Arisi oora vakka vendama,,, after 1 whistle should we need to off gas, ??? Gas off seidhu adupu melaya 30 mins vakkanuma illa adupu on panni 30 mins vakkanuma,, could reply
அரிசியை ஊற வைக்க தேவையில்லை. ஆனால் பிரஸர் தானாகவே தணியும் வரை குக்கரை அப்படியே வைத்து விட வேண்டும். திறக்க கூடாது. சரியாக இருக்கும். குண்டு அரிசியாக இருந்தால் இரண்டு அல்லது மூன்று விசில் வைக்க வேண்டும். அரிசி வேகும் தன்மையை பொறுத்து கூடுதல் விசில் வைக்க வேண்டியிருக்கும்.
நான் வழக்கமாக ஒரு கப் அரிசிக்கு (ஊற வைக்காதது) மூன்று கப் தண்ணீர் சேர்ப்பேன். சரியாக இருக்கும். நீங்கள் ஒரு நாள் சமைத்து பார்த்தாலே போதும் சரியான அளவை கணித்து விடலாம்.
57 very good idea making rice in cooker
Super 👍 Tom & Jerry kitchen 😊
Arisi oora vakka vendama,,, after 1 whistle should we need to off gas, ??? Gas off seidhu adupu melaya 30 mins vakkanuma illa adupu on panni 30 mins vakkanuma,, could reply
அரிசியை ஊற வைக்க தேவையில்லை. ஆனால் பிரஸர் தானாகவே தணியும் வரை குக்கரை அப்படியே வைத்து விட வேண்டும். திறக்க கூடாது.
சரியாக இருக்கும்.
குண்டு அரிசியாக இருந்தால் இரண்டு அல்லது மூன்று விசில் வைக்க வேண்டும்.
அரிசி வேகும் தன்மையை பொறுத்து கூடுதல் விசில் வைக்க வேண்டியிருக்கும்.
சூப்பர்
மேடம் பொன்னி புழுங்கல் அரிசிக்கு எவ்வளவு தண்ணீர் சேர்க்கனும்
நான் வழக்கமாக ஒரு கப் அரிசிக்கு (ஊற வைக்காதது) மூன்று கப் தண்ணீர் சேர்ப்பேன். சரியாக இருக்கும்.
நீங்கள் ஒரு நாள் சமைத்து பார்த்தாலே போதும் சரியான அளவை கணித்து விடலாம்.
❤GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤
Ithu 3 litre cooker ah
இது 5 Litre .