முட்டாள்கள் முதலில் யோசிங்கடா அவன் அப்பன் அவன் தாய் அவன் மனைவி மகனுடவே அவன் ஒற்றுமையாக இல்லை உங்களுக்கு எப்படி நல்லது செய்வான்முதலில் நீங்கள் திருந்துங்கடா உங்கள மாதிரி முட்டாள்கள் இருக்கு அதனால தாண்டா இந்த மாதிரி எல்லாம் செய்கிறார்கள்.
சார். விஐய் அரசியலுக்கு வாரார் இல்ல. இனிமே தான் அவருக்கு நடிப்புண்ணா என்னாண்ணு தெரியும். அரசியல்ல விஐய்க்கு நல்ல நல்ல பட்டமெல்லாம் குடுப்பாங்க தாராளமா எடுத்துட்டு போக சொல்லுங்க.சூப்பர் ஸ்டார்ண்ணா நம்ம ரஜினி சார் ஒருத்தர் தான் பாத்திங்க இல்ல ஜெயிலர் படத்தில அவரோட கண்களோட நடிப்ப. சூப்பர் ஸ்டார்ண்ணா அது நாம கண்களால கண்ட ரஜினி சார் தான். 🙏
வணக்கம் வலைப்பேச்சு நண்பர்களுக்கு, அனைத்து இயக்குனர்களும் copy அடிக்கிறார்கள் ok, ஆனால் அடலீ கொஞ்சம் அதிகமாகலே copy அடிக்கிறார்கள். இது என் தான் உண்மை நன்றி, வணக்கம் 💐🙏
Thanks fpr all the updates. Question: Entha nadigar sangam building problem marubadiyum news le vanthuchu. Enna avanga Kasu ella nu sollurangaa? Sooru than thingurangala ella vera ethachu thingurangala? Nadikatheriyathavan lam 150-200 crore sambalam vanguranga.. oru building katta kasu elliya? Evulo than makkal kasa pudungi thimbanunga. Movie success achunalum kasu avangaluku than poguthu, loss achunallum avangaluku than avan vanguna poguthu. Padam nalla ella me mind ya savuadichu kanda koopai padam kuduthu movie nalla ellama poguthu na enna kasa therumbikudukuraangala ella le? eduthu pockect kulla potutu adutha movie ku than poranaga? Antha ethupona oru building ye katta selfish ah ellame ethuku enna than solution?
நானும் ஒரு தீவிர விஜய் ரசிகன் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை இதையெல்லாம் சரி செய்ய நினைக்க வேண்டும் விஜய் அண்ணா அவர்கள் யார் உண்மையான உழைப்பாளி யார் உண்மையான தொண்டன் யார் உண்மையான ரசிகன் என்று தெரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் ஒரு நடிகர் உங்கள் பக்கத்திலிருந்து கொண்டு நடிப்பவர்கள் யார் உண்மையாக உழைப்பவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் உண்மையாக உழைத்தவர்கள் எங்கே காணவில்லை இப்போது பணம் இருப்பவர்களுக்குத்தான் பதவியும் விஜய் அண்ணா அவர்களுடைய புகழை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றால் மக்களுடைய விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டும் தப்பான விளம்பர முன்னுதாரணங்கள் இருக்கக் கூடாது அப்பட்டமான விளம்பரம் என்று மக்கள் அறிந்து கொள்ள கூடிய அளவுக்கு நீங்கள் நடிக்க கூடாது
பொதுமக்கள் மட்டும் அல்ல, ரசிகர்களுக்கும் புஸி ஆனந்த் செயல்கள் முகம் சுளிக்க வைக்கிறது. நீங்கள் சொல்லுவது போல விஜய் அண்ணா என்பதே மிகசிறந்த இணைப்பை உருவாக்க முடியும்.
நடிகர் திலகம் சிவாஜி மக்கள் திலகம் எம்ஜிஆர் உலக நாயகன் கமல் சூப்பர் ஸ்டார் ரஜினி அப்படியே இருக்கட்டும் விஜய்தான் இளைய தளபதி தளபதி ஆகி விட்டார் அப்புறம் ஏன் இந்த கேள்வி அதற்காகத்தான் அஜித் தனக்கு பட்டம் வேண்டாம் என கூறினார் தற்போது தோனியை தல என கூறுவதால் ஏன் பிரச்சனை என்று பட்டம் வேண்டாம் என கூறியுள்ளார்
Thalapathy will advice to bussy anand sure after many suggestion coming to thalapathy that his imagine will get lost But believe thalapathy will never alone this
ரஜினி உண்மையான சூப்பர் ஸ்டார் 🎉🎉
முதல் கேள்வியே காக்கா பேன் தான் போல😂🤣
Mental rajini
ஆமா ஆமா உண்மையை தெரிஞ்சு போச்சு
One and Only Superstar, forever.
நானும் VMI_ல இருக்கன் எனக்கும் ஆனந் அவர்கள் பண்ணுவது ரொம்ப சங்கடமா இருக்கு எதோ மத்த அரசியல் கட்சி மாறி ஆகிடுமோ பயம் தான் வருது
முட்டாள்கள் முதலில் யோசிங்கடா அவன் அப்பன் அவன் தாய் அவன் மனைவி மகனுடவே அவன் ஒற்றுமையாக இல்லை உங்களுக்கு எப்படி நல்லது செய்வான்முதலில் நீங்கள் திருந்துங்கடா உங்கள மாதிரி முட்டாள்கள் இருக்கு அதனால தாண்டா இந்த மாதிரி எல்லாம் செய்கிறார்கள்.
true
தமிழ்நாடு, இந்திய உலகம் முழுதும் எல்லா இடத்திலும் ரஜினியின் படங்கள்தான் உச்சத்தில் இருக்கு. இதில் எந்த இடத்திலும் விஜய் படங்கள் No1 இல் இல்லை.
நண்பா என்னைப் பொறுத்தவரையில் சினிமாவில் ஜெயிச்சது விட நிஜா வாழ்க்கையிலும் ஒரு சூப்பர் ஜென்டில்மேன் அதனாலதான் அவர் சூப்பர் ஸ்டார்
😂😂
பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?
நீங்க வேணுமானால் மினி சூப்பர் ச்டார்..
சின்ன சூப்பர் ஸ்டார்..
மினி தளபதி
இப்படி ஏதாச்சம் வெச்சுக்கலாமே!!!
Real super star nu vachipom bro
சார். விஐய் அரசியலுக்கு வாரார் இல்ல. இனிமே தான் அவருக்கு நடிப்புண்ணா என்னாண்ணு தெரியும். அரசியல்ல விஐய்க்கு நல்ல நல்ல பட்டமெல்லாம் குடுப்பாங்க தாராளமா எடுத்துட்டு போக சொல்லுங்க.சூப்பர் ஸ்டார்ண்ணா நம்ம ரஜினி சார் ஒருத்தர் தான் பாத்திங்க இல்ல ஜெயிலர் படத்தில அவரோட கண்களோட நடிப்ப. சூப்பர் ஸ்டார்ண்ணா அது நாம கண்களால கண்ட ரஜினி சார் தான். 🙏
Duppaakkur rajini mental rasigargalum
விஜய் புகழ்ச்சி மழையில் நனைந்து விட்டார் அடுத்து அரசியல் சாக்கடையில் முழுக ஆசைப்படுகிறார் முழுகி அசிங்கபடுவார் விதி யாரை விட்டது 😂😂😂😂
ippa mattum yenna gangai nathi la ya kulichitu irukka..ungala maari pjb, edappadi,Stalin than right setthu sunnambu aagurathuku
Only 1 super star. Super star Rajnikanth that’s the answer for question no.1
Only one THALAPATHI 🔥
நடிகர் அஜித்தின் கடந்த 10 வருட படங்களின் பெயர்கள்.
ஆரம்பம்
வீரம்
என்னை அறிந்தால்
வேதாளம்
விவேகம்
விஸ்வாசம்
நேர்கொண்ட பார்வை
வலிமை
துணிவு
விடாமுயற்சி
தமிழுக்கு முக்கியத்துவம் தரும் அஜித்குமார் 👍👍👍
அட்லியின் பிரச்சினைக்கு நான் இலகுவான தீர்வு ஒன்றைசொல்லவா ?அட்லியை அஜித்தோடு ஒருபடம் பண்ணச் சொல்லுங்க அத்தோடு இந்த பிரச்சினை காலி
எங்கள் தங்க தமிழன் தளபதி வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉
🔥
Only nadipin nayagan fan veriyan kanguva veralaval iruku verithanam vaadivasal marana Waiting update solluga sir kanguva spotting update solluga sir 🔥
Little Super Star Str🔥🔥Young Super Star Str🌟🌟⭐.40.YR.Cinema🦁🦁🦁
வணக்கம் வலைப்பேச்சு நண்பர்களுக்கு,
அனைத்து இயக்குனர்களும் copy அடிக்கிறார்கள் ok, ஆனால் அடலீ கொஞ்சம் அதிகமாகலே copy அடிக்கிறார்கள். இது என் தான் உண்மை
நன்றி, வணக்கம் 💐🙏
Super star Rajinikanth only ❤
காக்கா காக்கா கூட்டம் 😂😂😂😂
எந்த படைக்கு? சொரி படைக்கு தளபதி?😀
Super Duper Star Vijay ! 😂
தமிழ்நாட்டில் திரைப்படம் வசூல் சக்கிரவர்த்திகள் (1 M.K.தியாகராஜபாகவதர் (2 MGR (3 ரஜினிகாந்த் (4 தளபதி விஜய்
Thanks fpr all the updates.
Question: Entha nadigar sangam building problem marubadiyum news le vanthuchu.
Enna avanga Kasu ella nu sollurangaa? Sooru than thingurangala ella vera ethachu thingurangala? Nadikatheriyathavan lam 150-200 crore sambalam vanguranga.. oru building katta kasu elliya?
Evulo than makkal kasa pudungi thimbanunga. Movie success achunalum kasu avangaluku than poguthu, loss achunallum avangaluku than avan vanguna poguthu. Padam nalla ella me mind ya savuadichu kanda koopai padam kuduthu movie nalla ellama poguthu na enna kasa therumbikudukuraangala ella le? eduthu pockect kulla potutu adutha movie ku than poranaga?
Antha ethupona oru building ye katta selfish ah ellame ethuku enna than solution?
Dhanush❤
Vijay current competitor is SK
8:14 correct suggestion.
நானும் ஒரு தீவிர விஜய் ரசிகன் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை இதையெல்லாம் சரி செய்ய நினைக்க வேண்டும் விஜய் அண்ணா அவர்கள் யார் உண்மையான உழைப்பாளி யார் உண்மையான தொண்டன் யார் உண்மையான ரசிகன் என்று தெரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் ஒரு நடிகர் உங்கள் பக்கத்திலிருந்து கொண்டு நடிப்பவர்கள் யார் உண்மையாக உழைப்பவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் உண்மையாக உழைத்தவர்கள் எங்கே காணவில்லை இப்போது பணம் இருப்பவர்களுக்குத்தான் பதவியும் விஜய் அண்ணா அவர்களுடைய புகழை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றால் மக்களுடைய விருப்பத்துக்கு ஏற்ப
செயல்பட வேண்டும் தப்பான விளம்பர முன்னுதாரணங்கள் இருக்கக் கூடாது அப்பட்டமான விளம்பரம் என்று மக்கள் அறிந்து கொள்ள கூடிய அளவுக்கு நீங்கள் நடிக்க கூடாது
மாமனாரின் இன்ப வெறி😂😂😂😂
Vijay Anna for Fans Thalapathy for followers n VMI members. Hope it's VMI meeting not a Vijay fans meet
Mark Antony review podunga sir 🎉🎉🎉🎉🎉
மாமனாரின் இன்பவெறி.. ஞாபக படுத்தியதற்கு நன்றி பிஸ்மி சார்.. இப்பவே யூ tube ல தேடறேன்..
Thalapathy 69 update sollunga,vangamudi update sollunga,takkar dir update sollunga,payanigal gavanathiruku dir update sollunga,vasantha mullai dir update sollunga,jothi,bumper director update sollunga,vallimayil update sollunga
Super sir 🙏 👏 🙌 👍 👌 ❤️
மாமனாரின் இன்ப வெறி....😂🤣 Bismi vera level...
அட்லி அடிக்கும் அட்டைக் காப்பிதான் காரணம்...
இந்த காதுல அந்த காதுல விட்றனும் அட்லி மேக்கிங் கிங் ஹீரோ மாஸா காட்டுவதில் அட்லி பெஸ்ட் தளபதி கம்பேக் வசூல் சாதனை படைத்தது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ABS SIR GOOD EVENING SUPER ♥️♥️♥️👍👍♥️
Thalaivar massassssss daaàaa
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் பங்கேற்ற போங்கீளா? உண்மையா ஸார்...😎😎😎
8:31 மாமனாரின் இன்ப வெறி 😂😂😂😂😂😂😂😂
வேனும்னா காக்கா ஸ்டார் பட்டம் கொடுக்கலாம்
Podaa poramai
காக்காவை குறைத்து எடை போடக் கூடாது..அமாவாசையில் காக்கை தான் நம் முன்னோர்கள்
வாழ்த்துக்கள் வலைப்பேச்சு #2250
எந்த ஜென்மத்திலும் ரஜினிகாந்த் தான் சூப்பர் ஸ்டார் விஜய் எந்த சாதனை யும் இல்லை இது தான் உண்மை 😂😂😂😂😂😂😂😂😂
Entha jenmathilum rajini muttal sangiye
Sangi
But ippo No 01 Vijay adhu unmai thane
ipdiyae super ah kanavu kandutae iruka vendiyathu than super star verum pathavi but vijay tha no 1
Dai enga Thalapathy Rajinikkum mela da
Bussy Anand cringe pannathingo 😅
பொதுமக்கள் மட்டும் அல்ல, ரசிகர்களுக்கும் புஸி ஆனந்த் செயல்கள் முகம் சுளிக்க வைக்கிறது. நீங்கள் சொல்லுவது போல விஜய் அண்ணா என்பதே மிகசிறந்த இணைப்பை உருவாக்க முடியும்.
Tbh from the beginning I liked Atlee movies. No matter what. social message plus entertaining. 😍
Other director copy 10%
Atlee 90%
லியோ இரண்டாவது பாடல் மெலடி பாடலா சோலோ சாங் பாஸ் வெயிட்டிங் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Oneandonly😎😎😎
Correct 💯❤ first answer 🎉
1 first is best👍👍
Aascar Ravichandran Was Screening Most Of Jackie Chan & Arnold Movies
இது நடந்து இரண்டு வாரம் ஆச்சு புஸ்ஸி ஆனந்த தளபதி விஜய் அண்ணா கண்டித்து விட்டார்இதுதான் உண்மை சார்
என்ன குஜய் பயலுக்கு சப்போட்டா....காகா..காகா...🤒😎
வணக்கம்🙋
Maamanaarin inba veri yaa😅😅 sema title sir .update pls
Eanakum Vijay pudikum but bussy suthama pudikala Ava activists pudikala
கம்மாலபட்டி க.இலஞ்செலியன் fans club
நடிகர் திலகம் சிவாஜி மக்கள் திலகம் எம்ஜிஆர் உலக நாயகன் கமல் சூப்பர் ஸ்டார் ரஜினி அப்படியே இருக்கட்டும் விஜய்தான் இளைய தளபதி தளபதி ஆகி விட்டார் அப்புறம் ஏன் இந்த கேள்வி அதற்காகத்தான் அஜித் தனக்கு பட்டம் வேண்டாம் என கூறினார் தற்போது தோனியை தல என கூறுவதால் ஏன் பிரச்சனை என்று பட்டம் வேண்டாம் என கூறியுள்ளார்
Mark Anthony movie review pogunga aiya
Appo indain2 bharat 2 name change pannuvagala
1st view🎉 1st like 🎉 1st comment 🎉
Nice
Only one ⭐ SuperStar, its mentalan only.
Vijay fan irukura needhanda mental koo
சரிடா காக்கா குஞ்சு 😅😅😅
😂
Leo trailer epooo..?
Miruthan 2 edupangala sollunha? My name is sureshkumar
Suriya❤
Leo update
🐢🐢🐢are welcome 🐢🐢🐢
Kaka😂😂😂
atlee kum shankar ku edachom problem ma
yen atlee shankar ah engeyum mention panradhe ela
Vijay அண்ணா இந்த Video பாத்த நல்லா இருக்கும் 🥲
Hello
Good Evening VP Brother's ❤❤❤❤❤❤
With love devasagayam ❤❤❤
Mark antony review podunge
Vidamuyarchi update
Thalapathy will advice to bussy anand sure after many suggestion coming to thalapathy that his imagine will get lost
But believe thalapathy will never alone this
நல்லா செக் பண்ணுங்க.. புஸ்ஸி ஏதாவது B டீமில் இருக்கப் போறாரு
👌👌👌👌👌👍👍👍😍😍😍🙏🙏
Thalapathy Vijay Anna King of Kollywood 🔥🔥🔥
லியோ செகண்ட் சிங்கிள் அப்டேட் சொல்லுங்க மும்மூர்த்திகளே....
FIRST COMMNENT. SARVAR SUNDARAM SANTHANAM MOVIE ENACHU
Velusamy, dharmapuri - Kodiyel oruvan 2 eppo varum
Hi❤
Mark antony movie review poduga
Thalapathy thalapathy ❤️❤️❤️❤️❤️❤️my god
மாமனாரின் இன்ப வெறி🙄🙄🙄
Sindhu Samaveli's subtitle
😂
Bussy aananth was previously in BJP
Kaakaa Vijay🤣
Today's video quality is top class🔥🔥💥💥
சார் கபாலி வெற்றி படமா தோல்வி படமா அதன் வசூல் எவ்வளவு
ஐயா, தயவு செய்து எத்தனை இயக்குனர் தமிழர்கள்?
எத்தனை தயாரிப்பாளர்கள் தமிழர்கள் ? இதை விளக்கினால் நாங்கள் புரிந்து கொள்வோம் மொழியின் பிரச்சனையை
தமிழ் நாட்டில் ஆட்சியாளர்கள் முதல் நடிகர்கள் வரை அதிகமானவர்கள் தமிழர்கள் இல்லை. வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு தமிழன் வாழ்வதுக்கு போராட வேண்டி இருக்கு
Super sanky star
Always thalapathy 🦁❤🎉🎉🎉🎉
விஜய் அண்ணா விட தளபதினு கூப்பிட்டா அந்நியமா அப்பட்டமா தெரியுது 😂😂😂😂
Thalaivan irukkiran Kamal padam ennachu sir from jana, Mangalore
அன்று வசூல் மன்னன் கமல்தான் ஆனால் ஒரு தயாரிப்பாளர் எஸ் தானூன்னு ஒரு தரகெ ட்ட நாய் கொடுத்த பட்டம் தான் இது
I am a senior. I am sure that atlee movies are entertaining.
Vijay anna
❤❤❤ABS
❤❤😊