ஒருங்கிணைந்த பண்ணை முலம் லாபம் பெறுவது எப்படி ? | நானும் ஒரு விவசாயி | மலரும் பூமி

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • பால் பண்ணை ஆடு வளர்ப்பு மீன் வளர்ப்பு கோழி வளர்ப்பு வேளாண் காடுகள் வளர்ப்பு சாண எரிவாயு போன்றவற்றை விவசாயத் தொழிலோடு தொர்புபடுத்தி விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவதே ஒருங்கிணைத்த பண்ணையம் எனப்படும். ஒருங்கிணைந்த பண்ணையில் வளர்க்கப்படும் ஆடு, மாடு கோழிகள் முறையே எப்படி வளர்க்கப்படுகிறது, அதற்கு கொடுக்கப்படும் உணவுகள், பின்னர் அவற்றின் முலம் லாபம் எப்படி பெறுவது என பல தகவல்களை நம்மிடம் பகிர்ந்துக்கொள்ள இருக்கிறார்கள் விவசாயி மாயாண்டி மற்றும் அவரின் மகன் சத்தியசாரதி.
    #integratedfarming #milk #makkaltv
    For Updates Subscribe to: bit.ly/2jZXePh
    Follow for more:
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv

Комментарии • 1