என் பரம எதிரி தண்ணி கேன் தான் ... By VJ Voice Only | தமிழ் விளக்கம் | Tamil Vilakkam

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • Best Love Movie Tamil | vj voice only | Tamil | தமிழ் விளக்கம் | family, love, Comedy | Tamil Vilakkam
    New channel link
    VJ LOVE : / @vjlove
    VJ THRILLER :
    / @vjthriller
    VJ VOICE ONLY வணக்கம் நண்பர்களே
    சில ஆங்கிலம் அல்லது வேற்று மொழி திரைப்படங்களை பார்க்கும் போது நம் தமிழ் மொழியில்
    இத்தனை மொழி பெயர்க்க முடிய வில்லையே என்று தோன்றும்,
    அந்த குறையை தீர்க்கவே இந்த சேனலை தொடங்கினேன். என்னால் முடிந்தவரை சிறந்த
    பதிவுகளை உங்களுக்கு கொடுப்பேன். எப்போதும் திரைப்படங்களுக்கு மட்டும் அல்ல..
    மனிதர்களுக்கும் மொழி ஒரு தடையாக இருக்க கூடாது என்று கருத்துபவர்களில் நானும்
    ஒருவன்… அதனால் நீங்களும் உங்கள் ஆதரவை கண்டிப்பாக தருவீர்கள் என்று நம்புகிறேன்….
    உங்கள் கருத்துக்களை நிச்சயம் பதிவிடுங்கள்… நிறையாக இருந்தாலும்.. குறையாக இருந்தாலும் தங்களின் கருத்துகளை ஏற்கிறேன்… நன்றி

Комментарии • 336

  • @sangeetha2265
    @sangeetha2265 Год назад +37

    உண்மையான நட்பின் துணை ஜாக்... டான் ஜாக் நட்பு எனக்கு மிகவும் பிடித்துள்ளது... இந்த அழகான நட்பை பார்த்து என் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது... அற்புதமான திரைப்படம்... (நான் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்விற்க்காக என் அப்பாவின் நண்பர் எனக்கு ஒரு பேனா பரிசாக கொடுத்தார்... இன்னுமும் அந்த பேனா நான் பத்திரமாக வைத்திருக்கிறேன்...) தோழா...

  • @anbaesivamarul
    @anbaesivamarul Год назад +9

    வந்துட்டேன்.மீண்டும் கேட்க. Don aa நடிச்ச பையன் super aaa நடிச்சிருக்கான்

  • @velchamyvel6145
    @velchamyvel6145 Год назад +37

    I love don's character 🥰

  • @vanithas7383
    @vanithas7383 Год назад +266

    என்னோட பையனும் ஸ்லோவா தான் எழுதுவான் ஸ்லோவா தான் படிப்பான் ஆனா ஸ்கூல்ல பத்தாவது பாஸ் பண்ணிடுவானா அப்படின்னு பயமா இருந்தது எப்படியோ பார்டர்ல பாஸ் பண்ணிட்டான் அப்போ எனக்கு எவ்வளவு ஒரு சந்தோசம் பாஸ் பண்ணிட்டானே நம்ம போல ஸ்கூலுக்கு அப்படின்னு நினைச்சு இருந்தேன் ஆனா அந்த ஸ்லோவா இருக்குதலையும் அவன் பாலிடெக்னிக் போட்டேன். பாலிடெக்னிக்ல அந்த காலேஜ்ல பாலிடெக்னிக்கிலேயே பல வருஷமா செஸ்ல விளையாண்டு கப் ஜெயிக்கல ஆனா என் பையன் போய் கப்பு ஜெயிச்சு வாங்கிட்டு வந்தான் அதுல ஒரு சந்தோசம்

  • @thejashree6406
    @thejashree6406 Год назад +8

    Lovely friendship 🥰

  • @அகவழகி
    @அகவழகி Год назад +13

    படம் ரொம்பவே அருமை பா😍நான் கூட தாரே ஜமீன் பர் மாதிரி எதாவது ஆசரியர்லாம் வந்து நம்ம ஜாக்-க மாத்திடுவார்ன்லாம் நினைச்சேன் ஆனா அப்படி எதும் இந்த கதையில் இல்ல😅ஆனாலும் யாரும் பயனில்லாதவங்க இல்லன்னு அருமையா சொல்லியிருக்காங்க👏👏👏இரண்டுநாளா உங்க கணொலி வரும்னு உங்க வலையொளியை வந்து வந்து பார்த்திட்டே இருந்தேன் 🙄காத்திருந்ததுக்கு நல்ல படம்🙏😊💜

  • @TamilArasan-lf6hc
    @TamilArasan-lf6hc Год назад +3

    Arumaiyana padam super 👌👌👌👌👌👌👏👏

  • @kalaipark_BTS
    @kalaipark_BTS Год назад +8

    Super movie & explain.....nanum ennoda friend 12 complete panra time la ore mathiri note vangunom 5 years achi
    Ippavum en kitta antha note irukku..... but ennoda friend illa.....she is dead💔
    Enakku antha note pakkura ellam time nanga happy ahh irunthathu mattum tha mind ku varum .....athu ennoda special one 💜

  • @dhiyachan3231
    @dhiyachan3231 Год назад +4

    Feel good movie
    All time fav
    Vj voice only😍😍

  • @rejidevarajrejidevaraj9101
    @rejidevarajrejidevaraj9101 Год назад +5

    அண்ணா இதே மாதிரி நல்ல feel good movie போடுங்க அண்ணா

  • @jeevi9625
    @jeevi9625 Год назад +9

    Don sema cute 🥰

  • @balusundaram284
    @balusundaram284 Год назад +1

    அழகான ஒரு படம் பார்க்க அருமையாக இருந்தது நன்றி

  • @nivethathangadurai4903
    @nivethathangadurai4903 Год назад +5

    Semma feel good movie anna , waiting for the next happy ending movie anna .

  • @purpleworld923
    @purpleworld923 Год назад +11

    Semma anna vera level 💯❤️

  • @nathiyavaradharaj2665
    @nathiyavaradharaj2665 Год назад +24

    En heart ea melt ayiduchi Indha series ah la💜💜💜

  • @rajapraba0039
    @rajapraba0039 Год назад +5

    Vijay anna today story top much .......rompa rompa rompa rompa rompa rompa super .............. 👌👌👌👌👌👌👌👌👌👌Innaiki story ku ennoda mark 200/100.........
    Really super bro ....... ❤️❤️❤️❤️❤️
    Niraya place la sirippu vanthuchu ......sila place lite ahh kannu verthudichu bro .......done character and Jack character rompa super 👌👌👌
    Done oda appa super hero bro ......
    Apram ungaloda explanation super bro ..........neenga story sonnathum rompa alaga .......sirichute sonninga nice bro ....... ❤️❤️❤️❤️

  • @sabaridevidevi7161
    @sabaridevidevi7161 Год назад +5

    Semma semma 👌👌👌👌 VJ 👏👏👏👏👏👏👏👍

  • @chitrachitra6230
    @chitrachitra6230 10 месяцев назад

    சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு 😍

  • @balusundaram284
    @balusundaram284 Год назад +29

    இந்த படம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு திரும்பத் திரும்ப பார்த்து சந்தோஷப்படுகிறேன்

  • @theresalee371
    @theresalee371 Год назад +4

    👍 27:24 unmai 🙄 🥳🥳🥳Enakku indha film rombo pudchurchu 🥳🥳🥳🥰feel gud movie 🥳🥳🥳🥰 superb friendship 🥳🥳🥳

  • @gayathrigayu677
    @gayathrigayu677 Год назад +6

    வீடியோ முடிஞ்சதும் base ball பத்தி பாக்கலாம் னு நெனச்ச ஆனா நீங்க அதையும் சொல்லிடிங்க 👌👌👌👌

  • @Shef-iG7
    @Shef-iG7 Год назад +7

    Semma movie nna 🥰🤩
    Daily oru movie uplode pannunga anna pls😁

  • @e.c.mahesh5120
    @e.c.mahesh5120 Год назад +5

    2001-ல் மூன்று கிருஷ்ணன் புகைப்படம் வாங்கினேன். இப்போது 2022 ஆகிவிட்டது. இன்னமும் அந்த புத்தகத்தை பார்க்காமல் ஒரு நாள் கூட இருக்கமுடியாது. அந்த புகைப்படம் என் ஆழ்மனதில் அப்படியே பதிந்துவிட்டது.எப்போதும் என் உடன் தான் வைத்திருப்பேன். எனக்கு கிருஷ்ணன் மிகவும் பிடிக்கும். அவன் எந்த அவதாரத்தில் இருந்தாலும், நான் அவனை ராமா என்று தான் அழைப்பேன். கடவுளாக இருந்தாலும் அவன் எனக்கு நண்பன் தான்... ☺️ எல்லோருக்கும் நான் வித்தியாசமாக தெரிந்தாலும், நான் நானாக இருப்பது தான் எனக்கு பிடிக்கும்.

  • @bathur05
    @bathur05 Год назад +1

    Vijay really super ur voice & this movie

  • @anbaesivamarul
    @anbaesivamarul Год назад +2

    Semma super vijay. Don therinthu ellam anbu matuma. Semma feel good movie. Repeated mode la keten

  • @jungkook3648
    @jungkook3648 Год назад +1

    Sema feel good movie 🍿 bro

  • @suriyamarimuthu1368
    @suriyamarimuthu1368 Год назад +1

    Super jack 👍

  • @Nithiya123
    @Nithiya123 Год назад +4

    Super story. Unga naration eppa yum Pola vera level

  • @devilschild-ub6jn
    @devilschild-ub6jn Год назад +7

    naan paarthathil mega arumaiyana padam 🙂 thangal kuralil ketathil megavum sandhosam

  • @anniedauntless8838
    @anniedauntless8838 Год назад +23

    🔥🔥it brings me back to childhood when I was 10.I wished to run away from home as I was often bulliyed and scored less marks in maths , people thought I am a slow learner ,even my father would always beat me often for smallest things,the saddest part was in class when someone does any mistake I was blamed for it ,later I Started to believe in myself and my teacher told be I will not pass 4th but I successfully completed my graduation 🎓 with cgpa of 8, been as department secretary and got selected by 3 company's in campus selection which highest pay.And planning to do masters in comming year.

  • @shinchan9206
    @shinchan9206 4 месяца назад

    Ennaku intha movie romba pudichiruku.... Most precious kid

  • @tharshuskr__20
    @tharshuskr__20 Год назад +5

    Hi anna next ah neega vincenzo podugale anna❤️

  • @malathikakaruppanan7752
    @malathikakaruppanan7752 Год назад +3

    Explanation was so good ❤️.....i loved it.....ana Movie name sollavey illa 😅

  • @user-es8lk4mh4t
    @user-es8lk4mh4t Год назад +17

    Literally No one explained baseball bat like this..😂😂

  • @Dhiyasri497
    @Dhiyasri497 Год назад +3

    😂😂Yakita exsam padiruthuchu Anna ennamu vachu irukaa.....😅😅😅😍

  • @elacooking
    @elacooking Год назад +1

    Vera level super 👍

  • @soundarya5294
    @soundarya5294 Год назад +2

    Romba azhaga na story , arputhamaana natpu ,avaigalai solla vaarthaigal ellai , fantastic vj voice nice review 🍫🌰👌💯,yenakku lukkey nu oru bag kaila erukkum , romba pidikkum, 7years use pannan +2 exam varaikkum adu erunda bold da erukkum nu colge 1st year varaikkum use panan bag pazhasu na ellatha appo yerichittanga adu yenoda sentiment, jack mari yenakkum oru frnd erunda ana eppo uyiroada ella ,endha movie yen school days sa niyabagam paduthirukku , frnds padikkaatha pasangala othukka kudathu ,naanum andha valiya anuba vetchirukkan 🥺🥺🥺🥺

  • @sararoseaariworks
    @sararoseaariworks Год назад +2

    என்னோட பையனுக்கு ஆட்டிசம் இருக்கு. Slow learning.ஆனா, நல்லா செஸ் விளையாடுவான். காராத்தே கத்துக்க two years போயிட்டிருக்கான். நல்லா வரைவான்.supera வருவான். எனக்கு பலமடங்கு நம்பிக்கை இருக்கு

  • @chellakuttyjosh2358
    @chellakuttyjosh2358 Год назад +1

    I love this movie

  • @MonaMona-mv1ui
    @MonaMona-mv1ui Год назад +1

    Anna neenga tha ennod stress buster .🤗🤗🤗

  • @iyappana3964
    @iyappana3964 Год назад +1

    Super feel good movie❤❤❤

  • @RajKumar-vg2ko
    @RajKumar-vg2ko Год назад +3

    தங்களுடைய மினி காணொளியை காண ஆர்வமாக வந்து விட்டேன் அண்ணா

  • @priyankajhansi1910
    @priyankajhansi1910 Год назад +3

    Hi vj anna , movie was really good. one of the sentiment was always getting bless from my family before writing exam anna.

  • @gowshilgowshil6459
    @gowshilgowshil6459 Год назад +1

    Super bro super movie

  • @saritha1492
    @saritha1492 Год назад +1

    Very very feel good movie 🥺🥺

  • @thilagavathi4821
    @thilagavathi4821 Год назад +1

    Nice movie bro feel good ah iruthuthu.

  • @jayalakshmip3117
    @jayalakshmip3117 Год назад +2

    Very very nice story 👌சகோ

  • @swathiselvam8943
    @swathiselvam8943 Год назад

    Super movie

  • @rusmin362
    @rusmin362 Год назад +3

    Feel good movie ♥️😍

  • @jancin4632
    @jancin4632 Год назад

    I like thismovie so much thaks anna 💐

  • @ananthramya2754
    @ananthramya2754 Год назад +1

    Super movie Bro 👌👌👌💜

  • @vanireddy9155
    @vanireddy9155 Год назад

    Bro best video 📹 👌 😍😍😍

  • @sureshsuresh-cb3ni
    @sureshsuresh-cb3ni Год назад +2

    semma movie,,,,nice pick,,,keep going bro

  • @Pirathi_Sundhar
    @Pirathi_Sundhar Год назад +4

    Nzz movie Anna 🤍🤍
    eannendu therla intha movie ah paththathume semmaya azhuga vanthuduchu😥😥😥

  • @goldenfire6005
    @goldenfire6005 Год назад

    Super bro

  • @AthishtaLakshmiJothivel-xm3do
    @AthishtaLakshmiJothivel-xm3do 9 месяцев назад

    Drama super next drama podunga brother 😊❤

  • @sathyabhuvaneswar8334
    @sathyabhuvaneswar8334 Год назад +6

    இன்று காலையிலே தங்கள் மினி காணொளியை காண ஆவலாக வந்துவிட்டேன் அண்ணா......🌺👍😊🌻🙋‍♀🌼🎉

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 Год назад +38

    சில நினைவுகள் சில மறதிகள் ❣️💕 அந்த சில நினைவுகள்ல இதுவும் ஒன்று 💝

    • @jayamalathy2384
      @jayamalathy2384 Год назад +2

      Hi Anna

    • @Mr_EGO_2003
      @Mr_EGO_2003 Год назад

      Hi பட்டாம்பூச்சி 🦋😅😁

    • @Mr_EGO_2003
      @Mr_EGO_2003 Год назад

      @@jayamalathy2384 என்ன பன்ற

    • @jayamalathy2384
      @jayamalathy2384 Год назад +1

      @@Mr_EGO_2003 நா நல்லா இருக்கிறன் நீ ங்க எப்படி இருக்கிறிங்க சுகமா.

    • @jayamalathy2384
      @jayamalathy2384 Год назад

      @@Mr_EGO_2003 நா உங்கட கமண்ட தேடுற ஆனா பாக்க முடியிற இல்ல . கன நாளைக்கு பிறகு உங்க கமண்ட பாக்கிறன். என்னாச்சு ஏன் கமண் போடுற இல்ல

  • @jayaragavi4440
    @jayaragavi4440 Год назад +1

    Nice explanation anna feel good movie . I like the movie

  • @nithyadevisudhakar5585
    @nithyadevisudhakar5585 Год назад +2

    Nalla erukiya pa thambi

  • @Ridetoright111
    @Ridetoright111 Год назад

    Fantastic ❤️❤️❤️❤️

  • @mubeenabilal8653
    @mubeenabilal8653 Год назад +2

    Super pa....feel good and tears

  • @praveena0019
    @praveena0019 Год назад

    I Love Jack character.

  • @gayathri1066
    @gayathri1066 Год назад +2

    Sema movie bro... Intha matri feel good movie podunga sir 😍🥰😍🥰

  • @sowmyawb5710
    @sowmyawb5710 Год назад

    Nice explanation Good

  • @bageerathi7088
    @bageerathi7088 Год назад

    Bro movies selection super

  • @friends.galata-RR_
    @friends.galata-RR_ Год назад

    படம் மிகவும் அருமை கிட்டத்தட்ட பல தடவை இந்தப்படத்தை பார்த்திட்டேன்

  • @kanakrish7836
    @kanakrish7836 Год назад +2

    Sema movie anna

  • @manjupadmanaban3125
    @manjupadmanaban3125 Год назад +2

    Nice movie 🥰🤩

  • @dilipking9170
    @dilipking9170 Год назад +4

    🎒bag bro 7 years I’m keeping still my bag is with me ❤❤

  • @moni25M
    @moni25M Год назад +1

    Neenga select panra movies romba super ah iruku brother....

  • @thulasiganesan1239
    @thulasiganesan1239 Год назад +4

    👌👌👌👌👌👍🙏🙏👍

  • @btsvlove5277
    @btsvlove5277 Год назад +1

    Wow... Superb bro 🔥

  • @prathimaprathiraj8999
    @prathimaprathiraj8999 Год назад +1

    Very nice 👍 movie anna waiting for next video

  • @abdulfasil5206
    @abdulfasil5206 Год назад

    .
    . 👍🏼👍🏼

  • @tamilarasan4384
    @tamilarasan4384 Год назад +1

    Nice movie😍❤

  • @vijis9024
    @vijis9024 Месяц назад

    Sir, the way you explained the movie with voice modulation is ultimate. I laughed here many times with your humour sense of explanation..

  • @mariyappanprithika5998
    @mariyappanprithika5998 Год назад

    super movie anna

  • @selviselvi1955
    @selviselvi1955 Год назад +1

    Supper move

  • @felixindhu9719
    @felixindhu9719 Год назад +2

    Nice movie bro

  • @smiley744
    @smiley744 Год назад +1

    Sema story anna😊😊

  • @rishisarala6446
    @rishisarala6446 Год назад +5

    Hii anna 👋👋 I am eagerly waiting for next episode Anna 🤗🤗🔥🔥

  • @sangeethasangeetha3591
    @sangeethasangeetha3591 Год назад +5

    என் பையனும் ஸ்லோவா தான் பிடிக்கும் ஸ்லோவா தான் எழுதுவான் ஆனா அத பத்தி நான் கவலைப்படுவதில்லை ஏதாவது சாதிப்பான்

  • @santhanadevi.s5578
    @santhanadevi.s5578 Год назад +5

    Magical voice Anna uga video va rompa miss panduna thanks anna and waiting for next episode 💞❤️😍💜🥰🌸🌼🌻💐

    • @seesu7604
      @seesu7604 Год назад

      ivar sonna vitham tha super

  • @vijilakshmi6773
    @vijilakshmi6773 Год назад

    Heart touch movie

  • @komalaskmn1679
    @komalaskmn1679 Год назад +1

    சூப்பர்

  • @aashadhamodharan766
    @aashadhamodharan766 10 месяцев назад

    Dhambhi na ungha stories kepe but this time I really like that ur really super bro

  • @ramyavimalraj5577
    @ramyavimalraj5577 Год назад +1

    👏👏👏

  • @youaretheappleofmyeye755
    @youaretheappleofmyeye755 Год назад +2

    Super

  • @skumari5613
    @skumari5613 Год назад

    Movie rompave nalla irunjsu na👍👍👍👍

  • @Suganthi-th8ue
    @Suganthi-th8ue 6 месяцев назад

    ❤❤❤❤👌👌👌👌

  • @Inas_Crush_02
    @Inas_Crush_02 Год назад

    samma

  • @vijijacika4222
    @vijijacika4222 Год назад

    Really feel good movei , thanks bro .

  • @vinayagams9691
    @vinayagams9691 Год назад +2

    Anna my unicorn girl movie podga Anna please 😊😊

  • @kavithamurugesh9142
    @kavithamurugesh9142 Год назад +6

    Naa exam ku green colour dress potu ponadha nalla eludhuve pass ave nu ippovarekum follow pandre 😂 dress colour la enna iruku ippo na valandhute Chinna pulla maari yosika kudadhunu nu naa once lavender colour dress potu pone andha subject fail 😤 aprom endha exam irundhalum enna viva irundhalum green dress dha adhu boring ah irundhalum paravale nu 😂😂😂😂

  • @nithyagd9844
    @nithyagd9844 Год назад

    Wow nice movie 😻🍿

  • @c.kamalamc.kamalam76
    @c.kamalamc.kamalam76 Год назад

    God bless you bro nice movie

  • @vigneshdani4586
    @vigneshdani4586 Год назад +1

    Hi gurunatha. Sema feel good movie. Enkitta iruku enoda lucky champ undertaker sticker pota exam pad and hero pen. Enum enkitta iruku.

  • @antboy4371
    @antboy4371 Год назад +12

    Bro try to upload previous dramas like I'm not a robot ,strange hero,bride of water God, strong woman do bong soon
    Plz bro upload every previous dramas

  • @tabithalg7828
    @tabithalg7828 Год назад +1

    காலை வணக்கம்... தோழா...