மகரம் ராசி செவ்வாய் பெயர்ச்சி பலன் 2024 | Brammasri Annasamy Prediction| Magaram |Chozhi Prasannam

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • மகரம் ராசி செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2024 | Brammasri Annasamy Prediction| Magaram |Chozhi Prasanna Jothidam | 12.07.2024 முதல் 26.08.2024 வரை
    #bakthiglitz #astrology #rasipalantoday #rasipalan
    பிரம்மஸ்ரீ அண்ணாசாமி ஐயாவை நேரில் தொடர்பு கொள்ள விரும்பினால்
    98409 94476, 87785 42873
    Follow us on:
    www.youtube.co...

Комментарии • 19

  • @user-ft8xf1un1j
    @user-ft8xf1un1j Месяц назад +6

    மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் எப்படி இருக்கும்

  • @karthkarthik7628
    @karthkarthik7628 Месяц назад +5

    வணக்கம் ஐயா..
    மகர ராசி பொருத்தவரை பிரச்சனை அவர்களின் மனம்..
    நேர்மையாக இருக்க வேண்டும்
    சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும்
    யாருக்கும் எந்த கெடுதலும் செய்யக்கூடாது...
    கடமையிலிருந்து தவறக்கூடாது..
    இது எல்லாம் இல்லாதவர்கள் முன்னோடிக் கொண்டிருக்கிறார்கள்.
    இவர்கள் எப்பொழுதும் ஒரு கலக்க சிந்தனைகள் எப்படி சாதிப்பது..
    கையில் ஒரு ரூபாய் இல்லை என்றாலும்...
    எப்படி சாதிப்பது என்ற சிந்தனை இருக்கும்.😊
    இறுதியாக நீங்கள் சொன்ன வார்த்தை முற்றிலும் உண்மை முருகன் நான் தேடியதில்லை.. சிவன் சிவ மார்க்கம் என்றுதான் சிந்தனை ஓடிக் கொண்டிருக்கிறது..
    உங்களின் கருணை கொண்டு அறிவுரையால்..
    முயற்சிக்கிறேன்..
    கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @JayakumarJayakumar-k1q
    @JayakumarJayakumar-k1q Месяц назад +1

    நன்றி ஐயா

  • @user-rq1zq6pz9r
    @user-rq1zq6pz9r Месяц назад

    ஐயா குரு ஜி சாமி அவர்களே ரொம்ப நன்றிங்க உங்கள் வாக்கு படிக்கட்டும் பாதசனிஸ்வரர் கோவில் வாரேன்ங்க சாமி

  • @shivayanama2309
    @shivayanama2309 Месяц назад

    நன்றி அய்யா 🙏🏻

  • @VenkadeshSr-vj4su
    @VenkadeshSr-vj4su Месяц назад

    மிக கரெக்டாக சொன்னீர்கள் ஐயா மிக நன்றி

  • @vinithakumaran2269
    @vinithakumaran2269 Месяц назад

    Nantry ayya nantry wannkam mannthuku nimathiya ullthu ayya 🙏🌹😭🙏🌹💕 I

  • @user-nq3vh5sp9w
    @user-nq3vh5sp9w Месяц назад +1

    Nandri ayya

  • @keerthisri1993
    @keerthisri1993 Месяц назад

    ஐயா அரசு வேலை எப்போது கிடைக்கும் என பதிவு போடுங்க..............

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd Месяц назад

    ❤❤❤❤❤ நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @manikandan94ganesan82
    @manikandan94ganesan82 Месяц назад +2

    Nandri ayya migavum nandri 🙏🙏🙏 engalukaga vendikondu irukinga .naanum seiyanum 🙏🙏🙏🙏

  • @user-cq5hl7ic5i
    @user-cq5hl7ic5i Месяц назад +1

    Iya thiruthani murugan govilukku poittu,pathala saneeswarar govilukku pogaventuma.

  • @Vijayagavan
    @Vijayagavan Месяц назад +1

    🙏🙏🙏

  • @vadivelp7021
    @vadivelp7021 Месяц назад +6

    ஐயா வணக்கம் விருச்சிக லக்கினம் லக்னத்தில் குருவும் கேதுவும் சேர்ந்து இருக்கிறார்கள் ஏழில் ராகு எட்டில் லக்னாதிபதி இருக்கிறார் ஒன்பதில் சூரியன் புதன் பத்தில் சுக்கிரன் இருக்கிறார் சனி 12-ல் இருக்கிற சந்திரன் ராசியில் இருக்கிற மகர ராசி எனக்கு வயது 41 இதுவரை எங்கள் வீட்டில் சுக நிகழ்ச்சிகள் இதுவரை நடக்கவில்லை

  • @vinothmahendran4011
    @vinothmahendran4011 Месяц назад

    I ya makaram makaram thru onam nasathram thirumanam sayalama?

  • @balanethranbala3590
    @balanethranbala3590 Месяц назад +1

    Ningal sollum pothu en kannil kannir Varukirathu 😢😢😢😢😢😢

  • @balanethranbala3590
    @balanethranbala3590 Месяц назад

    Aiya ningal solluvathu 100 % unmai...... Sathiya ennala mudiyala ethu pesinalum Thappathan Mudiuthu......

  • @jothiuday372
    @jothiuday372 Месяц назад +2

    🙏🙏🙏