Veerappan Detailed History Explained | Hunt of Veerappan I Anburaj I @NetflixIndiaOfficial ​

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2023
  • #Veerappan #netflix #thehuntforveerappan #Muthulakshmi #nakkeerangolal #actor #rajkumar
    தவறாமல் Subscribe செய்யுங்கள்
    உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Join our Telegram Channel: www.t.me/s/aransei...
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

Комментарии • 193

  • @AranSei
    @AranSei  10 месяцев назад +7

    To Support : razorpay.me/@aranmediacreations

    • @karthickcka4119
      @karthickcka4119 10 месяцев назад +2

      Anthae neriyalar naaiyae olunga pesae sollu... apparam tharuvome thuttu....

    • @vigneshmurugan3513
      @vigneshmurugan3513 8 месяцев назад +2

      Dai sombugala ethukuda ungaluku kasu arivalayam pringa la aprm na

  • @user-ib2sl5cu5q
    @user-ib2sl5cu5q 10 месяцев назад +58

    நெறியாளர் பெரிய அளவிலான ஆள் என்பது போல் பேசுகிறார்

  • @subashp-88
    @subashp-88 10 месяцев назад +58

    அன்புராஜ் அண்ணா பக்குவமான மனிதர் அதற்காக தான் உங்கள் சேனலை பார்க்கிறோம் அவர் அதிகமாக பேசட்டும்

    • @kguna6990
      @kguna6990 10 месяцев назад +1

      Anchor puluthi 😂

  • @sudhakard8956
    @sudhakard8956 10 месяцев назад +33

    தொகுப்பாளர் தனது மனதில் தன்னை ஒரு புளுத்தி போல் உணர்கிறன்

    • @user-xr6xt8ur7g
      @user-xr6xt8ur7g 6 месяцев назад +2

      உண்மை அண்ணா மெண்டல் தயயோலி

    • @lakshmisundaram1694
      @lakshmisundaram1694 3 месяца назад

      Well said bro. He is a puluthi

  • @muniadasan8490
    @muniadasan8490 10 месяцев назад +31

    தொகுப்பாளர், விருந்தினரை அதிகமாக பேச விட வேண்டும் என்ற அடிப்படை விடயத்தை செய்து இருந்து இருந்தால் இன்னும் அதிக தகவலை கடத்தி இருந்து இருக்கலாம். ஏதோ கேட்டவேண்டும் என்று இந்த தொகுப்பாளர் உரையாடலின் வீரியத்தை சிதைத்து விட்டார்.

  • @karthikpondy4749
    @karthikpondy4749 10 месяцев назад +136

    கேள்வி கேட்கும் நண்பர் அதிகமாக பேசுகிறார் பதில் சொல்பவரை மிஞ்சி அவர் பேசுகிறார் குறைத்துக் கொள்ளவும்

    • @villagetravelfamily4747
      @villagetravelfamily4747 10 месяцев назад +11

      Puluthinu nenappu avanukku bro

    • @karthickcka4119
      @karthickcka4119 10 месяцев назад +7

      @@villagetravelfamily4747 Puluthinu nu nenaippu anthae naai ku.. avar arumaiyagaa pesuraaru

    • @pimpiliki_006-A.
      @pimpiliki_006-A. 10 месяцев назад +8

      திமுக ...சொம்புல ...

    • @nandhacbr8156
      @nandhacbr8156 9 месяцев назад +1

      Training inum venum

    • @tptofficial844
      @tptofficial844 9 месяцев назад +1

      டெய் மய்ரு

  • @prabhak87
    @prabhak87 10 месяцев назад +13

    பதில்கள் ஒவ்வொன்றும் அருமை வீரப்பன் விடயத்தை எவ்வாறு அணுக வேண்டும் இன்று தெளிவாக விளக்கி உள்ளார். வீரப்பனை ஒரு நாயகனாக ஒரு மீட்பராக கருத வேண்டாம் என்பதை அருமையாக விளக்கினார்.

  • @anandsiva4131
    @anandsiva4131 10 месяцев назад +7

    அண்ணன்தான் கரெக்டா சொல்லிட்டு இருக்க அப்படியே ஒரு செய்தி அது முழுசா கேக்க வரியா நீ

  • @aravind_1992
    @aravind_1992 10 месяцев назад +11

    குற்றவாளிய விசாரிக்கற காவல்துறை அதிகாரி மாதிரி இருக்கு, உங்க உடல்மொழியும் தோரணையும்..

  • @AnnaduraiAnnadurai-hs5qf
    @AnnaduraiAnnadurai-hs5qf 10 месяцев назад +15

    தோழர் அன்புராஜ் அவர்கள் மிகவும் அற்புதமான விளக்கம் அளித்துள்ளார் நன்றி , முகில் மாதிரி களவானிப்பயல்களின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டதற்கு நன்றி தோழர் , குஸ்கா முகில் இதற்கு பதில் சொல்லுடா

  • @pandikumar3918
    @pandikumar3918 10 месяцев назад +11

    திரு. அன்பு ராஜ் உண்மை மட்டுமே இருக்கும் நல்ல மனிதர் 🩵🩷

  • @ArulArul-bg1hp
    @ArulArul-bg1hp 10 месяцев назад +9

    சரியான புரிதல் நாம் எங்கு சென்றோம் எங்கு இருந்தோம் என்பது முக்கியமல்ல அங்கு நாம் எதை கற்றோம் அதை நாம் இந்த சமூகத்திற்கு எப்படி கற்பிப்பது என்பதுதான் முக்கியம் அந்த வகையில் அன்புராஜ் அண்ணா அவர்கள் செய்யும் இந்தப் பணி சிறந்தது வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்

  • @musingbanker9288
    @musingbanker9288 10 месяцев назад +20

    தோழர் அன்பு பற்றி 4 ஆண்டுகளுக்கு முன்னால் ஈரோட்டில் ஒரு வானொலி மூலம் அறிந்து அதன் பின் பார்க்கும்போதும் கேட்கும்போதும் மகிழ்ச்சி! வாழ்க நீ எம்மான்!

    • @sripon7018
      @sripon7018 10 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @HoneyBadger__
    @HoneyBadger__ 10 месяцев назад +14

    I sincerely appreciate Aransei and Magizhnan for bringing thozhar Anburaj.

  • @subashp-88
    @subashp-88 10 месяцев назад +9

    சார் அவர பேச விடுங்க சார்

  • @user-ks2ki7xx5z
    @user-ks2ki7xx5z 10 месяцев назад +8

    கேள்வி கேட்பவரை மாற்றவும்.

  • @subashp-88
    @subashp-88 10 месяцев назад +9

    உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது அவருக்கு எல்லாமே தெரியும் அவரை பேச விடுங்க

  • @prakashbalaraman9401
    @prakashbalaraman9401 10 месяцев назад +7

    அன்பு ராஜ் அவர்கள் ஒரு நல்ல மனிதர் யாருக்கும் சாதகம் பாதகம் இல்லாமல இயல்பாக பேசக்கூடிய மிக சிறந்த மனிதர்

  • @lakshmisundaram1694
    @lakshmisundaram1694 10 месяцев назад +9

    Anchor's style and body language is very arrogant 😢

  • @Amar_monk
    @Amar_monk 10 месяцев назад +10

    The clarity he brings to this issue is outstanding!!

  • @jamil7364
    @jamil7364 10 месяцев назад +12

    The great man anburaj anna...such kindness man..❤❤🎉

  • @YogeshvigneshYogeshvignesh
    @YogeshvigneshYogeshvignesh 9 месяцев назад +5

    அன்புராஜ் அண்ணா உங்களுடைய பதில் அறிவுரைகள் அருமையாக உள்ளது 👌🤝

  • @aravind_1992
    @aravind_1992 10 месяцев назад +20

    வீரப்பன் எதுமே செய்யலையா ? அதுக்கு அன்பு பதில்.. மிக நுட்பம் 👌🏾🖤.

  • @A1Creations-2504
    @A1Creations-2504 10 месяцев назад +12

    நெறியாளர் பெரிய அளவிலான ஆள் என்பது போல் பேசுகிறார்😡😡😡😡😡

  • @ts.rameshraja2328
    @ts.rameshraja2328 10 месяцев назад +15

    Kelvi kekkurava ennamo periya CBI officer nu nenachutu over ra attitude and hand action kattura.....avana pakka pakka tension dha aagudhu...AranSei plzzz anbu anna episode interview ku Vera person vechu run pannunga plzzzz

    • @balas7
      @balas7 10 месяцев назад +3

      Romba kadupaguthu bro

  • @kathirainselvan
    @kathirainselvan 9 месяцев назад +5

    புழுத்தி anchor, CBI னு நெனப்பு, கேள்வி புழுத்தியா கேட்குறாரு வெண்ண பேச விடு டா அவரை.....

    • @Mr.R162
      @Mr.R162 Месяц назад

      😂😂😂

  • @Anonymous-hv2op
    @Anonymous-hv2op 10 месяцев назад +6

    Anchor interruption is irritating

  • @ngc1833
    @ngc1833 10 месяцев назад +6

    Anchor is annoying. Too much interruptions and not letting the guest to complete the conversation.

  • @jamil7364
    @jamil7364 10 месяцев назад +6

    We Support anburaj Anna.. ❤❤

  • @prabhuprabhu6943
    @prabhuprabhu6943 7 месяцев назад +1

    அன்புராஜ் அண்ணனுகாக இதை பார்க்க வேண்டிய கட்டாயம்
    நெறியாளர்😢

  • @sivaprakash0707
    @sivaprakash0707 10 месяцев назад +4

    Miga sirapana naer kanal. Anbu raj miga arumayaga thelivaga vilakam alithular. Mukkiyamaga oru kootam (sila channelgal utpada) Veerapanai porali enavum, maveeran enavum kondatikitruku - athum mutrilum thavaru he was an accused no doubt about it - he might have owe a mercy which did not happen at the same time he can not be sainted! thella thevlivaga vivarithular thozhar Anbu. Vazhga ungal payanam - Vazhthukal

  • @AmarAmar-ue6mp
    @AmarAmar-ue6mp 10 месяцев назад +8

    கடைசி வரை அவர பேச விடமாட்டுகா௫ யா௫ இந்த ஆளு 🤦‍♂️

  • @138kishore
    @138kishore 10 месяцев назад +2

    This man is matured over years ...... quality interview

  • @vinodstalin1839
    @vinodstalin1839 8 месяцев назад

    Superbly Said (Mr Anburaj) These (Land Diggers) If They Don't Realise The Value Of (Mother Nature) That's The Very Big Curse They Carry On Them. (Save Mother Nature) And Help The Malayvalmakhal
    God Bless Us 🇮🇳👍🙏

  • @tulasiraman1585
    @tulasiraman1585 10 месяцев назад +3

    கேள்வி ஒழுங்கா கேளு ரொம்ப லொள்ளு பண்ற

  • @chandranr934
    @chandranr934 10 месяцев назад +2

    அன்புராஜ் மிக்க பன்புள்லராஜ்

  • @jeganj296
    @jeganj296 10 месяцев назад +9

    டேய் நீ first அன்புராஜ் அவர்களை பேச விடு.. நீ லொட லொடன்னு பேசிக்கிட்டே இருக்காதே.

  • @alaikadal-
    @alaikadal- 9 месяцев назад +2

    அவரை pesa விடுங்க sir. மேற்கொண்டு இந்த முறையை கைவிடவும்

  • @mathankumar2433
    @mathankumar2433 10 месяцев назад +5

    Anburaj ah konjam peasa vidunga boss ....

  • @SahulHameed-pz7vz
    @SahulHameed-pz7vz 10 месяцев назад +4

    One of the finest Interview

  • @subramaniyamthayanantham9219
    @subramaniyamthayanantham9219 10 месяцев назад +2

    இவரது நேர்கனலை பார்க்கும் போது ஈழத்தில இலங்கை ரானுவமும் ஈழப்போரளிகள் எல்லாம் புலிகள் உட்பட எல்லா இயக்கம் செய்த கொடுமைகள்தான் ஞாபகம் வருகிறது”

  • @priyakutty1442
    @priyakutty1442 10 месяцев назад +1

    அண்ணன் அன்புராஜ் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க

  • @airboxtv9017
    @airboxtv9017 10 месяцев назад +1

    Anbu anna i love u ungala rombha pudichipochi karanam ungalin akaraiyana edhir kaala samuga paarvai unmai pesuvatharku bayapadatha thairiyam ❤❤❤

  • @gowthamgopi397
    @gowthamgopi397 10 месяцев назад +3

    🌹🌹🌹 super speech 🌹🌹🌹
    🥰🥰🥰Vera level 🥰🥰
    💥💥 Veerappan ayya 💥💥💥

  • @murugavadivelaprasanth5734
    @murugavadivelaprasanth5734 10 месяцев назад +4

    Anburaj Anna ♥️

  • @maranmicro
    @maranmicro 10 месяцев назад +1

    Thanks a lot Anbu!!!💐💐💐

  • @mohankumarmurugaian2075
    @mohankumarmurugaian2075 10 месяцев назад +3

    இவரைப் போன்று சமூகப் புரிதலோடு காடு சார்ந்த வாழ்வியலை கொண்ட மக்கள் வாழும் பகுதிகளுக்கு மாவட்ட வன அலுவலர் அல்லது l ஆட்சியர் வந்தால் போதும் அனைத்தும் சரி செய்ய பட்டுவிடும்.
    அன்பு ராஜுக்கு சட்டத்தில் வழிமுறை செய்து கௌரவ வன காவலர் பொறுப்பை தரவேண்டும்.

  • @SantoshSantosh-wd1fm
    @SantoshSantosh-wd1fm 10 месяцев назад +2

    சூப்பர் 🌹🌹அன்பு 🌹🌹🌹🌹🌹வாழ்த்துக்கள்

  • @subashp-88
    @subashp-88 10 месяцев назад +1

    சொல்வது உண்மைதான் அண்ணா அவர்தான் அதிகமா பேசுறாரு

  • @balas7
    @balas7 10 месяцев назад +3

    I'm not disliking this video bcos of anburaj sir.

  • @vikki8470
    @vikki8470 10 месяцев назад +4

    Anburaj😍

  • @sridharraj33
    @sridharraj33 10 месяцев назад +1

    Shiva media: veerappan mgr bakiyaraj fan
    Anburaj: veerappan Sivaji Rajkumar fan
    ????????????

  • @veerakumarravichandran5546
    @veerakumarravichandran5546 10 месяцев назад +1

    Good 👍

  • @romeorajesh5427
    @romeorajesh5427 8 месяцев назад +1

    #ஆந்த கண்ண தன்னை அந்த இடத்தில் #தன்னை ஒரு புழுத்தியாக உணருகிறான் 🗣️

  • @watchtower4239
    @watchtower4239 5 месяцев назад +1

    Anburaj is talking transparently and this 'over smart' anchor is exploiting matters. Why don't this channels have anchors with 'common sense'. In this sort of interviews, he is suppose to listen carefully, rather than asking cross questions !

  • @aravind_1992
    @aravind_1992 10 месяцев назад +1

    37:40 மிக அருமை.

  • @madavanpalmani2765
    @madavanpalmani2765 10 месяцев назад +3

    Anchor showing over attitude this is not good

  • @novelistcasanova9828
    @novelistcasanova9828 10 месяцев назад +1

    Why is the Anchor not telling the Guest talk? He keeps on interrupting in the middle. That's not the way you do an interview.

  • @ka_th_ir_
    @ka_th_ir_ 10 месяцев назад +1

    You're so good anna... Respect ♥️

  • @prakashk.a5573
    @prakashk.a5573 7 месяцев назад

    Anbu Sir great speach... M big fan of u

  • @samarasaran1137
    @samarasaran1137 5 месяцев назад

    Did he (Anbu raj)act in lal salam movie ...the lawyer charecter?

  • @user-vn8hw3vb2o
    @user-vn8hw3vb2o 8 месяцев назад

    Super sir ❤

  • @haridharan6454
    @haridharan6454 10 месяцев назад +1

    Anburaj anna

  • @shunmugam5747
    @shunmugam5747 9 месяцев назад

    சிறப்பான நேர்காணல் இருவருக்கும் நன்றி

  • @manojmudakal9070
    @manojmudakal9070 10 месяцев назад +1

    Anburaj 🥰

  • @jesua358
    @jesua358 9 месяцев назад +1

    சகோதரர் அன்புராஜ் நல்ல முதிர்சியுடன் பேசுகிறார் ஆனால் நெறியாளர் பேசுவது எரிச்சலை உண்டாக்குகிறது ...

  • @larelbuskin7890
    @larelbuskin7890 10 месяцев назад +1

    👏👏👏👌👌👌👍👍👍

  • @vivekanan9049
    @vivekanan9049 10 месяцев назад +1

    🙏🙏

  • @Nathan-ql2wh
    @Nathan-ql2wh 10 месяцев назад +1

    Bro part 2 ?????

  • @tetiheriani7215
    @tetiheriani7215 10 месяцев назад +2

    தகுதியில்லாத நெறியாளர்.. கேள்விகளும் கேனத்தனம்

  • @seethap6993
    @seethap6993 Месяц назад

    I want meet you sir please if its possible

  • @ramkumar-lc1st
    @ramkumar-lc1st 9 месяцев назад +2

    Anburaj a rare intellectual from his background!! 24.17 excellent point an outlaw can't be compared to a state machinery!! State should represent it in a better way!!

  • @appurajan6817
    @appurajan6817 10 месяцев назад +2

    Dei anchor boy next time you don't interview Anbu Anna. Please anbu sir dont give interview for him. I never seen an interviewer always interrupting not even allowing to talk. And he is not even listening,

  • @MarinaBoys
    @MarinaBoys 4 месяца назад +1

    யாருயா இந்த மென்டல்

  • @balas7
    @balas7 10 месяцев назад +2

    Respected anchor avar yenna nadanthuthu solraru atha mooditu kelunga. Ungaluku maatru karuthu iruntha ithe video la clarity podunga.. Don't irritate us.

  • @ManiKandan-zf4tj
    @ManiKandan-zf4tj 9 месяцев назад

    வீரப்பனோட இருந்த போன வந்தனு சொல்ற அப்பறம் எப்படி அவர் கொள்கையை விட்டு விலகினாய்... இன்று இயல்பான வாழ்க்கை உனக்கு.. துரோகிகள்...

  • @karuppananp9086
    @karuppananp9086 10 месяцев назад +2

    Don't cross talk.

  • @bensiganesan3619
    @bensiganesan3619 7 дней назад

    நெறியாளர் தா நீர்.
    நீர் ஒன்றும் ஞானி அல்ல.
    ஞானி என்று உம்மை நினைத்து கொண்டு பேசுகிரீர்..
    அது அழகல்ல.
    அன்புராஜ் பக்குவமாணவர்.
    நீர் உம் வாயை குறைக்கவும்

  • @mohamedaathif7476
    @mohamedaathif7476 10 месяцев назад +2

    Anchor konjam avara pesa vidupa
    Konjam Porumaya keluga kelvi
    Erichala irukku

  • @ramuveeramani
    @ramuveeramani 10 месяцев назад

    5:30

  • @abduljaleelkutty9648
    @abduljaleelkutty9648 10 месяцев назад +2

    கேள்விகள் அருமை!
    சகோதரரின் பதில் விளக்கமும் அருமை.

  • @RASelvaraj
    @RASelvaraj 9 месяцев назад

    Interviewer never makes eye contact with Thozhar Anburaj. This is what happens when an intellect meets a dummy. The clarity of Anburaj,his maturity is awesome.Interviewer has an absurd body language which is sometimes irritating because when Anburaj is relating a very important event he keeps moving or shifts focus to some other question. Im not sure if he understands the pain they have undergone. Kindly use an interviewer who understand ground reality and some one who has done some homework on the interview topics. Good luck.

  • @strongasagirl4434
    @strongasagirl4434 2 месяца назад

    எனக்கு மகன் பிறந்தால் அவன் பெயர் வீரா 🔥

  • @gopim2992
    @gopim2992 8 месяцев назад

    Anbu Raj veerappan 🙏🙏🙏🙏

  • @dineshkavi2297
    @dineshkavi2297 10 месяцев назад +3

    You are just interview him. Not enquiry
    Very irritating body language

  • @oldphonegamer1226
    @oldphonegamer1226 10 месяцев назад

    Arasu panra thavara pathi sollitu irukaru sudden ah paravaigal sangeetha mozhiku en poneenga, idhula neenga makkal saarndhu unmaya mattum pesuveenganu edhuku starting la podreenga , arasu pathi pesuraruna pesa vida vendiyadhu dhana . En cut panreenga

  • @Karthik-es3ps
    @Karthik-es3ps 10 месяцев назад

    🤝

  • @kpadmanathan
    @kpadmanathan 10 месяцев назад

    Anbu raaj sir ivana maathiri aalukelam intwrview thaaratheenga😢

  • @karthickthangavel9943
    @karthickthangavel9943 10 месяцев назад +1

    Anchor questions mattum kaliga.... Unga karutha yarum Inga kakkala... Guest oda karutha tha nanga kakkanum... Neega pasama irruntha best

  • @jalapulajung6953
    @jalapulajung6953 6 месяцев назад

    நெறியாளர் தன்னை பாண்டே வாக நினைக்கும் தருணம் 😅😂

  • @PraDeeSa287
    @PraDeeSa287 10 месяцев назад +1

    ஒரு வரியில் கேட்க வேண்டிய கேள்வியை ஐந்மு வரிக்கும் மிகாமல் கேட்டு ..
    பதில் சொல்லி முடிக்கும் முன் அது இல்ல எனக்கூறி மறுபடியும் கேள்வி எழுப்புகிறார்
    அன்பு அவர்களது பேட்டியில் அத்தனை தகவல்கள் கிடைக்கும் ..
    இங்கு பேச விட்டல்தானே 😂
    கேள்வி கேட்பவரின் உடல் மொழியே தான் ஒரு பெரிய அறிவாளி தன் கேள்விக்கு முன் பதில் சொல்பவன் ஒன்றுமே இல்லை என்பது போல உள்ளது ..
    எரிச்சலில் காணொளியை பாதியிலேயே நிறுத்தி விட்டேன் ..
    Shiva media வில் அன்பின் பேட்டி பாருங்கள் மக்களே .. எத்தனை விடயங்களை பகிருகிறார் என புரியும் ..

  • @nirmal8251
    @nirmal8251 2 месяца назад

    eppaa... Paasathirkuriya bharathi raja... konjam kammiiya pesunga pls

  • @rameshpillai763
    @rameshpillai763 10 месяцев назад +4

    kirukkukoo...i anchor..avara pesa viduda

  • @kathireshgun9087
    @kathireshgun9087 9 месяцев назад

  • @anandarasan9774
    @anandarasan9774 10 месяцев назад +3

    Unexpected 😊

  • @KS-yc8di
    @KS-yc8di 7 месяцев назад

    Interviewer looking straight at the camera while the guest has a profile is off putting. Why are you looking at the camera when you're talking to your guest?

  • @elayarajaraja6435
    @elayarajaraja6435 9 месяцев назад

    Anbu, nala thelivana manithar

  • @nagarajsp3651
    @nagarajsp3651 9 месяцев назад +1

    Dai venna ni mattum thanda pesura anburaj anna va pesa viduda

  • @MohanMohan-rx4zt
    @MohanMohan-rx4zt 10 месяцев назад +2

    Worst anchor behavior.... better anchor to change....

  • @janakiraman6374
    @janakiraman6374 7 месяцев назад +1

    பேட்டி எடுக்கிறவரே ரொம்ப பேசினு இருக்காரு