RM Veerappan Death | ஆர்.எம்.வீரப்பன் இல்லத்தில் குவிந்த பிரபலங்கள்! கண்ணீர் மல்க அஞ்சலி | ADMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 17

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 6 месяцев назад +3

    மக்கள் திலகத்தின் நம்பிக்கை நட்சத்திரம்.... உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தை உயிர்பெற செய்தவர்..... RIP....✍️

  • @rajendrans7685
    @rajendrans7685 6 месяцев назад +1

    மாபெரும் சகாப்தம் மாமனிதர் மாபெரும் மனித நேயம் பலபேருக்கு இளைப்பாற நிழல்தந்து வாழ்தந்த ஆலமரம் சாய்ந்தது அண்ணா கலைஞர் எம் ஜி ஆர் ஆர்எம் வி நாமம் வாழ்க

  • @mrduraiswamy252
    @mrduraiswamy252 6 месяцев назад +3

    RM Veerappan, the man who looted Lord Muruga's vael....let him remain in peace....RIP

  • @sakthimanijodhidam2633
    @sakthimanijodhidam2633 6 месяцев назад

    ஈடு செய்ய முடியாத இழப்பு. என்றும் தனித்திறமை உடன் திகழ்ந்தவர் அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் இறைவனிடம் மண்டியிட்டு வேண்டி வேண்டிக்கொள்கிறேன் மணிராஜ்

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu 6 месяцев назад +2

    தலைவர் ரஜினி ரசிகர்கள் சார்பாக ஐயாஆர்எம்வீரப்பன்அவர்களின்ஆன்மாஇறைவனைசரணடையட்டும்🙏🙏

  • @DanaEddiah
    @DanaEddiah 6 месяцев назад +1

    RIP God bless his soul.

  • @Ungalnanban944
    @Ungalnanban944 6 месяцев назад +3

    One day all left.... Natural only stay here

  • @DaNiyaHodge
    @DaNiyaHodge 6 месяцев назад +1

    Rip Rama Veerappan, you will be missed

  • @rajag7087
    @rajag7087 6 месяцев назад

    சத்யா மூவிஸ் போட்டோ நிமிர்த்தி வைக்கும் போது
    R.M. வீரப்பன் வழங்கும்...... தியேட்டரில் ஒரே விசில் சத்தம் தான்.
    ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் 😢😢😢

  • @shirishsaravanan7361
    @shirishsaravanan7361 6 месяцев назад

    Y pa face is hidden, wt reason, any one explain

  • @arunb8841
    @arunb8841 6 месяцев назад

    Why did you blur?

  • @geeveeg3622
    @geeveeg3622 6 месяцев назад

    Rip

  • @balamuruganbala4400
    @balamuruganbala4400 6 месяцев назад +2

    முகத்தை காட்டுங்கள்

  • @arumugarajs1755
    @arumugarajs1755 6 месяцев назад

    RIp😢😢

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 6 месяцев назад

    RIP