விஜயகாந்த் vs ஜெயலலிதா மோதல்..மறக்க முடியுமா 2011ல் நடத்ததை..சவாலுக்கு சவால்விட்ட விஜயகாந்த்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 386

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 11 месяцев назад +139

    இரண்டு பெரிய ஆளுமைகளை அசைத்து பார்த்த தென்பாண்டி சிங்கம் எங்கள் கேப்டன் 🔥🔥🔥🔥

  • @shankar.a1660
    @shankar.a1660 11 месяцев назад +77

    குனிந்து நின்று வாழ்வதைவிட எதிர்த்து நின்று வீழ்வதே மேல்..

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 10 месяцев назад +8

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உத்தம தலைவர்

  • @muruganmurugan590
    @muruganmurugan590 11 месяцев назад +866

    தனித்து நின்றிருந்தால் நிறந்தர முதல்வர் தான்.

    • @kaalbairav8944
      @kaalbairav8944 11 месяцев назад

      தமிழர்கள்தான் இ. கூ கள் ஆயிற்றே அது என்னடா எல்லா தெலுங்கனுக்கும் முதல் அமைச்சர் ஆக ஆசை ? முடியவில்லை என்றால் உடனே மக்களை வசை பாடுகிறீர்கள் >ஏன் உங்க ஸ்டாலின் ஒரு ஒருவருடம் தன் அதவியை கேப்டனுக்கு கொடுத்து இருக்கலாமே ? அவரும் உங்க ஆளுதானே ?ஒன்று செய்யலாம் தீவுத் திடலில் ஒரு முதல் அமைச்சர் நாற்காலியைப் போட்டு , நீங்க எல்லோரும் உட்கார்ந்து எழுந்து ஆசையயைத் தீர்த்துக் கொள்ளுங்கள்

    • @MohanKumar-gj9th
      @MohanKumar-gj9th 11 месяцев назад +34

      Irrukura vara vote podala idhula dialogue onnum korachal illa… 😢

    • @karthickm3072
      @karthickm3072 11 месяцев назад +4

      Sir avar admk kooda kootini pogama irunthu iruntha indraiya muthalvar nu solkirar... Kootani poitavar admk DMK .... Mari Mari... Pona makkal vote poda matanga example pmk

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 11 месяцев назад +6

      தனித்து நின்று ஒரு தொகுதி கூட ஜெயிக்கவில்லை. உண்மையை பேசுங்கள்

    • @kaalbairav8944
      @kaalbairav8944 11 месяцев назад +2

      உண்மை ; அவர் கூட்டணி தவறு

  • @dilipselvam9644
    @dilipselvam9644 11 месяцев назад +117

    தமிழ்நாட்டு அரசியலில் ஒரு உண்மையான ஆம்பளை என்றால் அது நம் கேப்டன் மட்டும்தான்.

  • @Saibrothers1204
    @Saibrothers1204 11 месяцев назад +239

    அவர் உடல் நலம் மட்டும் நல்ல இருந்திருந்தால் அவர் தான் நிரந்திர முதல்வர் 😢

  • @Jesjj201
    @Jesjj201 11 месяцев назад +193

    தமிழ்நாடு missed 2 Great Lions 😭

  • @kjeniferkjenifer4119
    @kjeniferkjenifer4119 11 месяцев назад +40

    இந்த பேச்சுக்காகத்தான் ஐயாவ பலிவாங்கிட்டாங்க..... இருந்திருந்தால் அவர் தான் நிரந்தர முதல்வர்

  • @Mr_Siva222
    @Mr_Siva222 9 месяцев назад +5

    வள்ளல்.
    திராணியார்
    மனிதநேயர்
    முதலமைச்சர் ஆகாமலேயே புகழின் உச்சத்திற்கு சென்றவர் ஐயா வள்ளல் விஜயகாந்த் மட்டுமே

  • @Muthamizhan-xp9ex
    @Muthamizhan-xp9ex 11 месяцев назад +215

    கேப்டனின் துணிச்சலான பேச்சு! நியமானதும் கூட!

    • @muthuraj0276
      @muthuraj0276 11 месяцев назад

      அந்த பேச்சு தான் அவர்களுக்கு ஆஃப் ஆனது

  • @rowthirampazhagu007
    @rowthirampazhagu007 11 месяцев назад +309

    சிங்கம் டா எங்க கேப்டன் ❤❤❤

  • @m.arulrajavelu7242
    @m.arulrajavelu7242 11 месяцев назад +53

    திராணியுள்ள எதிர் கட்சி தலைவர்...இன்றைக்கும் என்றைக்கும்.

  • @vigneshathiyan8145
    @vigneshathiyan8145 11 месяцев назад +16

    ஜெ வை நேருக்கு நேர் சந்திக்கும் திராணி அவர் ஒருவருக்கு மட்டுமே இருந்திருந்து

  • @kuppusamy205
    @kuppusamy205 11 месяцев назад +270

    ஆளானப் பட்ட ஜெயலலிதாவையே எதிர்த்து நின்று கேள்வி கேட்ட ஒரே ஆண் மகன் என் தலைவன் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் 🔥🔥🔥

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 11 месяцев назад

      அதன் விளைவுதான் தேமுதிகவிற்கு இறங்குமுகம்..... சாபம் அதுவும் பிராமணர் சாபம்...... பலித்தே தீரும் என்பதற்கு திரு விஜயகாந்த் ஐயா......

    • @rajag9860
      @rajag9860 11 месяцев назад +4

      Ajith kooda DMK ku aapu adichar,Ajith ku arasiyal na enna nu theriyum,atha naala dhan arasiyal ku varala.

    • @edwininico211
      @edwininico211 11 месяцев назад

      போடா புண்ட ​@@vijayakumarjayaraman2040

    • @AsthiraAnitha
      @AsthiraAnitha 11 месяцев назад +7

      Ohh sabam..nanga ah vida sabam than nenga ah tamilnadu la katharinga ah..ellorada sabam than Jayalalitha yarum ellam ah orphan ah kasta patu seythu pona..enga allu getha ah family oda alugaila la seythurukaru...​@@vijayakumarjayaraman2040

    • @ramkumarr2617
      @ramkumarr2617 11 месяцев назад +4

      Jaya periya kannaki poo

  • @naveenmahendran713
    @naveenmahendran713 11 месяцев назад +348

    ஜெயலலிதாவை இவர் மதித்தார் என்பது தான் உண்மை

    • @akashr5523
      @akashr5523 11 месяцев назад +14

      Jayalalitha Vida kalaignar karunanithi ya dhan rombha follow pannaar ,he is an biggest fan of kalaignar karunanithi. Kalaignar karunanithi mela óru Thani anbu vachirundhaar❤️😒😢

    • @ProtectronBot
      @ProtectronBot 11 месяцев назад +2

      @@akashr5523 but politics la karuna ku enemy

    • @bachelorsgaming7552
      @bachelorsgaming7552 11 месяцев назад

      ​@@akashr5523atha inspiration ye seri illa😂😂

    • @ramachandrankavita5180
      @ramachandrankavita5180 11 месяцев назад +3

      @@akashr5523 அதனால் தான் பொதுவான மக்கள் இவருக்கு வாக்கு செலுத்த விரும்பவில்லை.

    • @prabhakaran6188
      @prabhakaran6188 11 месяцев назад

      Admk Va Ethirthu Nindra Captain Admk Va ye Pinitar 😂😂

  • @klvicky6567
    @klvicky6567 10 месяцев назад +3

    VIJAYAKANTH IS A GEM ❤😢

  • @MahaM-sc5dm
    @MahaM-sc5dm 3 месяца назад +1

    என் கேப்டனை என்றைக்குமே விட்டுக் கொடுக்காத சத்தியம் டிவி வாழ்க நீங்கள் சத்தியமான டிவி 👍👍👍👍

  • @50vmk
    @50vmk 11 месяцев назад +105

    எல்லாரும் சேர்ந்து தானே இப்படி செய்தார்கள்
    ஆனால் அவர் ஒரு ஈ எறும்புக்கு தீங்கு செய்ய வில்லை
    அவர் மரித்து விட வில்லை அன்பு உள்ளங்களில் அவர் என்றுமே வாழ்வார்.

    • @ramachandrankavita5180
      @ramachandrankavita5180 11 месяцев назад +1

      ஒரு பெண் மிகவும் மனம் நொறுங்கி சாபம் விட்டால், அந்த பெண் எப்படிப் பட்டவராக இருந்தாலும், அது அந்த மனிதனை என்றாவது ஒரு நாள் பாதிப்பை ஏற்படுத்தும்.
      இந்து தர்மத்தில் எது எது எப்படி எப்படி எதன் அடிப்படையில் நல்லது கெட்டது நடக்கும் என்பதை தான் சொல்லி வைக்கப் பட்டுள்ளது.
      ஆனால் மனிதர்கள் நாம் எல்லோரும் இளமையும், செல்வமும்,செல்வாக்கும் உள்ள காலங்களில் ஒன்று மறந்து விடுகிறோம், அல்லது அலட்சியப் படுத்திவிட்டு தவறுகள் செய்கின்றோம்.
      ஆனால், காலம் தன் கடமையை சரிவர செய்து கொண்டே நகர்கிறது.

    • @avkvk2775
      @avkvk2775 11 месяцев назад

      ​@@ramachandrankavita5180போடா லூசு

    • @வால்பாறைவரதன்
      @வால்பாறைவரதன் 11 месяцев назад +2

      ​@@ramachandrankavita5180ஏன் பாஸ் ? சுத்தி வளைத்து பேசுறீங்க ? நேரடியாக ராதிகா சாபம் என்று சொல்ல வேண்டியதுதானே😮

    • @50vmk
      @50vmk 9 месяцев назад

      @@வால்பாறைவரதன் 😂

  • @vigneshbaskar936
    @vigneshbaskar936 11 месяцев назад +64

    12 வருட காலத்தில் கல்லு மாதிரி இருந்த மானிதன எப்படி இப்படி ஆனாரோ. மனம் வலிக்கிறது😢😢😢

  • @kmpskmps2435
    @kmpskmps2435 11 месяцев назад +148

    ஜெயலலிதா சதியால் பிரேமலதாவின் பேராசையால் விஜயகாந்த் அரசியல் வாழ்க்கை வீழ்ச்சி அடைந்தது...

    • @rengarajuseenivasan8796
      @rengarajuseenivasan8796 11 месяцев назад +8

      கருணாநிதியை பற்றி விஜயகாந்த் கறையான் புற்றில் குடி புகுந்த கருநாகம் என்று சொன்னது மட்டும் நினைவில் இல்லையோ...

    • @VenkatChan
      @VenkatChan 11 месяцев назад +5

      Jeyalalitha amma sathi sejanganu nee pathiya

    • @synho2104
      @synho2104 11 месяцев назад

      DMK karuna patha vellai da..

    • @LeninP-sp2hl
      @LeninP-sp2hl 11 месяцев назад +9

      True. Jayalalitha is main reason for Vijayakanth’s decline in politics.

    • @muthuraj0276
      @muthuraj0276 11 месяцев назад +1

      தவளை 🐸🐸🐸 தன் வாயால் கெடும்

  • @RAMESH.A-et2us
    @RAMESH.A-et2us 11 месяцев назад +68

    அனைவரும் விரும்பக்கூடிய நல்ல மனிதர்

  • @arjunarjun8372
    @arjunarjun8372 11 месяцев назад +10

    நல்ல மனிதரை இழந்துவிட்டோம்

  • @arumugamaru5434
    @arumugamaru5434 11 месяцев назад +139

    Inaiku support panra media laam Annaike Captain ku support pannirundha Innaiku avarku indha nilamai vandhurukadhu..... Oru nalla leader aa miss pannitom😭😭😭😭😭😭

  • @nedumarank2821
    @nedumarank2821 11 месяцев назад +86

    இருவரும் கூடாநட்ப்பு
    இருவரும் கடைசிகாலம
    தமிழ்நாடு இன்று பாற்கிரது

  • @gopalgopal8185
    @gopalgopal8185 11 месяцев назад +36

    ஜெயலலிதைவை எதிர்த்த ஒரே தலைவர் கேப்டன் ❤❤❤

    • @gokulapriya5919
      @gokulapriya5919 11 месяцев назад

      Athnala than avara ipadi akitangalo

  • @sudheerhafiz4321
    @sudheerhafiz4321 11 месяцев назад +28

    தமிழ்நாட்டின் பெரிய தலைகள் எல்லாம் இருந்த வரை தமிழ்நாடு தனித்து நிற்கிறது.... இவர்களுக்கு பின்னால் என்ன ஆக போகிறது என்று நினைத்தால் சற்று பதற்றமாக தான் இருக்கிறது 😢

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 11 месяцев назад +3

    He is a man
    He is a Gentleman
    Captain Vijayakanth,

  • @amuthaganesang8353
    @amuthaganesang8353 11 месяцев назад +29

    No one replace this man. We don't see anyone like him hereafter.

    • @Royal_king1983
      @Royal_king1983 11 месяцев назад

      Annamalai is reborn Vijayakant

  • @karthickking95raja66
    @karthickking95raja66 11 месяцев назад +3

    இவரின் நிலைக்கு ஊடகங்கள் தான் காரணம்

  • @altaf5262
    @altaf5262 11 месяцев назад +108

    அதனால் தான் விஜயகாந்த் தோல்வி சாகும்வரை தோல்வி தான் அன்று சிந்தித்து இருந்தால் இன்று விஜய்காந்த் தான் முதல்வர்

    • @chitrachitra6090
      @chitrachitra6090 11 месяцев назад +12

      அன்றும் மக்களுக்காக தானே கேள்வி எழுப்பினார்..

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 11 месяцев назад +4

      நான் ஏற்கனவே பதிவிட்டேன் அதே பதிவுதான் உங்களுடையதும்..... ஜெவின் சாபம்.... அதுவும் அவர் பிராமணர் அவர் சாபமே இந்த நிலை தேமுதிகவிற்கு....... இனி தேமுதிகவிற்கு இறங்குமுகமே என்ற சாபமே இந்தநிலை.....

    • @spsubashgaming
      @spsubashgaming 11 месяцев назад

      ​​@@vijayakumarjayaraman2040bramanar na periya paruppu pundaiya poda anguttu

    • @mka301
      @mka301 11 месяцев назад

      Athenna da thayoli bramanar sapam 😂 manitha kulathuku virothamana sinthanai😂​@@vijayakumarjayaraman2040

    • @balakrishan6986
      @balakrishan6986 11 месяцев назад

      Appo jayalalitha ku yar saabamittaanga?​@@vijayakumarjayaraman2040

  • @Eashikakuttivlog
    @Eashikakuttivlog 11 месяцев назад +12

    நல்ல மனிதரை குண்ணது ஜெயலலிதா

  • @rajkschwartz
    @rajkschwartz 11 месяцев назад +6

    Great respect for two IRON souls

  • @Vic_famiii8322
    @Vic_famiii8322 11 месяцев назад +72

    FOR TN'S VOTERS, NOW IT'S TOO LATE IN THINKING ABOUT VIJAYAKANTH. BY THAT TIME ALL THE VOTERS SHOULD HAVE VOTED FOR VIJAYAKANTH & MADE HIM CM OF TN. VERY SAD TO THINK ABOUT NOW

    • @__Mikey800
      @__Mikey800 11 месяцев назад +7

      These guys will never change so no use in worrying about them ☹️

    • @Realeren
      @Realeren 11 месяцев назад +1

      Our fates are sealed 😢 kadaisi Vara DMK,admk ta Mari Mari soothadi vangite iruka vendiyatha

    • @Deepu_Mystical1176
      @Deepu_Mystical1176 11 месяцев назад +1

      From past 50-60 yrs TN is only fixed to vote either DMK or AIDMK, even though after knowing both are corrupt parties, innu 100 varusham analum DMK and AIDMK ku mattum dhan vote poduvanga, they don't deserve a person like vijaykanth sir as CM.

    • @Royal_king1983
      @Royal_king1983 11 месяцев назад +1

      I’m seeing Annamalai in late captain’s brave

    • @Deepu_Mystical1176
      @Deepu_Mystical1176 11 месяцев назад +1

      @@Royal_king1983 still many doesn't know about Annamalai sir, how these ppl neglected Vijaykanth sir the same way they are neglecting Annamalai sir, he was a Honest and sincere officer definitely it will be a Good CM, but BJP Candidate will never ever become CM of TN, DMK and AIDMK is fixed in their mind.

  • @manojn4026
    @manojn4026 11 месяцев назад +15

    சவால் விட்டு என்ன பிரயோஜனம்... அம்மா அவர்களை எதிர்க்கும் திராணி இங்கு எவருக்கும் இல்லை எதிர்த்தவனை அடக்கிய ஒரே சிங்க தலைவி அம்மா அவர்கள்... அதே சமயம் எனக்கு மிகவும் பிடித்த நல்ல மனிதர் விஜயகாந்த் அவர்கள்.. பலர் சாதி பெயரை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்த நேர்த்தில் தனிமனிதனாக சாதித்தவர் கேப்டன் அவர்கள்

    • @Royal_king1983
      @Royal_king1983 11 месяцев назад +1

      லேடியா மோடியானு கேட்டவளோட நிலைமைய உலகமே அறியும் 😂

  • @kalimani130
    @kalimani130 11 месяцев назад +3

    I wasn't born before MGR has been alive, but i seen MGR in my life through Vijaykanth.

  • @SvGMathi
    @SvGMathi 11 месяцев назад +2

    உங்ககூட சேர்ந்துதான் அவர இந்த நிலைக்கு தள்ளிட்டீங்க அந்தப் பாவம்தான் உங்களுக்கும் உங்களைச்சார்ந்தவர்களுக்கும்.

  • @dtoxic-killer1497
    @dtoxic-killer1497 11 месяцев назад +25

    JJ va straight a sandai podra guts only Vijayakanth have that 🔥🤧

    • @ramachandrankavita5180
      @ramachandrankavita5180 11 месяцев назад +1

      சபையில் வார்த்தைப் போர் இருக்கலாம், ஆனால் நாக்கைக் கடித்து மடித்து, அது நாகரீகமல்ல.
      துரியோதனன் தான் துச்சாதனனை விட்டு துகிலுரிந்தான்.

  • @amudhank1
    @amudhank1 11 месяцев назад +33

    Singam Da Captain💥❤️

  • @muthuraj0276
    @muthuraj0276 11 месяцев назад +52

    அம்மா கிட்ட அன்பாக இருந்திருந்தால் இன்று கேப்டன் முதலமைச்சராக இறந்திருப்பார் 😢😢😢😢😢 ஆழ்ந்த இரங்கல்

    • @kathiresans4175
      @kathiresans4175 11 месяцев назад +11

      Amma kutra vaali en thalaivan captain singama... Iruntharu... 😢

    • @rajag9860
      @rajag9860 11 месяцев назад +1

      ​@@kathiresans4175sari Amma va eppadi konnanga theriyuma unaku.

    • @arrshath
      @arrshath 11 месяцев назад

      ​@@rajag9860 Sasi & co groups !!

    • @sathiyas530
      @sathiyas530 11 месяцев назад

      Love panni marriage panna soltriya mr

    • @gurusamy6270
      @gurusamy6270 9 месяцев назад

      ​@@kathiresans4175கரெக்ட்

  • @KumarKUMAR-xq6on
    @KumarKUMAR-xq6on 11 месяцев назад +1

    Miss you sir love from andhra

  • @manigandanselvaraj8384
    @manigandanselvaraj8384 11 месяцев назад +7

    People of Tamil Nadu miss a great leader like Vijayakanth sir... If you guys make him the Chief Minister of Tamil Nadu, I'm definitely sure that Tamil Nadu will be number one in state India... But you guys miss it… He was a great leader and a great man… From Malaysian Tamizhan...🇲🇾🇲🇾🇲🇾🇲🇾...

  • @chandrantharman1903
    @chandrantharman1903 10 месяцев назад +1

    ஜெயலலிதா தான் கேப்டன் அவர்களை இப்படி ஒரு நேயை உருவாக்கினார் என்று இலங்கை மக்களுக்கு ஒரு சந்தேகம்.

    • @CBE-dy2pd
      @CBE-dy2pd 9 месяцев назад

      😂😂😂😂😂😂😂😂

  • @TamilSelvi-xu6eo
    @TamilSelvi-xu6eo 11 месяцев назад +5

    ஒரு உரையில் இரு கத்திகள். இருவரும் உண்மையில் மக்கள் நலனுக்காக சிந்திதவர்கள்.

  • @Sen.sel_sk
    @Sen.sel_sk 10 месяцев назад

    One and only Captain always the great

  • @ProtectronBot
    @ProtectronBot 11 месяцев назад +2

    அரசியலில் சரியான திட்டமிடல் வேண்டும் அதற்கு இவரே உதாரணம்

  • @paranjothir4340
    @paranjothir4340 11 месяцев назад +12

    If JJ would have been alive no one from ADMK will not be dare to attend
    His condolences

  • @kasthuria1479
    @kasthuria1479 11 месяцев назад +45

    ஜெயலலிதா மாதிரி யாரும் வரவே முடியாது

    • @ravichandranvenugopal9605
      @ravichandranvenugopal9605 11 месяцев назад +13

      எப்படி A1 மாதிரிதானே உண்மைதான் எந்த முதலமைச்சரும் அந்த அம்மா மாதிரி வரமுடியாது அப்படி வரவும் வேண்டாம்

    • @r.sathiriyankts
      @r.sathiriyankts 11 месяцев назад +3

      Poda joker

    • @sathiyas530
      @sathiyas530 11 месяцев назад

      Avale fruad Munda avalukku iva vakkalathu

    • @VenkatChan
      @VenkatChan 11 месяцев назад +2

      Amma mathiri ini yaaralium varavae mudiyathu 100 true

    • @வால்பாறைவரதன்
      @வால்பாறைவரதன் 11 месяцев назад +1

      அடிக்கடி ஜெயிலுக்கு போய் டீ சாப்பிட்ட ஒரே முதல்வர் 😮

  • @selvamraji5557
    @selvamraji5557 11 месяцев назад +5

    Ture great leader.......
    Not reel.... ture real hero....
    Rest in pease...
    Salute with tears drops....😢😢😢😢😢😢😢

  • @arumugamarumugam6317
    @arumugamarumugam6317 9 месяцев назад

    Vijayakant ❤❤❤❤

  • @santhoshvijay8049
    @santhoshvijay8049 11 месяцев назад +1

    விஜயகாந்த் சிங்கம்டா

  • @ArunKumar-rw1gt
    @ArunKumar-rw1gt 11 месяцев назад +194

    செய்வினை வைத்து தான் கேப்டன் பேச விடாமல் செய்து விட்டார்கள்..

    • @Thamizhan752
      @Thamizhan752 11 месяцев назад +13

      இல்ல. இது மூடநம்பிக்கை

    • @thouheedahmed9394
      @thouheedahmed9394 11 месяцев назад +9

      அதுவும் தன் குடம்பதால

    • @sankarganeshsankarganesh9820
      @sankarganeshsankarganesh9820 11 месяцев назад +5

      சுண்ணிவினை ஓழ் சாமியார்கள் ஓழ் சாமியார்கள் ஓழ் சாமியார்கள் ஓழ்

    • @pavielu1591
      @pavielu1591 11 месяцев назад +7

      சூனியம் வைக்கும் போது நீங்க பக்கத்துல இருந்தீங்களா

    • @vigneshmurugesan8154
      @vigneshmurugesan8154 11 месяцев назад +1

      ​@@Thamizhan752bro ithu possible bro ithu science tha.. Same law of attraction method tha

  • @karmegamnayak6600
    @karmegamnayak6600 Месяц назад

    Engal captain vijaykanth ore thalaivan

  • @shenbagamharigopal1740
    @shenbagamharigopal1740 11 месяцев назад +8

    சிங்கம் 🔥🔥🔥

  • @laserqueenpg
    @laserqueenpg 11 месяцев назад +9

    The only brave soul who has the guts to question what is right and needed

  • @mathijack969
    @mathijack969 11 месяцев назад +2

    Tholai nokku parvai iladha thalaivar ....Vijayakanth
    Irunthu irunthal indru avarthan mudhalvar

  • @svmaq
    @svmaq 11 месяцев назад +1

    Not a reel but REAL HERO

  • @M.SavithriM.Savithri
    @M.SavithriM.Savithri 11 месяцев назад +14

    Theivam captan🙏🙏🙏🙏🙏

  • @Parvathan_vlogs
    @Parvathan_vlogs 11 месяцев назад +4

    Vijayakanth sir life negative change anathuku media mukkiy Karanam

  • @FathiNajla
    @FathiNajla 10 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏captain

  • @dhanusriveeran9830
    @dhanusriveeran9830 11 месяцев назад +16

    Usuroda irukumpothu oru nayi otu podala ipo nalla thalavarai ilanthuvitoma 🥺😏💔

  • @NallavanukkuNallavan2704
    @NallavanukkuNallavan2704 11 месяцев назад +7

    Very bold man

  • @narasimhana9507
    @narasimhana9507 11 месяцев назад +1

    12 ஆண்டுகளுக்கு மேல் பேசுவது அவர் ரொம்ப தைரியமானவர் என்று விளம்பரம் செய்து கொள்ள தான் இப்போது பயன்படும்.ஜெயலலிதாவையே எதிர்த்து பேசியவர் என்று சொல்கிறார்கள்.அவர் பேசியது உண்மையா பொய்யா.அதற்கு முதல்வர் ஜெயலலிதா என்ன செய்வினை ஆற்றினார் என்று சொல்ல வேண்டும்.விஜய்காந்த் கேட்ட மாதிரி மின்சார கட்டணம் உயர்வு ஆவின் பால் உயர்வு பேருந்து கட்டணம் உயர்வு குறைத்துவிட்டாரா.அதை செய்யவில்லை.அவர் கட்சி எங்களால் தான் வெற்றி பெற்றது.அதிமுக கூட்டணி இல்லாமல் தேமுதிக வெற்றி பெற்று இருக்க முடியாது என்று பேசினார்.இனிமேல் இறங்கு முகம் தான் என்று பேசினார்.அவர் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லை.அதிமுக எப்போது எதை உயர்வு செய்தாலும் யாரும் எதுவும் பேசக் கூடாது என்று எண்ணம்.அதை யாரும் பேசுவதில்லை.

  • @naveennaveen3384
    @naveennaveen3384 11 месяцев назад +1

    Captain vijaiganth appa ❤❤

  • @jeevankumarb7469
    @jeevankumarb7469 11 месяцев назад +2

    Captain Vijaykanth sir 🙏🏼👏🏻👏🏻👏🏻

  • @nareshthallapelli6437
    @nareshthallapelli6437 11 месяцев назад +5

    Great leader

  • @armstrongnapoleon5119
    @armstrongnapoleon5119 11 месяцев назад +2

    விஜய்காந் சேரவில்லையென்றால் ஜெயலலிதா தோற்று இருப்பார்.

  • @neethipathi2613
    @neethipathi2613 11 месяцев назад +2

    media is a main thing for vijayakanth distruction

  • @DineshKumar-gz3bo
    @DineshKumar-gz3bo 11 месяцев назад +2

    Singam da🐅🐅🐅

  • @pulsethametron7777
    @pulsethametron7777 11 месяцев назад +3

    Without having cinema background and political background he achieved success in both. no words to describe his success. ...and no words to describe the pain wen he left us ...once premalatha told tat journalist is merely responsible for his political downfall .yes it is true.. in politics they were pulling him down in all the ways they can....it is too much painful to see the lion seeking its own place to rest peacefully...

  • @Chandramathi-eq1wg
    @Chandramathi-eq1wg 11 месяцев назад +1

    Captain sir mass

  • @Thulasirampoorvika
    @Thulasirampoorvika 11 месяцев назад

    இப்படி பேசுறாங்களே அப்ப எதுக்கு 2011ல் எலக்சன்ல அவங்க கூட்டணி அமைத்து எலக்சன்ல ஜெயிச்ச உடனே விஜயகாந்த் அவர்களை கூட்டணியில் இருந்து விளக்கி வச்சாங்க அத சொல்ல முடியல🔥🔥🔥🔥💪💪💪💪

  • @sivasankaran1693
    @sivasankaran1693 11 месяцев назад +13

    Amma captainai oru magana parthirundhal.... inru ammavum uyiroda irundhurpar... engal captainum nalama irundhirupar.... 😢

    • @Vic_famiii8322
      @Vic_famiii8322 11 месяцев назад

      Amma never ever seen anyone equal to her. If so how she can see Vijayakanth as her Son. No chance.
      She has tortured her adopted son, who is close aide of Sasikala's family members!!!

    • @rathajohn4398
      @rathajohn4398 11 месяцев назад

      Unmai

  • @RajaLakshmi-u9l
    @RajaLakshmi-u9l 11 месяцев назад

    Arumaiyanavar

  • @dmiserv2093
    @dmiserv2093 11 месяцев назад +9

    Jeya did lots of corruptions
    Captain was genuine politician
    TN people always choose the wrong people.

  • @A.MOHAMEDRIYAS
    @A.MOHAMEDRIYAS 11 месяцев назад +4

    Captain❤❤❤❤❤😢😢😢😢

  • @Mannan-we7vm
    @Mannan-we7vm 11 месяцев назад +2

    அசைக்க முடியாத கேப்டன்

  • @sivasankari3671
    @sivasankari3671 11 месяцев назад

    jaya amma speech super 👌👌👌👌

  • @Royal_king1983
    @Royal_king1983 11 месяцев назад +3

    The only brave soul who have the guts to question right now is Annamalai ☝️

  • @ThangaveluJayabharath-ub4hs
    @ThangaveluJayabharath-ub4hs 11 месяцев назад +1

    Captan. Riyal. Hero 💪💪

  • @SureshSurvesh-bk7rj
    @SureshSurvesh-bk7rj 10 месяцев назад

    Sathiyam news alram ...vaiela nalla vanthurum ...

  • @narasimhana9507
    @narasimhana9507 11 месяцев назад

    விஜயகாந்த் என்ன பேசினார் என்று போடுங்கள் அதன் பிறகு அதைப்பற்றி விமர்சனம் போடுங்கள்.

  • @kargeetham
    @kargeetham 11 месяцев назад +1

    கேப்டன் 🔥🔥🔥🔥🔥

  • @hemadharshini8259
    @hemadharshini8259 11 месяцев назад +5

    இறும்பு பெண் மணி குரல் super excellent

    • @str6867
      @str6867 11 месяцев назад

      Mayiru penmani thoo Ava oru aalu.. Vijayakanth ah pesa mudiyama pannathe ava paatha Vela ta pinnadi.
      Athoda Karma ta Captain Ku munadiye mela poitaa, athum asinga pattu jail ah irunthu theru naai mara💯

  • @SKKumar-bb3yt
    @SKKumar-bb3yt 11 месяцев назад +5

    எமனே வந்தலு எதிர்த்து நிக்கிரா சிங்கடா😭😭😭

  • @Johnkilintan
    @Johnkilintan 11 месяцев назад +1

    Captain vijaykanth sir 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

  • @mani.S438
    @mani.S438 11 месяцев назад +2

    தன்வினை தன்னைச் சுடும் கடைசியில் கேப்டனை இப்படிப் பண்ணிங்களே

  • @Kamfablog
    @Kamfablog 11 месяцев назад +14

    தயவு செய்து கேப்டன் அவர்களை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும்

  • @NARUTO-fan609
    @NARUTO-fan609 11 месяцев назад +4

    Singam

  • @sankaranbuanbusankar1317
    @sankaranbuanbusankar1317 11 месяцев назад +1

    சிங்கத்தின் கர்ஜனை நின்றுவிட்டது

  • @ArunachalamE-gd4bk
    @ArunachalamE-gd4bk 11 месяцев назад

    Very good vijaya ghanth ❤❤❤❤

  • @ananatha
    @ananatha 11 месяцев назад +2

    மண்டபம் இடிக்க வேண்டும் என்பதற்காகவே இரண்டு வளைவு.
    விஜயகாந்தின் திருமண மண்டபம் அறுகில் பாலத்தை பார்க்கவும் விஜயகாந்த் மண்டபம் இடிக்க 8 வடிவம் தவிர்க்கப்பட்டது . சென்ட்ரல் இருந்து பாடி செல்லும் பாதை தென்மேற்கு பகுதியில் வளைத்து இருக்க வேண்டும் .
    மண்டபம் இடுக்க வேண்டும் என்பதற்காக தென்கிழக்கு பகுதியில் இரண்டு வளைவு .
    இன்றும் போக்குவரத்து நெரிசல் அந்த பகுதியில்.

  • @kuralamuthan4802
    @kuralamuthan4802 11 месяцев назад +3

    Imaiyam sarindhadhu 😢

  • @siddeshytvideos
    @siddeshytvideos 11 месяцев назад +2

    విజయకాంత్ సార్, వెండి తెర పైన హీరో మరియు నిజ జీవితం లో కూడా హీరో. జోహార్ విజయకాంత్ సార్

  • @s.kesavansavan7983
    @s.kesavansavan7983 11 месяцев назад

    விஜய்காந்த் சார் போல தமிழ் நாட்டில் துணிச்சல் யாருக்கும் வரது உண்மை சொன்னால் கசக்கும் தமிழ் நாட்டில் மக்களுக்கு

  • @balaMurugan-px9gQ
    @balaMurugan-px9gQ 11 месяцев назад +7

    💪💪💪💪Rip🖤😢

  • @kalimani130
    @kalimani130 11 месяцев назад

    Captain is always caption to evwryone & everything

  • @Heavenlyjesus815
    @Heavenlyjesus815 11 месяцев назад

    The real legend hero expensive mass acting not acting real life hero 😢sir you great

  • @vinothkamal7207
    @vinothkamal7207 11 месяцев назад +1

    Jayalalitha - Lion
    Vijayaganth - Tiger
    Udhay - Fox

    • @jsr3784
      @jsr3784 11 месяцев назад

      Only lion vijayakanth 🎉❤

  • @ganeshprabhuv4428
    @ganeshprabhuv4428 11 месяцев назад

    Simmaa Narasimmaa 🦁

  • @RajaLakshmi-u9l
    @RajaLakshmi-u9l 11 месяцев назад

    Captain sirmighavum naalavar