithu" evokes nostalgia and admiration with its soul-stirring composition. These songs represent just a fraction of the vast treasure trove of musical brilliance that Ilaiyaraja has gifted to the world.
For me, the love affair with Ilaiyaraja's music runs deep, with at least 2500 out of his 4500 compositions finding a special place in the heart. From the joyous highs to the melancholic lows, each melody serves as a soundtrack to life's myriad moments.
It's a sentiment echoed by many who find solace and elation in the magic of cinema songs, particularly those crafted by the legendary composer. In a world where material possessions often pale in comparison to the simple pleasure of music, Ilaiyaraja's compositions stand as a beacon of hope and happiness.
In the symphony of life, his music remains a constant companion, offering comfort, inspiration, and above all, sheer bliss. As the melodies linger in the air, it's a reminder that sometimes, the greatest riches are found in the songs that stir the soul.
11.05.2024
Super
Good 🎉❤
Yarupa nee pattaiya yezhudhiruka
இசைஞானி இந்தியருக்கு கிடைத்த வரம்.. பொக்கிஷம்...அவர் காலத்தில் வாழ்வதில் பெருமை !❤
2024 yaar Ellam kettinga
Me❤ from sri lanka
உனக்கு இதே வேலையா போச்சா
பன்னி
3025 life la irundhAalum ketpen ❤
@@sivasivaji6497வழி விழி வான் நெஞ்சின் வலி, நீ ஒரு படைப்புப்பு பன்றால் ஒழிய, எச்சு ஊறதான் செய்யும் பாராட்ட
இப்பொழுது வரும் வரலாற்றுப் படங்களை விட இந்தப் பாடலும் இசையும் அருமை.
0:49 way she looking at his eyes 😍🩵
Moving eyes 🫠
ரஜினி பாடல் என்றால் எனக்கு ரொம்ப புடிக்கும் அதுவும் இந்த பாடல் ஒரு ஆயிரம் முறையாவது கேட்டு இருப்பேன்
Whose watching 2025😊❤🎉
2025 la yaarlam intha song kekuranga
Mee 🥰
Me
3:27 மறப்பேன் என்றே நினைத்தாயோ❤✨
இசைக்கு என்றும் அரசன் இசைஞானி இளையராஜா மட்டுமே.
அஅஅ😊
ஓ ஐ சி
இளையராஜா - ரஜினிகாந்த் 👌👌👌💐💐💐
Illyaraja is one of the best music director in the world....
𝐏𝐨𝐢 𝐬𝐨𝐥𝐥𝐮𝐫𝐚 𝐩𝐚𝐫𝐮 𝐧𝐚𝐥𝐥𝐚
100 percent
அஅ@@rajanbenjamin1447
@@ExcitedAstronomicalModel-zf7hhvaitherichal theridhu fan potuko 😂😂😂😂
காலம் கடந்து நிற்கும் தலைவரின் அருமையான பாடல்
S
One and only Ilayaraja
Theriyama kettuten 😂 Epovum intha song nenapave iruku 😂❤❤❤ sariya bike kooda oota mudila 😊 ithae paditu kadakiren 😂😂😂😂😂
😢
Welcome to Raja addiction club
😂😂😂❤❤❤
Unga manasu enaku puriuthu 😢
@@PrakashKarthikeyanPrakashdev 😂😂😂
Unexpected ra elaai 😍
Thankssss
நன்றிகள் 😍
One and Only Isaignani ❤ he brought back Tamil audience from listening Hindi songs to Tamil songs in 70s and 80s
7.30 min the song runs how engaged its rythm, raja sir is the musician who gives the song for 7.30 min, really its an guiness record
உடனே வந்தால் 😢உயிர் வாழும் 🥺வருவேன் அன்னால் வர கூடும் 😫.......
பூ வரைந்த பொன்தகட்டில் நெஞ்சம் ரெண்டு பாடூதே/காதலிடம் ஆசை தீபம் கண்கள் நான்கும் ஏற்றூதே❤❤ இனிமை அங்கு வாழுகின்ற நேரலை வேண்டுமா/ உறவின் புதுகீதத்தில் பிறக்கும் சந்தோஷமா🎉🎉🎉
SPB ayya will never die 🥺❤️🩹💕
Shobana facial xpressions super
Husband wife touch life padal thank you maniratnam sir❤❤❤ Ilayaraja God ❤❤
Cult classic movie for ever 🥺🙏✨😍
S p B and Janaki amma melting voice ❤❤❤❤❤🎉🎉🎉
Thalapathy 🎬 = Manirathnam + Ilaiyaraja × Super Star 🌟 Rajni + vaali ✍️ Magical ❤ Awesome 🎉
spb 🎤janaki🎤
SPB v/s JNK✨🥰
@@sriramm4232😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊9o9ooooo
@sriramm4232 😊😊😊😊😊😊😊oooo9oooooooooooooooooooo
Wat a score by Ilayaraja and maniratnam great legends ❤
Any one 2025😂
2026🗿
இவ்வுலகம் உள்ள வரை!
2100 😂
Yes meee🎉🎉🎉
Me too
Happy birthday Thalaivare 💐💐💐right song for right time … Ayngaran ur rocking more n more ❤
இந்த பாடல் 🎉 நமக்கு கிடைத்த 🎉பரிசு
P❤❤❤b
அருமையான பதிவு நண்பரே
My Always Favorite😍❤💯
Janikima ... the greatest singer ever
Who are all seeing in 2025 also
Spb sir uyir ❤❤❤❤❤
2025 still listening to this song❤
Shobhana is very beautiful ❤️
ശോഭന എന്നും സുന്ദരി ആണ് 5🥰🥰🥰
Vidya
Movie:-Thalapathi............[1991]
Sirection:- Mani Ratnam
Lyrics :- Vaali
Musisic:- Ilayaraja
Singer(S):- S. P. Balasubrahmanyam & S. Janaki
💗💜💜💗💗💜💜💗💜💜💗💜💜💗
Sundari kannal oru seithi.....
Solladi innaal nalla thaethi........
Ennaiyae thanthen unakkaaga......
Jenmamae konden atharkaaga.....
Naan unnai neenga maatten.....
Neenginaal thoonga maatten........
Sernthathae naam jeevanae......
Sundari kannaal oru seithi.......
Solladi innaal nalla thaethi........
Ennaiyae thanthen unakkaaga.......
Jenmamae konden atharkaaga................
Vaai mozhintha vaarthai yaavum ........
kaatril ponaal Gnaayamaa..........
Paai virithu paavai paartha.......
Kaadhal inbam maayamaa........
Aah..... Aah......Aah.......
Vaal pidithu nindraal kooda ..........
Nenjil unthan oorvalam......
Porkkalathil saainthaal kooda.........
Jeevan unnai sernthidum......
Thaenilavu naan vaazha........
Enn intha sothanai.......
Vaan nilavai nee kelu .......
Koorum en vethanai........
Ennai thaan anbae maranthaayo........
Marappen endrae ninaithaayo......
Ennaiyae thanthen unakkaaga......
Jenmamae konden atharkaaga...........
Sundari kannal oru seithi
Solladi innaal nalla thaethi
Naan unnai neenga maatten
Neenginaal thoonga maatten
Sernthathae naam jeevanae
Sundari kannal oru seithi
Solladi innaal nalla thaethi
Ennaiyae thanthen unakkaaga
Jenmamae konden atharkaaga
Solaiyilum mutkal thondrum
Naanum neeyum neenginaal
Paalaiyilum pookkal pookkum
Naan un maarbil thoonginaal
Aaah........... Aah......Aah.......
mathangalum vaaram aagum
Naanum neeyum Koodinaal
Varangalum maatham aagum
Paathai maari oodinaal
Kodi sugam vaaraatho
Nee ennai theendinaal
Kaayangalum aaraatho
Nee ethir thondrinaal
Udanae vanthaal uyir vaazhum
Varuven annaal varakkoodum
Sundari kannal oru seithi
Solladi innaal nalla thaethi
Ennaiyae thanthen unakkaaga
Jenmamae konden atharkaaga
Naan unnai neenga maatten
Neenginaal thoonga maatten
Sernthathae naam jeevanae
Sundari kannal oru seithi
Solladi innaal nalla thaethi
Ennaiyae thanthen unakkaaga
Jenmamae konden atharkaaga
Copy paste ya ?
Always favable..❤🌙
2025 still this song running our mind... ❣️✨
Raja Sir hits super huts🎼🎼🎶🎵🥁🎸🎷🎺📯🎻🎹👍👌🥁🥁
Morning bliss❤
Excellent HD 5.1 Version....❤❤❤❤❤
Great composition by isai God Illayaraja
Nan unnai neenga maaten neenginaal thunga maadei❤🥹
HAPPY BIRTHDAY RAJINIKANTH
Hii
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பர் நண்பரே
Santosh Sivan photo graphy amazing
ஐங்கரன் இனிய இசை மழை//
Music by : Ilayaraja
Male : Sundari kannal oru seithi
Solladi innaal nalla thaethi
Female : Ennaiyae thanthen unakkaaga
Jenmamae konden atharkaaga
Male : Naan unnai neenga maatten
Neenginaal thoonga maatten
Sernthathae naam jeevanae
Sundari kannaal oru seithi
Solladi innaal nalla thaethi
Female : Ennaiyae thanthen unakkaaga
Jenmamae konden atharkaaga
Female : Vaai mozhintha vaarthai yaavum kaatril ponaal Gnaayamaa
Paai virithu paavai paartha kaadhal inbam maayamaa
Male : Aah.. vaal pidithu nindraal kooda nenjil unthan oorvalam
Porkkalathil saainthaal kooda jeevan unnai sernthidum
Female : Thaenilavu naan vaazha enn intha sothanai
Male : Vaan nilavai nee kelu koorum en vethanai
Female : Ennai thaan anbae maranthaayo
Male : Marappen endrae ninaithaayo
Female : Ennaiyae thanthen unakkaaga
Jenmamae konden atharkaaga
Male : Sundari kannal oru seithi
Solladi innaal nalla thaethi
Female : Naan unnai neenga maatten
Neenginaal thoonga maatten
Sernthathae naam jeevanae
Male : Sundari kannal oru seithi
Solladi innaal nalla thaethi
Female : Ennaiyae thanthen unakkaaga
Jenmamae konden atharkaaga
Female : Solaiyilum mutkal thondrum naanum neeyum neenginaal
Paalaiyilum pookkal pookkum naan un maarbil thoonginaal
Male : Aaah.. mathangalum vaaram aagum naanum neeyum Koodinaal
Varangalum maatham aagum paathai maari oodinaal
Female : Kodi sugam vaaraatho nee ennai theendinaal
Male : Kaayangalum aaraatho nee ethir thondrinaal
Female : Udanae vanthaal uyir vaazhum
Male : Varuven annaal varakkoodum
Male : Sundari kannal oru seithi
Solladi innaal nalla thaethi
Female : Ennaiyae thanthen unakkaaga
Jenmamae konden atharkaaga
Male : Naan unnai neenga maatten
Neenginaal thoonga maatten
Sernthathae naam jeevanae
Male : Sundari kannal oru seithi
Solladi innaal nalla thaethi
Female : Ennaiyae thanthen unakkaaga
Jenmamae konden atharkaaga
Apart from this beautiful song , from 4:51 there is such a heartbreaking animal cruelty. Its good to see " no animals were harmed " disclaimers in present movies.
Brahmin boomer ?
horses falling down on their necks is very common in movies...however, their necks are quite strong enough to withstand these falls - that was perhaps one reason for them being used in battles
2025 layum yellarum keppom
❤❤❤❤❤❤❤❤❤
2025 yaar lam kekuringa?
Eppa kettalum oru vitha feel thara song
SPB & JANAKI AMMA... 😘
Their costumes and scenes remind me Kochadaiiyaan movie(mattram ondruthan maarathathu-Last scene)
Best one of the music 🎶 🎵 lllyaraja is music director in the world 🌎 Spb Sir Voice Super 👌 👍
உன் அருகில் நான் இருந்தால்❤❤❤❤ஸ்ரீ
Greatest of all time 🎉. Genius ilayaraja sir
All movement music song very much very beautiful song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
etha song roba pedikum sela. Naram aluthum Erukeran 😢😢😢❤❤❤mama🌺anaithan anbay marathayo.janmamay kondan atharkaga. 🌹🌹🌹
oru velai antha kaalaththu thamizhaai irukkumo 🤔
3.35 really song melted mee
2k kids yarlam Endha song kekinga
I am
2025 யார்லாம் இந்த பாடலை கேக்குறிங்கா...❤✨
2025 New Year spl intha song kekkuren❤❤❤
Started 2025 with this song. My evergreen playlist top❤ it still feel Devine to me even after so many year's 💖
2025 ila pakuravanga like potu ponga ❤💫
Any 2k kids?❤❤❤❤❤
Yes
🙋
2025 yaar laaam ketkuringa
Me
Vanakam da mapla
Me
Me
Anyone 2025❤
Avlo tha limituh unaku😂
Yess
@@MUTHURAJA413 😅😅😅
Nan iruke
Yes
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
My favourite song ❤😌
Yaar ellan movie re release ku aprm kettinga ❤️🔥
2025 kekuren good song ga old is gold 😢❤
2025 who's listening this song 🎵
2024ll la yar pakuriga pakaravaga oru like poduga ❤
படத்திருக்குபலம்நல்ல
இசை
🌹💦கோடி சுகம் வாரா தோ ?💦நீயெனை தீண்டி னால் " 💦காயங்களும் ஆ றாதோ ?💦நீயெதிர் தோன் றினால் ?💦 வாலி வரிகள்.🎤🎸🍧🐬😝😘
It's explosive my memories ❤
Shobana fans like 👍 here❤
2025 still this song in my Play list
எனக்கு படித்த பாடல்
2025 la yaarellaam ketkkinga
Anyone 2025 😂
நான் இருக்கேன் ராஜா ராஜா தான் 🎉❤ இந்த பாடல் ❤
2035 aanalu kapaga❤
Yes 😊
My All time favourite
❤❤❤❤ tacing Nice my favourite song 🎵😭 iloveyou SPB APPA ❤️😭 JANAKI amma ❤️ imiss you iloveyou SPB APPA 😭😭😭😭😭❤❤❤❤
2025 yaar Ellam kettinga 💖
Every time fev one
Yes enaku romba pidikum eppothum
2025 anyone?♥️✋🏻✋🏻🙌🏻🙌🏻
Haunting melody by RAJA
2025 la yaaru kekkureenga intha song aah
Here❤
என்னையே தந்தேன் உனக்காக...😩✨
ஜென்மம் கொண்டேன் அதற்காக..💯💜✨😫