விசுவாசியின் கைப்பேசி - The believer's cell phone - Christian Short Film

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2020
  • #Mannangatti #MobilePhone
    விசுவாசியின் கைப்பேசி - The believer's cell phone - Christian Short Film
    உதவாத களிமண்ணா ஓரத்துல கிடந்தோம்
    உருவாக்கிய தேவனுக்காய் ஓடி ஓடி உழைப்போம்
    (With a vision to build Lord's Kingdom)
    Support Us
    Do Subscribe our Channel
    May God Bless You abundantly
    For any detail ping us on : +91 95 00 51 50 97
    Our Official Media Partner
    NIJAM TV
    Our Sincere Thanks To
    Bro.D.Immanuel (Anbin Kural Ministries)
    Bro.Julius.A.Richard Singh (Nijam Tv)
    Ms.Esther Deepam(Mumbai)
    Executive Producer
    Pr.D.Francis Manuel
    Director
    F.L.Pravin Jim
    Associate Director
    Martin
    Music
    Ebi Samuel
    Recorded At
    W.Jerry Music Media (Nellai)
    Mixing & Mastered
    Rhema Records
    Ebi Samuel (+919150893414)
    Cinematography
    John Diwahar
    Poster Design
    Arul Packiaraj
    Our Sincere Thanks To
    MANNANGATTI Production Crew

Комментарии • 887

  • @victoriarosy2524
    @victoriarosy2524 3 года назад +120

    பாவம் என்றாலே கொலை,திருட்டு,குடி என்று கால காலமாஒரு List வச்சிட்டாங்க நாமளும் இந்த List la உள்ள பாவம் எதையும் செய்யலையே என்று சப்ப கட்டு கட்டிடட்டு இருக்கோம் ஆனால் ஆண்டவர்கிட்ட இருந்து நம்மள பிரிப்பது எல்லாமே பாவம்தான் என்று அழகாக சொன்னிங்க தம்பி உங்க முயற்சியை இயேசுராஜா ஆசிர்வதிப்பாராக

    • @Mannangatti
      @Mannangatti  3 года назад +7

      Thank you for ur encouraging words,Keep sharing and Support our upcoming videos,God Bless You

    • @creativeideas3068
      @creativeideas3068 3 года назад +2

      Super

    • @benial1750
      @benial1750 Год назад +1

      சபை ஒழுக்கம் என்ன என்பதையும், இந்த செல்போன் எப்படியெல்லாம் தேவனுக்கு பிரியமில்லாத நிலையை உருவாக்குகிறது என்பதையும், அழகாக கோர்வையாக குரும்படம் - எடுத்ததற்கு.நன்றி ,இந்த தவறை மறுபடியும் நான், செய்யகூடாது என்று உணர்வு குறும்படம் மூலம் கிடைத்ததுக்கு நன்றி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @RAVIKUMAR-rd6qn
    @RAVIKUMAR-rd6qn 3 года назад +33

    சர்ச்சுக்குள் போரதுக்கு முன்னாடியே பாஸ்டர் முதல் விசுவாசிவரை உள்ள அனைவரும் செல்போனை சுச்ஆப் செய்வது மிகவும் நல்லது..கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.அல்லேலூயா

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 3 года назад +3

      இதுக்கு தான் நான் சர்ச்க்கு செல் கொண்டு போகவே மாட்டேன்

  • @dastanvasanth4620
    @dastanvasanth4620 3 года назад +4

    Unmayave visuvasinnu sollikka vekkappada vendiya visayangal. Unmaya velikatirukkeega. God bless you.

  • @gospeltami5683
    @gospeltami5683 3 года назад +19

    சர்ச்ல இருக்கும் போது தல போற விசயம் வராது.. அப்படி வந்தாலும் அதற்கு கர்த்தர் நம்மை விட்டு குடுக்க மாட்டார்..
    இது எப்போதும் நான் நினைவில் வைத்துக் கொள்ளும் விசயம்..
    உங்களது இந்த முயற்சி அருமையானது.. கர்த்தர் நிறைவான பலன் தருவாராக.

  • @hemavathy6397
    @hemavathy6397 3 года назад +1

    Arathanai padal super
    video vum super reality ya iruku nalla msg iruku

  • @richerdrich9433
    @richerdrich9433 3 года назад +2

    Jesus is the lord , Nice bro

  • @Immanuel780
    @Immanuel780 3 года назад +19

    மேலும் பல நல்ல கதாப்பாத்திரங்களுடன் வேதத்ததை விளக்கும் வகையில் நாடகங்களை இயக்கவும். வாழ்த்துக்கள்

  • @logananthanmadhu446
    @logananthanmadhu446 3 года назад +3

    Usful message brother

    • @pravinf.l.2858
      @pravinf.l.2858 3 года назад

      Thank you, keep sharing and support our upcoming videos, please pray,God bless you

  • @juliedharmaraj8813
    @juliedharmaraj8813 3 года назад +2

    Hai praveen superrrrr thought. I expect more videos.from manangatti😁😁😁.

  • @sweetshiva88
    @sweetshiva88 3 года назад +1

    Very nice good enu more vdo upload panuinga team please god bless you more and more

  • @anithaselvam003
    @anithaselvam003 3 года назад +1

    Semmaya irunthuchu

    • @Mannangatti
      @Mannangatti  3 года назад

      Thank you for your encouraging words. Keep sharing and Support our upcoming videos. God Bless You

  • @arularasu9949
    @arularasu9949 3 года назад +2

    அருமையான செய்தி Bro...வாழ்த்துக்கள்.

    • @pravinf.l.2858
      @pravinf.l.2858 3 года назад

      Thank you so much,Keep sharing and support our upcoming videos,God bless you

  • @navamanicharles6061
    @navamanicharles6061 3 года назад +2

    100/100 V. Good

  • @internationalgraceyouthmin2740
    @internationalgraceyouthmin2740 3 года назад +2

    Good videos. Praise the lord

  • @ponsekar6266
    @ponsekar6266 Год назад +1

    Andavarudaiya ariyamakkalukku ariyathanthathukku romba nantri thank u sthothram Amen

  • @maryshalini3230
    @maryshalini3230 3 года назад +2

    அருமை. இந்த நாட்களில் மிகவும் தேவையான ஒரு எடுத்துக்காட்டு. மென்மேலும் ஆண்டவர் உங்களை பயன்படுத்துவாராக. ஒரு சிறிய கருத்து. விளையாட்டுக்காக வசனத்தை பிரயோகிக்க வேண்டாம். பிளந்தார் கிழித்தார். அது மாத்திரம்.

    • @pravinf.l.2858
      @pravinf.l.2858 3 года назад +1

      Thank you so much,neengal sonna thavarugalai thiruthikolla muyarchikirom,Keep sharing and support our upcoming Videos God bless you.

    • @maryshalini3230
      @maryshalini3230 3 года назад

      @@pravinf.l.2858 👍🙏

  • @logananthanmadhu446
    @logananthanmadhu446 3 года назад +2

    அருமையான காணொலி சார்

  • @stephenjeyapaul2664
    @stephenjeyapaul2664 2 года назад +1

    மனமகிழ் மன்றங்கள் போன்று இன்றைய திருச்சபைகள் ஆராதனை நடத்திக் கொண்டிருக்கின்றன; ஆண்டவரின் வேதவசனங்கள் நம்மை உருவக்குத்தி நித்திய பாதையின் வழி நடத்த வேண்டும்.

  • @navamanicharles6061
    @navamanicharles6061 3 года назад +2

    Super super super

  • @ebanjero3022
    @ebanjero3022 3 года назад +1

    மிகவும் அருமையான கருத்து. இன்று அனேகர் செய்யும் தவறை எடுத்து சொன்னதுக்கு நன்றி

  • @madanfrancis194
    @madanfrancis194 3 года назад +1

    Praise the lord bro sariyana message enakkum idu porunthum amen

  • @fcimitator9975
    @fcimitator9975 3 года назад +2

    Super brooooo

  • @mosesmurugason1718
    @mosesmurugason1718 3 года назад +65

    என்ன நோக்கத்துடன் இந்த படம் வெளிவந்தோ அந்த நோக்கம் நிறைவேறட்டும்...
    இந்த வேதனையான காரியம் நடை பெறாமல் இருக்க வேண்டும்...

    • @Mannangatti
      @Mannangatti  3 года назад +2

      Thank you for your encouraging words. Keep sharing and Support our upcoming videos. God Bless You

    • @monishachimham34
      @monishachimham34 3 года назад +1

      ruclips.net/video/qwEs_9YiOPs/видео.html
      பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியில் அவனை நடத்து.முதிர் வயதிலும்.he won't depart from it
      2 and half years old - Daniel story

  • @ziegenziona
    @ziegenziona 3 года назад +2

    Sariyana... Message bro.

  • @shanthijulius63
    @shanthijulius63 3 года назад +9

    Church is a holy place
    Sunday is the day where we should give our time for God
    We should switch off the phone while were in church .
    Everyday were in phone but for this one day we should switch off phone and listen to service.

  • @hvkdaisypaul
    @hvkdaisypaul 3 года назад +11

    Semma bro epdi சொல்றது vera level போங்க.... சவுக்கடி எல்லாருக்கும் church கு போற எல்லாரும் கண்டிப்பா இத பாக்கணும் 🥰🥰🥰🥰🥰🥰

    • @monishachimham34
      @monishachimham34 3 года назад +1

      ruclips.net/video/qwEs_9YiOPs/видео.html
      பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியில் அவனை நடத்து.முதிர் வயதிலும்.he won't depart from it
      2 and half years old - Daniel story

  • @navamanicharles6061
    @navamanicharles6061 3 года назад +2

    100days Nal valthukul

  • @ruthsj9620
    @ruthsj9620 3 года назад +2

    Supr அண்ணா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @ManiMani-yx8th
    @ManiMani-yx8th 3 года назад +1

    Super God Bless you👌

  • @Msvictor74
    @Msvictor74 3 года назад +2

    Nice bro we expecting many videos like this

    • @pravinf.l.2858
      @pravinf.l.2858 3 года назад

      Thank you so much,Keep sharing and support our upcoming videos,God bless you

  • @stalinimmanuvel3415
    @stalinimmanuvel3415 3 года назад +1

    Super short film. It is true. Continue put videos like this. Congratulations.

  • @beulavincent7024
    @beulavincent7024 3 года назад +1

    Very good brother nalla vizhippunaru konduvarugira padam... May GOD Bless you

  • @12seenasm66
    @12seenasm66 3 года назад +1

    Very thoughtful film

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 3 года назад +3

    இன்றைய காலகட்டத்தில் ஆலயங்களில் நடைபெறும் செல்போன் சீர்கேடுகளை அப்படியே படம்பிடித்து காட்டி இருக்கிறீர்கள். நன்றி சகோதரரே, பணி வளர, சிறக்க வாழ்த்துகிறேன். 🌹🙏👍💐

  • @sarahkezia9729
    @sarahkezia9729 3 года назад +2

    Super👍 really good msg

  • @fhbbfg473
    @fhbbfg473 3 года назад +2

    Super film👍👍

  • @MechMuhilan
    @MechMuhilan 3 года назад +2

    உண்மை

  • @sakthi3366
    @sakthi3366 3 года назад +2

    Annan superb sthothiram

    • @Mannangatti
      @Mannangatti  3 года назад

      Thank you for your encouraging words. Keep sharing and Support our upcoming videos. God Bless You

  • @psalmstv325
    @psalmstv325 3 года назад +1

    Wonderful short film 👌🙌

  • @varshad475
    @varshad475 3 года назад +1

    Super bro👌...now it is happening today...thanks for remaining who r using the mobile in the church...

  • @nimmydaniel2762
    @nimmydaniel2762 3 года назад +13

    அருமையான அவசியமான பதிவு God bless you and ur team

    • @Mannangatti
      @Mannangatti  3 года назад +3

      Thank you for your encouraging words. Keep sharing and Support our upcoming videos. God Bless You

    • @Yahwey.c
      @Yahwey.c 3 года назад +1

      @@Mannangatti next vdieo

  • @rajappachellappa146
    @rajappachellappa146 3 года назад +2

    அருமையான பதிவு

    • @Mannangatti
      @Mannangatti  3 года назад

      Thank you for your encouraging words. Keep sharing and Support our upcoming videos. God Bless You

  • @calebraja3080
    @calebraja3080 3 года назад +1

    Samma sariyana story 100%fact this end day so church was back to penticastal days that is revival, church pastor to end of the believer don't use the mobile we expect, thank you so much may God bless you and your team 🙏❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @keziah1775
    @keziah1775 3 года назад +9

    Really correct anna you said the truth we should give the first place to Jesus Christ

    • @pravinf.l.2858
      @pravinf.l.2858 3 года назад

      Thanks for your loving word,Keep sharing and support our upcoming Videos God bless you.

  • @yahdeshaquarium6605
    @yahdeshaquarium6605 3 года назад +1

    Super bro vera level 🤩🤩🤩

  • @dhanadany7021
    @dhanadany7021 3 года назад +1

    Nice msg brother.... Very useful 2 me....

  • @nanbanyt5163
    @nanbanyt5163 3 года назад +2

    Correct skit super

  • @deepas5395
    @deepas5395 3 года назад +2

    Super 👍

  • @reeganmelkiyar9580
    @reeganmelkiyar9580 2 года назад +3

    Super anna

  • @gabrieljersongabrieljerson7008
    @gabrieljersongabrieljerson7008 3 года назад +3

    குரும்படம் அருமை அதில் பார்த்த காட்சிகள் காமெடி கலந்த சிந்திக்க வைத்துள்ள அருமையான குரும்படம்

    • @Mannangatti
      @Mannangatti  3 года назад

      Thank you for your encouraging words. Keep sharing and Support our upcoming videos. God Bless You

  • @jebasheba3920
    @jebasheba3920 3 года назад +4

    Super

  • @jchisctech727
    @jchisctech727 3 года назад +1

    Marvelous

  • @rohiths4756
    @rohiths4756 3 года назад +2

    Good short film. It clarity is equal to jesus redeems short film. God bless your mannangatti channel

    • @pravinf.l.2858
      @pravinf.l.2858 3 года назад

      Thank you so much,Keep sharing and support our upcoming videos,God bless you

  • @robertbweide6373
    @robertbweide6373 3 года назад +4

    Great video. Orange saree kid vera level acting 🔥🔥

    • @pravinf.l.2858
      @pravinf.l.2858 3 года назад

      Thank you so much,Keep sharing and support our upcoming videos,God bless you

  • @bsblazeff6019
    @bsblazeff6019 3 года назад +1

    ♒🙏🙏👌👌👏👏👏 super bro v.good

    • @Mannangatti
      @Mannangatti  3 года назад

      Thank you. Keep sharing and Support our upcoming videos. God Bless You

  • @jamipaulrajpaulraj2966
    @jamipaulrajpaulraj2966 3 года назад +4

    Awesome brother

    • @pravinf.l.2858
      @pravinf.l.2858 3 года назад

      Thank you so much ,Keep sharing and support our upcoming Videos God bless you.

  • @emilyallan2359
    @emilyallan2359 3 года назад +1

    🙏🙏🙏🙏⛪good GBU

  • @emimaavangelin9145
    @emimaavangelin9145 3 года назад +1

    Really nice concept

  • @devi8988
    @devi8988 3 года назад +1

    Nalla message arumai 🙏🙏🙏

  • @jesper.j6238
    @jesper.j6238 3 года назад +2

    Really semma mass super 😍😍💖💖

    • @pravinf.l.2858
      @pravinf.l.2858 3 года назад +1

      Thanks for your encouraging words, Keep sharing and support our upcoming Videos God bless you.

  • @ivond6260
    @ivond6260 3 года назад +1

    Good msg. Thank you

  • @ilakkiyakutty3202
    @ilakkiyakutty3202 3 года назад +5

    Semmmma explain 👌👌👌 correct sonniga it was really such awesome message I love it

  • @childrenrevivalministryoff8468
    @childrenrevivalministryoff8468 3 года назад +2

    Good movie

    • @Mannangatti
      @Mannangatti  3 года назад

      Thank you for your encouraging words. Keep sharing and Support our upcoming videos. God Bless You

  • @tungstonravi5745
    @tungstonravi5745 3 года назад +1

    Super msg

  • @iforjesusdhena5766
    @iforjesusdhena5766 3 года назад +1

    Super msg bro

  • @davidkamalakaran2555
    @davidkamalakaran2555 3 года назад +1

    Semma mass 😎😎😎😎

  • @adhich181
    @adhich181 3 года назад +6

    Exdronary in present situation

  • @jesusjenigaja2563
    @jesusjenigaja2563 3 года назад +1

    Good msg

  • @haritharijoy1786
    @haritharijoy1786 3 года назад +1

    Excellent 👍

  • @sheebarani1947
    @sheebarani1947 3 года назад +1

    God bless you

  • @hvkdaisypaul
    @hvkdaisypaul 3 года назад +1

    God bless u and ur team

  • @mjebakumar3778
    @mjebakumar3778 3 года назад +2

    super god bless you

    • @Mannangatti
      @Mannangatti  3 года назад

      Thank you. Keep sharing and Support our upcoming videos. God Bless You

  • @anithaselvam003
    @anithaselvam003 3 года назад +2

    Literally very true .
    Super acting all especially, phone using person from the last time.

  • @i.priscilla3141
    @i.priscilla3141 3 года назад +16

    Super Anna
    You taught us a Lesson
    Hereafter we won't Use Mobile phone inside the Church.Everyone should have Fear of the Lord.Thank you Guys you made Wonderful skit.Keep it up.God Bless you

    • @Mannangatti
      @Mannangatti  3 года назад +2

      Thank you for ur encouraging words Sister,Share our Videos God Bless You

    • @i.priscilla3141
      @i.priscilla3141 3 года назад +3

      Jaison Anna you acted well

    • @RVRider-mm5ce
      @RVRider-mm5ce 3 года назад +1

      Tq prici🥰

  • @kalaivaniglory7667
    @kalaivaniglory7667 3 года назад +1

    Super anna ......கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...

  • @Renjith_Thomas
    @Renjith_Thomas 3 года назад +1

    சூப்பர் இன்றைய சபையில் மொபைல் போன் வந்து விட்டது. Example choir team ill conform avanga kai ill phone irukum

  • @c.stephendhanakumar3283
    @c.stephendhanakumar3283 3 года назад +2

    It is good you don't take your cell phone to church. I follow this and also my kids. JESUS FIRST . Nothing to worry.

    • @Mannangatti
      @Mannangatti  3 года назад

      Thank you so much, keep sharing and support our upcoming videos, God Bless You

  • @sentamizhchitra6748
    @sentamizhchitra6748 3 года назад +2

    Brother super

    • @Mannangatti
      @Mannangatti  3 года назад

      Thank you for your encouraging words. Keep sharing and Support our upcoming videos. God Bless You

  • @herbalnewschannel5950
    @herbalnewschannel5950 3 года назад +2

    Amen

  • @harishmosesmagendiran1087
    @harishmosesmagendiran1087 3 года назад +4

    Very nice Brother congrats to the team
    Innum idhupola niraya mukkiyamana arivuraigalai unarthum(idhai Pola) kurumpadangalai yedukka vazhthukkal.
    God bless you

    • @Mannangatti
      @Mannangatti  3 года назад +1

      Thank you for ur encouraging words brother,Keep share and support our upcoming videos,God Bless You

    • @harishmosesmagendiran1087
      @harishmosesmagendiran1087 3 года назад

      @@Mannangatti sure Brother and thank you so much

  • @sivaranjini393
    @sivaranjini393 3 года назад +2

    Super bro excellent God bless you 🙏🙏🙏

    • @Mannangatti
      @Mannangatti  3 года назад

      Thank you for your encouraging words. Keep sharing and Support our upcoming videos. God Bless You

  • @manjulajohn1469
    @manjulajohn1469 3 года назад +1

    Nice 👍

  • @310johntitus7
    @310johntitus7 3 года назад +1

    Very Nice brother...♥️ keep up the good work

  • @ashwinibodh1412
    @ashwinibodh1412 3 года назад +1

    Very nice msg brother....

  • @jeffyisaac2096
    @jeffyisaac2096 3 года назад +1

    Praise the Lord brother unga story rendum nalla irunthuchu....jesus unga short film moolama jesus ellaru kittaiyum paesuvanga....jesus innum ungalaiyum unga team members uyarthuvanga

  • @jimshajestin1381
    @jimshajestin1381 3 года назад +6

    I dunno how I reached here.
    Morning message..
    That was great..
    Love from Kerala ❤️

    • @pravinf.l.2858
      @pravinf.l.2858 3 года назад +1

      Thaks for your loving word,Keep sharing and support our upcoming Videos God bless you.

    • @jimshajestin1381
      @jimshajestin1381 3 года назад

      @@pravinf.l.2858 🙏

    • @jimshajestin1381
      @jimshajestin1381 3 года назад

      @Benita Jesuraj Praise The Lord

  • @angelsimon2465
    @angelsimon2465 3 года назад +2

    Super brother very good and informative story .god bless your thoughts Amen

  • @hepsis7460
    @hepsis7460 3 года назад +2

    Awesome... really useful msg....tq for that...Anna...God bless you more ....

    • @pravinf.l.2858
      @pravinf.l.2858 3 года назад

      Thank you so much ,Keep sharing and support our upcoming Videos God bless you.

  • @jullinisee479
    @jullinisee479 3 года назад +1

    Super bro

  • @danield.joseph2937
    @danield.joseph2937 3 года назад +7

    Semma bro ❣️
    Gospel with Comedy😂

  • @seeshanimmanuel6637
    @seeshanimmanuel6637 3 года назад +1

    Fantastic team work ...

    • @Mannangatti
      @Mannangatti  3 года назад

      Thank you so much, keep sharing and support our upcoming videos, God Bless You

  • @sharoncornerstone1456
    @sharoncornerstone1456 3 года назад +12

    The message is conveyed with a clarity. Expecting more informative shortfilms from ur side. God bless.

  • @jayakumar8542
    @jayakumar8542 3 года назад +1

    Wonderful information it will be very useful to turn to the right way.

  • @hildajoseph8707
    @hildajoseph8707 3 года назад +3

    Thank you for your advice and important message.

  • @jpjoemcc
    @jpjoemcc 3 года назад +1

    Beautiful film. Loved it

  • @violetjebaf1631
    @violetjebaf1631 3 года назад +1

    Really super msg bro 🙏🙏🙏

  • @NAVEENSHOTSANDVIDEOS
    @NAVEENSHOTSANDVIDEOS 3 года назад +1

    Super short and acting
    Best natural acting
    God bless 🙏
    Keep going

  • @MsRajesh456
    @MsRajesh456 3 года назад +1

    Praise the lord

  • @beaulahmohan6869
    @beaulahmohan6869 3 года назад +1

    Supper bro

  • @Shunmuga_sundari
    @Shunmuga_sundari 3 года назад +2

    நல்ல முயற்சி 👏 👏