25 நாட்களில் 1 லட்சம் சம்பாதிக்கும் பட்டுப்பூச்சி வளர்ப்பு // விவசாயம்// பண்ணை//

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 49

  • @anithakumar6103
    @anithakumar6103 Год назад +8

    பணப்பயிர் பட்டுப்புழு வளர்ப்பு

    • @-pannaiveedu8369
      @-pannaiveedu8369  Год назад

      Ama anna 💫

    • @gnanamoorthysammanthan1697
      @gnanamoorthysammanthan1697 10 месяцев назад

      ​@@-pannaiveedu8369😂

    • @theBoyzzMind
      @theBoyzzMind 8 месяцев назад

      Dei panapair ah comedy pannathinga da dei

    • @theBoyzzMind
      @theBoyzzMind 8 месяцев назад

      முட்டை-200
      இறுதியில் கூடு வெயிட் - 150kg(75%)
      150×450(avg rate)=67500
      Profit 50% 33750

  • @sivananthamrsiva
    @sivananthamrsiva Год назад +16

    நானும் பட்டு விவசாயி தான்... உடல் உழைப்பு தேவை.. 200முட்டைக்கு குறைந்தது 12000-15000கூலி ஆகும்..
    கடைசி ஆறு நாட்கள் தழை வெட்ட தலா 2ஆட்கள்..
    42 ரேக் குச்சி மற்றும் வலை எடுக்க 6-8..
    ஆட்கள்- கூடு எடுக்க 6-8..
    தோட்டத்தில் குச்சி வெட்ட இதர வேலை10-15ஆட்கள்..
    இது போக வீட்டில் உள்ள சொந்த ஆட்கள் 2பேர் பூச்சி வளர்க்கும் 21நாட்களும் உழைக்க வேண்டும்..
    அந்த இருவருக்கும் கூலி போட்டால் என்ன ஆகும்..
    அது மட்டும் இல்லாம புழு வாங்கும் தொகை..
    வளர்ப்பு மனை சுத்தம் செய்ய ஆகும் செலவு..
    தோட்டம் பராமரிப்பு என செலவு இருக்கு... எல்லாம் கணக்கிட்டால் 30000-35000ஆகும்... அதுபோக ஆட்கள் இல்லாமல் தோழில் செய்ய இயலாது..
    மாதம் அரை ஏக்கர் பராமரிக்க 3டிரேக்டர் தொழு உரம் கலை கொல்லி செலவு இருக்கும்.. தங்கம் மாதிரி விலை ஏராது..‌2021ல் 800 விற்பனை 2023ல் 300 விற்பனை ஆகிறது...
    இது வீட்டு ஆட்கள் கூலி இல்லாமல்
    நீங்கள் ஒரு விவசாயி மாரி பதில் சொல்லுங்கள் பட்டு வளர்ப்பு அதிகாரிகள் மாதிரி பொய் சொல்ல வேண்டாம்... தவறான வழிகாட்டுதல்...

    • @Animalplanat542
      @Animalplanat542 Год назад

      Lapam kedaikuma anne puthusa pattu valarppu potta proplom irukka.. aaramichu mattikama thappichuralama

    • @sivananthamrsiva
      @sivananthamrsiva Год назад

      நடவு நட்டு ஒரு வருடம் கழித்து லாபம் கிடைக்கும்.. அருகில் உள்ள நல்லா கற்று கொடுக்க ஆர்வம் உள்ள விவசாயிடம் இணைந்து தொழில் செய்தால் லாபம் பார்க்கலாம்

    • @SudharsananJ-sr4ce
      @SudharsananJ-sr4ce 6 месяцев назад

      ​@@Animalplanat542mattikadha

    • @perumalraja9723
      @perumalraja9723 4 месяца назад

      Correct sir.

  • @mahimashanthi9006
    @mahimashanthi9006 11 месяцев назад +1

    ஈடு பாடுடன் செய்ய வேண்டும். சரியாக சொன்னீர்கள். நீங்கள் கடின உழைப்பாளி. உங்கள் உழைப்பு கடின வேலைகளையும் எளிதாக்கி விட்டது. மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @theBoyzzMind
    @theBoyzzMind Год назад +3

    Karnataka is no.1 for sericulture

  • @theBoyzzMind
    @theBoyzzMind 8 месяцев назад +1

    முட்டை-200
    இறுதியில் கூடு வெயிட் - 150kg(75%)
    150×450(avg rate)=67500
    Profit 50% 33750

  • @r.sakthivelan5074
    @r.sakthivelan5074 10 месяцев назад

    Anna pesuvatharkkumun nalla yosinga, one and half year munnadi pochhi rs. 800/-, ippallan totally change agidicchi

  • @தளிர்
    @தளிர் Год назад +5

    மாத வருமானம் என்பது சரியானது. ஆனால் அதற்கு ஆகும் செலவு எவ்வளவு என்பதை தெளிவாக பகிரவும். செடி கவாத்து செய்தல், உரம், ஆட்கூலி, இளம்புலு விலை இதெல்லாம் கணக்கில் கொண்டு பிறகு வருமானம் எவ்வளவு என்பதை கணக்கிட வேண்டும். இல்லாவிட்டால் புதிதாக வருபவர்களுக்கு தவறான வழிகாட்டுதலாக இருக்கும்.

    • @-pannaiveedu8369
      @-pannaiveedu8369  Год назад

      Ok anna 👍

    • @michaelraj4245
      @michaelraj4245 Год назад +2

      அதை சொன்னால் இந்த காணொளியை யார் பார்ப்பார்கள். தவறான தகவல்கள் தந்து இளைஞர்களை வழிநடத்த வேண்டாம்

  • @thangaraj7084
    @thangaraj7084 10 месяцев назад

    My village and my relative Mr govindswami

  • @indirashri6262
    @indirashri6262 Год назад +1

    கைபேசி எண் தெரிவிக்க முடியுமா நேரில் சென்று பார்க்க வேண்டும் ....

  • @santhoshkumars9705
    @santhoshkumars9705 Год назад +1

    Nice share bro 👍

  • @boserk4768
    @boserk4768 Год назад

    பயிற்சி அளிக்கப்படும் கைபேசி எண்ணை கமெண்ட் செக்ஷனில் தெரிவிக்கவும்

  • @Snowman28-chinook
    @Snowman28-chinook 6 месяцев назад

    Shed cleaning pandra video podunga

  • @aristatila208
    @aristatila208 Год назад

    V1plant spacing?

  • @revasilkfarm
    @revasilkfarm Год назад +2

    They are giving 3 lakh subsidy for shed if we plant 2 acres minimum

    • @karthikeyan2056
      @karthikeyan2056 Год назад

      Please tell me ..full details of subsidy ..?

    • @balajibhargava85
      @balajibhargava85 Год назад

      Hi bro, can u tell full details about Subsidy for sericulture shed, saplings etc.. 🌿🐛🏡

    • @magid1959
      @magid1959 Год назад +1

      Hi bro,,
      I need help to know the details about subsidy for pattu puzhu....

  • @michaelraj4245
    @michaelraj4245 Год назад +2

    இந்த வீடியோவை பார்த்து ஏமாற வேண்டாம்.
    மிகுந்த பொருட் செலவு செய்ய வேண்டும். செலவு செய்து கொண்டே இருக்க வேண்டும்.
    மிகுதியாக உள்ள பணத்தில் தொழில் தொடங்கினால் பிரச்சினை இருக்காது. கடன் வாங்கி மேலும் கடனாளியாகி வீணாய் போக வேண்டும்.

  • @harishbabu519
    @harishbabu519 Год назад +1

    😍

  • @rioramesh9794
    @rioramesh9794 Год назад +1

    Nanum pattu vivasai dha nanba.... Ivaroda number irundha kudunga nanba... Sila doubt lam kekanum

  • @kongubalu1587
    @kongubalu1587 2 месяца назад +1

    உருட்டுங்க

  • @aswinkumar1461
    @aswinkumar1461 Год назад +1

    Bro ivaru contact kidaikuma?

  • @get2siva
    @get2siva 10 месяцев назад

    Nanba, thanks for the video. Can we get contact number for Govindasamy anna?

  • @இயற்கைவிவசாயம்-ங4ர

    இந்த சேனலை நடத்தும் நண்பரே வணக்கம். ஒரு காணொளியை பதிவிடுகிறீர்கள் என்றால் அதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள மக்கள் ஆவலாக இருப்பார்கள். அதனால் அவருடைய தொலைபேசி எண்ணையும் சேர்த்து பதிவிடுவது என்றால் பதிவிடுங்கள் அல்லது இது போன்ற காணொளிகளை பதிவிடாதீர்கள். உங்களுக்கு சப்ஸ்க்ரைபர்கள் லைக்குகள் போன்றவற்றை எதிர்பார்த்து சுயலாபத்தை மட்டும் கருத்தில் கொள்ளாதீர்கள் நன்றி.

    • @jayasri3026
      @jayasri3026 Год назад +2

      Thambi more irukkum athai aluthinaal innoru more varum athi aluthinaal athil irukkum

    • @nithyanithi9367
      @nithyanithi9367 Год назад +1

      Number kuduthirukanga... First learn how to use apps, after that blame others....

  • @KrishnaRaj-ch9gs
    @KrishnaRaj-ch9gs Год назад

    பொய் சொல்லதீங்க ஐயா

    • @RK-on8zv
      @RK-on8zv Год назад

      Enna poi

    • @KrishnaRaj-ch9gs
      @KrishnaRaj-ch9gs Год назад +1

      @@RK-on8zv விலை நிரந்திரம் கிடையாது

    • @michaelraj4245
      @michaelraj4245 Год назад

      ​@@RK-on8zvஇந்த தொழிலை நீங்கள் செய்கிறீர்களா ? நான் இந்த தொழிலை செய்கிறேன் , அதனால் கேட்கிறேன்

  • @maheshkumar-wo7cf
    @maheshkumar-wo7cf Год назад

    Contact number kadaikuma broo

  • @muthu6161
    @muthu6161 Год назад

    Nanba Nanum start panalam irukan Ivar Contact number Kodunga