AKD 🇱🇰 அதிரடி ? Dr Archchuna Ramanathan release News Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • Anura kumaara Dissanayake Tamil latest inspirational news
    Archchuna Ramanathan #srilankanews #news #tamilnews #jaffna #archchuna #doctorarchchuna #chavakachcheridoctor #chavakachcherihospitalissues #chavakachcheri #drarchchuna

Комментарии • 65

  • @kannaramesh8600
    @kannaramesh8600 22 минуты назад +1

    Thank you so much for this information. We support Dr Archchuna ❤❤❤❤

  • @thusakaran7967
    @thusakaran7967 2 часа назад +7

    நேற்று நினைத்தேன் உங்கள் காணொளிகளை காணவில்லை என்று.காணொளிக்கு நன்றி அண்ணா🙏

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 2 часа назад +6

    உங்களுக்கு நல்ல வாழ்க்கை இறைவன் கொடுத்த வரம். நிச்சயமாக இந்த வாழ்க்கை சந்தோஷமாக எப்போதும் இருக்க வேண்டும். இறைவன் துணை என்றும் இருக்கும் உங்களுக்கு. நமசிவாய.

  • @sumathijeeva8457
    @sumathijeeva8457 3 часа назад +7

    அர்ச்சனா பினையில் வந்தது நல்ல சந்தோசம் 👍 ஊழல் இல்லாத எவர் வந்தாலும் நல்ல ஆட்சி கொடுப்பார்கள்

  • @SureshMuththaiya
    @SureshMuththaiya 2 часа назад +2

    அன்பு வணக்கம் அண்ணா 🙏அருமை அருமை நல்ல பதிவு 👌👌👌

  • @RanjiEmmanuel
    @RanjiEmmanuel 59 минут назад +1

    Thank you May God bless you 🙏🙏🙏.

  • @saiar4372
    @saiar4372 2 часа назад +3

    அர்ஜுனா பிணையில் வெளியே வந்தது நல்லது இனியாவது நீதிமன்றத்தின் விதிமுறைகளை மீறாது வேண்டும், உங்கள் அரசியல் ஆய்வுக்கு வாழ்த்துக்கள்

  • @kulambatti9202
    @kulambatti9202 2 часа назад +2

    சரியான பதிவு இது தமிழ் அரசியல் வாதி மக்களை குழைப்புகிறார்கள் கடைசி வரைக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையை பற்றி சிந்திக்க மாட்டார்கள் இவர்களுக்கு இப்போது தேவை அனுர அட்சியை குழப்ப வேண்டும் என்ற நோக்கொடுதான் செயல் படுகிறார்கள்

  • @anandabhavanarunasalam4573
    @anandabhavanarunasalam4573 Час назад +2

    அர்சுனா பிணையில் வந்தது மகிழ்ச்சி தான். ஆனால் அர்ச்சுனா பா. ம. தேர்தலில் போட்டியிடுவதானால் அதற்கான காலம் காணாது. இதற்கு கடின அர்ப்பணிப்பும் தியாகமும் உழைப்பும் தேவை. இதற்கு ஊர்கள் தோறும் கட்டமைப்புகள் உருவாக்க வேண்டும். ஆகவே இவர் மாகாண சபைக்கான ஆயத்தங்களை செய்தால் சிறப்பாகவிருக்கும்.
    திசைகாட்டி வழியே நிற்போம்.
    திசைகள் தோறும் வெல்வோம்.

  • @AbdulgaffoorFathimarizana
    @AbdulgaffoorFathimarizana 2 часа назад +2

    Unkal karutthukkal Sirappaha irunthathu . Valthukkal .

  • @shanthadevigajamugan3804
    @shanthadevigajamugan3804 3 часа назад +6

    Good news👍🏼🙏🏼🙏🏼

    • @TamilNava
      @TamilNava  Час назад

      மிக்க நன்றி அம்மா❤️🙏

  • @Raj-z7h6p
    @Raj-z7h6p 3 часа назад +5

    Hianna அர்சுனாவந்திட்டார்மகிழ்ச்சி
    எங்களுக்கும்நல்லமாற்ரம்வரும்வரனும்உங்கள்துனைவியாருடன்கதைத்துவீடிஜேபேட்டாஉண்ணமையாகபிடிக்கும்அவங்களைகேட்டதாகசேல்லவும்super

    • @LPriyaa-v7s
      @LPriyaa-v7s 2 часа назад +1

      💯💯💯

    • @TamilNava
      @TamilNava  Час назад

      ஆதரவுக்கு மிக்க நன்றி❤️🙏 அடுத்த வீடியோவை நிச்சயமாக அவர்களுடன் சேர்ந்து போடுகிறேன்

  • @NareshSuresh-s2t
    @NareshSuresh-s2t Час назад +1

    நல்லதே நடக்கட்டும் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 Час назад +1

    Thampy congratulations Thampy

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 3 часа назад +7

    நிச்சயமாக வெளிநாடு ஒன்று ஆதரவு அநுர இற்கு இருக்கும். அதனை அநுர திறமையாக பயன்படுத்த வேண்டும்

    • @TamilNava
      @TamilNava  Час назад

      கண்டிப்பாக இருக்கலாம் ஆதரவுக்கு மிக்க நன்றி🙏❤️

  • @Hfhg-c2x
    @Hfhg-c2x 18 минут назад

    உண்மை அண்ணா அண்ணாவை. பார்த்ததும் தான் மகிழ்சசி அண்ணா

  • @maheswarakurukkalsaravanapavai
    @maheswarakurukkalsaravanapavai 2 часа назад +2

    Good morning Iya. Best wishes from Jaffna.

  • @nathangowri9927
    @nathangowri9927 2 часа назад +2

    சரஸ்வதி பூஜை முதல் நாள் டாக்டர் அர்ச்சுனாவை கடவுள் விடுதலை.செய்திருக்கிறார்.மகிழ்ச்சி.வாய்மை வெல்லும்.பிராத்தனை வீண் போவதில்லை. எதிரிகள் இருப்பார்கள்.கவனமாக கதைக்க வேண்டும்

  • @lukasben9155
    @lukasben9155 Час назад +2

    journeywithdanushandmom
    Anna, ethu my son you tube free time irukum pothu parugka

  • @Vimoo-kti56
    @Vimoo-kti56 2 часа назад +3

    மதவிலை இருந்து பேசுறமாதிரி இருந்தாலும் கொஞ்சம் மதியூகமான பேச்சு. 🫢

  • @LathanSaravanan
    @LathanSaravanan 3 часа назад +8

    தமிழர்களுக்கென்று ஒரு பிராதி நிதி தேவை ஆனால் இப்ப உள்ள அரசியல்வாதிகள் எல்லோரையும் விளக்கிவிட்டு புதிதாக பெற வேண்டும் ஊழல் இல்லாதவர்களாக மக்கள் நலம் பேணுபவர்களாக

    • @TamilNava
      @TamilNava  Час назад +1

      உண்மையாக இந்த முறை நல்ல பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழ் மக்கள் தேர்வு செய்ய வேண்டும் மிக்க நன்றி ❤️🙏

    • @lukasben9155
      @lukasben9155 56 минут назад +1

      Tamil Mp yarum nalavarkal enru ennum kanipada vel

  • @naomycohen4259
    @naomycohen4259 2 часа назад +2

    அா்ச்சுனா விடுதலை மிகவும் சந்தோஷம் ஆனால் அா்ச்சுனா பாராளுமன்ற தேர்தலில் ஒ௫ வேட்பாளர் நிற்க்கவேண்டும் அதில் வெற்றி பெற்ற வேண்டும் எதை எல்லாம் சாதிக்கவேண்டும் சிறை நிறைய அனுபவத்தை கற்றுக்கொடுத்தி௫க்கும் எதை செய்யக்கூடாது எதை செய்யலாம் என்ற உணா்வோடு அமைதியாக செயல்பட வேண்டும் அா்ச்சுனா தன் நம்பிக்கையோட இ௫ந்து வெற்றி நடைபோடவேண்டும் மனநிறைவுடன் வாழ்த்துகிறேன் நவம்பர் 15ந் திகதி வரை அமைதியாக காத்தி௫க்கிறேன் என்னுடைய மனதிலி௫க்கும் ஆதங்கம்

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 2 часа назад +1

    அருச்சுணா வெளியே வந்ததது மகிழ்ச்சி 😂அனுரவின் எழிமை,நேர்மை👍👍👍நல்ல கருத்துள்ள பதிவு👍நன்றி❤

  • @nathangowri9927
    @nathangowri9927 2 часа назад +2

    நீங்களும் நேர்மைக்கு குரல் எழுப்பிய நன்கு வாழ்த்துக்கள்.வானத்த போல் மனம் படைத்த ஜனாதிபதி அனுர

  • @mangairogi6525
    @mangairogi6525 2 часа назад +2

    Dr வந்ததது சந்தோஷம் தான் ஆனால் பார்த்தும் வயிதெரிச்சல் அவர்ட கோலம்

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan1721 2 часа назад +4

    No one is behind AKD. They are originals.

  • @ahmedmarsuikabdulraheem3124
    @ahmedmarsuikabdulraheem3124 3 часа назад +7

    ஏன் இன்னும் ஸ்ரீதரன், கஜந்திரன், விக்கி , சுமந்திரன் யாரும் வைத்தியர் ஊழலை பற்றி வாய் திறக்கவே இல்லை. அனுர 25 வருடங்கள் அரசியலில் பயணித்தவர்.

    • @TamilNava
      @TamilNava  Час назад

      அவர்கள் ஏன் மருத்துவ ஊழல் பற்றிகதைக்கப் போகிறார்கள் கதைக்க போகிறார்கள் அவர்களே ஊழல் செய்தவர்கள் தானே திருடனுக்கு தேள் கொட்டியது போல் இருந்திருக்கும் மிக்க நன்றி ❤️🙏

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n 2 часа назад +4

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @leenappuaruldasan5593
    @leenappuaruldasan5593 2 часа назад +2

    So ... So .... So ... என்று அடிக்கடி கூறுவதை நிறுத்துவது நல்லது.
    தமிழ்நாட்டு தொலைக்காட்சிகளின் தாக்கம் இது.
    ஆங்கிலேயன் பேசும் போது கூட இப்படி So ... So .... So
    என்று கூறுவது இல்லை...நன்றி

  • @SukanthaSinarasa
    @SukanthaSinarasa 2 часа назад +2

    சிவசங்க மேனன் ஸ்ட்ரோங் வெலி விவகார அமைச்சர்

  • @nageselaya7483
    @nageselaya7483 3 часа назад +3

    ❤❤❤❤❤

    • @TamilNava
      @TamilNava  2 часа назад

      மிக்க நன்றி ❤️🙏

  • @ganeshkrish6738
    @ganeshkrish6738 3 часа назад +3

    👍👍👏👏

    • @TamilNava
      @TamilNava  Час назад

      மிக்க நன்றி ❤️🙏

  • @selliahvimalendran9336
    @selliahvimalendran9336 3 часа назад +3

    தலைவர் ஒருவரே

    • @TamilNava
      @TamilNava  2 часа назад

      மிக்க நன்றி❤️🙏

  • @anjalikuw
    @anjalikuw 2 часа назад +3

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @JamunaUthayabalan
    @JamunaUthayabalan 2 часа назад +1

    🙏

  • @LPriyaa-v7s
    @LPriyaa-v7s 2 часа назад +2

    👍👌👏🙏💯😊

  • @prammasthram2.072
    @prammasthram2.072 3 часа назад +4

    Dr. Released... ♥️

    • @TamilNava
      @TamilNava  2 часа назад

      மிக்க நன்றி❤️🙏

  • @LITTLEEMPIRE
    @LITTLEEMPIRE 2 часа назад +2

    Very good news I already spoke to lawyer Tamil politician should be leave New youngster should be come You should show your wife face Jayashangar Mernan support to Malinda,s goverment and his daughter married Malinda’s family Weare waiting for your news

  • @jeyasuthan1439
    @jeyasuthan1439 3 часа назад +4

    Bangaladesh prime minister Hasina begum was thrown out-USA

    • @TamilNava
      @TamilNava  2 часа назад +1

      உண்மை அமெரிக்காவின் வேலைதான் இதுவும் மிக்க நன்றி ❤️🙏

  • @rasenthiramjeyarankan
    @rasenthiramjeyarankan 53 минуты назад +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan1721 2 часа назад +2

    I hope he learned a lesson in jail. Hope he doesn’t talk nonsense. Jail makes people a different person. Wish him good luck

  • @lukasben9155
    @lukasben9155 2 часа назад +1

    Anna, Ethuvari grocery velaikal ennum kuriyaveliyan enru than enudaiya sahothari Srilanka poi irukera ava sonna.

  • @எப்படிவசதி
    @எப்படிவசதி Час назад +1

    எப்படி வசதி?

  • @lukasben9155
    @lukasben9155 56 минут назад +1

    Tamil Mp yarum nalavarkal enru ennum kanipada veli

  • @jeyasuthan1439
    @jeyasuthan1439 3 часа назад +3

    Not Jeishankar manon. He is a delhi born tamil

    • @TamilNava
      @TamilNava  2 часа назад +1

      தகவலுக்கு மிக்க நன்றி❤️🙏

    • @jeyasuthan1439
      @jeyasuthan1439 Час назад +2

      @@TamilNava 👍🏼

  • @appulaxmi2323
    @appulaxmi2323 2 часа назад +1

    Meendum unkal kanoli parthathil magilchi. 😊

  • @NareshSuresh-s2t
    @NareshSuresh-s2t Час назад +1

    ❤❤❤

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 10 минут назад