இல்லை.. டோக்லா தட்டு ப்ளேன் ஆக இருக்கும். இடியப்பம் செய்யும் தட்டில் ஓட்டைகள் இருக்கும் வேக வைக்க முடியும். இடியப்பம் தட்டு இல்லைனா சின்னதாக இட்லி தட்டுல செய்யலாம்
எல்லாமே அருமை வீட்டில் இருக்கும் போது அடிக்கடி செய்வேன் என்னைக்கு வேலைக்கு வர ஆரம்பித்தேனோ அப்ப இருந்து இடியாப்பம் பிழிவதில்லை. இங்க எல்லாமே ரெடிமேடா பிரஷா எல்லா கடைகளிலும் கிடைக்கிறது. இந்த ஸ்டாண்ட் பார்த்ததும் செய்யன்னும் போல இருக்கு
@@kayalsamayalyes mam. but it's working well in my sister house I saw this plates but she don't know where did bought.and i asked her y u using plastic she told it's microwave plastic only it's not effect ur health she told mam
வித விதமான இடியப்பம் தட்டு.. எங்கே வாங்கலாம்? எது பெஸ்ட் Jain Idiappam Stand Small - 5 Plates by Jain ₹650.00 amzn.to/2uULQGg Jain Idiappam Stand Small - 3 Plates by Jain ₹425.00 amzn.to/2ULCs6g Bamboo idiyappam Plate 16 cm Dia - Pack of Three ₹320.00 பாத்திர கடைகளில் கொஞ்சம் கம்மியாக கிடைக்கும் amzn.to/2UI9a8M Tabakh Idiyappam Nool Puttu Sevai Press Maker, Brown by TABAKH ₹330.00 amzn.to/2I7Id8A DREAMHUB Genius Premium Sev Sancha Gathiya Murukulu Janthikulu Maker Machine With 6 Different Jali - Brass by DREAMHUB ₹589.00 amzn.to/2VAtbeE Smita Sev Sancha Steel by Smita ₹289.00 amzn.to/2VyeFE6 Decorcrafts Round Shape Momos/Dimsum/Wanton Steamer Bamboo Box - Round Shape Momos Bamboo Basket (6 inch) by Decorcrafts ₹395.00 amzn.to/2UL3DOL Chef'n SteamSum Stackable Stovetop Wok or Microwave Steamer (10-Inch, Green) by Chef'n ₹2,005.00 amzn.to/2OZNZtB Peechi Herbals Organic Hand Made Bamboo Puttu/Biriyani Make Steamer with Coconut Lid and Bamboo Stick (Green) by PEECHI HERBALS ₹279.00 amzn.to/2OZ882I
சின்ன சின்ன தட்டு காட்டினீங்களே அது பனை ஓலை இல்லை பிரம்பு என்று சொல்வார்கள் அதில் இருந்து சின்ன சின்ன ஓலையாய் கிழித்து செய்வார்கள் அது எங்கள் ஊரில் அதிகம் செய்கின்றனர்
ரொம்ப நாளா தேடிட்டிருந்தேன். அருமையாக விளக்கம் கொடுக்கிறீங்க. நன்றி. -M.M.ஹிதாயத்து நிஷா
அறுமை அறுமையாக இருந்தது அம்மா நன்றி தங்கையே😃🙋👏👏👏👏👌👍
நன்றி சகோ
Super useful tips sister thanks
Bamboo set super sis
Ur best athu
Super romba thanks.madam
Useful info Mam...thanks ....it triggered me to make idiyaappam...weekend idiyaappam thaan😁🙌
Nice akka
Bamboo set pargave superb
Useful vedio I like olathattu
Product super ma
Please tell where get ramba yilai at chennai
Super sis
Super collection akka
Ella collect ions superb
useful video sis
All collection super
Thanks ma
Hi mam, where do we get idiyappam maker silver set. Pls inform me. ❤
👌👌👌vry nice...useful video...tnku...😁😁
Nice information
Super mam👍
Can we use dhokla plate for steaming idiyappam mam?
இல்லை.. டோக்லா தட்டு ப்ளேன் ஆக இருக்கும். இடியப்பம் செய்யும் தட்டில் ஓட்டைகள் இருக்கும் வேக வைக்க முடியும். இடியப்பம் தட்டு இல்லைனா சின்னதாக இட்லி தட்டுல செய்யலாம்
Olathadu super
I can’t understand your language but something interesting thank you
Idiyappam stand romba nalla irukku malasiavukku intha porulai anuppa mudiyumaa enakku stain steel migavum nandraaha irukkirathu.
நீங்க ஆன்லைன் ல பாருங்கள் லின்க் கொடுத்து இருக்கிறேன்.
@@kayalsamayal nandri ma.
Useful video sis
Very interesting video ,thx ji
எல்லாமே அருமை வீட்டில் இருக்கும் போது அடிக்கடி செய்வேன் என்னைக்கு வேலைக்கு வர ஆரம்பித்தேனோ அப்ப இருந்து இடியாப்பம் பிழிவதில்லை. இங்க எல்லாமே ரெடிமேடா பிரஷா எல்லா கடைகளிலும் கிடைக்கிறது.
இந்த ஸ்டாண்ட் பார்த்ததும் செய்யன்னும் போல இருக்கு
Mam, idiyapam making machine for home use enga kidaikum
woww
Super sis 👍👍👍
Very NYC
இலங்கையில் பிரம்பினால் செய்த இடயப்பத் தட்டுகள் ,இடியப்பம் பிழியும் கருவி மிக மலிவாக வாங்கலாம்.
Super 👏👏👏👏👌👌👌👍👍
Wooden idiyappa m puzhiya vaanginen tight ah irukku puzhiya ve kashtama irukku enna problem irukkum sollunga mam
மாவு இருக்கமாக இருக்கலாம். எண்ணெய் தடவி அதன் பின்பு மாவு வைக்கவும். மாவில் கொஞ்சம் ஈரபதம் இருக்கனும். பிழிய ஈசியாக இருக்கும்
Ok mam appadi seithalum varla naan idiyappa m seiven but inths wooden ls varla.
ரொம்ப யூஸ்ஃபுல் டிப்ஸ்.!!
Thanks dear
@@kayalsamayal 8088505217
8088505217
நீங்கள் போட்டபனியாரக்கள்எங்கேகிடைக்கும்
I got that perambu plate in kollidam...
Super akkaa.....ungaa collection super....
i m having that first silver set containing 6plates with stand
Ver dd u bought plz sahere lnk
Akka Silver idiyappam machine kidaikkuma ?
White plastic plates please yenga vanguninga
பாத்திரகடையில் தான் ஆனால் அது உடலுக்கு நல்லதில்லை.. என்பதால் இப்பொழுது அதனை யூஸ் பண்ணுவதில்லை
@@kayalsamayalyes mam. but it's working well in my sister house I saw this plates but she don't know where did bought.and i asked her y u using plastic she told it's microwave plastic only it's not effect ur health she told mam
Mam I want store name plase name
Entha name?
sis idiappam avikampothu verthu vadiama iruka tips sollunga
mam idiyapa Kata nalatha enga kidaikum
பாத்திர கடையில் கிடைக்கும்
www.amazon.in/dp/B08GZ838Y8?ref=myi_title_dp
I also bought it from nagore .but I HV only 2.
Where we can get this bamboo set .please tell.
Full stainless Steel sevanazhi with stand changeable jalli price ?
Madam endha plastic tray enge vangininga.
வித விதமான இடியப்பம் தட்டு.. எங்கே வாங்கலாம்? எது பெஸ்ட்
Jain Idiappam Stand Small - 5 Plates
by Jain
₹650.00
amzn.to/2uULQGg
Jain Idiappam Stand Small - 3 Plates
by Jain
₹425.00
amzn.to/2ULCs6g
Bamboo idiyappam Plate 16 cm Dia - Pack of Three
₹320.00 பாத்திர கடைகளில் கொஞ்சம் கம்மியாக கிடைக்கும்
amzn.to/2UI9a8M
Tabakh Idiyappam Nool Puttu Sevai Press Maker, Brown
by TABAKH
₹330.00
amzn.to/2I7Id8A
DREAMHUB Genius Premium Sev Sancha Gathiya Murukulu Janthikulu Maker Machine With 6 Different Jali - Brass
by DREAMHUB
₹589.00
amzn.to/2VAtbeE
Smita Sev Sancha Steel
by Smita
₹289.00
amzn.to/2VyeFE6
Decorcrafts Round Shape Momos/Dimsum/Wanton Steamer Bamboo Box - Round Shape Momos Bamboo Basket (6 inch)
by Decorcrafts
₹395.00
amzn.to/2UL3DOL
Chef'n SteamSum Stackable Stovetop Wok or Microwave Steamer (10-Inch, Green)
by Chef'n
₹2,005.00
amzn.to/2OZNZtB
Peechi Herbals Organic Hand Made Bamboo Puttu/Biriyani Make Steamer with Coconut Lid and Bamboo Stick (Green)
by PEECHI HERBALS
₹279.00
amzn.to/2OZ882I
Super super useful vedio
Achu madum kidaikuma
Eaga kedigum
Idhu thorunelveli la na vangunen.. niraya idathula kidaikum mam
Oru thattu 10rs dhan
I like olai thattu 👍🏻
Mam bamboo setikku seasoning irukka. Illaina just wash and use.
Just wash and use
Assalamu alaikkum akka
Idiyapa thatta kaluva koodathu apdi sencha konja naal la veenagitum idiyapam suttathum veyil la kaaya vachi ennai thunila thodacha clean aagitum rompa naalaikkum idiyapa thattu ulaikkum
பேம்பு ஸ்டீமர் சூப்பர்
Plastic Enga vangalam
Athu vanga vendam
Nagore palkovaa soil kudaga aunty
ஸ்ரீச
ஓலைத்தட்டு உடன்குடி சந்தையில் கிடைக்கிறது.
ஒன்றன் விலை ரூ 20/-
வாழ்த்துக்கள்
Athu perabu thaduu panai volai thaduu Ella. Perabu thaduu engallidam kidaikum
அட்ரெஸ் கொடுங்க
Nagoor shop name please
Address pls
1st like and cmt very nice mam
👏👏👏
Kayal kitchen uggalodathamma
இல்லை
demo kaatunga sis
We can use that plastic plates for murukku
Price solindha nala erundha dhdhu mam
லின்க் கொடுத்து இருக்கேன் சகோ
Eidiyappa ulakku price
Silver iruku but adhula pillaye mudiyaley
Epdi tips solugey
அக்கா சில்வர் தட்டு சூடு தாங்க மாட்டேங்குது
Ninga Kavitha samalarai sister aaaa
இல்லை சிஸ்
Kayal Samayal ok pa
Enga Kidaikum in Chennai
பாத்திர கடைகளில் கிடைக்கும்
ஸ்டீல் தட்டுத்தான் பெஸ்ட்.
மூங்கில் தட்டு சரியா எடுக்க வரல.ஒட்டிக்கொள்கிறது
மூங்கில் தட்டு அருமையாக வரும் சிஸ்.. கொஞ்சம் தேங்காய் எண்ணெய் லைட் ஆ அப்ளே செய்யவும்
What is the cost of the bamboo steamer?
400 ல இருந்து கிடைக்கும்
Fir hiw many pcs? Are ubselling the product
Plastic idiyaappa thattu yenakkum pidikkaadhu.
Neega ellam Enga vaguniga dear ?? Thiruthuraipoondi ah ??
சின்ன சின்ன தட்டு காட்டினீங்களே அது பனை ஓலை இல்லை பிரம்பு என்று சொல்வார்கள் அதில் இருந்து சின்ன சின்ன ஓலையாய் கிழித்து செய்வார்கள் அது எங்கள் ஊரில் அதிகம் செய்கின்றனர்
நான் இவ்வளவு நாளாக பனை ஓலை என்று தான் நினைத்தேன்.. நன்றி சகோ உங்களின் தகவலுக்கு. எந்த ஊர்ல இது செய்கிறார்கள்?
Panai olaiyilum ullathu perambilum ullathu sis nenga nagore la vangunenu solringa enga oor side perambu thattu than *kollidam* than famous place
@@hashifafoumia8213 trichy la irukka kollidam ah mam
@@megalamadhu4561 chidambaram pakkathula mam
@@hashifafoumia8213 thank you mam
மேடம் இடியாப்ப (multi purpose)மெஷின் எங்கே கிடைக்கும்
ஒல தட்டு கிடைக்குமா மேடம்
உங்க ஊர்ல இருக்கும் பாத்திர கடைகளில் சொல்லி வைக்கவும். ஒரு தட்டு ₹15 தான் இருக்கும்
உங்கசெல்நம்பர் தாருங்கள்
Kpmsamayal@gmail.com மெயில் செய்யுங்கள் சகோ
Super sis☺☺
Bamboo set fantastic sis