Bro my friend channel la nalla free Fire edit panni poduranga but athu correct taana audience ku pogama randam audience ku pochuna like food review, football gameplay antha mari samanthame ellathavangaluku ponaa avanga suthama pakave matanga skip pannitu poiruvanga, nama niche ku samatha patavangaluku video poganumna enna panradu❤
Illa bro aduthavangaloda shorts la greenscreen option use panni namma face varra mathiri video panni upload pandrangalla apdi pannuna monitization kedaikuma
நம்ம ஒரு வீடியோவை அப்லோட் செய்து விட்டு அதில் ஏதாவது சிறிய பிழைகள் இருப்பின் அதை டெலிட் செய்து விட்டு பிழையை திருத்தி மீண்டும் அப்லோடு செய்யலாமா தயவுசெய்து சொல்லுங்க பிரதர்
தம்பி நான் வந்து சார்ஸ் வீடியோ 400க்கும் மேல போட்டு இருக்கேன் 1500 சப்ஸ்கிரைபர் கிடைச்சிருக்காங்க இப்ப நான் லென்த் வீடியோ போடுற இது வந்து யூடியூப் ல மார்னிங் ஸ்டேஷன் ஆகுமா கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க தம்பி
என்னோட சேனல்ல தவறுதலா கிட்ஸ்ஒன்லி அப்படிங்கறத நான் சப்போர்ட் பண்ணிட்டேன் என்னோட சேனல் சர்ச் பண்ணா வரமாட்டேங்குது என்ன பண்றது அண்ணா ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க அதை திரும்ப சேஞ்ச் பண்ண ஏதாவது ஐடியா சொல்லுங்க அண்ணா ப்ளீஸ்🙏🙏🙏🙏🙏🙏🙏
Bro my friend channel la nalla edit panni poduranga but athu correct taana audience ku pogama randama audience ku pochuna like food review, football gameplay antha mari samanthame ellathavangaluku ponaa avanga suthama pakave matanga, nama niche ku samatha patavangaluku video poganumna enna panradu❤😢😢
Bro this is my youtube channel idhula ena mistake nu konjam check pani solunga views vara matingidhu crt ah hash tag epadi thatanum nu oru video poodunga
@@RajaVidyalaya bro என்னோட Shorts views yt Studio La 2 M இருந்தது ஆனா இப்போ குறைந்துவிட்டது 8 lak தான் இருக்கு bro எனக்கு 5 நாள் முன்னாடி இருக்கிறதுதான் Update காமிக்குது bro என்ன பண்றது எனக்கு தெரியல நீங்க கொஞ்சம் சொல்லுங்க bro
இவர் சொல்வது முற்றிலும் உண்மை சில நாட்களில் எனக்கு ஒரு சேனலில் ஐம்பதுக்கும் மேல் சப்கிரைப்பர்ஸ் வந்தது . ஆனால் கம்யூனிட்டியில் நீங்கள் தொடர்ந்து போஸ்ட் போடனும்
எனக்கு you dube பத்தி எதுவுமே தெரியாமல் நான் இப்போது 3,300 subscriber வச்சிருக்கேன் நான் 4,000 வாச் அவர் முடித்து monetization apply செய்து எனக்கு டாலர் வர ஆரம்பிச்சுடுச்சு ஆனால் எனக்கு எத்தன வீடியோ பார்த்தாலும் subscribe button, like button, watermark இதெல்லாம் வக்க தெரியலை 😢 எதுவுமே பன்னாமலே வீடியோ போட்டுட்டு இருக்கேன்
8000 watch hours இருக்கு monitize ஆகின channel repetitive content னு monetize cancel ஆகிட்டு but 10m shorts views வேண்டும் என்று mailல இருக்கு please explain about this 4000 watch hour இருக்கும் போது 10m shorts views ம் வேணுமா? இதை பற்றி RUclips லயே வீடியோ இல்லை bro please upload a video thank you
நான் வந்து சமையல் வீடியோ போட்டுட்டு இருந்தேன் எல்லா வீடியோகுமே copyright காமிக்குது இமெயில்ல மெசேஜ் வந்துருச்சு இது ஏதும் பிராப்ளம் ஆகுமா 3டைம் வந்து மெசேஜ் போட்டாங்க
Thank you brother ❤ I'm new you tuber usefull ah eruku 🎉
Ok thanks brother. Nice
Welcome
Super bro 🎉
எனக்கு 2000, வாட்ச்சவர்குறைந்து விட்டது, இதனால் எனக்கு வீ டியோ போட விருப்ப்பம் வரல, மனம் சோர்ந்து விட்டது 😢
Thanks for sharing..
My pleasure
உங்க ஐடியா வை பாலோ பண்றேன் சகோ
நன்றி பிரதர்
Ur welcome sister
Thank you so much sir 👍🏻
Most welcome
Thanks bro.
Best wishes
Tq
Very good Anna thanks
Welcome
Super 👍
👍
😂Enakum
Bro short s patty podunga
Long videos pathi than enoda channel la athigama varum.. because enaku shorts video podurathu pudikathu 90s kid 😃😃
👍
Thanks
Super 🙏
Thanks
Ok thanks 🙏
Welcome
Thanks brother
Thanks for commenting bro
Thanks Bro...
Welcome
Thank you for 50 subscribe😂❤
Subscribe panita bro kalnenjakaran words emotional touch ❤ super bro ❤❤❤❤❤❤
:))
Hlo bro
Bro na youtube channel la. Vachi rala na paid coaching complete pannitu aparam new channela create panni video pogalama paid coaching seralama
Ethvum puriala . Mail panuga bro
மிக்க நன்றி
Thanks
Super anna
Thanks for commenting
Malligai 1630..😢 bro
ok bro thanks
Welcome
Super bro
Thanks for taking the time to comment.
Thanks
Welcome bro
🎉🎉
100 videos pakkama potuten ! Ipotha 600 subscribers pakkama vandhu iruku
Bro ungaluku oru tips ..any quiz post podum pothu unga youtube video link add pannuinga..innum reach kidaikum bro..
ok bro ..
Very thanks nanba
Welcome
@@RajaVidyalaya hi bro , watch hours lessing , reason enna plz
Super👍 bro🎉
Thodranthu follow panunga bro
Thanks bro
Welcome 🤗
Thank you bro.I had learned this trick from your channel ,daily I posting images in community
But no views 😢 is increasing bro
Here after follow this
எனக்கு எந்த வீடியோ போட்டாலும்copyright தான் வருது
Copyright music use panathinga
என்னங்க உங்க சொந்த வீடியோ (சமயல்) தானேங்க போடுறீங்க.. அப்புறம் ஏன் copyright வருது....
Ninga video Editing app us pandingala?
Super bro ❤❤
Thanks 🤗
Cal Ninja karenge is ultimate😂😂😂
Unmai bro.. intha video va kuda ethana per pakuranga yaravathu comment panuvom nu pandrangala
True
Bro onga video search ra vandhucchi
You are creating thumbnail very attractive bro..
Thanks 😅
நானும் உங்களின் இந்த விடயத்தை இன்று ஒரு கைபார்க்கிறேன். நன்றி!
👍
Community post yaarum paakraangalaa illayaanu therilaye bro
Bro my friend channel la nalla free Fire edit panni poduranga but athu correct taana audience ku pogama randam audience ku pochuna like food review, football gameplay antha mari samanthame ellathavangaluku ponaa avanga suthama pakave matanga skip pannitu poiruvanga, nama niche ku samatha patavangaluku video poganumna enna panradu❤
Answer paniruken
En chanal views pogala bro parungalae
ennuda போன்ல அந்த apps வருதில்ல நீங்க யாராவது லிங் அனுப்புங்க
😂❤😮🎉
👍
Enagu community tab ila sir? Phone la check paren ,laptop la pannanuma? Views pogatha video epidi views increase panna vaikuradu nu sollunga sir
Phone la varum neraiya video pota than varum
Thanks sir ,views pogatha video delete podanuma
10.000 views பாப்பாங்க...20 பேரு subscribe பண்ணுவாங்க...சங்கடமா இருக்கு அண்ணா
Continue va ah video potunga
Background மாத்துங்க
Enaku gpay la amount potu vidunga bro kandipa change pandren
Arumai vazhthukkal
Thanks
Hello bro
Hello
என்னுடைய வீடியோவுக்கு subscribers அதிகமாக இல்லை dear 🙏
Continuous ah video podurathu ilai
Videos thoderndhu podunga 👍
I subscribe ❤
😂
❤
Bro enoda channel monitization agala reused content nu reason iruku ipo ena pandradhu bro ???
Aduthuvanga content use pani potathinga
அருமை நண்பா🎉 உங்களுக்கு தெரிந்ததை சொல்லுகீரீகல் சூப்பர் நண்பா நனறி🎉🙏
Thanks
@@RajaVidyalaya enaku subscribe illa enaku thirintha ennaal muditha vedio poodugiren nanbaa please help🙏
Bro green screen videos upload pannuna monitization kidaikuma
Athunala enna kedikum
Illa bro aduthavangaloda shorts la greenscreen option use panni namma face varra mathiri video panni upload pandrangalla apdi pannuna monitization kedaikuma
நம்ம ஒரு வீடியோவை அப்லோட் செய்து விட்டு அதில் ஏதாவது சிறிய பிழைகள் இருப்பின் அதை டெலிட் செய்து விட்டு பிழையை திருத்தி மீண்டும் அப்லோடு செய்யலாமா தயவுசெய்து சொல்லுங்க பிரதர்
Delete panathinga. Private la podunga.new video upload panunga
Bro
Na subscribe panniten enaku ellam kal nenju illa romba ilagiya manasu
👌
என் முகமும் உங்கள் முகமும் ஒரே மாதிரி இருக்கு 🤔🤔🤔
நியூஸ் சேனலுக்கு ஒரு பெஸ்ட் ஐடியா சொல்லுங்க சகோ
News ah eduthu podunga.. vera Vali ila
Nice
Thanks
1st comment
Thanks for the consistent support 🙏🏻🙏🏻
Face kattama images mattum vachi epdi pesuna video nalla views aagum.ethellam important a eduthukkanum
Epdi vena podalam .. content Nala iruka pathkonga
தம்பி நான் வந்து சார்ஸ் வீடியோ 400க்கும் மேல போட்டு இருக்கேன் 1500 சப்ஸ்கிரைபர் கிடைச்சிருக்காங்க இப்ப நான் லென்த் வீடியோ போடுற இது வந்து யூடியூப் ல மார்னிங் ஸ்டேஷன் ஆகுமா கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க தம்பி
4000 Hours watch time vantha kedaikum
Hi Anna screen recorder picture recorder panni edit panni pottal copyright issues varuma
Hai bro .. screen recording pathi soon oru video poduren.. kandipa ithuvarai pakathatha irukum.. channel ah subscribe Pani vachkonga
Yov raja , nee vera mari influencer ya😂😂
If u upload with 30 sec.. U will won't get copyright.. Above 30sec u will get copyright
Bro weekly once im putting videos.subscribers nariya ille yevalo nalla oruke videos pota nalla reach kadaikum??
Weekly onnu podunga
Na youTube dhodangi one month agula.... Enalu community varula enna panradhu pro
Wait panunga
ஆன்மீக சேனல் க்கு ஒரு ஐடியா சொல்லு ங்க bro
Aanmeegam - Day to day life ku epdi lam use panalam nu oru series podunga bro
Kojam editing Change panuga
Aduthavanga Instagram la. Ulla video yeduthu edit panni podalama
No
என்னோட சேனல்ல தவறுதலா கிட்ஸ்ஒன்லி அப்படிங்கறத நான் சப்போர்ட் பண்ணிட்டேன் என்னோட சேனல் சர்ச் பண்ணா வரமாட்டேங்குது என்ன பண்றது அண்ணா ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க அதை திரும்ப சேஞ்ச் பண்ண ஏதாவது ஐடியா சொல்லுங்க அண்ணா ப்ளீஸ்🙏🙏🙏🙏🙏🙏🙏
Off panunga
Anna 500 subscriber vanthuttanga aana watch hours172than vanthurukku athanala monizaition eligible aaguma please reply anna
4000 watch hrs 1000 subscribers venum
@@RajaVidyalaya ok anna
Bro na shorts video upload painnuran bro swipe rate 90/ percentage eruku bro but 50 views tha varuthu athuku idea sullga bro please😢
Gaming cheanal bro❤own voice kudunga bro Apram music add pannuanga bro Apram title correct aha vainga automatic aha views pogum🎉🎉
Unga content yarukum pudikalanu meaning
Sir 2days watch hours low aite poguthu enna problem check panni sollaringala
Consistent ah videos podunga
No community tab?? Wat we can do bro
Nothing
Bro my friend channel la nalla edit panni poduranga but athu correct taana audience ku pogama randama audience ku pochuna like food review, football gameplay antha mari samanthame ellathavangaluku ponaa avanga suthama pakave matanga, nama niche ku samatha patavangaluku video poganumna enna panradu❤😢😢
oru type of video matum podanum
Only free fire content dhan bro poduranga 🥲
கல் நெஞ்சு காரங்க 🤣
😂😂
ப்ரோ இது ஒரு ஒரு videos kum இந்த community போஸ்ட் போடலாமா ?
Podalam
ஓ கே தம்பி, போன் ல இதெல்லாம் எப்படி பண்றது, ஆரம்பத்தில போட்ட வீடியோவை டிஸ்கிரிப்ஷன் ல எப்படி வைக்கிறது தம்பி, வீடியோ
புல் லா பார்த்தேன்
மேல சொன்னது அனைத்தும் போன்ல செய்யலாம் அக்கா..☺️
Bro this is my youtube channel idhula ena mistake nu konjam check pani solunga views vara matingidhu crt ah hash tag epadi thatanum nu oru video poodunga
Hashtags pathi 2 potruken already. Unga channel name
@@RajaVidyalaya same this channel my homely taste
Thumbnail design lam Nala iruku.. ana videos ellam bajji Thakkali chutney nu iruku.. ithalam romba old content
@@RajaVidyalaya apo epadi bro content select pandradhu
2nd comment bro ❤❤❤❤
Super 🙏🏻
Bro views e poga matta guthu
Own content ah podunga bro .. cine stars ku en neenga fame ethitu irukinga
@@RajaVidyalaya entha mathiri poda bro any idea
Ungalku ethu interest iruko athu podunga
தம்ப என் சேனல் 55 subscribe தான் இருக்கு அதிகமாகவில்லை
Continue va ah potunga video good content useful content potunga
அண்ணா எல்லா வீடியோக்கும் audiance retention varuthu காரணம்
Puriyala
Anna Naga couple la video podroo apo na etha category choose panurathu anna
People and blogs
@@RajaVidyalaya ok tq keyword eapdi bro kudukurathu couple laa sethu tiktok panalanu irukoo marraige aproo keywords enna enna kudukurathu bro
Bro I made my description better and added tags and titles I did all bro but my views are very less what can I do bro
Unga channel la video ey ila bro .. ethavathu therinja pathu solalam
@@RajaVidyalaya ok bro
Yenakum subscribe varamatuthu
Regular ah videos podunga
Bro gaming live stream channel yappdi bro improve pannurathu
We will upload soon
Bro எனக்கு watch ours தான் வேணும் bro 4 வருஷமா நாக்கு தல்லுது bro இந்த வாட்ச் அவர்ஸ் க்கு
Video potura thu thavera vera vali ila
@@RajaVidyalaya bro என்னோட Shorts views yt Studio La 2 M இருந்தது ஆனா இப்போ குறைந்துவிட்டது 8 lak தான் இருக்கு bro எனக்கு 5 நாள் முன்னாடி இருக்கிறதுதான் Update காமிக்குது bro என்ன பண்றது எனக்கு தெரியல நீங்க கொஞ்சம் சொல்லுங்க bro
Hi bro kids channella money earn panna mudiyuma
Kandipa panalam
Ok bro....
எஸ் ப்ரோ கல்நெஞ்ச காரங்க சப்ஸ்கிரைப் பண்ண மாட்டேங்குறாங்க
intha video la kuda 10 k people pathrukanga.. ana 99 percent subscribe panala
நான் subscribe பண்ணிட்டேன்
Bro ennakku videos views 100 to 500 tha bro varuthu athukku mela poga mattenguthu oru idea sollunga
Oru idea enna bro Enoda channel la videos la nerya videos iruku 100 ku Mela ideas iruku pathu kalakunga
@@RajaVidyalaya ok bro
@@RajaVidyalaya bro top 5 ideas sollunga bro
இவர் சொல்வது முற்றிலும் உண்மை சில நாட்களில்
எனக்கு ஒரு சேனலில் ஐம்பதுக்கும் மேல் சப்கிரைப்பர்ஸ் வந்தது .
ஆனால் கம்யூனிட்டியில் நீங்கள் தொடர்ந்து போஸ்ட் போடனும்
Thanks 😊
bro enkku youtube chenal oppan pannikoduppikkala
Nenga la youtube pathu open panunga
எனக்கு you dube பத்தி எதுவுமே தெரியாமல் நான் இப்போது 3,300 subscriber வச்சிருக்கேன் நான் 4,000 வாச் அவர் முடித்து monetization apply செய்து எனக்கு டாலர் வர ஆரம்பிச்சுடுச்சு ஆனால் எனக்கு எத்தன வீடியோ பார்த்தாலும் subscribe button, like button, watermark இதெல்லாம் வக்க தெரியலை 😢 எதுவுமே பன்னாமலே வீடியோ போட்டுட்டு இருக்கேன்
Wow unga channel solunga check Pani pakuren
@@RajaVidyalaya என்னோட dp ya tach பண்ணுனா என்னோட சேனல் வரும் பா Lakshan
@@RajaVidyalaya dp tach பண்ணுனா என்னோட சேனல் வரும் பா Lakshan
8000 watch hours இருக்கு monitize ஆகின channel repetitive content னு monetize cancel ஆகிட்டு but 10m shorts views வேண்டும் என்று mailல இருக்கு please explain about this 4000 watch hour இருக்கும் போது 10m shorts views ம் வேணுமா? இதை பற்றி RUclips லயே வீடியோ இல்லை bro please upload a video thank you
Repetitive content neengaley solitangaley bro
Repetitive appadinna Enna bro@@RajaVidyalaya
Ennoda channel la subscribe view vara matengudhu bro😭😭😭😭😭😭
Ok
Itha enthaa app laaa edit pandringaa bro😅
Video or thumbnail
@@RajaVidyalayavideo thumbnail and community moonum epdii enthaa app laa edit panningaa
நான் வந்து சமையல் வீடியோ போட்டுட்டு இருந்தேன் எல்லா வீடியோகுமே copyright காமிக்குது இமெயில்ல மெசேஜ் வந்துருச்சு இது ஏதும் பிராப்ளம் ஆகுமா 3டைம் வந்து மெசேஜ் போட்டாங்க
Aduthuvanga songs use panathinga
Reply pls bro
Paniten sis. Soon faceless ah youtube channel run panalam soldren .nerya ladies ketrukanga..
Oru video varum parunga .. channel ah follow pani vachkonga
Ungaluku mail panniruken...check panni reply pannunga please
Already Rly paniten
@@RajaVidyalaya bro ipo reply pannunga
Bro but kids channel ku community post illanu solrangale, kids channel ku ethachum idea sollunga
Continue ah video podunga