Tata Nano-வின் புது அவதாரம்! 😍 இனி சம்பவம் தான் 🔥 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 73

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 3 месяца назад +18

    தேசப் பற்றுக்கு முன்னுரிமை அளிக்கும் டாடா நிறுவனத்தின்
    **டாடா நானோ காரை வரவேற்க்கிறோம் வாழ்த்துக்கள்**

  • @ramachandran1353
    @ramachandran1353 3 месяца назад +7

    மிகவும் ஆவலுடன் உள்ளேன்

  • @ChennaiVibes-ef9vg
    @ChennaiVibes-ef9vg 3 месяца назад +6

    All the best TATA TEAM

  • @ManikandanMani-lj3pw
    @ManikandanMani-lj3pw 3 месяца назад +9

    ரத்தன் டாடாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் அவர் செய்த ஒரு நல்லதை டாடா நானோ 2,3 லேக்ஸ் பரவால்லை என்ற கருத்து காரணம் ஏழை எளியோரும் பயன் பெறுவார்கள்

  • @prakash589
    @prakash589 2 месяца назад +1

    🎉🎉🎉 Tata Rattan 🎉🎉 dream car to middle class people

  • @poornimasanjeev2707
    @poornimasanjeev2707 2 месяца назад

    Welcome back ❤
    I will buy tatanano ev this year

  • @arulmanikandan3415
    @arulmanikandan3415 3 месяца назад +2

    Battery car with solar charge ooda car vanthiruntha sollunga sir. So mileage kedaikkumillaa...

  • @jpnaturelover2814
    @jpnaturelover2814 Месяц назад

    Mileage ah?range ah da? Pls konjam theliva sollungada😢

  • @Chandra8159
    @Chandra8159 2 месяца назад

    👍👏Eagerly looking forward to getting it

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 4 месяца назад +4

    நானோகார்கள்ஈவி வாகனம்+பெட்ரோலில்ஒடகூடியவாகனங்கவருமா சிறிய வன்

  • @JMBHA5
    @JMBHA5 2 месяца назад +3

    இன்னைக்கு alto k10 6 lakh price. So new tata nano அதை விட பெரிய பெஸ்ட் என்று தோன்றுகிறது. நல்ல காலம் வந்தாச்சு 🎉

  • @FrancisAntony-es8mp
    @FrancisAntony-es8mp 2 месяца назад

    Nano car Launching EV the success vehicle comfortable Car for our Indian Family

  • @vinothk1869
    @vinothk1869 2 месяца назад

    Ready to buy - willing

  • @மதுரைதூங்காநகரம்

    எலக்ட்ரிக் வாகனம் குறைந்த விலை அருமை காரின் உழைப்பு எத்தனை ஆண்டுகள் உதிரி பாகங்கள் உழைப்பு எத்தனை ஆண்டுகள் அனைத்தையும் ஸ்பேர் உண்டா காரின் விலை எவ்வளவு சார்ஜரின் விலை எவ்வளவு பேட்டரி விலை எவ்வளவு கண்ட்ரோலரின் விலை எவ்வளவு காரில் உள்ள மேக்னட்டிங் எத்தனை ஆண்டு காலங்கள் பயன்படும் மறைமுக விஷயங்களை நேரடியாக தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் காரின் ரீ வேல்யூ ஒன் இயர் டு இயர் 5 இயர் பதிவிடவும் காரில் சர்வீஸ் செய்து முடித்ததற்கு அப்புறம் எவ்வளவு காலம் பயணிக்கலாம் உறுதி உண்டா உற்பத்தி செய்யும் பொருள் இரண்டு காலங்கள் ஐந்து காலங்கள் ஐந்தாண்டு காலங்கள் பயணிக்கிறது ஆனால் சர்வீஸ் செய்யப்படும் போது அதில் ஏற்படும் குறைகளை அந்த நிர்வாகம் வாங்கும் நபர் தலையில் சுமத்துகிறது கடைசியாக அந்த கார் ஐந்தாயிரம் பத்தாயிரத்து கூட செயல்பட தகுதியற்றதாக மாறிவிடுகிறது இந்த நிலவரம் ஒரு சராசரியாக ஒரு டூவீலர் எடுத்த காரணத்தினால் இந்த விளக்கங்களை தங்களிடம் தெரிவிக்கிறேன் ஒவ்வொரு கம்பெனியும் தாங்கள் சர்வீஸில் முழு நோக்கத்திடம் செயல்படுகிறார்கள் ஆனால் நிர்வாகம் சரியில்லாத செயல்படுவதில்லை ஒரு பொருள் விற்றவுடன் அனைத்தும் வாங்கும் கஷ்டமருடன் நஷ்டமும் சேர்ந்து செயல்படுகிறது ஒரு டூவீலர் 70 ஆயிரத்தில் இருந்து ஒன்றரை லட்சம் வரை செயல்படுகிறது ஆனால் மினி கார் எலக்ட்ரிக் கார் அதன் பயன்கள் ஐந்தாண்டு காலம் நிர்வாகம் கொடுக்கிறது அந்த ஐந்தாண்டு காலம் முடிந்த உடன் அதற்கு பேட்டரி வேல்யூ ரி வால்யூ கார் வேல்யூ அனைத்தையும் அந்த நிர்வாகம் தெளிவாக பதில் தரவும் ......? இனிமேல் ஒரு பொருள் வாங்கும் போது கண்டிஷன் சப்ளை என்பது மறைமுகமாக இருக்கக் கூடாது

  • @FrancisAntony-es8mp
    @FrancisAntony-es8mp 2 месяца назад

    Expecting the arrival of the comfortable Nano Ev car Launching

  • @RaviKrishnan-e7n
    @RaviKrishnan-e7n 3 месяца назад +2

    Ayyo😱,nanga padikkalai, work..m illai ,sappattukku sambathikkave... Siramappadurom...ethula car paathu rasikkirom🙏💚🙏🤗

  • @babuk9764
    @babuk9764 4 месяца назад +25

    டாடா நானோ கண்டிப்பாக வரனும் வந்த 3 லட்சம் குள்ள இருந்த நான் வாங்கிவேன்

    • @mytrades3241
      @mytrades3241 2 месяца назад

      1 லட்சம் ஓகே

  • @vaandoos6644
    @vaandoos6644 4 месяца назад +8

    Coimbatore pakkam erkanave vanthruchu

  • @s.muthiahpandian8568
    @s.muthiahpandian8568 4 месяца назад +5

    Waiting

  • @rajasekarr4017
    @rajasekarr4017 2 месяца назад

    I am waiting

  • @palanisamyganesamurthi6127
    @palanisamyganesamurthi6127 4 месяца назад +1

    waiting

  • @agilkumar2830
    @agilkumar2830 Месяц назад

    Price little can reduce

  • @thahirabegam5861
    @thahirabegam5861 2 месяца назад

    கார் வாங்க வேண்டும் இன்ஷா அல்லாஹ் க

  • @navaneethan91
    @navaneethan91 4 месяца назад +45

    அனைவரும் ஒரே மாதிரி பார்ப்போம் என்று கூறும் ராகுலுக்கு காங்கிரஸ் தான் மதத்திற்கொரு சட்டம் கொண்டு வந்தது என்று தெரியுமா... பாஜக அனைவரும் இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே சட்டம் கொண்டு வரவேண்டும் என்று பாஜக விரும்புகிறது

    • @Ravichandran-cm8ty
      @Ravichandran-cm8ty 4 месяца назад

      There will be no separate state in India if BJP continues in power.

    • @Ajithkumar-mq1rk
      @Ajithkumar-mq1rk 4 месяца назад

      😂😂😂😂😂

    • @padmanabanvenugopal1985
      @padmanabanvenugopal1985 3 месяца назад

      21​@@Ravichandran-cm8ty

    • @AbdulMalikNSaheb
      @AbdulMalikNSaheb 3 месяца назад +7

      முதலில் அனைவருக்கும் ஒரே இடுகாடு கொண்டு வர சொல்லுங்க உங்க பாஜக வை!

    • @navaneethan91
      @navaneethan91 3 месяца назад +6

      @@AbdulMalikNSaheb முதலில் நீங்கள் மதத்தை விட நாடு தான் முக்கியம் என்று இருங்கள்.... பாஜக அனைவரும் இந்தியர்கள் என்று இருக்கிறார்கள்.... பெண்களுக்கு மசூதியில் தொழுகை உரிமை கூட குடுக்காத நீங்கள் இடுகாடு பற்றி பேச கூடாது.... பொது கிரிமினல் சட்டம் வேண்டும் ஆனால் பொது சிவில் சட்டம் வேண்டாம் ஏன்

  • @DanielRaj-i4s
    @DanielRaj-i4s 2 месяца назад

    I am waiting 👌👌👌👌😂😂😂😂

  • @maarisathish7465
    @maarisathish7465 2 месяца назад

    Petrol la vandha innum nalla irukkum

  • @paramanandhakrishnan7765
    @paramanandhakrishnan7765 4 месяца назад +3

    3 to 4 lacs good 6 to 7 laks too much.Even 5 lacs good

  • @Sarvasakthithayathu
    @Sarvasakthithayathu 2 месяца назад

    விலை‌. rate 2:15. 6 laksh to 8 laksh

  • @AbdulMalikNSaheb
    @AbdulMalikNSaheb 3 месяца назад +2

    8லட்சம் என்றால் அது பட்ஜெட் வாகனம் இல்லையே!

  • @saravanansaravanan6057
    @saravanansaravanan6057 3 месяца назад

    Super

  • @KBS_BeerMaideen
    @KBS_BeerMaideen 4 месяца назад +1

    இந்தியன் தாத்தா கார் வரட்டும் புதிய கார் வாங்குவோம்🎉🎉🎉 6 லட்சம் 8 லட்சம் பரவாயில்லை

  • @SIRENofEARTH
    @SIRENofEARTH 2 месяца назад

    First இருந்த nano குட்டிய இருந்ததால நிறைய பேரு வாங்களா amount கம்மியா இருந்த யாராவது வாங்காம இருப்பாங்களா சும்மா என்னமோ பேசாதீங்க bro for example வெனுன இப்ப இந்த நியூ edition Nano கார அந்த amountkku குடுங்க யாராவது வாங்காம இருங்காங்களானு பாபோம்.

  • @kumarpress8362
    @kumarpress8362 2 месяца назад

    இப்படி ஒரு வாகன தயாரிப்பே கிடையாது.
    எதுக்கு இந்த தவறான தகவல்.

  • @vipin1448
    @vipin1448 2 месяца назад +2

    மார்க்கெட்டுக்கு இதுவரை வராதவாகனத்தைப் பற்றி ஏன்டா பேசுர

  • @user-sjp.trichy
    @user-sjp.trichy 4 месяца назад +1

    👌👌👌👌

  • @manivijay8680
    @manivijay8680 2 месяца назад

    300 😮

  • @ramesh-si2bx
    @ramesh-si2bx 3 месяца назад

    2 to 3 best price

  • @ponnusamy2620
    @ponnusamy2620 2 месяца назад

    😮 விலை குறைவாக இருக்கலாம்

  • @KJeeva-ke1zr
    @KJeeva-ke1zr 5 месяцев назад +19

    இது டாடாவுக்கே தெரியாதாம்😂😂😂

  • @SelvaAshok-o1h
    @SelvaAshok-o1h 2 месяца назад

    ஒரு R15 , pulser 400 பைக் 2.5 latch😇கு வாங்கிரங்க ஆனா கார் 2 லட்சம் கு வேணுமாம் 😂😂😂 கமெண்ட் பாத்து சொல்ல தோணுச்சு 😂😂😂

  • @amanullahthanksulot4184
    @amanullahthanksulot4184 4 месяца назад

    Please save the time of watching people by avoiding the repeated sentence.

  • @AbdulMalikNSaheb
    @AbdulMalikNSaheb 3 месяца назад

    Below Five lakh is good

  • @rethinavelus810
    @rethinavelus810 3 месяца назад

    உருட்டு வீடியோ காட்சிகள் 🎉🎉🎉🎉

  • @gopinathd2467
    @gopinathd2467 4 месяца назад +1

    dai mileage max 250 km than da sollirukanga ethuku da 400 500 nu katha vidra

  • @DhandapaniCP
    @DhandapaniCP 4 месяца назад

    🎉

  • @first9641
    @first9641 4 месяца назад

    Comes in 2025

  • @ManikandanMani-lj3pw
    @ManikandanMani-lj3pw 3 месяца назад

    2 லேக்ஸ் அப்படின்னா நான் வாங்குவேன்

    • @SelvaAshok-o1h
      @SelvaAshok-o1h 2 месяца назад

      பல்சர் பைக் வாங்குங்க ப்ரோ 😂😂

  • @mariyappansm6752
    @mariyappansm6752 3 месяца назад

    ஸ்பேர்பார்ட்ஸ் கிடைக்காது
    அப்படியே கிடைத்தாலும் மூன்று மடங்கு விலை அதிகம் நம்பி ஏமாந்து விடாதீர்கள்
    டாடா மோட்டார்ஸ் மட்டும்தான் இப்படி
    ஸ்பேர்பார்ட்ஸ்
    விலை அதிகமாக விற்கறாங்க

  • @rajendranthoppur7894
    @rajendranthoppur7894 4 месяца назад +4

    வரும் ஆனா வராது..

  • @vetriparuVp
    @vetriparuVp 4 месяца назад +3

    Fake

  • @uday20101
    @uday20101 4 месяца назад +1

    modale varatum

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 4 месяца назад +1

    கதை

  • @e.m.sunderrajraj7780
    @e.m.sunderrajraj7780 4 месяца назад

    Apadiya oodi poitanu sollu.....

  • @BalajiKbr-pm8zr
    @BalajiKbr-pm8zr 4 месяца назад

    😂

  • @Sathishthomas28
    @Sathishthomas28 3 месяца назад

    Video la oru information num ila

  • @Sathishthomas28
    @Sathishthomas28 3 месяца назад +2

    If any one want to waste u r time watch this video. Waste of time