"தள்ளி போ மா.." அம்பானி மகன் திருமண விழாவில் பணி பெண்ணை தள்ளி போக சொன்ன ரஜினி

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • "தள்ளி போ மா.." அம்பானி மகன் திருமண விழாவில் பணி பெண்ணை தள்ளி போக சொன்ன ரஜினி
    #rajinikanth
    Uploaded On 04.03.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 1,8 тыс.

  • @Thangamkandasamy2122
    @Thangamkandasamy2122 7 месяцев назад +404

    எல்லோரும் எங்கள் கேப்டன் விஜயகாந்த் மாதிரி ஆகி விட முடியாது தங்கம் தங்கம் தான் தகரம் தகரம் தான்

    • @steephen7460
      @steephen7460 7 месяцев назад

      Nee oru potta potta thaan. Super Star um dummy piece vijayakanthum onna da

    • @kaniz1632
      @kaniz1632 7 месяцев назад +7

      Correct சொன்னிங்க

    • @naveensnehanavesne
      @naveensnehanavesne 7 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤captain❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Nitin-jee-m1in
      @Nitin-jee-m1in 7 месяцев назад +1

      He Selfie

  • @S.muthukumarS.muthukumar-xb4un
    @S.muthukumarS.muthukumar-xb4un 7 месяцев назад +49

    எத்தனை இமயமலை சேர்ந்தாலும் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அய்யா எனும் சிகரத்தின் உயரத்தை யாராலும் நெருங்க முடியாது அள்ளி கூடுத்த கை அரவணைத்த கை பல கோடி பேருக்கு அன்னம் இட்ட கை எங்கள் கேப்டன் 👍🙏

  • @subikikisworld8127
    @subikikisworld8127 7 месяцев назад +1964

    கேப்டன் விஜயகாந்த் மாதிரி யாரும் வர முடியாது.போய் கேப்டன் குடும்பத்த பாத்து கத்துக சொல்லுங்க

    • @Haifriends791
      @Haifriends791 7 месяцев назад +26

      கேப்டன் ஐயா மட்டும் தான் அப்படி இருந்துள்ளதாக மக்கள் பேசுகிறார்கள். கேப்டன் குடும்பம் அல்ல அவர் மக்களுக்கு நல்லது செய்துவிட போகிறார் தன் சொத்துக்களிலிருந்து அதை தடுத்தது அவர் மனைவி. கணவனுக்கு தொண்டு செய்த மாதிரி போஸ்டர் போட்டவரும் அவர் தான்.

    • @SabariSabari-eg8ng
      @SabariSabari-eg8ng 7 месяцев назад +19

      Athu avar Viruppam........ Velaikkari velaikkari than........ Sonthakkari kidaiyathu😅

    • @aegansridhar
      @aegansridhar 7 месяцев назад +5

      ​@@Haifriends791 Your 💯 percent correct

    • @priya_jaya
      @priya_jaya 7 месяцев назад +25

      ஃபேமிலிய போட்டோ எடுக்கும் போது வேலைக்காரரை தள்ளி நிற்க சொல்லுவதில் ஒன்றும் தவறில்லை

    • @SoloKingSp
      @SoloKingSp 7 месяцев назад +2

      Unmai

  • @sathudhinakaran2167
    @sathudhinakaran2167 7 месяцев назад +65

    எளிமை என்பது ஆடையில் அல்ல. உள்ளார்ந்த ஆன்மாவில் இருக்க வேண்டும்

    • @gsivagurunath3126
      @gsivagurunath3126 7 месяцев назад +3

      Thanthi la silent ta podaranga yenna photographer Hindi ka solraru. Ada kettutu Rajinikanth solraru.
      One time tan parthen enaku puriyudu y u guys deaf fa? Illa corona batch cha? Ippadi irundu eppudi guys. Plz improve iq.
      Jai hind..vande matharam...🙈🙉🙊🇮🇳🇮🇳🇮🇳

    • @joejothis6806
      @joejothis6806 7 месяцев назад

      ​@@gsivagurunath3126 Rajini சுன்னியை நல்ல oombura ....

  • @Gokila-e1y
    @Gokila-e1y 7 месяцев назад +119

    விஜயகாந்த் சார் எவ்வளவு பேரையும்வாழ வாழ வச்ச மாதிரி ரஜினி சாரல் நல்லது செய்யமாட்டாங்க யாருக்கும் அப்படி நல்லது மண்ணுக்குள் மறைந்தாலும் விஜயகாந்த் குடும்பம் நல்லபடியாக எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவங்க நல்லபடியாக இருக்க வேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @shivashiva-bz4th
    @shivashiva-bz4th 7 месяцев назад +130

    ௯ப்பிட்டா போதும் மூட்டை முடிச்சோட ஒட்டுமொத்த குடும்பமே ஆஜர் ஆகி விடும் போல்😊😊😊😊

    • @arjunanand664
      @arjunanand664 7 месяцев назад

      உன்னை கூப்பிட்டா வருஷ கணக்குல அங்கயே சோறுக்கு கையேந்தி கிட்டு இருப்ப அதான் உன்னை கூப்பிடவில்லை

  • @sonasonatamilyoutubechannel16
    @sonasonatamilyoutubechannel16 7 месяцев назад +152

    இந்த மாதிரி ஏழை மக்கள் பணத்தில் தான் நீ பணக்கார னா வாழ்கிறாய்

    • @gsivagurunath3126
      @gsivagurunath3126 7 месяцев назад +3

      Photographer solraru. Yadachum sollade. Padichavana irunda silent panni thanthi la podaranga. Security guard kadhula vangi pinnadi kupidararu.
      Idu interviewer and photographer oda vela. One time tan parten. Enakku odana Ida sollanu solren.
      Ivlo makka agiteengala. Deaf veraya ellarukkum. Then language Hindi la solranga.
      Jai hind...vande matharam...🙉🙈🙊🇮🇳🇮🇳🇮🇳

    • @Pacco3002
      @Pacco3002 7 месяцев назад

      இந்திய மக்களுக்கு உண்மைக்கும் பொய்க்கும் வித்தியாசம் தெரிவதே இல்லை.

  • @NesanSubbu
    @NesanSubbu 7 месяцев назад +249

    Cinema ல தான் சமவுரிமை Dialogue
    நிஜத்துல Status

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 7 месяцев назад +437

    மனிதன் என்றால் விஜயகாந்த் போல் வாழவேணடும்

    • @maragathamRamesh
      @maragathamRamesh 7 месяцев назад +12

      விஜயகாந்த் நல்ல மனிதராக வாழ்ந்து என்ன பிரயோஜனம்.. மக்கள் தேர்தலில் ஓட்டு போடவில்லை

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 7 месяцев назад +5

      தற்போதைய அரசியலில் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது நண்பா , ஓட்டுக்கு பணம் அதிகமாக கொடுக்க வேண்டியிருக்கு

    • @kalaiselvan8102
      @kalaiselvan8102 7 месяцев назад +2

      Apo ne ena jenmam eena piraviya da😂😂😂😂 vijayakanth ah vida Rajini nallavar da nan soldren

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 7 месяцев назад +2

      @@kalaiselvan8102 .டேய் நா ரஜினிய ஒன்னுமே சொல்லலையடா

    • @APr646
      @APr646 7 месяцев назад

      😂😂😂😂​@@sivanathansivanathan1768

  • @Ismailgamer624
    @Ismailgamer624 7 месяцев назад +234

    இனிமேல் ஆவது ரஜினி ரஜினி சாகாதிங்கடா 😢

    • @AnimeHots-PS
      @AnimeHots-PS 7 месяцев назад +2

      Correct

    • @jayborn2win
      @jayborn2win 7 месяцев назад +2

      ரஜினி ரசிகன் எல்லாம் இப்போ யாரும் இல்லை.. குடிச்சி,ஊதி ஒழிந்து விட்டார்கள்....

    • @vijaysentamilselvan2581
      @vijaysentamilselvan2581 7 месяцев назад +1

      Correct

    • @NagaRaj-mt9pq
      @NagaRaj-mt9pq 5 месяцев назад

      @@jayborn2win கொம்மாலே நா இருக்கேன்டா

    • @NagaRaj-mt9pq
      @NagaRaj-mt9pq 5 месяцев назад +1

      நீ இப்பவே செத்துபோ நீ வீனாபோனா விந்து

  • @JamuChinna
    @JamuChinna 7 месяцев назад +791

    இவன் மேலுக்கு தான் நல்லவன் இவனை பார்த்து நிறைய இளைஞர்கள் வாழ்க்கைய துறந்ததே வீண்

    • @muthuramalingamdoraipandia7399
      @muthuramalingamdoraipandia7399 7 месяцев назад +5

      Chinna payalungala rowdythanam Panna vachu keduthathe Ivan thaan.

    • @Suresh_monish
      @Suresh_monish 7 месяцев назад +1

      Unmaii

    • @thalaivarrajinikanthchanne6135
      @thalaivarrajinikanthchanne6135 7 месяцев назад +1

      👠👠👠👠👠👠👠👠👠👠

    • @gsivagurunath3126
      @gsivagurunath3126 7 месяцев назад +4

      Avara photographer family photo yadukkanum avungala ralla sollunga garanga.
      Ungalukku yellam deaf pa. Ippo yellam interviewers sum oru vishayam panna solranga, Ada vishayatha tappa pesaranga.
      Ida sila haters kadarranga. But first time partha udanaya enaku tariyudu. Mulai illa. Kadhu ketkala. Nalla ENT doctor parunga pa. Then psychatist parunga friends. Nan parka vendiya avasiyam illa yenna enaku arivu irukku.
      Namakki ungalukku idupol yadachum nadantha udana aduthavanga tappa pesarappa tariyum.
      Jai hind...vande matharam...🙊🙈🙉🇮🇳🇮🇳🇮🇳

    • @sunderapandiantalk
      @sunderapandiantalk 7 месяцев назад

      👍

  • @fathimahaseena4361
    @fathimahaseena4361 7 месяцев назад +1

    என்னதான் இருந்தாலும் எல்லா ஆட்டங்களும் ஒருநாள் மண்ணறையை அடையத்தான் போகுது இது நிச்சயம் அப்போது யாரும் யாருக்காகவும் பறிந்துறைக்க மாட்டார்கள் இன்ஷா அல்லாஹ்

  • @harisubbu6919
    @harisubbu6919 7 месяцев назад +196

    கண்டெக்டராகவே இருந்திருந்தால் இந்த திமிர் இருந்திருக்காது.

    • @MuthuramLatha
      @MuthuramLatha 7 месяцев назад +5

      Well said🎉

    • @pavikrish2902
      @pavikrish2902 7 месяцев назад +2

      Sirappu

    • @NagaRaj-mt9pq
      @NagaRaj-mt9pq 5 месяцев назад +1

      உன் அப்பன் ஒரு அல்லு தாயோலி நீ அப்படித்தான் பேசுவா

  • @badrinarayanan8139
    @badrinarayanan8139 7 месяцев назад +17

    ஒரு முறை ஏர்போர்ட்ல செல்பி எடுத்துக்க ஆசைப்பட்ட ஒரு ரசிகனை திட்டி அனுப்பி அவமானப் படுத்தினவர் ரஜினி. அவ்வளவு பணத் திமிர்.

  • @Palanisankari2010
    @Palanisankari2010 7 месяцев назад +550

    இவர் பின் திரியும் ரசிகர்களுக்கு இனியாவது புத்தி வந்தால் சரி

    • @Wwenov
      @Wwenov 7 месяцев назад +6

      Ukkara - family photo la servant ethuku ? Salary kuddukuranga enough

    • @Wwenov
      @Wwenov 7 месяцев назад +2

      @@All_Rounder_PM née periya ambani ah ?

    • @All_Rounder_PM
      @All_Rounder_PM 7 месяцев назад

      @@Wwenov engaluku nu sonnen ..

    • @karthikradhakrishnan4763
      @karthikradhakrishnan4763 7 месяцев назад

      ​@@Wwenovathu veetla da thev d payaa pothu velila illada mental ku support ivaru nee ukaaru da

    • @kalidas6547
      @kalidas6547 7 месяцев назад

      Varave varathu

  • @agptamil9051
    @agptamil9051 7 месяцев назад +196

    எவ்வளவு நாள் தான் நடிகர்கள் நடிகர்களாகவே நடிக்க முடியும் ஒரு நாள் சுயரூபம் வெளிவரும் சுயரூபம்

  • @kannankannan-ms9de
    @kannankannan-ms9de 7 месяцев назад +606

    பணம் எவ்வளவு உள்ளது என்பது முக்கியமல்ல பண்பு எப்படி உள்ளது என்பதே முக்கியம்😔😔😔

    • @rajinirajv5199
      @rajinirajv5199 7 месяцев назад +1

      👏👏👏👏👏

    • @arjunanand664
      @arjunanand664 7 месяцев назад +1

      சார் கிட்ட எவ்வளவு இருக்கு பணம்?

    • @arjunanand664
      @arjunanand664 7 месяцев назад +1

      வாய் இருக்குன்னு எதாவது பேச வேண்டியது. கை இருக்குன்னு எதாவது கருத்து போட வேண்டியது..

    • @Ramjiramji825
      @Ramjiramji825 7 месяцев назад +1

      ​@@arjunanand664muttu muttu muttu😂😂😂😂

    • @Useridonith
      @Useridonith 7 месяцев назад

      ரெம்ப ​ஊம்பாத 😂😂😂😂@@arjunanand664

  • @evilpanda.2_
    @evilpanda.2_ 7 месяцев назад +45

    Respect for Vijaykanth sir ❤❤❤

  • @Anishvoice36
    @Anishvoice36 7 месяцев назад +19

    இந்த வீடியோவில் நடக்கும் சம்பவத்தை பார்த்தாலே தெரியும் ரஜினியின் உண்மை முகம்

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 7 месяцев назад +1

      Mental family photo la maid a nikka vaipangala antha ammavuku arivu venum.odane pavam card thookitu varathinga avangalukke la house work ku salary kuduthu matha matter la respect a thana pakranga . Sense e illa sntha maid ku

    • @s.srinivas3115
      @s.srinivas3115 6 месяцев назад

      @@kavitharamesh8384 money decide everything

  • @anilmayil
    @anilmayil 7 месяцев назад +636

    சுமையை தூக்கி, கூடவே செல்வதற்கு ஒரு ஆள். பணக்கார வாழ்க்கை வித்தியாசமானது தான்.

    • @Wwenov
      @Wwenov 7 месяцев назад +15

      Pallu ullavan pakoda sapiduvan nee en Vayitherichal?

    • @pavithraudhayakumar7486
      @pavithraudhayakumar7486 7 месяцев назад +5

      Wats wrong in tat

    • @Wwenov
      @Wwenov 7 месяцев назад +7

      @@pavithraudhayakumar7486 Rajini mela Vayitherichal

    • @prabhakarramachandran.7339
      @prabhakarramachandran.7339 7 месяцев назад +1

      ​@@WwenovPallu ellarukum dhan iruku pakoda illaye enna panradu

    • @priya_jaya
      @priya_jaya 7 месяцев назад +3

      It is Family photo

  • @brightjeba1737
    @brightjeba1737 7 месяцев назад +3

    எளிமை,அன்பு உள்ளத்தில் இருக்க வேண்டும்.

  • @venkatesanrajagopalan2350
    @venkatesanrajagopalan2350 7 месяцев назад +1599

    இவன் இன்னும் படம் நடிச்சு..... சொத்து சேர்த்து விட்டு ஞானி போன்று பேசுவான் பாரு...அதான் எரிச்சலா வரும்

    • @Wwenov
      @Wwenov 7 месяцев назад +14

      Unna sampathika venam nu sonnara? Poi ullaichu sapidu avara mathiri - pichai eduka tha yaravathu thatuvanga nu

    • @JamuChinna
      @JamuChinna 7 месяцев назад +50

      அது கூட பரவாயில்ல இவன் பேச்ச கேட்டு நிறைய இளைஞர்கள் வாழ்க்கைய துறந்துட்டானுங்க

    • @viratrahul9730
      @viratrahul9730 7 месяцев назад

      ​@@Wwenovஅறிவாளி.... சொல்லிட்டாரு.... ஏன்டா பணி பெண் கூட போட்டோ எடுத்த என்ன சூப்பர் ஸ்டார் பட்டத்தை பிடுங்கியா வெச்சுக்கப்போறாங்க.......
      இவன் யோகியத்தை இன்னைக்கு நேத்தா பார்க்கிறோம்..... பச்சோந்தி பரதேசி...

    • @rrs3518
      @rrs3518 7 месяцев назад

      @@Wwenov Lei punda mona, lei pundachi mona Nee evlo kodi vena sampathi, Amabani yee munthikka. Ahna Velila oombi koothi maari, panatha vechi oru sunniyum panna mudiyath, Himalayas ku oomba pongaa nuu Dubakoor vela pakrath thaan sunnistan thaylii

    • @jesinthamendonce3247
      @jesinthamendonce3247 7 месяцев назад +3

      He is having talent

  • @BaskarBaskar-w1s
    @BaskarBaskar-w1s 7 месяцев назад +33

    ரஜினியே பிச்சைக்காரன் மாதிரி இருக்கான்

    • @NagaRaj-mt9pq
      @NagaRaj-mt9pq 5 месяцев назад +1

      உன் அப்பன் பொம்பலா பொரிக்கி மாதிரி இருக்குகான்

  • @SelvaKumar-re9wc
    @SelvaKumar-re9wc 7 месяцев назад +2241

    இதுதான் கேப்டனுக்கும் ரசுன்னிக்கும் உள்ள வித்தியாசம்..

    • @SelvaPrabhuS-t8e
      @SelvaPrabhuS-t8e 7 месяцев назад +19

      😮😂😂😂

    • @Kavya-lx9kz
      @Kavya-lx9kz 7 месяцев назад +63

      Yenda nee un family photo aduthavangaloda dhan edupiya?

    • @SelvaPrabhuS-t8e
      @SelvaPrabhuS-t8e 7 месяцев назад

      @@Kavya-lx9kz வந்தவங்கள போன்னு சொல்ற மரபு தமிழனுக்கு கிடையாது

    • @SelvaPrabhuS-t8e
      @SelvaPrabhuS-t8e 7 месяцев назад

      @@Kavya-lx9kz டேய் நீ இதே வேலையா தான் இருக்கியா, எல்லா கமெண்டுக்கு 200 ருபீஸ் போட்டுட்டு இருக்க, ஓ நீங்க ரசுன்னி ஃபேனா

    • @jesus-v2f8o
      @jesus-v2f8o 7 месяцев назад +20

      ​@@Kavya-lx9kzellumea manithan tha ellorum nasikanum othuka kudathu athu manitha பண்பு illa

  • @rajahamsaa417
    @rajahamsaa417 7 месяцев назад +438

    பாவம் அப்பெண் , எல்லாம் வயிற்று பிழைப்பு.

    • @ganeshanbrilliantelectrica3214
      @ganeshanbrilliantelectrica3214 7 месяцев назад +30

      ஏழைஏழைதான் பணம் பணத்தோட சேரும்- ரசிகர்கள் புரிந்துகொண்டால் சரி

    • @Kavya-lx9kz
      @Kavya-lx9kz 7 месяцев назад +3

      Moodra 200

    • @thiyagarajansrinivasan8376
      @thiyagarajansrinivasan8376 7 месяцев назад +7

      உண்மை. அந்த பெண் பாவம். கூடவே வந்தவருக்கு இந்த அவமானம் தேவையற்றது.

    • @Wwenov
      @Wwenov 7 месяцев назад +17

      Family photo la servant ethuku ?

    • @rajahamsaa417
      @rajahamsaa417 7 месяцев назад +5

      @@Kavya-lx9kz உன் ஆணவம் உன்னை ஆட்டிப்படைக்கிறது, எப்போதும் கர்வத்தில் அன்னாந்து நோக்கி நடந்தால் கீழே பள்ளத்தில் கவிழ நேரும் - உலக நடப்பு

  • @rajendranraja8469
    @rajendranraja8469 7 месяцев назад +816

    Rajini ஒரு பச்சோந்தி மாதிரி எண்ணம் போல் வாழ்க்கை 😂😂😂

    • @AkdAkd-jw8jh
      @AkdAkd-jw8jh 7 месяцев назад

      Nalla vaazhraru 200 kodi sambalothoda neethan kathrittu irukka

    • @thalaivarrajinikanthchanne6135
      @thalaivarrajinikanthchanne6135 7 месяцев назад

      யாருடா பச்சோந்தி நாயே...
      அவரை பற்றி அவதூறாக பேசலனா உங்களுக்கு தூக்கமே வராதா, இல்லை அவரை பற்றி அவதூறு பரப்புவதற்காகவே ஜென்மம் எடுத்தீங்களாடா இதுக்கு தான் உங்கள் அப்பா அம்மா பெத்தாங்களா உன்ன பெத்தவங்களுக்கு நல்ல பெயரை வாங்கி தரலைனாலும் பரவாயில்லை கெட்ட பெயரை மட்டும் வாங்கி தராதீங்க உன்னை படைத்த கடவுளுக்கே இது பொருக்காது. ஏன்டா மத்தவங்க பேச்சை கேட்டு இப்படி உங்களை பெத்தவங்களுக்கு கெட்ட பெயரை வாங்கி தரீங்களோ தெரியலையே அய்யோ கடவுளே பாவப்பட்ட ஜென்மங்களுக்கு திருந்த ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள் அதிலும் திருந்தவில்லையென்றால் தண்டித்து விடுங்கள்...🤦‍♂️

    • @gsivagurunath3126
      @gsivagurunath3126 7 месяцев назад +11

      Don't spread unwanted things. Photographer pesinadu thanthi silenta podaranga. Security guard ada kettu pinnadi kupardu unga kannula padala. Then deaf fa neengalam.
      Corona batch cha adan sariya yosikka varala. One time tan parthen adu yen ungalukku varala?
      Jai hind...vande matharam...🙊🙉🙈🇮🇳🇮🇳🇮🇳

    • @Steveinnoce
      @Steveinnoce 7 месяцев назад +5

      Correct bro Ava oru TheVidya

    • @JeyaMoses
      @JeyaMoses 7 месяцев назад

      N❤.
      ❤❤
      😊😊😢​@@Steveinnoce

  • @vijayvignesh7303
    @vijayvignesh7303 7 месяцев назад +338

    பணத்தால் நிம்மதி இல்லைனு சொல்லிட்டு பணம் சோர்ப்பதிலேயே குறியாக இருப்பார்

  • @kalaselvi77
    @kalaselvi77 7 месяцев назад +71

    பெங்களூரில் பஸ் கண்ரைட்டராக வேலை பார்த்ததை ரஜினி மறந்து விட்டார் போலும்

  • @azhakammalkumaragurubaran5855
    @azhakammalkumaragurubaran5855 7 месяцев назад +137

    இவருடைய படம் எடுப்பதை பார்ப்பதை தவிருங்கள். ஏழைகளின் வலி தெரிய வேண்டும்

    • @shanthik5210
      @shanthik5210 7 месяцев назад +3

      Yes 100%carect

    • @gsivagurunath3126
      @gsivagurunath3126 7 месяцев назад +1

      ​@@shanthik5210enna correct. One time tan anda video parthen enakku forensic expert madiri photographer solraru thanthi tv la silent akki podaranga. Security and Rajinikanth react the same for photographer. Ni photographer tan ketkanum.
      Y u guys corona batch cha.
      unakku kandu avarmela. Then deaf. Olunga parupa. Silent la pottutu avar seiyatha mattum katranga. Photographer tan family photo nu solraru. Pinnadi ulla security guard ku tarinju kuppidararu parkala.
      Mulayum illa kadhul ketla. Oru seithi potta Ada appadaiya yadachum solrathu. One time tan parthen enaku tariyudu. Ungalukku moolala enna Achu yosiplu tiran picha?
      Corona batch cha pa neenga ellam. One time tan parthen. Enaku puriyudu. Ungalukku ennapa Achu.
      Interview and photographer mistake. He want to take family photo security tarinju pinnadi kuppida ranga paru. One time tan nanum parthen. Enaku mattum eppadi tariyudu. Then thanthi silent ta katranga. Innoru video la Hindi la clear ra solranga. Corona batcha nenngalam. Nalla parunga pa. One time tan parthen photographer solradhu thanthi silent panni katranga. Innoru video la interviewer photographer solranga security guard ada kettu pinnadi kuparraru tariyala?
      Jai hind...vande matharam...🙉🙈🙊🇮🇳🇮🇳🇮🇳

    • @Sasikalasusi-ki1kt
      @Sasikalasusi-ki1kt 7 месяцев назад +1

      Yanakum Rajinikanth pdeikava pdeikathu apovavum epavavum pdeikathu apavum epavum sarie vijayakanth sir than pdeikum avaru epo kadavulaga erukaru 🙏🙏🙏

    • @Chuk392
      @Chuk392 7 месяцев назад

      @@shanthik5210 correct.. carect illa

  • @anaworld301
    @anaworld301 7 месяцев назад +36

    என்னதான் நல்லவன் மாதிரி நடிச்சாலும் பல்லவன் பல்லவன் தானே😅

  • @Akshayshakthi
    @Akshayshakthi 7 месяцев назад +17

    அற்பனுக்கு வாழ்வு வந்தால்னு சொல்வாங்களே. .... அந்தமாரி இருக்கு😮

  • @singlepasanga91s
    @singlepasanga91s 7 месяцев назад +269

    பணம் இருப்பவனுக்கு ஆறாடிதான் பணம் இல்லாதவனுக்கு அதே ஆறாடி தான்

  • @karnakarna579
    @karnakarna579 7 месяцев назад +13

    விஜயகாந்த் இருக்கும் போது எல்லாம் எங்கடா இருந்திங்க...... அவர ஒரு தடவியாவது முதலமைச்சர் ஆக்கிருக்கலாம்......

  • @VkuttivelVkuttivel
    @VkuttivelVkuttivel 7 месяцев назад +107

    Captain gentleman❤ Vijayakanth

    • @gsivagurunath3126
      @gsivagurunath3126 7 месяцев назад +1

      Dai avare 1979 la tan cinema vandaru. He s rasigar mandra thalaivar on 1976 to 1979.
      Photographer solraru thanthi tv la silent akki podaranga. Pinnadi photographer ku security guard and Rajinikanth reac panranga parunga. Y u guys believe all the things. U don't think urself. Corona batcha analyse mind illaya?
      One time tan parthen. Forensic expert madiri. Easy ya tariyudu y u guys corona batcha cha?
      Jai hind...vande matharam...🙊🙉🙈🇮🇳🇮🇳🇮🇳

    • @kutty6592
      @kutty6592 7 месяцев назад

      ​@@gsivagurunath3126 loosu punda madhre pesatha da captain kaalthoosi varamaatan Sunni oombi kelattu payan ⭐

  • @s.srinivas3115
    @s.srinivas3115 7 месяцев назад +3

    இந்த உலகில் எல்லாமே பணம் தான் மனிதனுக்கு மரியாதை இல்லை நடிகர் நீண்ட நாட்கள் நடிக்க முடியாது உடனே நடிகர்களின் உண்மையான முகம் வெளிவரும்

  • @Jothir-rc4rt
    @Jothir-rc4rt 7 месяцев назад +12

    இது போல பல நடந்தாலும் மறுபடியும் தலைவா னு சொல்லும் மக்கள் நம் மக்கள்

  • @kannammaa422
    @kannammaa422 7 месяцев назад +11

    அந்த பெண்ணும் சேர்ந்து நின்றால் என்ன குறைந்து விட போகிறது.

    • @gopivasanb345
      @gopivasanb345 7 месяцев назад

      அந்த பெண் இவர்களுடன் நின்றாள் அந்த பெண்ணிற்கு தான் அவமானம்.......

  • @vakaiyampar
    @vakaiyampar 7 месяцев назад +60

    ரஜினிகாந்த் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்

    • @gsivagurunath3126
      @gsivagurunath3126 7 месяцев назад +1

      Dai photographer solraru thanthi tv la silent akki podaranga bcoz of Hindi la photographer solraru. Security guard react panni pinnadi kuppidararu.
      One time tan watched forensic expert madiri kandu pudichuten. Corona na batcha cha Adan. Shame on u guys. Oru video parthu correct situation think panna tariyalamal. The same thing happen in ur life. On that time how can u explain guys. Pura makkus pasanga sir.
      Jai hind...vande matharam...🙊🙉🙈🇮🇳🇮🇳🇮🇳

  • @AlexAlex-db2ik
    @AlexAlex-db2ik 7 месяцев назад +168

    ரஜினி நான் பார்த்தால் அவன சாக்கடையாகத்தான் மதிப்பேன்

    • @Trending56478
      @Trending56478 7 месяцев назад

      😂😂😂😂😂😂😂

    • @Trending56478
      @Trending56478 7 месяцев назад +1

      Same to you thala😂😂😂

  • @GanesanKabi
    @GanesanKabi 7 месяцев назад +13

    எப்போதும் கேப்டன் விஜயகாந்த் நல்ல மனிதன்

  • @DominicSavio-fu1ht
    @DominicSavio-fu1ht 7 месяцев назад +7

    ரஜினி உண்மையான முகம் வெளிச்சம் வந்தது

  • @jayakumar1282
    @jayakumar1282 7 месяцев назад +224

    விலை உயர்ந்த துணி போட்டா மட்டும் அவரு அழகுசுந்தரமாயிருவாரா இன்னும் ஏம்ப்பா அவர தொங்கரீங்க

    • @Trending56478
      @Trending56478 7 месяцев назад +1

      Correct ah solluringa TN peoples ellana evan yarune theriyama poirukum

    • @ANBU-PRIYAL
      @ANBU-PRIYAL 7 месяцев назад +5

      சினிமா இல்லை என்றால் பஸ் கண்டக்டர் என்று வாழ்ந்து retirement வாங்கிட்டு வீட்டுல மோட்டு வளையத்தை பார்த்துட்டுக்கிட்டு இருந்து இருப்பாரு. காலம், நேரம் இன்று உச்சத்தில் இருக்கிறாரு. அடுத்த ஜென்மத்தில் அது நடக்காது டோய்!

    • @gsivagurunath3126
      @gsivagurunath3126 7 месяцев назад +2

      Inga thanthi la yalla muttala comments podureenga. Rajinikanth poorvigam nachikuppam tamilnadu only.
      unakku kandu avarmela. Then deaf. Olunga parupa. Silent la pottutu avar seiyatha mattum katranga. Photographer tan family photo nu solraru. Pinnadi ulla security guard ku tarinju kuppidararu parkala.
      Mulayum illa kadhul ketla. Oru seithi potta Ada appadaiya yadachum solrathu. One time tan parthen enaku tariyudu. Ungalukku moolala enna Achu yosiplu tiran picha?
      Jai hind...vande matharam...🙉🙈🙊🇮🇳🇮🇳🇮🇳

    • @SureshKumar-pg2wc
      @SureshKumar-pg2wc 7 месяцев назад

      ​@@ANBU-PRIYALஅந்த கண்டக்டர் இடத்த இன்னிக்கு வரைக்கும் எந்த கொம்பனும் தொட முடியலையே என்கிற பொச்சரிப்பு உனக்கு..😅😅

  • @riyasmohamed8672
    @riyasmohamed8672 7 месяцев назад +8

    இந்த நாய தளபதி ஓட செத்து பேசுறீங்க அவரு தங்கம் டா 🤦🏻🥺

  • @ameeruddin1601
    @ameeruddin1601 7 месяцев назад +58

    அந்த டி-ஷர்ட் விலை எப்படியோ 4000 ரூபாய்ல இருந்து 3000 ரூபாய் இருக்கும் அது எளிமையா மேடம் உங்களுக்கு

    • @KomaliTVKVijay
      @KomaliTVKVijay 7 месяцев назад

      dai thulukka naaye ungoppan veetu kaasa adhu vayathu erichal pudicha echa thayoli

    • @vikiboi8129
      @vikiboi8129 7 месяцев назад

      Dei pichakaara avan sambaarikran avan podraan. Edpi nee un kaasu la unaku panrala. Una vida kasthapadravanaga neriya peru irupaanga aana nee ellarukum panriya. Picha kaara thayolie.

  • @tamilanbharathitnpsc1803
    @tamilanbharathitnpsc1803 7 месяцев назад +2

    அனைவரும் கவலை படாதீங்க..அது எல்லாம் நம்ம பணம்..... வாழ்க வளமுடன்....jio

  • @weqge2cy
    @weqge2cy 7 месяцев назад +139

    ஒரு காலத்தில் எச்சில் தொட்டு டிக்கெட் கொடுத்து தள்ளி போ போ ன்னு மக்களை விரட்டியவர்தானே.

    • @jitthubose6582
      @jitthubose6582 7 месяцев назад +4

      Arumaiyana comment.. 😊.. Rajini maruthutaru pola

    • @gsivagurunath3126
      @gsivagurunath3126 7 месяцев назад +2

      Dai yaruda neengalam corona batch cha. One time tan watched forensic expert madiri photographer solraru thanthi tv la silent akki podaranga bcoz of Hindi la solranga. Security guard ada kettu pinnadi kupiduraru avungala.
      Deaf blind yosippu tiran illaya pa. Shame on u guys.
      Jai hind...vande matharam...🙊🙉🙈🇮🇳🇮🇳🇮🇳

    • @stylishtamilan1979
      @stylishtamilan1979 7 месяцев назад

      இந்த ரஜினிகாந்த் ஒரு தெரு நாய்

  • @murugesandeepak4939
    @murugesandeepak4939 7 месяцев назад +7

    தவறு அவன் மீது இல்லை. நீ ஏழை என்பதை மறந்து விட்டாய். அவன் பணக்காரன் என்பதை நினைவு படுத்துகிறான்

    • @MrKsaravanan2009
      @MrKsaravanan2009 7 месяцев назад

      ரஜினி எதுலடா மாட்டுவார்னு நாய் மாதிரி வாய தொங்க விட்டுட்டு இங்க கமெண்ட் போடுற பரதேசிகளா.... உங்க வீடு பக்கம் வந்தா தெரியும் நீங்களெல்லாம் எப்படி நடந்துக்கிரீங்கன்னு

  • @amuthaselvan5782
    @amuthaselvan5782 7 месяцев назад +8

    அவரின் உடையில் மட்டுமே எளிமை.. நாம் உணர வேண்டும். ண

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 7 месяцев назад

      Mental family photo la maid a nikka vaipangala antha ammavuku arivu venum.odane pavam card thookitu varathinga avangalukke la house work ku salary kuduthu matha matter la respect a thana pakranga . Sense e illa sntha maid ku

  • @saravanankarikalan4890
    @saravanankarikalan4890 7 месяцев назад +158

    இந்த கிழவனின் உண்மை முகம்

    • @gsivagurunath3126
      @gsivagurunath3126 7 месяцев назад +1

      Dai kizhavan tan avaru. Then ungalukku yosippubtiran illa. One time tan watched forensic expert madiri photographer solraru thanthi tv la silent akki podaranga bcoz of Hindi la solranga. Security avungala pinnadi kuppararu.
      Deaf then blind then yosippubtiran illa. Oru manushan na ippadi kandula pesa kudathu 2k kids.
      If u want scold ask photographer not Rajinikanth..
      Jai hind...vande matharam...🙈🙉🙊🇮🇳🇮🇳🇮🇳

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 7 месяцев назад +6

      Mental family photo la maid a nikka vaipangala antha ammavuku arivu venum.odane pavam card thookitu varathinga avangalukke la house work ku salary kuduthu matha matter la respect a thana pakranga . Sense e illa sntha maid ku

    • @KomaliTVKVijay
      @KomaliTVKVijay 7 месяцев назад

      dai oru appanukku porakatha muttal thayoli family photola velakariya kootitu poi kattipudichitu photo ku pose kuduthu nikka avaru enna ungoppan thevidiapaiyan kezhattu thayoli naainu nenachiyada? kakoos kazhuvara thevidialukku porandha komali payale

  • @Jigarthanda424
    @Jigarthanda424 7 месяцев назад +58

    கொளுத்தி போட்டாச்சா 🔥 இப்போ நிம்மதியா இருக்குமே , அருமையான நியூஸ் 👏🏼👏🏼👏🏼

    • @kannan-u3b
      @kannan-u3b 7 месяцев назад +7

      கன்னட கரருக்கு எரிச்சல்.

    • @papukutty007
      @papukutty007 7 месяцев назад +1

      This is what true

    • @rx100z
      @rx100z 7 месяцев назад

      போடா பைத்த்தியம்

    • @gsivagurunath3126
      @gsivagurunath3126 7 месяцев назад +1

      ​@@kannan-u3baravu kannadam illa ippadi solli uru nachi kuppatha Karnataka Karan ketka poran.
      Rajinikanth poorvigam nachikuppam.
      unakku kandu avarmela. Then deaf. Olunga parupa. Silent la pottutu avar seiyatha mattum katranga. Photographer tan family photo nu solraru. Pinnadi ulla security guard ku tarinju kuppidararu parkala.
      Mulayum illa kadhul ketla. Oru seithi potta Ada appadaiya yadachum solrathu. One time tan parthen enaku tariyudu. Ungalukku moolala enna Achu yosiplu tiran picha?
      Corona batch cha pa neenga ellam. One time tan parthen. Enaku puriyudu. Ungalukku ennapa Achu.
      Interview and photographer mistake. He want to take family photo security tarinju pinnadi kuppida ranga paru. One time tan nanum parthen. Enaku mattum eppadi tariyudu. Then thanthi silent ta katranga. Innoru video la Hindi la clear ra solranga. Corona batcha nenngalam. Nalla parunga pa. One time tan parthen photographer solradhu thanthi silent panni katranga. Innoru video la interviewer photographer solranga security guard ada kettu pinnadi kuparraru tariyala?
      Jai hind...vande matharam...🙉🙈🙊🇮🇳🇮🇳🇮🇳

    • @Anishan90..
      @Anishan90.. 7 месяцев назад

      ​@@kannan-u3b😂😂

  • @SKSK-oo7yp
    @SKSK-oo7yp 7 месяцев назад +5

    அவரது உண்மையான முகம்

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 7 месяцев назад

      Mental family photo la maid a nikka vaipangala antha ammavuku arivu venum.odane pavam card thookitu varathinga avangalukke la house work ku salary kuduthu matha matter la respect a thana pakranga . Sense e illa sntha maid ku

  • @Shahul-o7i
    @Shahul-o7i 7 месяцев назад +251

    எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை குறுகிய மனம் இருக்கு அம்பானியும் சேர்த்து தான்

    • @gsivagurunath3126
      @gsivagurunath3126 7 месяцев назад +1

      Rajinikanth poorvigam nachikuppam.
      unakku kandu avarmela. Then deaf. Olunga parupa. Silent la pottutu avar seiyatha mattum katranga. Photographer tan family photo nu solraru. Pinnadi ulla security guard ku tarinju kuppidararu parkala.
      Mulayum illa kadhul ketla. Oru seithi potta Ada appadaiya yadachum solrathu. One time tan parthen enaku tariyudu. Ungalukku moolala enna Achu yosiplu tiran picha?
      Corona batch cha pa neenga ellam. One time tan parthen. Enaku puriyudu. Ungalukku ennapa Achu.
      Interview and photographer mistake. He want to take family photo security tarinju pinnadi kuppida ranga paru. One time tan nanum parthen. Enaku mattum eppadi tariyudu. Then thanthi silent ta katranga. Innoru video la Hindi la clear ra solranga.
      Jai hind...vande matharam...🙉🙈🙊🇮🇳🇮🇳🇮🇳

    • @natan2998
      @natan2998 7 месяцев назад

      அம்பானி என்ன செய்தாராம்??

    • @natan2998
      @natan2998 7 месяцев назад

      எளிமையாக இருப்பதெல்லாம் நடிப்புதான்!!

    • @Shahul-o7i
      @Shahul-o7i 7 месяцев назад

      @@natan2998 ஆ அம்பானி எதுவுமே செய்யல அதைத்தான் சொன்னேன்

  • @LOVELYSATHIYA-hl9qz
    @LOVELYSATHIYA-hl9qz 7 месяцев назад +64

    MONEY IS POWER

    • @rajahamsaa417
      @rajahamsaa417 7 месяцев назад

      Accepted, but can't postponed or withstand beyond in nature of spiritual eternity.

    • @gsivagurunath3126
      @gsivagurunath3126 7 месяцев назад +1

      Rajinikanth poorvigam nachikuppam.
      unakku kandu avarmela. Then deaf. Olunga parupa. Silent la pottutu avar seiyatha mattum katranga. Photographer tan family photo nu solraru. Pinnadi ulla security guard ku tarinju kuppidararu parkala.
      Mulayum illa kadhul ketla. Oru seithi potta Ada appadaiya yadachum solrathu. One time tan parthen enaku tariyudu. Ungalukku moolala enna Achu yosiplu tiran picha?
      Corona batch cha pa neenga ellam. One time tan parthen. Enaku puriyudu. Ungalukku ennapa Achu.
      Interview and photographer mistake. He want to take family photo security tarinju pinnadi kuppida ranga paru. One time tan nanum parthen. Enaku mattum eppadi tariyudu. Then thanthi silent ta katranga. Innoru video la Hindi la clear ra solranga. Corona batcha nenngalam. Nalla parunga pa. One time tan parthen photographer solradhu thanthi silent panni katranga. Innoru video la interviewer photographer solranga security guard ada kettu pinnadi kuparraru tariyala?
      Jai hind...vande matharam...🙉🙈🙊🇮🇳🇮🇳🇮🇳

  • @dearuniverse1176
    @dearuniverse1176 7 месяцев назад +1

    Rajini veetu marriage ku நாங்கள் சென்றிருந்தோம்,second daughter's second marriage கு, அப்போவு rajini இவ்வாறு தான் நடந்து கொண்டார்,வயசு பெண்கள் காலில் விழுந்தால் தொட்டுத் தொட்டு தூக்கி சிரித்து சிரித்து பேசி photo எடுக்க போஸ் கொடுத்து விட்டு,சாதாரணமாக உடை உடுத்தி வந்த office staff's கண்டு கொள்ளவே இல்லை, கல்யாண விருந்தும் மிக மிக மிக சாதாரணமாக கொடுக்கப்பட்டது அதில் கொஞ்சம் கூட அன்பு அக்கறை விருந்தோம்பல் இல்லை,

  • @prakash1327
    @prakash1327 7 месяцев назад +4

    captan vijayakanth real super star

  • @MrOutstandingtuber
    @MrOutstandingtuber 7 месяцев назад +32

    எவன்டா மேல எவன்டா கீழ நு சினிமால பாடுவான்.இப்ப அவன் உண்மையான முகம் வெளிவந்தது

  • @arunvenkatesh2455
    @arunvenkatesh2455 7 месяцев назад

    Captain Vijaykanth is a real hero**** evengellam vanderi to Tamilnadu

  • @Nithi777
    @Nithi777 7 месяцев назад +352

    சுமைய தூக்க ஒரு பணிப்
    பெண் எல்லாம் பணம் பேசுது
    பணக்காரன் வாழ்க்கையே
    இப்படி தான் இருக்கு🤔🙄

    • @DivyaHanshika
      @DivyaHanshika 7 месяцев назад

      Rajini dhairiyam illadha potta naai

    • @jesinthamendonce3247
      @jesinthamendonce3247 7 месяцев назад +6

      Summava thookuranga PanAm vangamae

    • @josejoseph8725
      @josejoseph8725 7 месяцев назад +1

      @Nithi777 tamilkaranga ivana panakarana aakitu avanga pichakarangala aanadu dan micham. Vandarai vazhaveikkum Tamilnadu tamilargalai vazhavidamal seiyum Tamilnadu.

    • @KRD2023
      @KRD2023 7 месяцев назад

      Rajini is a media creation especially Sun TV. Paparazzi TV photographers who want to take photos and begging in knee for their photos wherever they go (except washroom)...😮

    • @JV-vs7bm
      @JV-vs7bm 7 месяцев назад

      Pesanumnu pesa kudadu . . Ithunala orutaruku job kidaicirukunu ninaiga . . Ipadi elathukum edadu solit irumtha pana karan kasu avankitadan irukum vera yartaium ilama job ilama

  • @ramram1545
    @ramram1545 7 месяцев назад

    மக்களுக்காக வாழ்பவர்களை போற்றுங்கள் மக்கள் பணத்தில் வாழ்பவர்களை தூற்றுங்கள்

  • @mohamedasif09
    @mohamedasif09 7 месяцев назад +14

    Captain tha real hero...rajini0

  • @DailyTrendin
    @DailyTrendin 7 месяцев назад +4

    Bigg boss.. பொது இடங்களில் ஓடவும் முடியாது ஓளியவும் முடியாது...நடித்தே ஆக வேண்டும்..

  • @LG-yc9rb
    @LG-yc9rb 7 месяцев назад +282

    வந்தாரை வாழ வைக்கும் தமிழர்கள் பண்பு.அந்த பண்பை வைத்துக்கொள்ள வேண்டும்.பணம் உள்ளவரிடமும், அரசியலில் உள்ளவரிடமும் எளிமை கடைபிடிப்பவர்கள் யாராக இருந்தாலும் தவறான செயல்.சக மனிதரை மதிப்பவரே உண்மையான எளிமை; உண்மையான அன்பு ❤.

    • @eshwariramesh8832
      @eshwariramesh8832 7 месяцев назад +7

      Rajini tamil illaya karnataka avanuku anda buddi ta irrukum. Vijaykanth sir naalavar sikkarama god edutara inda madiri kanjana edutu irrundukalam naragathuku.

    • @muthuramalingam6822
      @muthuramalingam6822 7 месяцев назад

      அம்பானியைப் பார்த்தாவது நல்ல விஷயங்களை கற்று வந்து இனியாவது நாலு பேருக்கு உதவட்டும்.. ஏற்கனவே சிறுநீரகக் கோளாறு காரணமாக சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற போது அப்போதை பிஜேபி மாநில தலைவர் ரஜினிக்கு ரசிகர்களின் குடும்பத்திற்கு மருத்துவ சிகிச்சை களுக்கு உதவுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்...

    • @gsivagurunath3126
      @gsivagurunath3126 7 месяцев назад +1

      ​@@eshwariramesh8832Rajinikanth poorvigam nachikuppam.
      unakku kandu avarmela. Then deaf. Olunga parupa. Silent la pottutu avar seiyatha mattum katranga. Photographer tan family photo nu solraru. Pinnadi ulla security guard ku tarinju kuppidararu parkala.
      Mulayum illa kadhul ketla. Oru seithi potta Ada appadaiya yadachum solrathu. One time tan parthen enaku tariyudu. Ungalukku moolala enna Achu yosiplu tiran picha?
      Jai hind...vande matharam...🙉🙈🙊🇮🇳🇮🇳🇮🇳

  • @balamuruganv3911
    @balamuruganv3911 7 месяцев назад +5

    ரஜினியின் பார்ப்பன திமிர்

  • @madanbabu4658
    @madanbabu4658 7 месяцев назад +49

    தயவு. செய்து. சினிமா. உள்ள. பிரபலங்களை. ஒதிக்கிவையுங்கள். அவர்கள். வழிக்கு. செல்லாதீர்கள். உங்கள். வாழ்க்கை. வீண். அழிந்துவிடும். ரஜினி. தனுஷ். கண்டு. ஏமாற்றம். அடையாதீர். வாழ்க்கை. அவ்வளவுதான்.

    • @gsivagurunath3126
      @gsivagurunath3126 7 месяцев назад +1

      Yadachum olarade corona batch students tan ippadi inda video parthu illeterate madiri pesuvan. Photographer solraru thanthi tv la silent akki podaranga bcoz Avan solrathu Hindi la. Idukuda tariyala.
      One time tan parthen forensic expert madiri jandupiduchuten y u not guys what happen?
      Inda talent kuda illana future tamilnadu🫢🫢
      Jai hind...vande matharam...🙊🙉🙈🇮🇳🇮🇳🇮🇳

    • @brokenangel792
      @brokenangel792 7 месяцев назад

      ​@@gsivagurunath3126dai kena punda vera vela vetti illaiyada rajini moothiratha kudikama poi velaiya paarra kena

    • @divyasrinivasan9496
      @divyasrinivasan9496 7 месяцев назад

      Yes avungala patha yennavo kadavula pathuta mathiri pinnadiye porathu asingave illa avunga nadicha rasikirathoda vitudunum

  • @priyavvpriyapriyavvpriya7798
    @priyavvpriyapriyavvpriya7798 7 месяцев назад +5

    எளிமையாக இருப்பதை விட நல்ல மனசு இருக்கணும் கேப்டன் விஜயகாந்த் மாதிரி

  • @ramanikrishnan2588
    @ramanikrishnan2588 7 месяцев назад +18

    Try to understand, they are taking family photo, it's not an offence wat he said. Who ever is commenting on thalaiva, will you accept your maid or outsiders with you to take a family photo. Just bcz he is a celebrity dont label him.

    • @pavithravellingiri
      @pavithravellingiri 7 месяцев назад

      He could have asked the maid to leave poliety too.
      Avanga photo la irukurathu avlo kasakuthu na yean kooda kutittu poirukaanga? Family event ah thaniya attend panna vendiyathuthanae

  • @meenambalbalasubramanian7881
    @meenambalbalasubramanian7881 День назад

    இதுதான் உண்மையான ரஜினி

  • @kannammaa422
    @kannammaa422 7 месяцев назад +6

    மிகப் பெரிய ஆன்மீகவதி.. சிம்பிள் மேன்.. சகமனிதனை மதிக்காத நீ ஆயிரம் முறை இமயமலைக்கு போய் தியானம் செய்தாலும் எந்த பயனும் கிடைக்காது..

  • @ThirupathiThirupathi-ge9jq
    @ThirupathiThirupathi-ge9jq 7 месяцев назад +1

    Endrendrum captain❤

  • @dineshp3320
    @dineshp3320 7 месяцев назад +884

    இவனெல்லாம் ஒரு ஆளே கிடையாது

    • @Kavya-lx9kz
      @Kavya-lx9kz 7 месяцев назад +1

      Dai 200

    • @dineshp3320
      @dineshp3320 7 месяцев назад

      இவன் யாருடா கோமாளி கூத்தாடி பசங்களுக்கு கூ விட்டு இருக்கான்.

    • @kishokkumars5681
      @kishokkumars5681 7 месяцев назад

      ​@@Kavya-lx9kz​​@RajkumarRajkumar-lx9kz dei thayoli ellaru coment laayo nee reply pannura.... Kotha rajini kitta avlo kasu pundai eruku movie laa mattum vai punda pesuvan yethathu nallathu panni erukan ahh telungu kuthi avan.....

    • @rameshd7021
      @rameshd7021 7 месяцев назад

      டேய் பொறம்போக்கு சங்கி

    • @naguarjun2297
      @naguarjun2297 7 месяцев назад

      dei karnataka​@@Kavya-lx9kz

  • @indumathiraja3857
    @indumathiraja3857 7 месяцев назад +20

    Idhu normal thaane... decent aa thaane sonaaru.. why negative comments 😮

    • @sss29933
      @sss29933 7 месяцев назад

      Idhunha pozhappe adhu thane.
      Ivan veettu functionla servant driver kootrava perukkaravannu toilet clean panravannu ellathayum serthuthan family photo efuppangalam

    • @s.srinivas3115
      @s.srinivas3115 7 месяцев назад +1

      Cinema la than ellorum ondru nejathil status than

  • @mohankr3572
    @mohankr3572 7 месяцев назад

    The only unassuming supreme star is our MAMOOTY!!!! HIS PERSONALITY IS AS HANDSOME AS HIS PERSON!!!?!

  • @KiranKiran-ui1iq
    @KiranKiran-ui1iq 7 месяцев назад +7

    அவரு சூப்பர்ஸ்டார் எது செஞ்சாலும் சரி மகட்ட ரசிகர் இருக்கும் வரை கொண்டாட்டம் தான் இவனுக்கு மீடியாக்களும் சேர்த்துதான்

  • @Nagu-xj7wk
    @Nagu-xj7wk 7 месяцев назад

    Vejakanth sir is amazing person
    No one compare with him
    He is a gentleman

  • @abtulkather5668
    @abtulkather5668 7 месяцев назад +4

    இவனுக்காக வரிந்து கட்டிக்கொண்டு வரும் தாத்தாக்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன் இவன் உழைப்பாளிகளை எப்படி நடத்துவான் என்பதற்கு இது மட்டும் உதாரணமல்ல இதற்கு முன் குடும்பத்தோடு படத்திற்கு சென்று காலியான சேர்கள் நடுவே அமைத்து படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கூட அந்தப் பணி பெண்ணை பின்னால் நின்றபடி படம் பார்க்க வைத்திருப்பாள் இவனுடைய உள்ளத்தில் உழைப்பாளர்களை கேவலமாக நடத்துவது படத்திற்காக மட்டும் உழைப்பாளி இல்லாத நாடுதான் எனக்கு உண்டோ என்று பாட்டு பாடி மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்

  • @differentthats6971
    @differentthats6971 7 месяцев назад +3

    Thats' why Mr.captain Vijaykanth magic ✨

  • @fun_world_712
    @fun_world_712 7 месяцев назад +7

    நம்மளை மாதிரி ஏழைகளை வைக்கிற இடத்தில் தான் வைத்து இருப்பார்கள்.......

  • @dubaidude7561
    @dubaidude7561 7 месяцев назад

    The reason why We are Captain rasigans forever!!!

  • @murugesandeepak4939
    @murugesandeepak4939 7 месяцев назад +3

    சுயநலவாதி. தமிழ் நாட்டு மக்களுக்கு 6 வதுஅறிவு வளர ஆண்டவன் அருள் புரிய வேண்டும்

  • @subramanimani1281
    @subramanimani1281 7 месяцев назад +3

    நம்ம இல்லனா இவனுங்க எல்லாம் எங்க bro😅

  • @sathiyarajsathiyaraj888
    @sathiyarajsathiyaraj888 7 месяцев назад +28

    பசித்தவன் பலர் இருக்கும் நாட்டில்
    ருசித்தவனுக்கே உணவு

  • @BBGnet1987
    @BBGnet1987 7 месяцев назад +4

    மக்கள் நினைத்தால் எதுவும் சாத்தியம் அவன் படத்தை நீங்கள் எதற்கு பார்க்க வேண்டும் நம் மேல் தான் தவறு

  • @muthum6615
    @muthum6615 7 месяцев назад +17

    இவனதான்டா தூக்கி வச்சு கொண்டாடுறீங்க மறத்தமிழனா இருந்து நாம மானங்கெட்ட தமிழனா மாறி ரொம்ப நாள் ஆச்சு

  • @user-xs3qh8nz9k
    @user-xs3qh8nz9k 7 месяцев назад +4

    😢😢😢 The great leagent vijaya kanth miss u sir 😢😢

  • @meyvignesh14395
    @meyvignesh14395 7 месяцев назад +47

    Money don't change people's character.. it's just reveal their real attitude in real life

    • @Akshayshakthi
      @Akshayshakthi 7 месяцев назад +3

      மிகச் சரியாகச் சொன்னீர்கள்👍🏻.

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 7 месяцев назад

      ​@@AkshayshakthiMental family photo la maid a nikka vaipangala antha ammavuku arivu venum.odane pavam card thookitu varathinga avangalukke la house work ku salary kuduthu matha matter la respect a thana pakranga . Sense e illa sntha maid ku

  • @zy7jp
    @zy7jp 7 месяцев назад

    இன்னும் எத்தன நாள் உயிரோட வாழப்போற வாழும் காலமெல்லாம் நல்லவனாக வாழ்

  • @senthilmurugan9766
    @senthilmurugan9766 7 месяцев назад +6

    ரஜினி அவர் உண்மை முகம் தெரிந்தது. விஜயகாந்த்😭 உண்மை நல்ல தெரிந்தது புலி என்றால் அது விஜயகாந்த் தன்

  • @gsivagurunath3126
    @gsivagurunath3126 7 месяцев назад +1

    Meizhanam kelvi zhanam pochu. Kannal parthum poi kadal ketpadum poi teera visarippade mei.
    Rajinikanth oru yogi. Makkal lukku inda partha udanaya yadachum aduvum kurippa tv la sonna nambum oru kootam irukkum varai idu maradhu.
    Idu perazhivu yarpadum endr Rajinikanth tannai vaithu oru matter ra sonnadhukku nandri. 🙏🙏🙏
    Maha avatar babaji kum rajinikanth yogi kum nandri.
    Ungala varuthi idupol conclusion ku pannadinga. Engalukku tariyum yogi rajinikanth avargale. Kastama irukku. Inda mudargalukku tariyadu. Yogi sirhargal nalladu solla idupol nadakum nu.
    Jai hind...vande matharam...🙊🙈🙉🇮🇳🇮🇳🇮🇳

  • @poornipriya6603
    @poornipriya6603 7 месяцев назад +3

    நாளை ரஜினி side news பணி பெண் அதிக பளு துக்கி கொண்டு இருந்தாலே நிழலில் நிக்க சொன்னே.புகைப்படம் எடுக்கும் வரை என்று 😂😂

  • @vspshankar158
    @vspshankar158 7 месяцев назад +1

    Vijaykanth sir great

  • @Ravi26145
    @Ravi26145 7 месяцев назад +9

    Rajani தான் Bus கண்டக்டராக வேலை செய்ததை மறந்து
    விட்டாரா?

    • @gsivagurunath3126
      @gsivagurunath3126 7 месяцев назад +1

      Sir photographer solraru thanthi tv la silent akki podaranga bcoz of Hindi la solranga. Security guard ada kettu pinnadi kupiduraru avungala.
      Interviewer and photographer ra solvanga tiruppe avungala yappavum loduvanga.
      Kattiyum kudupanga kuttiyum kodupanga.
      Nalla job good job by thanthi tv. Shame on u.
      Jai hind...vande matharam... 🙈🙉🙊🇮🇳🇮🇳🇮🇳

  • @SandiraRajagopal
    @SandiraRajagopal 7 месяцев назад +2

    பணி பெண்ணுடன் படம் எடுத்து இருந்தால். நாடு முழுவதும் ரஜனிகாந்துக்கும் பணி பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக பேசி இருக்கும்

  • @Tamilunarvu
    @Tamilunarvu 7 месяцев назад +16

    குடும்பமே எளிமையாக ஆடை அணிந்து வந்திருக்கும் போது பணிப்பெண் பளிச்சென்று ஆடை அணிந்து வந்தால் என்ன ஞாயம்

  • @TIRUKKUMARANMA
    @TIRUKKUMARANMA 7 месяцев назад

    நாட்டிற்கு தேவையான செய்தி அருமை

  • @namcojeeva
    @namcojeeva 7 месяцев назад +11

    வேலைக்கார பெண் போட்டோவில் நின்றால் என்ன ...ரஜினிகாந்த் குடும்பம் யார் என்று எல்லோருக்கும் தெரியாதா அல்லது இந்த போட்டோவை அவர் வீட்டில் மாட்டிவைக்க போகிறாரா ?அவர் வெளி பேச்சு மட்டும்தான் வெள்ளை ..இன்னும் பக்குவப்படவில்லை ...

    • @MrKsaravanan2009
      @MrKsaravanan2009 7 месяцев назад

      ரஜினி எதுலடா மாட்டுவார்னு நாய் மாதிரி வாய தொங்க விட்டுட்டு இங்க கமெண்ட் போடுற பரதேசிகளா.... உங்க வீடு பக்கம் வந்தா தெரியும் நீங்களெல்லாம் எப்படி நடந்துக்கிரீங்கன்னு

    • @DineshKumar-tq2im
      @DineshKumar-tq2im 7 месяцев назад

      சூப்பர் ரா sonninga

  • @Mohamedali-ju9ib
    @Mohamedali-ju9ib 7 месяцев назад +1

    Always Captan tha a Mass 🔥

  • @jocomments7514
    @jocomments7514 7 месяцев назад +3

    காசு பணம் இருக்கிறவனுக்கு வருஷம் ஃபுல்லா திருமணம்... விருந்து எல்லாமே நடக்கும்... காசு இல்லாத ஏழைக்கு கல்யாணான்றது பெரும் சாபம்...

  • @kridhathnacreations832
    @kridhathnacreations832 7 месяцев назад

    I respect to vijayakanth sir I love u❤ .......I miss u😢

  • @rajasekaran6222
    @rajasekaran6222 7 месяцев назад +6

    இவன் ஊருக்கு தான் உபதேசம் செய்வான்

  • @dls8410
    @dls8410 7 месяцев назад +1

    இந்தியமக்களின் பணத்த பல்வேறுவகையில் சுருட்டி சுகபோக வாழ்க்கைவாழும் அம்பானி உன் சந்ததி நாசமாபோகட்டும்