ZOHO சாம்ராஜ்யம் அஸ்தமனம் ஆரம்பம்? | Divorce Battle : Sridhar Vembu Vs. Pramila Srinivasan |

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 мар 2023
  • ZOHO சாம்ராஜ்யம் அஸ்தமனம் ஆரம்பம்? | Divorce Battle : Sridhar Vembu Vs. Pramila Srinivasan | Karthick MaayaKumar | Big Topic | Episode 1739 |
    #zoho #KarthickMaayaKumar #SridharVembu
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 269

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  Год назад +7

    GUVI Courses with Job Support - bit.ly/guvi-ms
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar

  • @ramkumarplease2130
    @ramkumarplease2130 Год назад +84

    ZOHO சாம்ராஜ்யம் என்றும் நிலைத்திருக்கும்.... உங்களை போன்று தங்கள் யூடியூப் ஐ பார்க்க துண்டும் வகையில் தலைப்பு போடுவதை தவிர்த்தால் நல்லது.... நல்லது பல செய்த ஆக சிறந்த உழைப்பாளி வேம்பு சார்... அவரது குழந்தை நல்ல குணமடைய இறைவனை வேண்டுவோம்

  • @ragavandrabjeyanthi5541
    @ragavandrabjeyanthi5541 Год назад +57

    வேம்பு சகோதரர் மகன் பூரண உடல் நலமடையவும் குடும்பம் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வாங்கு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @mcsc76
    @mcsc76 Год назад +57

    ஒரு ஆண் என்கிற கணவனின் கஷ்டங்கள் கடைசிவரை, பெண் என்ற மனைவிக்கு புரிவதே இல்லை , பிரச்சனைகளை மனதிற்குள்ளேயே வைத்து கொண்டு தாங்கும் ஆணின் மனம் புரிந்து கொள்ளப்படுவதே இல்லை

    • @devamanohar7598
      @devamanohar7598 Год назад +3

      ஆனா ஆண்கள் திமிர் பிடத்தவர்கள் என்பதை மிக அழகாக கட்டமைக்கிறார்கள்.

    • @mcsc76
      @mcsc76 Год назад +2

      @@devamanohar7598 இதைதான் சொன்னேன் புரிந்து கொள்ளப்படுவது இல்லை என்று , ஆணின் ஆளுமை பண்பை திமிர் என்று தவறாக புரிந்து கொள்கிறார்கள் , அடிப்படையில் அவன் வெளி உலகிலேயே அதிகமாக இருப்பதால் அவனுக்கு அனுபவ அறிவு அதிகம் , ஆனால் அது பெண்களுக்கு கிடைப்பதில்லை, கல்லூரி கல்விக்கு பிறகு வேலையில் சேர்ந்த பின்பே அவர்களுக்கு கிடைக்கிறது , அதுவுரை அவர்கள் பெற்றோரின் பாதுகாப்பிலேயே வளர்வதாலும், தந்தையின் அரணில் இருப்பதாலும் பெண்களுக்கு அணுபவ பாடங்கள் தாமதமாகவே கிடைக்கின்றன.வெளி உலக தவறுகளால் பாதிக்கபடுவதில் பெண்களுக்கே அதிக கஷ்டங்கள் வரக்கூடும் என்பதாலேயே அவள் ஆண்களால் பொக்கிஷமாக பாதுகாக்கபடுகிறாள்,

    • @ckarthikkrishnan7340
      @ckarthikkrishnan7340 Год назад +1

      Yes

  • @arasuarasukumar9806
    @arasuarasukumar9806 Год назад +21

    இவர் குழந்தை விரைவில் குணமாக வேண்டும் என்று இறைவனை பிரத்தனை செய்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. ஒரு குழந்தை உடல் நிலை சரியில்லை என்றால் அதன் வலி தந்தையாக நான் உணர்கிறேன் ஐயா அவர்கள் குடும்பத்தில் குழப்பம் நீங்கி நலமுடன் வாழ வேண்டும் 💐💐💐

  • @subathraswaminathan9958
    @subathraswaminathan9958 Год назад +43

    மீண்டும் ப்ரச்சனைகளை வென்று பேரழுச்சி பெற்று தலைநிமிர்ந்து நிச்சயமாக வருவார்

  • @geoferra7027
    @geoferra7027 Год назад +16

    திரு.ஸ்ரீதரின் மகன் குணமாகி மனைவியும் உண்மையைப் புரிந்து கொண்டு அவர்கள் மூவரும் நல்லபடியாக இணைந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்.

  • @s.vkanna8100
    @s.vkanna8100 Год назад +32

    நெப்போலியன் தமிழ் நாட்டிலிருந்து அமெரிக்காவில் விவசாயம் செய்கிறார்
    இவர் அமெரிக்காவிலிருந்து தமிழ் நாட்டில் விவசாயம் செய்கிறார் 🤔

    • @sslsgobi
      @sslsgobi Год назад

      Neppolian also has handicapped son....MONEY GIVES YOU THE FALSE SECURITY..Osho

  • @subramaniansivaramakrishna5924
    @subramaniansivaramakrishna5924 Год назад +10

    வழக்குகள் நல்லபடியாக முடிந்து நாட்டிற்கு நல்ல வேலைவாய்ப்பினை வழங்க இறைவன் கருணைபுரிய வேண்டுகிறேன்.

  • @ponmudinraju6738
    @ponmudinraju6738 Год назад +25

    We have lots of respect for sridhar brother God bless him and guide him to get his problem solved smoothly without any intention and his aim and ambition serve many families and their blessing will goes to his family 🙏🙏🙏

  • @parenganatan
    @parenganatan Год назад +11

    தொழில் என்ற நிலையில் சிறந்த தொழில் நிபுணராக வாழ்க்கையில் சிறந்த மனிதராக இயற்கையுடன் இணைந்து வாழ்கின்ற மனிதர், அவர் குடும்பம் சகஜ நிலைக்கு திரும்பும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @sajeeivanvijayarangan3580
    @sajeeivanvijayarangan3580 Год назад +2

    சீக்கிரமாக நலன் பெறுவர், ஒன்று சேர்ந்து வாழ இறைவனை வேண்டுகின்றோம்

  • @vijayrao3061
    @vijayrao3061 Год назад +10

    Pray for Mr Sridhar family. You are my inspiration. Please overcome this issue with positive spirit sir.

  • @showki
    @showki Год назад +74

    ஒருவருடைய தனிப்பட்ட பிரச்சினைகளில் நீதி சொல்ல இங்கு யாருக்கும் உரிமையுமில்லை. அந்த அளவுக்கு யாரும் உத்தமனும் இல்லை.

  • @chandrujimrc2748
    @chandrujimrc2748 Год назад +9

    காலமும் கடவுளும் என்றென்றும் நிச்சயம் இந்த வேம்பு அவர்களை கைவிட மாட்டார்கள். சதி வீழ்த்த ப்படும். உண்மை நிச்சயம் வெல்லும். அவர் பெயரில் உள்ள வேம்பு க்குரிய தெய்வம் சமயபுரம் மாரியம்மன் நிச்சயம் காப்பாற்றுவார்.

  • @sulochana5368
    @sulochana5368 Год назад +41

    Sridhar vembu is an excellent Human being.he has provided job opportunities to thousands of people.his personal problems should not destroy his empire.he has good heart and will be blessed by God.i wish he successfully comes out of all odds and United with his family.lets not condemn or criticise a gem of a person.

    • @baskar504
      @baskar504 Год назад +2

      Ss. Absoluetly correct

  • @ponthinam8840
    @ponthinam8840 Год назад +2

    உங்களுக்கு பிரபலமாக வேண்டும் என்றால் நல்ல நேர்மறையான சொற்களை பயன்படுத்துவது நல்லது என் மகன் உட்பட ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு மிகச்சிறந்த வழிகாட்டி அவர் நீங்கள் நினைப்பது போல எத்தகைய பிரச்சினைகள் வந்தாலும் அதில் இருந்து வெற்றி பெற்று மீண்டும் வாழ்வில் உயரத்தை அடைவார் தன்னுடைய வேலையாட்கள் அனைவருக்கும் மூன்று வேளையும் மிகச்சிறந்த உணவுகளை வழங்கும் ஒரு நிறுவனத்தின் உண்மையான ஊழியர்கள் இருக்கும் போது உங்களை போன்ற எத்தனையோ எதிர்மறை எண்ணங்கள் வார்தைகள் அவரை எதுவும் செய்ய முடியாது ‌தயவுசெய்து தான் வாழ பிறரை கெடுக்காமல் வாழ மதிப்புக்குரிய வேம்பு சாரிடம் கற்றுக் கொண்டு வாழ வாழ்த்துக்கள்

  • @sukumars2384
    @sukumars2384 Год назад +2

    இவரது நல்ல உள்ளத்தை புரிந்து கொண்டு இவரது குடும்பத்தினர் இவருடன் இணைந்து பல குடும்பங்கள் இவரால் முன்னேற்றம் அடைந்து, இறை அருளால் இவரது மகனும் ஆட்டிசம் பிரச்சினை தீர்ந்து இவர் மகிழ்ச்சியாக வாழ அம்பிகையே அருள் புரிவாயாக தாயே.

  • @sibikuty
    @sibikuty Год назад +7

    இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஐயா வேம்பு அவர்கள் 🎉.

  • @vijayalakshmishivaprasad4336
    @vijayalakshmishivaprasad4336 Год назад +5

    He is really great.His ideas and thoughts are good.Hence god will be on his side.He is too decent to wash dirty linen in the public

  • @venkataramanethirajan9253
    @venkataramanethirajan9253 Год назад +17

    Zoho is not listed company so dont worry about stock market

  • @sujathar5185
    @sujathar5185 Год назад +34

    You should not use this type of word... private life and business are separate... don't mingle...Mr.vembu knows more than us....

    • @prem3015
      @prem3015 Год назад +1

      Karama it's circle

  • @pulsarprakash5487
    @pulsarprakash5487 Год назад +6

    அஸ்தமனம் என்ற வார்த்தை, பிரயோகித்திருக்கக் கூடாது. நன்றி...

  • @thangavelp8173
    @thangavelp8173 Год назад +16

    ZOHO நிறுவனம் என்றைக்கும் அழியாது காரணம் குறைந்த படிப்பு நிறைய சம்பளம் என்று இளைஞர்கள் வாழ்க்கையை உயர்த்தியவர் ஆகையால் நல்லது செய்யும் எந்த நிறுவனமும் அழியாது ZOHO என்று நிலைத்திருக்க இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்

  • @samskarebyaha
    @samskarebyaha Год назад +4

    Zoho is not listed in the stock market. Sridhar Vembu made sure that his company will not be affected by the vagaries of the stock market & will focus on their work and goals. Now, it's helping him.

  • @grs1074
    @grs1074 Год назад +4

    சாதிக்கிறது பெரிய வெற்றி இல்லையோ. கட்டுபாடா நிலை நிற்கிறது தான் பெரிய வெற்றி..எது எப்படியோ பிரச்சனைகள் கடந்து ஜெயிக்க கடவுள் இவர்களுக்காவது அருள் புரியட்டும்

  • @singaivendan369
    @singaivendan369 Год назад +3

    இந்த தொழில்நுட்ப கால கட்டங்களில்...குடும்ப பிரச்சனை என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான். பெரும்பாலும் இந்த கணவன் மனைவி பிரச்னை என்பது யார் பெரியவர் என்ற ஈகோவில் தொடங்கி...யார் சொல்வதை யார் கேட்பது என்னும் சண்டையில் முடிவது. இங்கே சட்டம் பெரும்பாலும் பெண்களுக்கு சாதகமாகவே முடிகின்றது...காரணம், பெண்கள் ஒருவரோடு தன் வாழ்க்கையை தொடங்கி விட்ட பிறகு.அவர்கள் சந்தை மதிப்பு குறைந்துவிடுகிறது வேறு ஒருவர் அவரை இனிமேல் மணந்து ஒரு நல்ல வாழ்க்கையை தொடங்குதல் என்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் ஆண்களை பெரும்பாலும் இந்த சமூகம் அவ்வாறு பார்ப்பதில்லை. ஆகவே இந்த விஷயத்தை பொறுத்தவரை நீதி நேர்மை நியாயம் என்று ஒன்று இல்லவே இல்லை... என்று அவர்தம் மனைவி நீதிமன்ற நெடுவாசல்களை மிதித்து விட்டாரோ அன்றே அவர் வெல்வது கிட்டத்தட்ட உறுதிதான். இதில் ஸ்ரீதர் வேம்பு தன சொத்தில் பாதியை கூட அவர் இழக்க நேரிடலாம்.
    இதில்...இப்போது உள்ள பிரச்சனை அவரது மகன்..தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே அறிந்து கொள்ள முடியாத நிலையில் இருப்பதுதான். அவரை பொறுத்தவரை யார் மீது எப்போது எப்படி அன்பு செலுத்துவது இதில் யார் செய்வது சரி யார் செய்வது தவறு என்று எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியாத நிலையில் அவர் இருப்பது ஒரு துரதிர்ஷ்டம் தான். இது போன்ற நிலையில் பெற்றோர்கள் பிரியாமல் தங்கள் அரவணைப்பில் அந்த தெய்வ குழந்தைகளை இறுதிவரை கொண்டுசெல்வதுதான் சிறந்த முடிவாக இருக்க முடியும்.
    ஸ்ரீதரும் அவர்தம் மனைவியும் இந்த ஆட்டிசம் எனும் நோய் வராமல் தடுப்பதற்கு என்ன இந்த சமூகத்திற்கு செய்ய முடியுமோ அதை இணைந்து செயலாற்ற வேண்டுமே ஒழிய அதை விட்டு விட்டு தற்கொலை மனசோர்வு போன்ற காரணிகளை சிந்திப்பது அடி முட்டாள்தனம். குருடோ செவிடோ ஊனமோ அது உங்கள் பிள்ளை அதை உங்களை விட வேறு யாரும் உங்கள் அளவுக்கு அதை நேசிக்க முடியாது...என்பதை உணர்ந்து நீங்கள் இருவரும் இணைந்து பயணிப்பது உங்கள் இருவருக்கும் அதைவிட உங்கள் மகனுக்கு மிகவும் நல்லது. என்னதான் நாம் செய்தாலும் எல்லாமும் இன்னும் 100 ஆண்டுகளுக்குத்தான் அதன் பின்பு இன்று நாம் காணும் யாவும் இந்த மண்ணுக்கு திரும்பியாக வேண்டும்.இதில் எது தீது? எது நன்று? முடிவில் எல்லாமும் வெறும் மண் தான்...வாழ்க்கை மிக குறுகியது வாழும் காலத்தில் முடிந்த அளவு நிம்மதியையும் சந்தோசத்தை அடைய முற்படுவோம். நன்றி.

  • @santharama7199
    @santharama7199 Год назад +1

    ஸ்ரீதர் வேம்பு கிராமப்புறத்தை விரும்புபவர் அவர் மனைவி ஆடம்பரத்தை விரும்புபவர் அமெரிக்கவை விரும்புபவர் வேம்புவின் முயற்சிக்கு உறுதுணையாக இருப்போம்

  • @shivasankar9545
    @shivasankar9545 Год назад +17

    My aim is to joint in zoho

    • @baskar504
      @baskar504 Год назад +2

      My son joined இன் zoho this year. Semma dream company என்னோட பையனுக்கு 👍👍👍👍. Staff kku நல்ல facilities கொடுக்கற ஒரே company zoho thaan👍👍👍

    • @ManikandanMani-if5vg
      @ManikandanMani-if5vg Год назад

      @@baskar504 Unga Son Zoho Enna Va Work pandranga Anna

  • @harishs6041
    @harishs6041 Год назад +32

    As per my knowledge sridhar vehmbu is a good soul.

  • @peoplewelfaretrust7737
    @peoplewelfaretrust7737 3 месяца назад +1

    வணக்கம் நண்பா
    நல்லது என்பது அவ்வளவு சுலபம் கிடையாது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை இதனை ஒருவர் தன் வாழ்வில் அனைத்தையும் சகித்துக் கொண்டு நல்லது செய்கிறார் செய்ய முனைகிறார் என்றால் அவர் இறை மனநிலை அடைந்த மாமனிதர் அவருக்கு கொடுக்கபடும் விருதுகள் உண்மை எனில் அரசு, முக்கியமாக சமூகசேவர்கள் உணர்வுடன் மக்கள் அவருக்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்க வேண்டும்
    அவருடைய பொருளாதாரத்திற்க்கு அவர் நினைத்திருந்தால் வேறு ஒரு வாழ்க்கையை வாழ முடியும் அவர் அதை நினைக்க கூட இல்லை இறைவனுக்கு நன்றி!
    நாம் நினைப்பதுதான் நடக்கும்...
    நாமே இதுபோன்ற வார்த்தைகள் உபயோகிக்க வேண்டாம் நன்றி!
    (எதிர்மறை சொற்கள்) ❌
    *நல்லதே நினைப்போம்...
    நல்லதே நடக்கும்.
    நன்றி!.

  • @shaminmohammed672
    @shaminmohammed672 Год назад +1

    This is the problem for success people in America and Canada. Same here. I feel like I want to live very peaceful life

  • @Siva40005
    @Siva40005 Год назад +6

    He is building a new college in our place...Nice person

    • @legendwd1349
      @legendwd1349 Год назад +1

      which place he is building it?

    • @Siva40005
      @Siva40005 Год назад +2

      @@legendwd1349 Govindaperi l, Kadayam, tenkasi dist

    • @legendwd1349
      @legendwd1349 Год назад

      @@Siva40005 oh ok

  • @cnu73
    @cnu73 Год назад +40

    12000 பணியாளர்கள் சம்பந்தப்பட்டது. சற்று பொறுப்புடன் அணுகுங்கள். you have uploaded responsibly...thank you..

    • @ap4383
      @ap4383 Год назад +4

      its not 12000 ... 16000+ employees

    • @MR-mw4cy
      @MR-mw4cy Год назад

      @@lightupthedarkness8089 rendu peruma 😳🤪🙈

  • @vedamurthynatarajan
    @vedamurthynatarajan Год назад +4

    அடுத்த hindenberg நீங்கள்தான் தம்பி வாழ்த்துகள்!

  • @user-yn2zo5yr8z
    @user-yn2zo5yr8z 9 месяцев назад +1

    எங்க ஊர்கார் வாழ்க நல்லதே நடக்கும்

  • @amudasurabhivenkatram1393
    @amudasurabhivenkatram1393 Год назад +1

    God is with him.Sreedhar will come out off this problem unscathed.Our prayers are with him.

  • @prabuprabu6280
    @prabuprabu6280 Год назад +2

    Enna thumb nail mr karthik sir..sridhar sir is great knowledge person never he fall down

  • @veemanathanramachandran2293
    @veemanathanramachandran2293 Год назад +4

    Pangali eppotrhum namakku vettu vaippaan. It is true. That is because of jealosy on brother family. It is normal. My father has told me that his elder brother was totally hating him in his whole life. It is because both are are different in visual appearance and characterwise. Finally Generous Vembu will be victorious.

  • @davidnathan1721
    @davidnathan1721 Год назад +4

    Pray for Prameela and her son.

  • @peoplewelfaretrust7737
    @peoplewelfaretrust7737 3 месяца назад

    வார்த்தைகள் மிக முக்கியம் நன்றி

  • @vijayalakshmi3906
    @vijayalakshmi3906 Год назад +1

    இந்த சமயத்தில்தான் ஒரு மனைவி பரோபகாரியான பல்வேறு தாப பட்டமக்களுககு பிற்டுததப்பட்ட சமுதாய மக்கள் நிறைந்கிராமததை (கல்யாணிபுரம் (கடையம அறுகில், தத்து எடுத்துபள்ளிக் கூட ம்கட்டி r அக்குழந்தைகளுக்கு 3நேரமும் சத்தான உணவு கொடுத்து அவர்கள் முன்னேறுவதற்கு தன்னால் இயன்ற அளவு முயலும் இந்த மகாமனிதனைப் புரிந்து கொண்டு அவருக்கு கை கொடுப்பதேஒரு மனைவியின் கடமை . Self centered ஆக இருப்பது அல்ல

  • @anirani4942
    @anirani4942 Год назад +2

    MAY GOD BLESS ZOHO AND MR VEMBU

  • @srinivasan-om5kk
    @srinivasan-om5kk Год назад +17

    பத்திரிக்கையாளர்கள் தனிநபர் வாழ்க்கையில் மூக்கை நுழைக்க கூடாது என்பது இது ஒரு உதாரணம் வெளிநாட்டு பத்திரிகைகள் இது போல் செய்யும் இப்பொழுது நம் நாட்டிலும் ஆரம்பித்துள்ளனர் இது பொருளாதாரத்தை சரி வடையச்செய்யும் தாக்குதலாகவே கருத வேண்டும்

    • @amshe2464
      @amshe2464 Год назад

      Ha ha

    • @sibikuty
      @sibikuty Год назад

      100% உண்மை

    • @ganeshkumarmurugesan9345
      @ganeshkumarmurugesan9345 Год назад

      சார் அமெரிக்கா தொழிலதிபர்கள் பல பேர்
      Google Amazon Microsoft Tesla
      எல்லோரும் குடும்ப வாழ்க்கையில் மனைவியை விவாகரத்து பண்ணவர்கள் தான் உலக விஷயங்களில் இவ்வளவு தெளிவாக பேசும்
      உங்களுக்கு பொது அறிவு வளரவில்லை என்பது உங்களுக்கு எப்போ புரியும்
      அர்னால்ட் ஸில்வர்ஸ்டர் மைக்கேல் டக்ளஸ் பல பேர் விவாகரத்து ஆனவர்கள்

  • @akgameplay1881
    @akgameplay1881 Год назад +4

    Next level 🔥🔥🔥

  • @panneerprakash
    @panneerprakash Год назад +4

    சிறந்த மனிதர்.. திறமையானவர்.
    அவருக்கு நல்லது நடக்கவேண்டும் என்று வேண்டுகிறேன்

  • @deloraimmaculat1343
    @deloraimmaculat1343 Год назад +10

    I worked at zoho for 2 and half years.. too much of harassments by leadership team happened and quit the company.

    • @azhagurajaallinall126
      @azhagurajaallinall126 Год назад

      Really!?
      I tried job since may to January (they halted)
      Most people says it is good
      But I feel it's just another greed MNC but local
      Heard people from other states were halted to joining because they don't know tamil,by the company
      Hope you well,please put how to learn from you (I am still fresher)
      Thank You 😇😃🌟✨🙌
      17.03.2023 08:41-42 pm ist

    • @lv8520
      @lv8520 Год назад +3

      All software companies need people to work for long hours. It cannot be called harassment. Only hard working people can survive there.

    • @poornimarvs1914
      @poornimarvs1914 Год назад

      you lazy

  • @mcsc76
    @mcsc76 Год назад +1

    ஆண் பெண்களால் புரிந்து கொள்ளப்படும் போது ஆண் இருப்பதில்லை, அப்போது புரிந்தும் பலன் இல்லை , அவன் இருக்கும் போதே அவனது தோழனாய் உடன் நின்று கை கொடுத்தால் அவனது வெற்றி சுலபமாகும்,

  • @ramachandransankar750
    @ramachandransankar750 Год назад +8

    There are some incurable and worst diseases in the world. These are challenges to the entire human existence. Autism is one of those diseases. Let us pray for stability of his childs disease. Personal and professional issues are separate

  • @chennaiking8623
    @chennaiking8623 Год назад +1

    Good Explanation..bro

  • @PMP_Training
    @PMP_Training Год назад +4

    Man, please change the title. It is not so easy to build an organization from scratch. Whatever happens within his family is a personal issue please don't mix it.

  • @nadodi-mannan1989
    @nadodi-mannan1989 Год назад +1

    நான் உங்கள் காணொளியை தொடர்ந்து பார்க்கிறேன் பேசப்படும் விதம் நன்றாக உள்ளது ஆனால் முடிந்தவரை தமிழில் பேசவும் நன்றி 👍

  • @chidambarapandian4985
    @chidambarapandian4985 Год назад +1

    வேம்பு ஐயா அவர்கள் மன நிம்மதி தீர sky yoga அமைப்பில் தியானம் கற்று அங்கு விளக்கப்படும் வாழ்க்கை தத்துவம் விளக்கங்கள் நிச்சயமாக அவருக்கு பிரச்சனைகள் தீரும்.

  • @AnandhanSelvaraju
    @AnandhanSelvaraju Год назад +1

    Thanks for speaking honstly with out damage his image

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 Год назад +5

    Thanks a lot Karthik for bringing to our knowledge about this Zoho, which was unknown to me. Sridhar seems to be a humanitarian Why God is testing such good people?

  • @thirumalairaj333
    @thirumalairaj333 Год назад +1

    ஒரு இந்திய நிறுவனம் அந்த அளவுக்கு கூட ஒரு வருத்தம் இல்லை அல்லது ஒரு தமிழர் என்ற பெருமையும் இல்லை, தம்நெயில் மட்டமாக உன் குணத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

  • @karthikeyanbabu5960
    @karthikeyanbabu5960 Год назад +4

    Anna sridhar vembu is my inspiration

  • @mythilirethi8896
    @mythilirethi8896 Год назад

    Good Afternoon Brother 🎉

  • @peoplewelfaretrust7737
    @peoplewelfaretrust7737 3 месяца назад

    நன்றி🙏

  • @gvbalajee
    @gvbalajee Год назад +1

    Let's hope for good

  • @srevathi1091
    @srevathi1091 Год назад

    Sridhar Vembu, His family and his profession Vaazhga Valamudan 🙏Vaazhga Valamudan🙏Vaazhga Valamudan 🙏

  • @shanthaduraiswamy4677
    @shanthaduraiswamy4677 Год назад +1

    IF SRIDHARS INTENTIONS ARE GOOD THE ALMIGHTY KRISHNA WILL BE THERE WITH HIM TO GUIDE AND CONSOLE AND SOLVE HIS PROBLEMS.

  • @sridevainfotechvalli1753
    @sridevainfotechvalli1753 Год назад

    அவர்களின் எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன். நீம் கரோலினா பாபா
    ஆசி வழங்கட்டும்

  • @loganathanvenkat5670
    @loganathanvenkat5670 Год назад +3

    Karthick's Work is really exemplary 👍🙌

  • @peoplewelfaretrust7737
    @peoplewelfaretrust7737 3 месяца назад

    மனம் புரிதல் நல்லது நன்றி🙏

  • @venkatv393
    @venkatv393 Год назад +5

    Zoho is not listed company in any stock market

    • @MAAYAMSTUDIOS
      @MAAYAMSTUDIOS  Год назад +4

      Yes ... I just said for an example... Pls check again the video

  • @karthikheyan4461
    @karthikheyan4461 Год назад +3

    Mayam karthik ku romba puditha content odane attract avaru
    1. Azhivu
    2. Mudivu
    3. Nostradamus sonna 20 perazhivu
    4. Prechanai
    5. Virus thakuthal
    6. Chennai kanama poidum
    😂😂😂

  • @sivashangari3559
    @sivashangari3559 Год назад

    I don't know why but I just cant just see this as just a personal issue but bigger than that causing obstacles in a revolutionary's path to positively changing India at grassroot level

  • @loganathanrathinagireswara5670

    சார் வணக்கம், நான் கிராமப்புற வேலைவாய்ப்பற்ற முதுகலை வரலாறு பட்டம் பெற்ற இளைஞன், என்னைப்போல பலர் உள்ளனர், எனக்கும் Zoho வேலை பாக்கணும் கிராமப்புற இளைஞர்கள் வேலை பெற வேண்டும் என விரும்புகிறோம் அதற்கு என்ன செய்ய வேண்டும்

  • @santharama7199
    @santharama7199 Год назад

    குடும்ப விவாகரத்தை கம்பனி விவாகரத்தில் நுழைக்க வேண்டாம் கிராமப்புறதை முன்னேற்ற நினைப்பவர்களை தூற்றுவத நிர்த்துதுங்கள்

  • @selvarajkaliyannan7813
    @selvarajkaliyannan7813 Год назад

    You should have made the headline in a different decent way. Contents are okay. Let ZOHO flourish ever before. God almighty bless them to get rid of all the present issues.

  • @vaanpittanvelu2077
    @vaanpittanvelu2077 Год назад +4

    Unga condent supera irukku👍👍

  • @candlesticktrading5
    @candlesticktrading5 Год назад

    Zoho not publicly listed company.
    Share price is our of context.. CEO divorce won't affect company..
    Example Recent divorce: Bill Gates , Jeff Bezos and Musk having three divorce history (I think 3 )

  • @Ramkumar-cl9kx
    @Ramkumar-cl9kx Год назад

    I support Sridhar Vembu.

  • @believerofscience7701
    @believerofscience7701 Год назад +12

    We have to respect his success🏆💪

  • @muthuselvimuthuselvi4345
    @muthuselvimuthuselvi4345 Год назад

    ZOHO வேம்புலி ஸ்ரீதர் மிக எளிமையான நல்ல மனிதர்

  • @sharmavilogs4152
    @sharmavilogs4152 7 месяцев назад

    Ji நானும் அங்க தான் Work பன்றேன்...

  • @Facts24x7
    @Facts24x7 Год назад

    Personal and official is different

  • @arulvasanth-nm1zd
    @arulvasanth-nm1zd Год назад +1

    👍

  • @seethalakshmi3283
    @seethalakshmi3283 Год назад

    Women in most cases want to enjoy the economic wealth of Man in her own Terms. They behave Adamant & Stubborn. Sridhar Vembu is a Victim here.

  • @balachandrann234
    @balachandrann234 Год назад +9

    குறிக்கோள் உடையவன், செய்யும் தொழிலில் திறமை வாய்ந்தவன் ஒருபோதும் தன் குடும்பப் பிரச்சினைகளையும் தொழிலையும் குழப்பிக் கொள்ளவே மாட்டான்...
    *👉மற்றவர்கள் குறுக்கே புகுந்து குட்டையை குழப்பாமல் இருந்தாலே போதும்...

  • @karthickm2958
    @karthickm2958 Год назад +15

    இதே மாதிரி தான் Johnny depp நடந்தது அவர் மேல தப்பு இல்லனு செல்லிடாங்க இப்ப zoho
    Women very dengerous in the world 🌎❌❌🚫🚫🚫❌🚫🚫❌🚫🌍

  • @sujus5025
    @sujus5025 Год назад +6

    நல்ல மனிதனுக்கு சோதனை, இதுவும் கடந்து செல்லும் எதுவும் நிரந்தரம் இல்லை , கணவன் மனைவி குடும்ப நாலு சுவருக்கு உள்ளே இதை வேடிக்கை பார்க்கும் பல கூட்டங்கள் இந்த பூமியில் உண்டு நல்ல மனுஷனுக்கு சோதனைகள் வரும் ஆனால் கடவுள் கைவிடமாட்டார் கடவுளிடம் பிராத்தனை செய்யுங்கள் அனைத்தும் சரியாகிவிடும் இது இந்தியாவா இருந்தா வரதட்சனை கொடுமை வன்கொடுமை டாமஸ்டிக் வயலேன்ஸ் ஜீவனாம்சம் போன்ற பல வழக்குகளே நேரிட வேண்டியதா இருந்திருக்கும் குடும்பத்தில் பிரச்சினையே மூன்றாவது மனிதனிடம் சென்றால் குடும்ப விசில் ஆகி விடும் கடவுள் கைவிடமாட்டார் ஓம் நமசிவாய
    தமிழகத்தில் நல் உள்ளங்கள் அனைத்தும் உங்களுக்காக பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள் பிரச்சனை விரைவில் நல்ல முடிவு கானா படம்
    மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும்

    • @prem3015
      @prem3015 Год назад

      Karma madam when he interfere on other personal it will come back. May be he may done something wrong. God beleiver

  • @shivasankar9545
    @shivasankar9545 Год назад +4

    Bro iam in tenkasi

  • @subbiahperumal108
    @subbiahperumal108 Год назад

    Sridhar vembu என்ற மாமனிதர்க்கு எந்த குறையும், இடையூரும் வராது அப்படி வந்தால் அது பல்லாயிரகணக்கான இளைஞர்களுக்குதான் பேரிழப்பூ😮

  • @santharama7199
    @santharama7199 Год назад

    ஏன் கஷ்டப்பட்டு முன்னேறியா இவரை பார்த்து கிராமப்புற மாணவர்களுக்கு உதவி புரியும் இவரை பார்த்து ஏன் பொறாமை படுகிறீர்கள்

  • @rangarajanraghavachari647
    @rangarajanraghavachari647 Год назад

    Zoho is the pride of TN & India! Never discuss personal issues without knowing the whole truth and resort to cheap publicity for TRP in the guise of press freedom.Noone focuses till date on the messy personal life of Steve jobs .Pl be professional and respect privacy of a genius.Indian software was never known for building products and it is Zoho which is a gamechanger.Lets focus on this since he has taken Technology and Product development to villages ! Unbelievable.If we cannot support him let's not malign him.

  • @panneerselvamjayamani6271
    @panneerselvamjayamani6271 Год назад +2

    மொதல்ல உங்கள மாதிரி RUclipsrs- ஐ பிடித்து ஜெய்ல போடணும். நல்ல மனிதர்களை character assassination பண்ணியே முடிச்சுடுவீங்க.

  • @dhanamjayas
    @dhanamjayas Год назад

    Similarly, ISRO scientist Nambinarayan has stolen my mother's gold kidnapped my daughter. She is still under his duress.

  • @thiyagutj1991
    @thiyagutj1991 Год назад +1

    06:29 " 'Farming' இருக்குல்ல " என்று சர்வ சாதாரணமாக தமிங்கிலத்தில் பேசாதீர்கள்👿, 'விவசாயம் அல்லது வேளாண்மை செய்கிறார்' நல்ல 'தமிழி'ல் பேசிப் பழகுங்கள், கார்த்திக் மாயகுமார் சகோ?🫵

  • @balamadhu2011
    @balamadhu2011 Год назад

    ZOHO சாம்ராஜ்யம் என்றும் நிலைத்திருக்கும்.. நிலைத்திருக்க வேண்டும்... தயவுசெய்து உங்க views காக தலைப்புகளை எதிர்மறையாக வைக்கவேண்டும்...

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 Год назад

    ஐயா குடும்பம் ஆட்டிசம் தாய் சரி வர தன் கர்ப்பகாலத்தில் பேனவில்லை என்று தோன்றுகிறது..... இதனால் தான் கர்ப்ப காலத்தில் தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் நம் முன்னோர்கள்...

  • @muthukani9770
    @muthukani9770 Год назад +2

    ஸ்தாபகம் இல்ல bro..ஸ்தாபனம் !

  • @gopalakrishnand97
    @gopalakrishnand97 Год назад

    Don't give judgement by yourself!

  • @nellaipurananban.6205
    @nellaipurananban.6205 Год назад +4

    Ithu oru nalla news itha vittutu cinema topic atlee bathroom poraru lokesh kullikaporanu tevai illatha news vendam bro

  • @dpak39977
    @dpak39977 Год назад

    Oru 20 vari news ah 20 min paesi kaasu paakuringa ... naangalum time war pandrom ... arumai

  • @narpavithangam8542
    @narpavithangam8542 Год назад

    Wife is god's gift 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @pankajamvenkataraman2205
    @pankajamvenkataraman2205 6 месяцев назад

    Sir degre padichalum training kuduthu job kodukkaren solringa yenga paiyan 2017 la be electrical and electronics sastra engineerin college la padichan seriyana job avanukku kidaikala computer padichurukkan sir please Zoho trainen kuduth job kodungo sir please sir indha news CEO sir ta theriyapaduthavum please sir

  • @jeevadhams
    @jeevadhams Год назад

    maya kumar brother mr vembu avargal tamilara?

  • @gayatris2024
    @gayatris2024 Год назад

    You could not find a better title ?