இந்த போட் டியின் நடுவர் yellow Shirt போட்டவர் கண்ணகி அணியின் வீரரை எதிர் அணியினர் பிடிக்கும் போது அவர்களி ன் ஒரு வீரர் கால் மையக் கோட்டை தாண்டியதை ஏன் சரியான தீர்ப்பு வழங்க வில்லை ?
போனஸ் கூட எடுக்க முடியவில்லை நல்ல விளையாட்டு இதையே கடைபிடித்தால் தோல்வி நிச்சயம் அருமையான எதிரணி இது தான் விளையாட்டு பார்க்க ரொம்ப விறுவிறுப்பாக இருக்கிறது இரு அணிகளும் அருமை வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதரி க்ளே
Karthika Suji bonus Express🎉🎉🎉🎉🎉🎉🎉
இந்த போட் டியின் நடுவர் yellow Shirt போட்டவர் கண்ணகி அணியின் வீரரை எதிர் அணியினர் பிடிக்கும் போது அவர்களி ன் ஒரு வீரர் கால் மையக் கோட்டை தாண்டியதை ஏன் சரியான தீர்ப்பு வழங்க வில்லை ?
அவருக்கு இனப்பற்று அதிகம்.டீம் பெயரை பார்த்து பற்று வந்துவிட்டதுபோல.