மங்கலம் அருளும் மாவடி சேவை..காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் | Ekambareshwar |Neels

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 ноя 2024

Комментарии • 114

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Месяц назад +13

    அருமையான காணொளி.
    அழகான பதிவு. ஓம் ஏகாம்பரேஸ்வராய நம

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 Месяц назад +17

    புண்ணிய பூமி காஞ்சியையும் காமாட்சியையும் ஏகம்பனையும் தேவராஜனையும் மனதாலேயே நினைத்து மருகுகின்றேன்.....சிவ சிவ சிவ.....மயமே...சிவமுண்டு பயமில்லை சொல் மனமே..ஹர ஹர ஹரமகாதேவ சிவ சிவ சதாசிவ....🎉🎉🎉🎉

    • @saraswathiu
      @saraswathiu Месяц назад

      Meadam.ampala.nerilparthatu.poal.iruntathu

  • @narenthiran1975
    @narenthiran1975 Месяц назад +8

    மனதுக்கு இனிமையாக இருந்தது ஏகாம்ஈஸ்வரர் கோயில் நன்றி நீல்ஸ்

  • @ANBU-PRIYAL
    @ANBU-PRIYAL Месяц назад +6

    romba nandri neelima again esanaiyum deviyai patriyum vilakkathudan parthu magizhnthom

  • @dhandapanik8633
    @dhandapanik8633 Месяц назад +6

    மங்களம் சேர் காஞ்சி நகர் மண்ணு காமாட்சி மிசை........ அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே .......!!!!!

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 22 дня назад +1

    Sabhash Neelima. Fine informations by Dikshtar.
    Excellent. Vazhthukkal.
    S. Ganapathy

  • @devakipanneer8371
    @devakipanneer8371 14 дней назад

    இந்த அழகான காஞ்சியில் பிறந்து வளர்ந்ததர்கு மிகவும் பெறுமை கொள்கிறேன்

  • @homehome1472
    @homehome1472 Месяц назад +4

    நீலிமா மிகச்சிறப்பாக விளக்கிஉள்ளீர்கள் வாழ்துக்கள்👏👍🙏😊

  • @MurugeshwariBalasubramaniam
    @MurugeshwariBalasubramaniam 5 дней назад

    Om NamaShivaya🙏OmSakthi ParaSakathi🙏Yesterday I stood near you in a jewellery shop but I didn’t want to disturb you so with a blessed feeling I left the shop and shared my happiness upon seeing you with my family Ma’am 🙏When I saw you initially entering the shop my thoughts neared Shirdi Saibaba and today Ekambareshwarar🙏

  • @EssvariAI
    @EssvariAI Месяц назад +2

    அம்மையப்பா போற்றி போற்றி 🙏🏾 இதை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  • @keerthi799
    @keerthi799 Месяц назад +8

    I attend palliarai pooja night at 9.00 pm, it's very divine experience with full of postive energy. Every one must experience at least once in a life time.

  • @vijayk5267
    @vijayk5267 Месяц назад

    அருமையான காணொளி.
    அழகான பதிவு. ஓம் ஏகாம்பரேஸ்வராய நம.......vaalthukkal Neels

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 Месяц назад +3

    Om namah shivaya 🙏♥️ Om Sri Mathre Namaha 🙏♥️ from Andhra Pradesh Srikalahasti 🙏

  • @kavithavenkat5234
    @kavithavenkat5234 Месяц назад +2

    நன்றி நீலிமா👍

  • @murugesan.s8969
    @murugesan.s8969 Месяц назад +5

    நான் பலமுறை சுவாமியின் சன்னதிக்கு சென்றுள்ளேன், மீண்டும், மீண்டும் காண, தரிசிக்க தூண்டுவார் என் அப்பன்.
    சிவாய விஷ்ணு ரூபாய சிவ ரூபாய விஷ்ணுவே.
    சிவாய நம.
    இவன்,
    முருகேசன், மஞ்சூர், நீலகிரி.

  • @dr.v.subhadradevi3700
    @dr.v.subhadradevi3700 Месяц назад +1

    No words... u r doing an adorable work Neels. thanks a lot.. plzzzz continue🙏🏻🙏🏻🙏🏻

  • @VasanthiKarunamorthy
    @VasanthiKarunamorthy Месяц назад +3

    My favourite temple ever🎉

  • @vijayalakshmichandrasekara7576
    @vijayalakshmichandrasekara7576 4 дня назад

    ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Месяц назад +4

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @maheshvijay8370
    @maheshvijay8370 Месяц назад +1

    Very nice explanations & documentary Dimple mam

  • @Pattupaiyan
    @Pattupaiyan 14 дней назад

    Rmba Rmba Nandri Akka Melum Edhu Pola Neriya Koil Explore Panugha Akka🎉😊

  • @mythilikumar2068
    @mythilikumar2068 Месяц назад

    😮 ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி. ஓம் காமாட்சி அம்மன் போற்றி போற்றி. ஓம் ஶ்ரீ. ஏகாம்பரேஸ்வரர் போற்றி போற்றி போற்றி. துணை புரிய வேண்டும். ஐயனே. 🙏🙏🙏🙏🙏

  • @aravamudhanvijayaraghavan765
    @aravamudhanvijayaraghavan765 Месяц назад +2

    Very satisfying video

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Месяц назад +4

    ஓம் நமோ நாராயணா நாராயணா கோவிந்த கோவிந்த கோவிந்த

  • @tsiam9509
    @tsiam9509 Месяц назад

    சிறப்பு தாயே !
    எங்கோ இருந்து கோவில் தரிஷனம் பெற்றேன் 👏🙏🙌

  • @natarajansubbiyan8392
    @natarajansubbiyan8392 26 дней назад

    மிகவும் அருமையான பதிவு நன்றி.

  • @yazhinichellamuthu505
    @yazhinichellamuthu505 Месяц назад

    You are doing an incredible job …kodaaana kodi nandri ….very nice mam ….thank you so much ..

  • @TGAProMKM
    @TGAProMKM Месяц назад

    உங்களது காணொளிகள் மூலம் அனைவருக்கும் இறையருள் கிடைக்கட்டும்,நன்றி....

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd Месяц назад +2

    Ammaiyappaea🙏🙏🙏

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 Месяц назад

    Neelima ungalukkum nandri🙏🙏🙏

  • @hemavathydeivasigamani8938
    @hemavathydeivasigamani8938 Месяц назад +2

    சிவாய விஷ்ணு ரூபாய சிவ ரூபாய விஷ்ணவெ

  • @rajithav4457
    @rajithav4457 Месяц назад +1

    நன்றி வாழ்க வளமுடன்.

  • @SanthoshChaarvik
    @SanthoshChaarvik Месяц назад

    Sooo good video and information about sivan ammabal sooooò thanks sister ❤❤❤❤

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo Месяц назад

    Om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi om muththalamman ❤

  • @ravanasamudramdorai2695
    @ravanasamudramdorai2695 28 дней назад

    Very informative video. Thx.😊😊

  • @vijayk5267
    @vijayk5267 Месяц назад

    புண்ணிய பூமி காஞ்சியையும் காமாட்சியையும் ஏகம்பனையும் தேவராஜனையும் மனதாலேயே நினைத்து மருகுகின்றேன்.....சிவ சிவ சிவ.....மயமே...சிவமுண்டு பயமில்லை சொல் மனமே..ஹர ஹர ஹரமகாதேவ சிவ சிவ சதாசிவ..

  • @lakshitharoshan-y2j
    @lakshitharoshan-y2j Месяц назад +1

    Arumai..

  • @jayasartofcooking7984
    @jayasartofcooking7984 Месяц назад

    Super thank u for 🙏 explaning in detail

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 Месяц назад

    வணக்கம்
    திருக்கோவிலிருந்து நீங்க பேசும் போ தும், காணொளியும் எளிமையும் அழகிய லும் சேர்ந்து திருத் தல வரலாறு கேட் டோம் வாழ்த்துக் கள்..!

  • @MekaVarnan
    @MekaVarnan Месяц назад +1

    இலங்கையில் இருந்து பல தெய்வத் தலங்களை தரிசனம் செய்ய வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் ❤🙏🙏🙏🇮🇳🇱🇰⛳💐🌼💐🌹🎉💯🔥 ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ❤🙏🙏

  • @malathym6784
    @malathym6784 27 дней назад

    puthu thagaval mikka nandri

  • @VishwanathaR-w8h
    @VishwanathaR-w8h Месяц назад +4

    Namma Kula daivam
    Kanchi kamakshi Amma

  • @loganathansenthilkumar9223
    @loganathansenthilkumar9223 Месяц назад

    அருமை🎉

  • @kavipriya2834
    @kavipriya2834 28 дней назад

    Amazing video mam

  • @sundariganesan4951
    @sundariganesan4951 Месяц назад

    நல்ல தொகுப்பு.அருமையான விளக்கம்.

  • @Matt-qz4cx
    @Matt-qz4cx Месяц назад

    super sister very useful video thankyou

  • @yuvaalakshmiyuvaalakshmi148
    @yuvaalakshmiyuvaalakshmi148 Месяц назад

    Seeing stories of God through ur channel. Nice neelema

  • @hemasuresh7276
    @hemasuresh7276 Месяц назад

    Thankyou nellima

  • @drrajavallisk4111
    @drrajavallisk4111 Месяц назад

    Thanks Neelima

  • @vinothinir8829
    @vinothinir8829 27 дней назад

    Good information mam

  • @RifniMohamed
    @RifniMohamed Месяц назад +1

    Super neelima aunty.❤

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Месяц назад +1

    சூப்பர் அண்ணா

  • @satyasankalpa
    @satyasankalpa Месяц назад

    I did not understand everything but i understand your feelings

  • @saishivasakthi
    @saishivasakthi Месяц назад +1

    Nice Neela

  • @devakipanneer8371
    @devakipanneer8371 14 дней назад

    அம்மா எங்கள் அழகான காஞ்சியில் இன்னும் ஏராளமான கோயில் உள்ளது எல்லாவற்றையும் எடுத்து போடவும்❤❤

  • @vasudevant4132
    @vasudevant4132 Месяц назад

    Elavar Poonguyali Ammaiye Potri ❤

  • @kamatchikamatchi7221
    @kamatchikamatchi7221 21 день назад

    ஓம் நமசிவாய

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 Месяц назад

    This is great

  • @vanithaananth1743
    @vanithaananth1743 Месяц назад

    Thank you ma'am

  • @sundararajangovindarajan4653
    @sundararajangovindarajan4653 Месяц назад

    ஓம்..ஒம்..ஒம்....

  • @mohanapriya8051
    @mohanapriya8051 Месяц назад +1

    Om muruga thanks mam

  • @ganeshpream1269
    @ganeshpream1269 Месяц назад

    ஓம் நமச்சிவாய ஓம் முருகா

  • @elangoa3063
    @elangoa3063 Месяц назад

    ஏகம்பத்துறை நாதா போற்றி

  • @aduruusha5044
    @aduruusha5044 16 дней назад

    Om srimatrinamaha 🙏🙏🙏🙏🙏

  • @balarohini7092
    @balarohini7092 Месяц назад

    Namaskaram mamasuper thanks

  • @anandakannanm6630
    @anandakannanm6630 Месяц назад

    சிவாய நம

  • @sathya.
    @sathya. Месяц назад +2

    First view mam

  • @subramanic5075
    @subramanic5075 27 дней назад

    V.good

  • @suganthinimalan8908
    @suganthinimalan8908 Месяц назад

    Beautiful

  • @shanthis1614
    @shanthis1614 Месяц назад

    Yenakum varam kodutharkal ingu varra...konjam neram thiyanam paninal pothum avlo vaipret iruku...nandree neels neets...veli mandapathpathil inum thuun silaikal romba arumaya irukum nenganinum oru murai poi parunga....

  • @sakthirajmonisha4621
    @sakthirajmonisha4621 Месяц назад

    Nice

  • @kaviyakudil3925
    @kaviyakudil3925 Месяц назад +1

    Kailasanathar kovil tour podunga

  • @Quantumanandha
    @Quantumanandha Месяц назад

    ஐப்பசி பூரம்.
    நித்திய பிரதோஷம்.
    பஞ்சபூதம் - மண்
    புணர் விவாகம்.
    மா மரம்.

  • @VedicAstrologywithYashi
    @VedicAstrologywithYashi 24 дня назад

    mam hindi fan . pls add eng sub .. thank u so much for nbeauiful videos of south temples

  • @hemalathathiagarajan6219
    @hemalathathiagarajan6219 Месяц назад +1

    Thiruchitrambalam 🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Месяц назад

    🙏🌿🌹சிவ சிவ🐄🙏🙏🏵️🌷

  • @aswinbalaji7226
    @aswinbalaji7226 Месяц назад

    Om namasivaya

  • @kirishbhavanbrothers2146
    @kirishbhavanbrothers2146 Месяц назад +1

    நன்றி நன்றி நன்றி

  • @arirajanka1296
    @arirajanka1296 Месяц назад

    Hi Neel mam, next start Madurai diaries and cover very old temples in and around Madurai. Welcome!

  • @srit7241
    @srit7241 18 дней назад

    Super neelima if they give details how to book poojas to get all these seva it will b useful

  • @jayanthysundar3206
    @jayanthysundar3206 Месяц назад

    Om namashivaya 🙏🙏🙏🙏🙏

  • @srisivanmuthumuthu8163
    @srisivanmuthumuthu8163 Месяц назад +1

    🕉️🙏

  • @stayartsy07
    @stayartsy07 27 дней назад

    🙏🙏🙏

  • @dhivyasivam3709
    @dhivyasivam3709 Месяц назад

    Perumal 108 thiviya Desam temple video podunga sister

  • @indiraramana9501
    @indiraramana9501 Месяц назад

    🙏🙏🙏🙏🙏

  • @NimmiSub
    @NimmiSub 26 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanniyamman
    @kanniyamman Месяц назад

    Adhi kamatchi koil um oru pathivu podunga 🙏

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Месяц назад

    🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 Месяц назад

    ஓம் நமசிவாய ஓம் சக்தி

  • @vasundharasatiz
    @vasundharasatiz Месяц назад

    🙏🙏🙏

  • @supereditor236
    @supereditor236 Месяц назад

    Akka inum Kanchipuram la irukigala vandha meet panalama next entha kovil poga poriga solluga

  • @Puthiya_Vaanam
    @Puthiya_Vaanam Месяц назад +1

    Nice video!
    கஞ்சி or காஞ்சி?

  • @sandeepbharadwaj6159
    @sandeepbharadwaj6159 18 дней назад

    Can you please add subtitles. Kanchi kamakshi Episode had English subtitles. It was easy for us to understand as we do not know Tamil Language

  • @annapuraaniseshamani3685
    @annapuraaniseshamani3685 Месяц назад

    Nangal, Kamakshi ambal, Egambharanathar swami, Varadharaja perumal ella kovilum parthirukom aanal theriyatha palasuvayana cheythigalaiyum pakirnthamaiku , miga miga makizhchi neelima.!!!🙏🙏🙏🙏

  • @spandanagembali4237
    @spandanagembali4237 17 дней назад

    Pls add English subtitles..

  • @sundarrajan8141
    @sundarrajan8141 Месяц назад

    RAM.RAM.MAHA PERIYAVA CHARANAM.

  • @parthasarathyseshadri4803
    @parthasarathyseshadri4803 28 дней назад

    பெருமாள் கருட சேவைக்காக நிலந்தம் உள்ளதாக தெரிகிறது சிலை காணவில்லை

  • @Gayathridevimuthu
    @Gayathridevimuthu Месяц назад +2

    காஞ்சிபுரம் என்று தானே சொல்ல வேண்டும் கஞ்சி என்று சொல்வது சரியா?

    • @sunwukong2959
      @sunwukong2959 Месяц назад +4

      Her mother tongue is Telugu, Telugus called it Kanchi instead of Kaanchi, Kanchivaram instead of Kaanchipuram.

    • @krishnakumarag2752
      @krishnakumarag2752 Месяц назад +1

      கஞ்சி குடியாள் என்று ஒரு சிலேடை பாடல் தமிழில் உள்ளது அந்த கஞ்சி குடிக்க மாட்டாள் என்பது அல்ல கஞ்சி குடிகொண்டிருப்பவள் என்று பொருள்.

  • @SurenMurthi
    @SurenMurthi Месяц назад

    Super ❤

  • @Rajeeakumar
    @Rajeeakumar Месяц назад

    Titleல் மாத்துங்கோ...