Crt tv உங்களிடம் இருந்து எளிதாக கற்றுகொண்டோம். ஆனால் LED டிவி பற்றி உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்கிறோம் ஐயா. ORNATE PIXELS RUclips சேனல் மிக சுருக்கமாக மிக தெளிவாக ஆங்கிலத்தில் விளக்கம் சொல்வது போல தமிழில் நீங்கள் LED பற்றி சொன்னால் நிறைய பேர் பயன்பெறுவார்கள். CRT TV க்கு நீங்களும். LED LCD TVக்கு Ornate pixel ம் லெஜன்ட்.
குருஜி, உங்க வீடியோ, பார்த்து, இன்னும் கத்து க்கிறம், நன்றி குருவே
மிகவும் பயனுள்ள குறிப்புகள் சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி சார்
ஹாய்... ப்ரோ.. தொடர்ந்து வீடியோ போடுங்க.. Pls
Thank you bro
Crt tv உங்களிடம் இருந்து எளிதாக கற்றுகொண்டோம். ஆனால் LED டிவி பற்றி உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்கிறோம் ஐயா. ORNATE PIXELS RUclips சேனல் மிக சுருக்கமாக மிக தெளிவாக ஆங்கிலத்தில் விளக்கம் சொல்வது போல தமிழில் நீங்கள் LED பற்றி சொன்னால் நிறைய பேர் பயன்பெறுவார்கள். CRT TV க்கு நீங்களும். LED LCD TVக்கு Ornate pixel ம் லெஜன்ட்.
Super nna usefull video thank you
நன்றி சார்
Super sir.thank you 🎉
Very useful tips
Super sir thankyou
Okay, thanks sir,,,
எங்க தலைவா போன இவ்ளோ நாளா
Unga video appavarum athir pathidu irunthan bro
நண்பரே தொடர்ந்து வீடியோ போடுமாறு கேட்டுக் கொள்கிறோம்
Unga video va naan ethir partukittite irrunthean
இப்போது வரும் LED டிவிகள் அதிக காலங்கள் உழைப்பதில்லை 🤷♂️ அடிக்கடி பழுதுகள் ஏற்பட காரணம் என்ன 🤔
Super
உங்களுடைய வீடியோவை எப்பொழுதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நண்பன்
Sir happy
How are you Anna?
Fine brother
சார் நல்லா இருக்கீங்களா
Fine sir
எங்க 7 மாசமா ஆலயே காணும் sir
@@jrtamilelectronics வேலை அதிகம் சார்
Sony BRAVIA எங்கிட்ட இதே TV இருக்கு நான் சவுதில இருக்கேன் சார்.