சீயான் விக்ரமுக்கா இந்த நிலைமை தெறித்து ஓடிய தயாரிப்பாளர்... | Cheyyaru Balu

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 фев 2024
  • #Chiyaan61 #ChiyaanVikram #Thangalaan #Chiyaan61NewUpdate #Chiyaan61Update #PaRanjith #KEGnanavelraja #StudioGreen #ChiyaanVikramNextMovieUpdate #ChiyaanVikramNewMovieUpdate #ChiyaanPaRanjith #GVPrakash #CheyyaruBalu #Cheyyarubalutalks #cheyyarubaluinterview #thangalaan #chiyaanvikram #vikram #paranjith #ThalapathyVijay #Vijay #Lokeshkanagaraj #LCU #Arjun #ThalapathyVijay #LokeshKanagaraj #Anirudh #sanjaydutt #arjunsarja #trisha #trishakrishnan #LeoTrailer #mysskin #gouthammenon #priyaanand
  • РазвлеченияРазвлечения

Комментарии • 230

  • @sivaprasath5138
    @sivaprasath5138 5 месяцев назад +96

    விக்ரம் சார்🙏🙏🙏🙏🙏🙏🙏 தமிழ் சினிமாவின் பொக்கிஷம்👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @pattukkottaiassrafali.
    @pattukkottaiassrafali. 5 месяцев назад +76

    சேது படம் பார்த்த பொழுது, எங்கே செல்லும் இந்த பாதை பாடல் ஆரம்பிக்கவும் அழ ஆரம்பித்தவன் தான். படம் முடிந்தும் அழுது கொண்டே தான் வீட்டுக்கு வந்தேன் .

  • @pradapr16
    @pradapr16 5 месяцев назад +61

    தினந்தோறும் புது புது கதை நீ உருட்டும் பாலு

  • @Umashankar-mj9fq
    @Umashankar-mj9fq 5 месяцев назад +41

    இராவணன் பட ஷூட்டிங் ஊட்டியில் நடைபெற்ற போது, மாடுகள் ஓட்டி செல்லும் காட்சிகள் படமாக்கப்பட்டன, அதில் மாடு மேய்ப்பவனாக அவரோடு இணைந்து நடித்தது ஞாபகம் வருகிறது.மிக அன்பான எளிய மனிதர் சீயான் விக்ரம் ❤❤❤

  • @pattukkottaiassrafali.
    @pattukkottaiassrafali. 5 месяцев назад +22

    முதன் முதலில் விக்கிரமய் நியூ டெல்லி எனும் மலையாள படத்தில் தான் பார்த்தேன். மிகவும் அழகாக இருக்கின்றார் .தமிழ் படங்களில் நடித்தால் பார்க்கலாமே ,என்று நினைத்துக்கொண்டிருப்பேன்.

  • @thuva17thuvarakan45
    @thuva17thuvarakan45 5 месяцев назад +131

    விக்ரம் நடிப்புக்கு முன்னாடி எந்த நடிகனும் நிக்கமுடியாது 🔥🔥🔥

    • @PrabhaKaran-rh6cf
      @PrabhaKaran-rh6cf 5 месяцев назад +2

      விக்ரமே கமலை பார்த்து காப்பி அடிக்கிறான்

    • @thuva17thuvarakan45
      @thuva17thuvarakan45 5 месяцев назад +3

      விக்ரம் அளவுக்கு Hard work பண்ணவும் .மாட்டார் கமல்

    • @dineshkumar1180
      @dineshkumar1180 5 месяцев назад +2

      ​@@PrabhaKaran-rh6cfஎல்லாமே ஒரு காப்பி தான் உண்மை அச்சு 90/

    • @thuva17thuvarakan45
      @thuva17thuvarakan45 5 месяцев назад +1

      Unmaythan bro

    • @karunamoorthymuthu
      @karunamoorthymuthu 5 месяцев назад

      .

  • @bharathjayapal8716
    @bharathjayapal8716 5 месяцев назад +28

    The Eevergreen Super Hero Chiyaan Vikram ❤❤❤

  • @KumarKumarVimala-bd5rw
    @KumarKumarVimala-bd5rw 12 дней назад +2

    Enkal thangam Vikram sir❤❤❤🎉🎉

  • @sundarsundar3157
    @sundarsundar3157 5 месяцев назад +7

    விக்ரம் தன் முழு முயற்சியையும் நடிப்பிற்காக கொடுத்த ஒரு பிரமாதமான நடிகர்.

  • @Panaiyurchannel
    @Panaiyurchannel 5 месяцев назад +59

    திறமைக்கு மதிப்பில்லை நடிக்கத் தெரியும் சொல்லி ஏமாத்துற தான் இங்க காலம்

  • @suvarnaarunkumar6028
    @suvarnaarunkumar6028 5 месяцев назад +6

    என்றுமே விக்ரம் தான், தலைவன்...தான் ஏற்கும் பாத்திரத்தை அப்படியே கண் முன்னே கொண்டுவருவார்... நடிப்பின் இமயம்....வாழிய வளமுடன்...நலமுடன்.... என்றுமே!!!

  • @Aswin778
    @Aswin778 5 месяцев назад +317

    என்னடா பெரிய அதிர்ஷ்டம் விக்ரம் சார் நடிப்புக்கு முன்னாடி விஜய் அஜித் எல்லாம் கால் தூசி👍💯👌

    • @balakrishnan915
      @balakrishnan915 5 месяцев назад +10

      True

    • @Anthonisami-tt6ws
      @Anthonisami-tt6ws 5 месяцев назад +8

      100/ சதவிதம் உன்மை 🔥🔥🔥

    • @PrinceIype-dv9cy
      @PrinceIype-dv9cy 5 месяцев назад +6

      Unmai tha bro

    • @Master-gq3sm
      @Master-gq3sm 5 месяцев назад +11

      Avan nadikkirathu oru nadippu...ithula kal thoosi vera🤦‍♂️

    • @Aswin778
      @Aswin778 5 месяцев назад +7

      ​@@Master-gq3smVijay ah thaane solra

  • @Iam_shiva_
    @Iam_shiva_ 5 месяцев назад +25

    I think u are promoting Sivakarthikeyan... Vaipilla rajaaa

  • @Padmavenu
    @Padmavenu 5 месяцев назад +38

    Why is this man pumping Siva Karthigeyan !? Looks like a group is working to promote SK to Vijay’s spot.

  • @apyuvarajkumar8429
    @apyuvarajkumar8429 5 месяцев назад +4

    Kamal Hassan's absolutely suitable Acting Succesor is Vikram.
    No one to beat his acting skills & dedication.

  • @kesavaraj9679
    @kesavaraj9679 3 месяца назад +1

    Super sir ❤

  • @devaramdevaram5
    @devaramdevaram5 5 месяцев назад +23

    எனக்கு பிடித்த கதாநாயகன் விக்ரம் சார்

  • @rajagladson4477
    @rajagladson4477 5 месяцев назад +49

    Most underrated actor💯

  • @arokiyaraj3980
    @arokiyaraj3980 5 месяцев назад +4

    Anna super talk about vikram make more videos like this very intersested

  • @CSyoutube27
    @CSyoutube27 5 месяцев назад +10

    Best actor Vikram he deserve more appreciation

  • @jithanjithan4049
    @jithanjithan4049 5 месяцев назад +11

    ENDRUM chiyaan eppothum chiyaan

  • @rupeshmadhavan3316
    @rupeshmadhavan3316 5 месяцев назад +4

    Good information sir about Kenny, best actor

  • @gopalkrishnan.v9665
    @gopalkrishnan.v9665 5 месяцев назад +6

    Great actor vikram

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx 5 месяцев назад +14

    Vikram sir very good human being.. great artist

  • @chiyaanprabu1889
    @chiyaanprabu1889 5 месяцев назад +3

    I love kenny...❤❤❤

  • @chandra.pchandu1421
    @chandra.pchandu1421 5 месяцев назад

    👌👌👍

  • @rajkumar.m.2.059
    @rajkumar.m.2.059 5 месяцев назад +40

    சிவகார்த்திகேயன் பினாமி பாலு அவர்களே😊 இனிய மாலை வணக்கங்கள்

    • @preetiananth6463
      @preetiananth6463 5 месяцев назад

      🤣🤣

    • @premaprem5482
      @premaprem5482 5 месяцев назад

      😂😂😊

    • @NameIsNothin
      @NameIsNothin 5 месяцев назад

      Apooo Music Director Iman ku enemy yaa ivar.
      SK kitta Rs.200 vaaram once vaanguraanaa....
      Vikram kaal doosuku varuvaana SK. ..

  • @plakshmananjayan5599
    @plakshmananjayan5599 5 месяцев назад +29

    I love Vikram sir ❤️

  • @karthikaarun4752
    @karthikaarun4752 5 месяцев назад +12

    Don't compare sk with Vikram sk ku entha padam oduchu he also give a flop movie Vikram is a talented sk onnum Vikram alavukku entha padam panna so don't compare

  • @noorjahandeen1938
    @noorjahandeen1938 5 месяцев назад

    Super Super Super

  • @brindakishor6939
    @brindakishor6939 5 месяцев назад +3

    Vikram is a legend actor

  • @venkatachalamsubramanian7588
    @venkatachalamsubramanian7588 5 месяцев назад +4

    அந்த விடயத்தில் ஓவராப் போனா அப்படித்தான்...

  • @manalanrajoo9156
    @manalanrajoo9156 4 месяца назад +1

    இந்த அளவுக்கெல்லாம் நடிக்க வேண்டியதில்லை.அசம்பாவிதம் ஏதாகிலும் ஏற்பட்டால் .."ஐயோ..பாவம்" என்று மட்டும் சொல்லிவிட்டு அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவார்கள்.அதனால் கவனம் தேவை.....

  • @kuttyprasanna442
    @kuttyprasanna442 5 месяцев назад +31

    நீ் உருட்டு பாலு 😂

  • @Sulo_1964
    @Sulo_1964 5 месяцев назад +5

    In what way do u compare Sk with Vikram?? Sk can never ever hold a candle to Vikram. Vikram is a versatile actor dedicated himself out and out for his acting profession. Vikram is one of the most outstanding actors in Indian film industry.

  • @reenasharonanitha42
    @reenasharonanitha42 5 месяцев назад +2

    விக்ரம் தன்னை ஓடுக்கி சாப்பிடாமல் கஷ்ட்டப்பட்டு நடிக்க கூடிய ஒரு மகா நடிகன் 👌👍👍

  • @Balaji.2019
    @Balaji.2019 5 месяцев назад +25

    Vikram very good actor sir

  • @user-ic6mr4ul1e
    @user-ic6mr4ul1e 5 месяцев назад

    Iyaerkai suppar sir

  • @lakmi6479
    @lakmi6479 5 месяцев назад +1

    I love Vikram
    Super Hero

  • @karthikaarun4752
    @karthikaarun4752 5 месяцев назад +6

    Luck innaikku varum nalaikku pogum talent than ennaikkum irukkum dont compare sk with Vikram

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo 5 месяцев назад +1

    Vikram great actor

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 5 месяцев назад +4

    விக்ரம் படத்தை பணம் படைத்த நல்ல மனிதர்கள் வாங்கி உலகின் தலை சிறந்த நடிகனின் திறமையை வியக்க வையுங்கள் இந்த படத்தில் பணியாற்றிய அனைவரையும் (சாதி மதம் ) ஏற்ற தாழ்வு பார்க்காமல், தாழ்த்தாமல் படத்திற்கு ஒத்துழைப்பு தாருங்கள் படம் நமக்கானது

  • @manimaranmanimaran7435
    @manimaranmanimaran7435 5 месяцев назад +10

    Vikram sir yaar yedathukum poga tevai ille mudinja avarode yedathuku mattavange vantu kaaddadum

  • @velumaniramasamy1111
    @velumaniramasamy1111 5 месяцев назад +2

    Vikram is a talented actor,no doubt about it.

  • @vinnodv
    @vinnodv 5 месяцев назад

    Chiyyyyyaaannnnism for evrrrrrr 🔥🔥🔥🔥🔥🔥✨✨💪💪💥🔥💪✨✨💪💪💥🔥💪

  • @kummutha
    @kummutha 5 месяцев назад +1

    அதிஷ்டம் சினிமாவில் மட்டும் அல்ல. எல்லா துறைகளிலும் தேவைப்படுகிறது.

  • @Raaja.2007
    @Raaja.2007 5 месяцев назад +5

    விக்ரம் சொந்தக்காரர் நடிகர் பிரசாந்த்..

    • @vkdmedia3734
      @vkdmedia3734 16 дней назад

      இருவரும் நாவிதர் இனம்

  • @superimages9396
    @superimages9396 5 месяцев назад +59

    SivaKarthikeyanin sombu thookki 😂😂😂

  • @sivavino2773
    @sivavino2773 5 месяцев назад +1

    Vikram ❤❤❤❤❤

  • @cvfganeshganesh2135
    @cvfganeshganesh2135 5 месяцев назад +3

    அன்னா விக்ரம் முன்னாடி எந்த நடிகர் நிக்கமுடியாது அது விஜய் அஜித் யார இருந்தாலும் விக்ரம் கிட்ட நிக்கவே முடியாது சீயான் அன்னா

  • @thangavelsadaiyappan32
    @thangavelsadaiyappan32 5 месяцев назад

    Mr.Vikram is an exemplary actor.He is a pretty dedicated actor. Movie world is known for it's thugs and liars. Mr.Vikram is one among the victims but he had the last laugh just because of his talent and confidence.Congratulations for his continued success👏👍

  • @NameIsNothin
    @NameIsNothin 5 месяцев назад +1

    Hospitalla andha varthai sonnavan Thyagarajana illa Prasanthaa nu pottu udainga Cheyaar Balu sir

  • @tirugnanumvs5333
    @tirugnanumvs5333 5 месяцев назад +1

    சினிமா உலகமே சூது நிறைந்தது. சினிமா தயாரிப்பு ஒரு சூதாட்டத்திற்கு நிகராகும். பலர் தோல்வி யடைந்த பின்னரே சினிமா உலகை விட்டு வெளியேறுகின்றனர். சக்கரவர்த்திகள் போல் கொடி கட்டி வாழ்ந்தவர்கள், இறுதி காலத்தில் வாழ்ந்த துயர வாழ்க்கையை பார்த்தவர்கள் எவரும் மறக்க முடியாது. ஒரு சிலரை தவிர பல கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் சுதாரித்து கொள்வதில்லை. பணம், புகழ் வந்தவுடன், எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என நினைத்து, வாழ்க்கையை சிதைத்து கொள்கின்றனர்.

  • @dubaidude7561
    @dubaidude7561 5 месяцев назад

    Thumbnail kkum ungal kathaikkum enn sambantham????

  • @user-hm7zf9to2g
    @user-hm7zf9to2g 5 месяцев назад +2

    நடிகர் விக்ரம் எமது மகன்னுடன் மாண்போர்டு பள்ளியிள் ஒன்றாக படித்தர்( ஏர்காட்டில்)

  • @balakrishnan915
    @balakrishnan915 5 месяцев назад +4

    True sir Vikram right person..to alter Vijay place...

    • @sheikmujahid3789
      @sheikmujahid3789 5 месяцев назад +3

      What Vijay ?
      Vikram is god of acting and he is deserve better place where Tamil Nadu never appreciate .
      Vijay is nothing infront of Vikram acting .
      Start to watch proper movie dear boy .

    • @balakrishnan915
      @balakrishnan915 5 месяцев назад +2

      @@sheikmujahid3789 sss I mean no 1 salary in the industry n extra...t shall Vikram only the person currently best actor shivaji sir, Kamal sir n vikram..👍

    • @sheikmujahid3789
      @sheikmujahid3789 5 месяцев назад +1

      ​@@balakrishnan915
      Okay bro 👍👍👍.
      Sorry for misunderstanding

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 5 месяцев назад +7

    ஜான் கென்னடி விக்ரம்
    உருட்டு மன்னன் பாலு🤔

  • @davidkumar2804
    @davidkumar2804 5 месяцев назад +1

    விக்ரம் சீக்கிரம் குணமடைவார்

  • @moderntamizhachi1522
    @moderntamizhachi1522 5 месяцев назад +3

    Ivaruku paithiyam pudichuruch pola...

  • @user-mu3mt9ym1m
    @user-mu3mt9ym1m 5 месяцев назад +1

    Vikram oru womaniser.Bad habits spoiled him totally

  • @jeyamjeni6860
    @jeyamjeni6860 5 месяцев назад +2

    நீ விக்கரமுக்கு நல்லது செய்கிறாயா அல்லது கெடுதல் செய்கிறாயா

  • @user-sn6nf7tk1c
    @user-sn6nf7tk1c 5 месяцев назад +1

    Yen daaa Vijay anna va ilukireenga k p glaaaaaaàà

  • @sundareswaransaravanan3213
    @sundareswaransaravanan3213 5 месяцев назад +5

    Thangalaan release ku aprom theriyum enga chiyanoda maaaas ennanu🔥🔥🔥

  • @valarmathysanthakumar9032
    @valarmathysanthakumar9032 5 месяцев назад

    The best actor Vikram👍

  • @user-iw5mg1en3h
    @user-iw5mg1en3h 5 месяцев назад

    ❤❤❤

  • @vincentarokiaraj2882
    @vincentarokiaraj2882 5 месяцев назад +17

    Shivaji next Kamal Hasan next Vikram

    • @lathav6007
      @lathav6007 5 месяцев назад

      Well said 🎉

  • @devaa5515
    @devaa5515 5 месяцев назад +12

    Vikram age 57

    • @commoner22
      @commoner22 5 месяцев назад +3

      ஆமையின் வயது கூட 53 தான்...😂😂😂

  • @aravamudhans5096
    @aravamudhans5096 5 месяцев назад

    P S 2 VIKRAMs acting id nice.

  • @user-my5fs9cu4g
    @user-my5fs9cu4g 5 месяцев назад +5

    @14:44 main matter

  • @dineisharvin7747
    @dineisharvin7747 5 месяцев назад

    cheiyaru u tolking abt bala or thala vikram?

  • @kotahome5060
    @kotahome5060 5 месяцев назад

    Talk about Suriya

  • @Harikumar-xk2vs
    @Harikumar-xk2vs 5 месяцев назад +10

    அந்த சொந்தக்காரர் பிரசாந்த் தான்

  • @balajik8047
    @balajik8047 5 месяцев назад +3

    புதிய கெட்டப்பா இருக்கும் ஐயா

  • @Lebanezar
    @Lebanezar 5 месяцев назад

    Siva semmbu

  • @user-tx9qd8be3h
    @user-tx9qd8be3h 5 месяцев назад +1

    Pala penkalidam oravu thaan karanam.Vikramirku Eids.

  • @user-po8wl4jg7z
    @user-po8wl4jg7z 5 месяцев назад

    Vucchathil erundha podhu aadiya aattamellam vayadhana kalattil noiyaga varum!

  • @nirmalp1297
    @nirmalp1297 5 месяцев назад +2

    Sir nenka SK fans than

  • @user-gm6yf2fp3t
    @user-gm6yf2fp3t 5 месяцев назад +4

    😊நிஉருட்டுட

  • @asmaS7379
    @asmaS7379 5 месяцев назад +4

    Vikram great actor like kamal

    • @vijaya4966
      @vijaya4966 5 месяцев назад

      KAMAL. BEST👍🌹

  • @nallasivanmaharajan6807
    @nallasivanmaharajan6807 5 месяцев назад +2

    'I" disaster movie. Sankar doomed vikram. Colossal Grandeur apart, Sankar over rated man.

  • @kanimozhir3132
    @kanimozhir3132 5 месяцев назад

    Vicram is big star

  • @Rao-Eat-Sleep-Travel
    @Rao-Eat-Sleep-Travel 5 месяцев назад

    keny need chose good story... like Vijay

  • @reenasharonanitha42
    @reenasharonanitha42 5 месяцев назад

    விக்ரம் very anciant and sacrificed actor

  • @akshayagnanam7991
    @akshayagnanam7991 5 месяцев назад +7

    பணம் ஏதாட்சி வாங்குனீங்களா?

  • @user-kv7re2xr9p
    @user-kv7re2xr9p 5 месяцев назад +1

    Imman marakkave mattar sk. Vai enna avankappa thangappathakkam sivaji kuduthuvachavar sk 😊😊😊😊😊

  • @sentacoumar4932
    @sentacoumar4932 5 месяцев назад

    He is not 60+ as you say
    He is 1966 born
    And you are from media🤦‍♀️

  • @user-bh9ul8gp4i
    @user-bh9ul8gp4i 5 месяцев назад +2

    Sk oru naalum vijay Anna idathai pidikka mudiyathu. Vijay thiruppi varuvar niengal Vajal vadai suda vendam. Europe il Sk oru Actor irukku theriya 😂

  • @superimages9396
    @superimages9396 5 месяцев назад +17

    Enda onakku SivaKarthikeyan kitta irunthu masam masam panam varrathaala vaaikku vanththellaam solluviya 😂😂😂

    • @user-vk9py8co9h
      @user-vk9py8co9h 5 месяцев назад

      Unakku porama bro

    • @superimages9396
      @superimages9396 5 месяцев назад +4

      @@user-vk9py8co9h bro konjam logica pesanum , rjiniku aduthu SivaKarthikeyanna eppdi

    • @user-gc3vk5yu6t
      @user-gc3vk5yu6t 5 месяцев назад +2

      ​@@superimages9396😂😂😂😂

  • @ksr3869
    @ksr3869 5 месяцев назад +5

    Agila illa aghilan

    • @prathaptc3606
      @prathaptc3606 5 месяцев назад +1

      Excellent actor Mr. Vikram ❤❤❤🎉🎉🎉

  • @mayaswami8112
    @mayaswami8112 5 месяцев назад +1

    Summa yein SK pathi rombo perusa pesite irukeenga?, acting e varale avanukku, yendha padam eduthalum kooda oru star irundha thaan padam oadudhu. I don't hate him but the problem is he needs to train more as an actor, just because vijay isn't there he can't become vijay, if directors make him copy vijay seekram oothikum

  • @user-gm6yf2fp3t
    @user-gm6yf2fp3t 5 месяцев назад +2

    மூடு 😊

  • @tharmatharma9543
    @tharmatharma9543 5 месяцев назад +3

    எதுக்கு விஜய்க்கு இப்படி சொம்பு அடிக்கிற நல்ல அமோன்டு கிடைத்தது

  • @Go4Guru
    @Go4Guru 5 месяцев назад

    thevai illatha video! no content. Take a good subject and talk about it from your experience.

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 5 месяцев назад

    Jesus christ know everything! He is suffering because of his un faithfulness!

  • @abuthahir7451
    @abuthahir7451 5 месяцев назад +2

    തലടാ ❤️❤️

  • @haririshi1103
    @haririshi1103 5 месяцев назад +2

    *tha, Ne thirunthuve matiya da *male Aunty Veroyan SK 😂😂PR a da ne sottai

  • @samanthamanoj6864
    @samanthamanoj6864 5 месяцев назад

    Vikram madri oru actor no never he's the best actor pidhamagan wow movie pakkala Pola poi parunga ipadi cinima industry la yaarum nadikala nadikavum mudiyadhu wow enna manuson sir avaru the great actor

  • @nithyananthamchannel2565
    @nithyananthamchannel2565 5 месяцев назад +8

    இயக்குனர் பாலா மதுரை இல்லை. தேனி காரர்.

  • @Hungerfox
    @Hungerfox 5 месяцев назад +1

    En da ungaluku peasa topic Ilana 9varasthuku munadi vantha padam pathi peasuvingala.....! Evan soli tha Vikram pathi therinuma.. evan soldrathu ellam poi tha.. inum enagala pathikaran nu nenaichi iruka la

    • @vkdmedia3734
      @vkdmedia3734 16 дней назад

      9 வருஷத்துக்கு முன்னாடியா ? நீ எந்த படத்தை பற்றி சொல்ற ?

  • @Kathirvlogcooking
    @Kathirvlogcooking 5 месяцев назад

    Semthu bamlava omruuum