Poova Thalaiya Movie | பூவா தலையா ஜெமினிகணேசன் ஜெய்சங்கர் நாகேஷ் நடித்த நகைச்சுவை திரைப்படம்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 мар 2017
  • КиноКино

Комментарии • 149

  • @bas3995
    @bas3995 2 года назад +15

    ஒரு சிறு ஆபாசக் காட்சியும், முகம் சுளிக்க வைக்கும் நடனமும், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத, குடும்பத்துடன் சேர்ந்து அமர்ந்து மனம் விட்டு சிரித்து ரசித்து பார்க்கும் ஒரு திரைசித்திரம்.
    இது போன்ற குடும்ப நகைச்சுவை படங்கள் இனிமேல் வருமா?. வாழ்க அந்த உன்னத கலைஞர்கள். வளர்க நம் செந்தமிழ்

  • @monkupinku4141
    @monkupinku4141 2 года назад +9

    எத்தனை முறை பார்த்தாலும் ரசிக்க வைக்கிற அருமையான படம். துடிப்பான ஜெய்சங்கர், குறும்பான நாகேஷ், வரலக்ஷ்மியின் ஆணவம், நிர்மலாவின் நளினம், ஸ்ரீகாந்த்தின் வெகுளித்தனம் என ஒவ்வொன்றும் பிரமாதம் 👌

  • @uae2937
    @uae2937 2 года назад +5

    ஒரு 90ஸ் கிட்ஸ்சா அதே கண்கள் படத்துக்கு பிறகு நான் ரசித்து பார்த்த படம் இது ஜெய் சங்கர் வெள்ளைக்காரன் மாதிரி இருக்காப்ல அவரு படம் எல்லாம் மேற்க்கத்திய பாணியில் இருக்கிறது.

  • @sathishs6704
    @sathishs6704 Год назад +1

    ரொம்ப அருமையான குடும்ப திரைகாவியம் சூப்பர்👍👍

  • @rkmobile32
    @rkmobile32 2 года назад +4

    பாலசந்தர் இயக்கிய வெற்றிப் படங்களில்.இதுவித்தியசமானவெற்றிபடைப்பு

  • @ganeshvenkatraman5115
    @ganeshvenkatraman5115 2 года назад +5

    மெல்லிசை மன்னர் MSV புகழ் ஓங்குக

  • @pathyvv3606
    @pathyvv3606 4 года назад +14

    நாகேஷ், ஜெய்சங்கர் நடிப்பு சூப்பர்! பாடல்கள் அருமை!

  • @RadhaKrishnan-lg1mq
    @RadhaKrishnan-lg1mq 4 года назад +27

    நாயகன் ஜெய் சாரின் நடிப்பும்
    நாகேஷ் நடிப்பும் பாராட்டும் படி உள்ளது

  • @moideenkuttynachiveettil266
    @moideenkuttynachiveettil266 2 года назад +2

    பெண்கள் அதிகாரத்தில் உள்ள வீடும் உருப்படாது

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 Год назад

    அற்புதமான படம். எனக்கு மிகவும் பிடித்த படம். அனைவரின் நடிப்பும் அருமை.தங்களுக்கு என் நன்றி

  • @arockiatv5119
    @arockiatv5119 2 года назад +14

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு திரைப்படம் இப்படி ஒரு திரைப்படம் போல் இனி வராது

  • @nila374
    @nila374 4 года назад +32

    I'm 2k kids but I'm watching this type of movies

  • @hariharank.r5132
    @hariharank.r5132 3 года назад +21

    jai shankar acted very well.The only handsome hero in Tamil film

  • @aomathivanan5274
    @aomathivanan5274 3 года назад +6

    நாகேஷின் நடிப்பு
    சூப்பர் பாடல்கள் அருமை

  • @MOHANRAJ-gk2yq
    @MOHANRAJ-gk2yq 5 лет назад +36

    இது போன்ற படம் இன்று வருவது இல்லை.. காதல் படம் என்று படுமட்டமான படம் தான் வருகிறது..

    • @pandi88nn71
      @pandi88nn71 4 года назад

      Tamilcinemaerugodugal

    • @venkatraman8997
      @venkatraman8997 3 года назад

      The era of drudgery and balachander has gone

  • @mahadevprasad8008
    @mahadevprasad8008 3 дня назад

    K. Balachandar movie Super👍💕🙏

  • @TheShankaran9
    @TheShankaran9 2 года назад +3

    Srikanth acating Super ❤️

  • @ajayniranjan9768
    @ajayniranjan9768 4 года назад +10

    Wonderful film of k.balachandar sir old is gold always

  • @sureshbalaa4252
    @sureshbalaa4252 6 лет назад +25

    அந்த காலத்துலயே பெண்களை முன்னிறுத்தி அவர்கள் வாழ்க்கை முறையை நெறிப்படுத்த எடுக்கப்பட்ட அருமையான படைப்பு 👏👏😇

  • @bhavanim5791
    @bhavanim5791 5 лет назад +18

    Ethanai Murai parthalum salikkathu💯💯💯💯👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾

    • @narasimhababu2129
      @narasimhababu2129 3 года назад +3

      Yes. Ethanai murai paarthaalum rombavum interestinga irukku

  • @cakebaker9074
    @cakebaker9074 2 года назад +6

    What a memorable evergreen classic ☺️ nice songs as well

  • @kavikavin5577
    @kavikavin5577 Месяц назад

    Enakum rompa pudikum

  • @Kskz-4g0
    @Kskz-4g0 6 лет назад +17

    Very enjoyful movie, thanks Tamil cinema...

  • @rameshjayarajan9845
    @rameshjayarajan9845 4 года назад +10

    It's a completely entertainment movie from t great director KB
    ......hatsoff to him ....🙏🙏🙏🙏🙏🙏

  • @sarbathsarbath8352
    @sarbathsarbath8352 5 лет назад +18

    Kuttralam comedy scenes super ah iruku ✌

  • @kk-vw2ee
    @kk-vw2ee 5 лет назад +15

    JAI SHANGAR SIR LOOK HANDSOME

  • @n.k.rajendranjeyam2255
    @n.k.rajendranjeyam2255 5 лет назад +6

    இயக்குனர் சிகரத்தின் ஜனரஞ்சக படம் இது

  • @venkatesandesikan788
    @venkatesandesikan788 5 лет назад +10

    It is very difficult to handle such a comedy movie with good story value.MSV's music is extraordinary.. Nagesh, Jaishankar,gemini,s.varalakshmi has proved their talent.All the actors in this movie has done their roles well.one of the best Tamil movies.

    • @nagoormohamed7637
      @nagoormohamed7637 5 лет назад +1

      Super movie....nagesh acting good

    • @gs1880
      @gs1880 3 года назад

      Gemini and Rajasri super

  • @user-qm9bc1pn7q
    @user-qm9bc1pn7q 2 года назад

    இப்படத்தின் வெற்றி இடம்பெற்றுள்ள கமெண் ஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம் நல்ல படம்

  • @vimalperiyasamy5744
    @vimalperiyasamy5744 2 года назад +5

    Old is always good 👌

  • @ebenezerms362
    @ebenezerms362 2 года назад +2

    காலம்காலமாபாராட்டலாம்.குடும்பமாய்பார்கும்படம்

  • @chetanadev157
    @chetanadev157 6 лет назад +15

    Awesome movie. my fav. thanks for the person who uploaded this. i was searching for this movie from long time.

  • @amsaveni5881
    @amsaveni5881 5 лет назад +4

    Nice movie. Varalakshmi acting is awesome.

  • @bharanibharani3298
    @bharanibharani3298 2 года назад

    மிகவும் அருமை யான படம் சூப்பர் படம்

  • @lotsofcinema6504
    @lotsofcinema6504 2 года назад +2

    அருமையான படம்

  • @kalidhasm9606
    @kalidhasm9606 4 года назад +11

    My native cuttralam...😍😍😍

  • @rganeshkumar6957
    @rganeshkumar6957 5 лет назад +9

    Good movie. Evergreen screenplay. Please upload also in offline

  • @ravindranb6541
    @ravindranb6541 6 лет назад +31

    Nalla Padam! Inda mathiri Padam edungappa?

  • @sekarng3988
    @sekarng3988 3 года назад +1

    இது எங்கள் வீட்டிலும்

  • @rameshpandian1059
    @rameshpandian1059 3 года назад +3

    அருமையான திரைப்படம்

  • @karthikeyanbkeyan7930
    @karthikeyanbkeyan7930 2 года назад +4

    Nagesh is great legend

  • @mahalakshmimaha2758
    @mahalakshmimaha2758 6 лет назад +4

    Poova thalaiya arumai arumai nalla entertainment

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 4 года назад +2

    மதுரையில் பறந்த மீன் கொடியை.... சூப்பர் பாடல்...

  • @rajmohanrajagopal3259
    @rajmohanrajagopal3259 6 лет назад +6

    SUPER MOVIE by IYAKKUNAR SIGARAM

  • @kennedyjoseph4037
    @kennedyjoseph4037 3 года назад +4

    There are 368 people who have disliked this movie. I think they like the latest movie's which do not any moral or ethics.

    • @archies23
      @archies23 2 года назад

      They are idiots..fools who don't realize the value of old movies and its message. Those actors live in the movie. These days its all commercial.

  • @anbarasiarunprakash1083
    @anbarasiarunprakash1083 4 года назад +5

    ya, 👌🏼 screenplay !!

  • @jayanthivittal2428
    @jayanthivittal2428 6 лет назад +9

    Very enjoyable comedy movie.

  • @manikandanmanikandan1421
    @manikandanmanikandan1421 2 года назад +1

    Heroin sourastra
    Nirmala 😘😘😘😍😍😍😍

  • @hariv8902
    @hariv8902 6 лет назад +3

    Superb movie and actors also

  • @semmunn8322
    @semmunn8322 5 лет назад +17

    this reminds me of a comment that someone wrote many years ago
    "can somebody ask gemini ganesan not to be in pyjamas while singing duet"

    • @muthukumarappaa305
      @muthukumarappaa305 4 года назад +2

      No in the film Iru kodugal this dialagoue delivered by Nagesh

    • @maangamandai
      @maangamandai 3 года назад

      Further, in Avvai Shanmugi 'Gemini comments that he used to wear pyjamas in his youth days..

  • @shrimangree1776
    @shrimangree1776 2 года назад

    Kutralam scenes miga chirappu

  • @rbalasubramanian7196
    @rbalasubramanian7196 3 года назад

    இதுபோன்ற படங்கள் வரவேவராதா? 👌👌👌💐💐💐

  • @sjeevitha9315
    @sjeevitha9315 Год назад +1

    I am very like movie

  • @raghavijobs7558
    @raghavijobs7558 4 года назад +4

    I lyk dis movie.. givng a msg

  • @blackop764
    @blackop764 2 года назад +1

    Vera leavel

  • @Shruthitcs
    @Shruthitcs 5 лет назад +3

    My favourite movie

  • @selvabtysel
    @selvabtysel 4 года назад +2

    Thanks to uploader ,👍

  • @agoramagoram578
    @agoramagoram578 6 лет назад +1

    ARUMAYANA PADAMPA👌👌👌👌 NAGESH SIR 👍👍👍!?

  • @jeyashreeiyer4894
    @jeyashreeiyer4894 2 года назад +1

    Jaishankar smart and thuru thuru

  • @TheShankaran9
    @TheShankaran9 3 года назад +1

    Jaishankar, Nagesh and Gemani Ganesan acting super

  • @sunithajee3881
    @sunithajee3881 2 года назад +1

    I have watched it in Telugu from childhood many times on T.V.
    Beautiful movie
    Now I am watching in Tamil
    I like all original Tamil movies
    ( Though they are made in Telugu most of them)
    Jai Shankar is better than Telugu hero
    I just can’t understand how can anyone dislike such entertainers

  • @pankumar21
    @pankumar21 4 года назад +2

    Fantastic movie, all songs super from MSV

  • @indiras213
    @indiras213 4 года назад +2

    My all time fav film

  • @malvannanu1280
    @malvannanu1280 2 года назад

    This. Moive. K B👌👌👌 Jaishankar. and. all. Star. Very nice. acting 👌👌👌👌. Songs. Super. Hot. 👌👌👌👌👌16/3/22. i. am. J. S film. 92

  • @raghavipalanimuthu9633
    @raghavipalanimuthu9633 5 лет назад

    One f ma favrt movi..

  • @rajeshvijay5380
    @rajeshvijay5380 6 лет назад +3

    Super screenplay ,

  • @mdgaffar
    @mdgaffar 7 лет назад +6

    Excellent comedy movie

  • @vimalavims8773
    @vimalavims8773 6 лет назад +4

    super comedy movie

  • @RavikumarRavikumar-lt2qc
    @RavikumarRavikumar-lt2qc 6 лет назад +1

    Super

  • @muthuips2119
    @muthuips2119 4 года назад +1

    the wonderful movie and kutralam seens sup ar

  • @Jai-gv4yg
    @Jai-gv4yg 4 года назад +9

    Kantha kadampa kathirvela copied from this movie

  • @sridevithiyagarajan7656
    @sridevithiyagarajan7656 4 года назад +2

    Poova thaliya . Thala than

  • @vasanthakokila2596
    @vasanthakokila2596 5 лет назад +1

    Nice film

  • @vikkyvikky4052
    @vikkyvikky4052 4 года назад +2

    Super movie

  • @shakawat112
    @shakawat112 5 лет назад +4

    Can they put sub titles?

  • @indiras213
    @indiras213 4 года назад +2

    Super film

  • @Ramesh-ns9nn
    @Ramesh-ns9nn 7 лет назад +3

    good movie

  • @jayanthi4828
    @jayanthi4828 2 года назад

    😊😍👋👍🤲

  • @karavikutty988
    @karavikutty988 2 года назад

    Entha year intha movie release aanathu

  • @rthiruchelvan4690
    @rthiruchelvan4690 4 года назад +1

    All in one...comedy...love...where do u get these kind of movies now?

  • @balajiv4008
    @balajiv4008 3 года назад +1

    Nice movie 🎥 👌 👍 👏

  • @semmunn8322
    @semmunn8322 5 лет назад +3

    மதுரையில் பறந்த மீன்கொடியை
    உன் கண்களில் கண்டேனே
    இப்பாடலை இயக்கியவர் தமிழ் நாட்டின் வரலாறை
    முற்றும் உணர்ந்நதவர்
    மூவேந்தர் புகழ் பாடியவர் கண்ணதாசன்
    என்பதே யென் கருத்து
    உம்முடைய தென்?

  • @SV-xv8eu
    @SV-xv8eu 3 года назад

    Entertaining movie.👌👌👌

  • @manikandanmanikandan1421
    @manikandanmanikandan1421 2 года назад

    👍👍👍

  • @karavikutty988
    @karavikutty988 4 года назад +1

    Paruvatham amma original name? Solluga Bro

  • @saibaba172
    @saibaba172 3 года назад +1

    Super 💐🌹

  • @narasimhababu2129
    @narasimhababu2129 3 года назад +1

    Suuuuuuper film

  • @harini-hz9gv
    @harini-hz9gv 3 года назад +1

    Good 👌👌👌

  • @thirumalainambi3274
    @thirumalainambi3274 4 года назад

    Super moive 👌👌👌👌

  • @nagarajk5471
    @nagarajk5471 3 года назад +1

    Nice movie

  • @chandruhari2021
    @chandruhari2021 3 года назад

    Sema entertainment movie 👍

  • @anund8853
    @anund8853 4 года назад +1

    1:35:35 I like it

  • @rameshkumartheni4320
    @rameshkumartheni4320 4 года назад +1

    Good movice

  • @orkay2022
    @orkay2022 3 года назад

    Ever green movie

  • @oruwanoruwan3046
    @oruwanoruwan3046 3 года назад

    Super move

  • @videorocker256
    @videorocker256 2 года назад +2

    Kilpus

  • @ramkumarrajendran1082
    @ramkumarrajendran1082 3 года назад +1

    👍

  • @prakashrao8077
    @prakashrao8077 3 года назад

    A decent commercial from Balachander. Nagesh character not properly etched crude and over the top performance. Remade in Telugu hit. Songs were an asset for the success of this film

  • @sindhulakshmi3142
    @sindhulakshmi3142 5 лет назад +1

    Sahuda

  • @jackskyx
    @jackskyx 4 года назад

    Jaishankar is THE ALPHA MALE,,,, fucking badass he is,,,,,